DMKSocial

The Feed, page 156

Showing 3,101–3,120 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Social Justice & Reservation

A visionary who profoundly termed knowledge as the third eye & educated the oppressed against all odds. A trailblazer who pioneered...

A visionary who profoundly termed knowledge as the third eye & educated the oppressed against all odds. A trailblazer who pioneered Satyashodhak weddings eschewing brahmanical rituals. The anticaste flame lit by #MahatmaJyotibaPhule shall always show us the way forward @aifsoj. https://t.co/0Uakbilo1b

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
2455
66
93,675 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Federalism & Centre–State Relations

சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தைச் சட்டமன்றத்துக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு...

சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தைச் சட்டமன்றத்துக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பல்ல! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை எடுப்போம்! (1/3) https://t.co/I1ObqRYYy5

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
4182
212
209,669 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Federalism & Centre–State Relations

“Withhold” என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என விதண்டாவாதமாக பேசும் ஆளுநர், அரசின் கொள்கைகளை - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை -...

“Withhold” என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என விதண்டாவாதமாக பேசும் ஆளுநர், அரசின் கொள்கைகளை - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை - சட்டமன்றத்தின் இறையாண்மையை கொச்சைப்படுத்தி பேசுகிறார். ஆளுநரின் “அரசியல் சட்ட விசுவாசத்தை”, “அரசியல் விசுவாசம்” விழுங்கி விட்டது! (2/3)

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
1462
25
65,039 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Federalism & Centre–State Relations

ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். (3/3)

ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். (3/3)

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
1187
44
75,174 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Federalism & Centre–State Relations

#Live: சட்டமன்ற உரை https://t.co/TIA3DuApZw

#Live: சட்டமன்ற உரை https://t.co/TIA3DuApZw

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
1974
96
92,504 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Welfare Schemes

The notification by @crpfindia to conduct its CBT only in English & Hindi amounts to blatant discrimination & denies equality of...

The notification by @crpfindia to conduct its CBT only in English & Hindi amounts to blatant discrimination & denies equality of opportunity to non-hindi speaking states. I urge Hon @AmitShah to immediately revise the notification to include Tamil and other state languages. https://t.co/wVxURL9emz

Welfare Schemes
𝕏 X
3 yr ago
3192
166
416,847 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Sports

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய வழியில் உறுப்பினராக இணைவதற்கான வழிகாட்டுதல் #JoinDMKonline

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய வழியில் உறுப்பினராக இணைவதற்கான வழிகாட்டுதல் #JoinDMKonline

Sports
𝕏 X
3 yr ago
1887
161
126,613 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Health

Took part in the inauguration & foundation stone laying event of infrastructure projects in Tamil Nadu and placed some pertinent demands to...

Took part in the inauguration & foundation stone laying event of infrastructure projects in Tamil Nadu and placed some pertinent demands to our Hon @PMOIndia. Prosperous & strong states are the true indicators of co-operative federalism and vibrant India. https://t.co/5DKGkcL518

Health
𝕏 X
3 yr ago
2424
141
108,953 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Health

#Live: விமான நிலையம், இரயில்வே, நெடுஞ்சாலைத் திட்டங்களை @PMOIndia தொடக்கி வைக்கும் விழாவில் உரை https://t.co/AzA32RzrqM

#Live: விமான நிலையம், இரயில்வே, நெடுஞ்சாலைத் திட்டங்களை @PMOIndia தொடக்கி வைக்கும் விழாவில் உரை https://t.co/AzA32RzrqM

Health
𝕏 X
3 yr ago
1463
80
68,189 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Culture & Heritage

உண்மைக்குப் புறம்பான - சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுவதும் அரசியல்சட்ட வரையறையை மீறிச் செயல்படுவதும் ஆளுநருக்கு மாண்பல்ல! மாநில அரசின்...

உண்மைக்குப் புறம்பான - சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுவதும் அரசியல்சட்ட வரையறையை மீறிச் செயல்படுவதும் ஆளுநருக்கு மாண்பல்ல! மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர்! #TheGreatDictator அல்ல! கருத்துகளைத் திரும்பப் பெற்று, ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு உண்மையாக நடப்பார் என நம்புகிறேன் https://t.co/R9Tfs3pUKY

Culture & Heritage
𝕏 X
3 yr ago
4935
402
274,341 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Social Justice & Reservation

நம் தாய்மடியாம் கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்து, அண்மையில் திறந்துவைக்கப்பட்ட...

நம் தாய்மடியாம் கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்து, அண்மையில் திறந்துவைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்துக்கான AR app-ஐயும் வெளியிட்டேன். நம் தொடர் முயற்சிகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும்! https://t.co/GOWIT0iwdy

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
2156
136
74,919 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Social Justice & Reservation

அரசுப் பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள் எவ்விதத்திலும் பின்தங்கிவிடக்கூடாது! அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்கி...

அரசுப் பள்ளிகளில் பயிலும் நம் மாணவர்கள் எவ்விதத்திலும் பின்தங்கிவிடக்கூடாது! அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். அனைவருக்கும் IITM, முதலமைச்சரின் திறனறி தேர்வு என்ற இரு திட்டங்கள் கல்வித்துறையில் நமது புரட்சிப்பயணத்தில் இரு புதிய மைல்கற்கள்! https://t.co/Um6IFKUfvb

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
2043
113
79,037 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Governance & Administration

முதலமைச்சராக மட்டுமல்ல, டெல்டாக்காரனாகவும் சொல்கிறேன், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு நிச்சயம்...

முதலமைச்சராக மட்டுமல்ல, டெல்டாக்காரனாகவும் சொல்கிறேன், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதியளிக்காது. எல்லோரையும்விட இதில் நான் உறுதியாக இருக்கிறேன். https://t.co/LVH7KSb5dP

Governance & Administration
𝕏 X
3 yr ago
3764
251
384,087 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Education

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி கழகத்தில் 1கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் #உடன்பிறப்புகளாய்_இணைவோம் முன்னெடுப்பை இன்று...

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி கழகத்தில் 1கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் #உடன்பிறப்புகளாய்_இணைவோம் முன்னெடுப்பை இன்று #KolathurVisit-இல் தொடங்கிவைத்தேன். புதிய விளையாட்டுக் கூடங்கள், நல்வாழ்வு மையத்தைத் திறந்துவைத்து, வடிகால் பணிகளை ஆய்வுசெய்தேன். https://t.co/wD7pPHqr1M

Education
𝕏 X
3 yr ago
1793
84
65,688 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Culture & Heritage

#SingaraChennai என்பது நான் மேயராக முன்வைத்த முழக்கம்! அடுத்து, அமைச்சர் - முதலமைச்சர் என திட்டங்கள் வகுத்து அழகு மிளிர சென்னையை உருவாக்கினோம்....

#SingaraChennai என்பது நான் மேயராக முன்வைத்த முழக்கம்! அடுத்து, அமைச்சர் - முதலமைச்சர் என திட்டங்கள் வகுத்து அழகு மிளிர சென்னையை உருவாக்கினோம். இன்று #ShenoyNagar தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரிலான பூங்காவில் எழில் தென்றல் வீச சீரமைத்துள்ளோம்! https://t.co/GWxRMYm4jy

Culture & Heritage
𝕏 X
3 yr ago
3638
137
129,788 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Health

The 3 mining blocks in Cauvery Delta proposed for auction w/o obtaining the concurrence of the state govt is unfortunate. It should be excluded...

The 3 mining blocks in Cauvery Delta proposed for auction w/o obtaining the concurrence of the state govt is unfortunate. It should be excluded from the bidding process for coal. I request @PMOIndia & @JoshiPralhad's urgent intervention to rectify the situation & avoid disquiet. https://t.co/1hKfQ7Vt1o

Health
𝕏 X
3 yr ago
2135
71
87,545 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Transport & Infrastructure

தலைவர் கலைஞர் அவர்களின் ஒவ்வொரு வெற்றியிலும் துணை நின்று அகம் மகிழ்ந்த நண்பர் கு.தென்னன் அவர்களுடைய நூற்றாண்டு! நட்பென்ற சொல்லுக்குரியவராக...

தலைவர் கலைஞர் அவர்களின் ஒவ்வொரு வெற்றியிலும் துணை நின்று அகம் மகிழ்ந்த நண்பர் கு.தென்னன் அவர்களுடைய நூற்றாண்டு! நட்பென்ற சொல்லுக்குரியவராக வரலாற்றில் என்றும் வாழ்வார் திருவாரூர் கு.தென்னன்! https://t.co/hKB0V9gogV #JoinDMKonline https://t.co/FNCRTfC0Dv

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
1795
63
68,228 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Federalism & Centre–State Relations

Lakhs of OBC & SC/ST posts are lying vacant, the hard-fought rights of Backward Castes are being usurped by EWS quota. As the causes of...

Lakhs of OBC & SC/ST posts are lying vacant, the hard-fought rights of Backward Castes are being usurped by EWS quota. As the causes of concern are glaring, I stressed the need for a collective intervention & constant vigil to uphold Social Justice at the @aifsoj conference. https://t.co/CZNHxNhMFc

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
5939
327
440,817 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Governance & Administration

I express my gratitude to all the leaders, who took part in the first national conference of @aifsoj. All journeys start with a single step and...

I express my gratitude to all the leaders, who took part in the first national conference of @aifsoj. All journeys start with a single step and we have started ours today! I also thank @PWilsonDMK who co-ordinated and organised this event successfully! https://t.co/VGEznmt7KV

Governance & Administration
𝕏 X
3 yr ago
1841
67
150,611 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Governance & Administration

#Live: Addressing the first National Conference of All India Federation for Social Justice https://t.co/IwYep4zs4E

#Live: Addressing the first National Conference of All India Federation for Social Justice https://t.co/IwYep4zs4E

Governance & Administration
𝕏 X
3 yr ago
2423
106
91,914 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41