DMKSocial

The Feed, page 153

Showing 3,041–3,060 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Industry & Investment

#Live: Mitsubishi Electric நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்புரை https://t.co/sZm0s4Okd5

#Live: Mitsubishi Electric நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்புரை https://t.co/sZm0s4Okd5

Industry & Investment
𝕏 X
3 yr ago
1124
38
76,571 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Sports

தமிழ்நாட்டு இளைஞர்கள் விளையாட்டுக் களத்தில் வெற்றி வாகை சூடிடச் சிறப்பான முன்னெடுப்புகளை எடுக்கும் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களைப்...

தமிழ்நாட்டு இளைஞர்கள் விளையாட்டுக் களத்தில் வெற்றி வாகை சூடிடச் சிறப்பான முன்னெடுப்புகளை எடுக்கும் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்! https://t.co/GUoplKo3aR

Sports
𝕏 X
3 yr ago
1502
107
87,413 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Education

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும்...

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நமது அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது. நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!

Education
𝕏 X
3 yr ago
2058
103
122,281 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Social Justice & Reservation

"இனி இவர்கள்தான் என்றென்றும் தமிழ்நாட்டை ஆள வேண்டும்" என்று ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் பாராட்டும் அளவுக்கு ஈராண்டில் சாதனைகளைப் படைத்திருக்கிறோம்....

"இனி இவர்கள்தான் என்றென்றும் தமிழ்நாட்டை ஆள வேண்டும்" என்று ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் பாராட்டும் அளவுக்கு ஈராண்டில் சாதனைகளைப் படைத்திருக்கிறோம். தமிழ்நாடே பாராட்டும் ஒலியை பல்லாவரத்தில் நிறைந்திருந்த மக்களின் ஆர்ப்பரிப்பில் கேட்டு, உற்சாகமடைந்தேன்! முந்தைய ஆட்சியாளர்களால் ஏற்பட்ட அடிமை அடையாளத்தை உடைத்து, மாநிலங்களின் உரிமைக்கான உறுதியான குரலாகத் 'திராவிட மாடல்' இன்று இந்தியா முழுவதும் ஒலிக்கிறது. தமிழ்நாட்டின் சமூகச் சூழலைக் குழப்ப நினைக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு, திராவிடம் என்பது, சனாதனத்தை - வர்ணாசிரமத்தை - மனுநீதியை - காலாவதி ஆக்கியது! சாதிய இழிவை - பெண் என்பதால் புறக்கணிப்பதைக் காலாவதி ஆக்குவது என்பதையும் மக்கள் முன்பு விளக்கினேன். #DravidianModel-ஐ இந்தியா முழுவதும் கொண்டு சேர்ப்போம்!

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
3071
363
188,785 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

#Live: திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/lrLD4WdhSJ

#Live: திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/lrLD4WdhSJ

Governance & Administration
𝕏 X
3 yr ago
1160
113
79,420 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது....

ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்! #2yrsofDravidianModel

Governance & Administration
𝕏 X
3 yr ago
3601
457
234,656 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Welfare Schemes

எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் ஏற்றமிகு ஈராண்டு! நமது #DravidianModel அரசு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், 1 லட்சம் பயனாளிகளுக்கு...

எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் ஏற்றமிகு ஈராண்டு! நமது #DravidianModel அரசு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள், எனது கனவுத்திட்டமான #நான்_முதல்வன் திறன் மேம்பாட்டுத் திட்டத்தால் பயனடைந்த இளைஞர்களுக்குக் கேடயங்கள் & #புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாணவியருக்கு Debit Cards ஆகியவற்றை வழங்கி மகிழ்ந்தேன். ஈராண்டின் சாதனை ஐந்தாண்டும் தொடரும்! அந்தச் சாதனைகளால் மக்கள் அளிக்கும் வெற்றி என்றென்றும் எதிரொலிக்கும்!

Welfare Schemes
𝕏 X
3 yr ago
2137
245
97,631 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Welfare Schemes

#Live: கழக அரசின் 2 ஆண்டு நிறைவையொட்டி 1 லட்சம் பேருக்கு ஒய்வூதியப் பயன்கள் வழங்கும் விழாவில் உரை https://t.co/H0IYd9ZN0f

#Live: கழக அரசின் 2 ஆண்டு நிறைவையொட்டி 1 லட்சம் பேருக்கு ஒய்வூதியப் பயன்கள் வழங்கும் விழாவில் உரை https://t.co/H0IYd9ZN0f

Welfare Schemes
𝕏 X
3 yr ago
1067
96
65,274 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Party & Elections

With national politics centred around upcoming 2024 General Elections, I request, Thiru. @PawarSpeaks, one of the tallest leaders, crucial in...

With national politics centred around upcoming 2024 General Elections, I request, Thiru. @PawarSpeaks, one of the tallest leaders, crucial in strengthening secular alliance across India, to reconsider his decision to relinquish the President post of @NCPspeaks and continue to lead NCP. @supriya_sule

Party & Elections
𝕏 X
3 yr ago
2326
106
165,942 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Governance & Administration

"தமிழ்நாட்டின் #DravidianModel-தான் இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக Formula!" இதனை மெய்ப்பிக்கும் நமது ஈராண்டு சாதனைகளை...

"தமிழ்நாட்டின் #DravidianModel-தான் இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக Formula!" இதனை மெய்ப்பிக்கும் நமது ஈராண்டு சாதனைகளை மக்களின் இதயங்களில் பதித்திடுவோம்! மூன்றாம் ஆண்டிலும் முழுவீச்சில் செயல்படுவோம் என்ற உறுதியை அளிப்போம்! https://t.co/S5cOc02cz5 #LetterToBrethren

Governance & Administration
𝕏 X
3 yr ago
3305
554
219,687 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Law & Order / Justice

We are shocked to witness the gross injustice being meted out to our champion wrestlers, who have brought glory to our nation. This is just not...

We are shocked to witness the gross injustice being meted out to our champion wrestlers, who have brought glory to our nation. This is just not done. Our Hon'ble Prime Minister keeps giving sermons on empowering women. Contrary to these false promises, torturing the victims and shielding the accused has become the hallmark of BJP as we have witnessed in the cases of Kathua, Unnao, Hathras, Bilkis Bano, etc. I demand #JusticeForOurWrestlers! தங்கள் சாதனைகளால் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த நமது மற்போர் வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பெரும் அநீதியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதைப் பற்றி நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறார். ஆனால் அவரது பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு எனப் பல வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தொல்லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரைப் பாதுகாப்பதுமே பா.ஜ.க.வின் அடையாளமாக இருக்கிறது. நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
9125
359
599,194 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Governance & Administration

On #WorldPressFreedomDay, I congratulate all the brave journalists with conscience, who keep the fourth pillar strong amidst attacks and...

On #WorldPressFreedomDay, I congratulate all the brave journalists with conscience, who keep the fourth pillar strong amidst attacks and intimidations. உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுப்படி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Governance & Administration
𝕏 X
3 yr ago
1317
95
86,572 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Social Justice & Reservation

தெலங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று சொல்லும் உள்துறை அமைச்சர்... சமூக வலைத்தளங்களில் கோயபல்ஸ் பொய்களைக் கட்டவிழ்க்கும்...

தெலங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று சொல்லும் உள்துறை அமைச்சர்... சமூக வலைத்தளங்களில் கோயபல்ஸ் பொய்களைக் கட்டவிழ்க்கும் பா.ஜ.க. தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கம்! இன்னும் பல... #UngalilOruvanAnswers தொடரில்... https://t.co/svwi8bRI91

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
3003
217
128,281 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Law & Order / Justice

It is heartbreaking to see Indian Wrestlers who brought honour to India, are forced to protest, for safeguarding self respect in face of sexual...

It is heartbreaking to see Indian Wrestlers who brought honour to India, are forced to protest, for safeguarding self respect in face of sexual harassment. Today, on behalf of DMK, Thiru. @pudugaiabdulla MP, met them and expressed our solidarity. We will stand by our wrestlers for justice. இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள் இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்!

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
7373
262
589,297 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Employment & Skill Development

பரந்து பட்ட மானுடம் தழைக்க வியர்வை நீர் பாய்ச்சும் பாட்டாளிகள் அனைவருக்கும் இனிய #MayDay வாழ்த்துகள்! உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம்...

பரந்து பட்ட மானுடம் தழைக்க வியர்வை நீர் பாய்ச்சும் பாட்டாளிகள் அனைவருக்கும் இனிய #MayDay வாழ்த்துகள்! உழைப்பால் உலகை வடிவமைக்கும் சிற்பிகளாம் தொழிலாளத் தோழர்களின் நலன் காப்பதில் தி.மு.கழகமும், திராவிட மாடல் அரசும் என்றென்றும் முன்னிற்கும். திராவிட இயக்க இலட்சியங்கள், பொதுவுடைமைக் கொள்கைகளால் நிறைந்தது! அதனால்தான் கருப்பும் சிவப்பும் கலந்து இருக்கிறது! உழைப்பால் உலகுக்கு ஒளி வழங்கும் உழைப்பாளர் வாழ்வில், எண்ணற்ற திட்டங்களால் ஒளியேற்றியது தி.மு.க. அரசு. தங்களது இரத்தத்தையே வியர்வையாகச் சிந்தி உழைக்கும் தொழிலாளத் தோழர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய மே நாள் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செலுத்தினேன். #InternationalWorkersDay #LabourDay

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
2426
111
113,496 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Employment & Skill Development

#Live: உழைப்பாளர் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை https://t.co/rlMCMGNVaP

#Live: உழைப்பாளர் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை https://t.co/rlMCMGNVaP

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
1104
67
84,417 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Health

Inaugurated Tamil Nadu's first ever International Medical Value Travel Summit in Chennai - the medical tourism capital of our country known for...

Inaugurated Tamil Nadu's first ever International Medical Value Travel Summit in Chennai - the medical tourism capital of our country known for providing world-class healthcare at affordable cost. This summit with the participation of several international delegates and professionals from industry will promote Tamil Nadu as the global hub of Medical Tourism and showcase our state's robust medical infrastructure that we have developed with a clear vision over the years.

Health
𝕏 X
3 yr ago
2054
72
127,561 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Industry & Investment

Though the implementation of Quality Control Orders is commendable, the textile industry has certain reservations regarding the same. I request...

Though the implementation of Quality Control Orders is commendable, the textile industry has certain reservations regarding the same. I request Hon'ble @PiyushGoyal to intervene to protect the industry by providing sufficient time to implement the QCOs. https://t.co/65PkCMcCbM

Industry & Investment
𝕏 X
3 yr ago
1007
25
48,040 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Culture & Heritage

"செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! தமிழொளியை...

"செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்!" எனத் தமிழ் வளரவும் தமிழர் உயரவும் உணர்ச்சியூட்டி முற்போக்காய்ப் பாப்புனைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள்! துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண்கல்விக்கான திட்டங்கள், பல மொழிபெயர்ப்புத் திட்டங்கள் எனப் பாவேந்தர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்துநிற்கிறோம்!

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1963
142
87,082 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Apr
Health

I am extremely grateful to Hon'ble @rashtrapatibhvn Tmt Droupadi Murmu for accepting my invitation to inaugurate the Kalaignar Memorial Multi...

I am extremely grateful to Hon'ble @rashtrapatibhvn Tmt Droupadi Murmu for accepting my invitation to inaugurate the Kalaignar Memorial Multi Super Speciality Hospital at Guindy, Chennai on June 5, 2023 and to take part in the event at Nandanam, Chennai on the same day to commence the centenary celebrations of Dravidian Icon Thalaivar Kalaignar.

Health
𝕏 X
3 yr ago
3772
147
261,081 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41