
#Live: சட்டமன்ற உரை https://t.co/td91wbVXZH
#Live: சட்டமன்ற உரை https://t.co/td91wbVXZH
All
Showing 3,081–3,100 of 9,209 posts

#Live: சட்டமன்ற உரை https://t.co/td91wbVXZH

காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன். https://t.co/p0hQYDxbgw


#HealthcareAtDoorstep எனும் நோக்கத்துடன் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால், தொடக்கத்திலேயே நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவும் அது வழிவகுக்கிறதென மாநிலத் திட்டக்குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மக்களை நாடிச் செல்லும் அரசு மட்டுமல்ல, வருமுன் காக்கும் அரசு! https://t.co/6RcZkPUdus


அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.2302 கோடி முதலீடு & 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டையில் காலணி உற்பத்தி ஆலை நிறுவ, பௌ சென் குழுமத்தைச் சேர்ந்த High Glory Footwear India Pvt Ltd-உடன் MoU மேற்கொள்ளப்பட்டது. சீரான வளர்ச்சியை நோக்கி நடைபோடுவோம்! https://t.co/aMir8Bu34E

Thank you Hon @ArvindKejriwal for commending TNLA's resolution & joining our bandwagon. Indeed, the sovereignty of the legislature is supreme in any democracy. No 'appointed' Governor shall undermine the legislative power & responsibilities of 'elected' Govts. #தீ_பரவட்டும்! https://t.co/sf3ExIh6qA



“சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே! சங்க இலக்கியம் பதிவுசெய்யும் வாழ்வியல் சிந்துவெளியில்தான் உள்ளது!” என ஆழமும் விரிவும் கொண்ட தம் ஆய்வுத்திறத்தால் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைத் தனது ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூலில் நிறுவியுள்ளார் @balakrishnan_28 IAS. https://t.co/Lfbnibw51B


ஏற்கனவே நான் பலருக்கும் அன்பளிப்பாக அளித்த நூலின் தமிழாக்கத்தை இன்று வெளியிட்டேன். சிறப்பாக இதை வெளியிட்டுள்ள @RMRL19-குப் பாராட்டுகள். இலக்கியம், இடப்பெயராய்வு, அகழாய்வு, பொருள்சார் பண்பாடு என அனைத்தையும் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல் உலக மானுடவியல் வரலாற்றின் அறிவுக்கருவூலம்! https://t.co/smszGSUQ2U



நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான தொகுதி பார்வையாளர்களுடன் இன்றைய சந்திப்பில் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். 2 கோடி உறுப்பினர் என்ற நம் இலக்கை விரைந்து அடைய அவர்களுக்கு ஊக்கமளித்தேன். https://t.co/liWRexSRZQ


As a result of my letter to Hon @AmitShah, the Union Govt has announced that it would conduct the CAPF exams in all state languages. I wholeheartedly welcome this decision & reiterate our demand to provide Question Papers in Tamil & other state languages in all Union Govt exams.

Congratulations to Hon @TelanganaCMO on unveiling the 125 ft bronze statue of Babasaheb Dr. Ambedkar on his birth anniversary. The thought of placing Ambedkar's statue as a giant symbol of equality between the Buddha statue and Telangana Secretariat is apposite & awe-inspiring.

திருநங்கையர் என்ற சொல்லால் அவர்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கிச் செயலாலும் அவர்களைப் பேணியவர் கலைஞர்! அதைத்தான் #TransgendersDay-வாகக் கொண்டாடி வருகிறோம். கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்! https://t.co/zBa3gvMJW3



#Live: இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்புரை https://t.co/CtBwWcZ1Tn

சமூகநீதி போற்றி சமதர்மச் செங்கோல் ஏந்திய முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைகளை, ‘கலைஞர் செதுக்கிய தமிழகம்!’ என 4 பாகங்களில் நிறைத்திருக்கிறார் தமிழாய்ந்த புலவர் முத்து வாவாசி அவர்கள். இதிலுள்ள சாதனைகள் அத்தனையையும் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது உடன்பிறப்புகளின் கடமை! https://t.co/axQcwbYAqe



பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிற்போக்குத்தனங்களில் மூழ்கியிருந்த இந்தச் சமூகத்தில் அறிவொளி ஏற்றிட்ட புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் இலட்சியங்களை நெஞ்சிலேந்தி, #சமத்துவநாள் உறுதிமொழியேற்று போற்றினேன். சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல்! மானுடத்தின் பொருள்! https://t.co/FC353cH1ip



#Live: புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு 'சமத்துவ நாள்' உறுதிமொழியேற்பு https://t.co/rZ23wBdndE

With his relentless efforts for the welfare of OBCs who constitute majority of population yet largely under-represented, B.P.Mandal has made his name a symbol of #SocialJustice. To strive to implement all his recommendations would be the ideal tribute to the radical icon.@aifsoj https://t.co/jyCCqqDxrn


@ArvindKejriwal @pinarayivijayan @MamataOfficial @ysjagan @HemantSorenJMM @Naveen_Odisha @TelanganaCMO @ashokgehlot51 @NitishKumar @bhupeshbaghel @SukhuSukhvinder @BhagwantMann

As the Indian Democracy stands at crossroads, I've written to the CMs of non-BJP ruling states to extend their support to the resolution passed by TNLA urging the President & Union Govt to fix a time limit for Governors to approve the bills passed by the respective legislatures. https://t.co/6W51ORxATI



கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, அதிகாரமிக்க பொறுப்புகளில் இடம்பெறவைத்தல் என்பதோடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலனில் நமது கடமை முடியவில்லை; சமூகநீதிப் பாதையில் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும்! சமூகவளர்ச்சியோடு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதே இலக்கு! https://t.co/H0Ya1rYK6I


#Live: ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை விழிப்புணர்வு & கண்காணிப்புக் கூட்டத்தில் உரை https://t.co/gfMLKRspQw