DMKSocial

The Feed, page 151

Showing 3,001–3,020 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
International & Diaspora

ஓய்வுநாளிலும் கூட அரசு நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்ச்சிகளும் மட்டுமே நிறைந்துவிட்ட என்னுடைய நிகழ்ச்சி நிரலில், சற்றே மாறுதலாக - இளைப்பாறுதலாக...

ஓய்வுநாளிலும் கூட அரசு நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்ச்சிகளும் மட்டுமே நிறைந்துவிட்ட என்னுடைய நிகழ்ச்சி நிரலில், சற்றே மாறுதலாக - இளைப்பாறுதலாக ஜப்பான் தமிழ்ச்சங்கங்களின் வரவேற்பு நிகழ்ச்சி அமைந்தது. தமிழ்ப் பண்பாட்டை வெளிக்காட்டும் வகையிலான கலை நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் வழங்கியபோது, நெஞ்சம் பனியெனக் கரைந்தது. ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமை, அங்கு வாழும் மக்களிடையே நல்லுறவு மலர அடித்தளமாய் இருக்கிறது. ஜப்பானில் கிளை விட்டிருக்கும் தமிழ்ச்சமூகம் அன்னை மண்ணில் வேர் காண வர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். நமது வரலாற்றின் தொன்மையை அவர்கள் அறிய கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது; பொருநை அருங்காட்சியகமும் புதுப்பொலிவுடன் உருவாகிறது.

International & Diaspora
𝕏 X
3 yr ago
2767
159
248,179 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Governance & Administration

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை...

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?

Governance & Administration
𝕏 X
3 yr ago
7496
679
592,915 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
International & Diaspora

#Live: ஜப்பான்வாழ் தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்புரை https://t.co/ss7KCyFfrX

#Live: ஜப்பான்வாழ் தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்புரை https://t.co/ss7KCyFfrX

International & Diaspora
𝕏 X
3 yr ago
1021
42
87,289 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Industry & Investment

தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க நான் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் - ஜப்பான் பயணத்தில், சிங்கப்பூரின் @tamilmurasu நாளிதழ்க்கு அளித்த பேட்டியை...

தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க நான் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் - ஜப்பான் பயணத்தில், சிங்கப்பூரின் @tamilmurasu நாளிதழ்க்கு அளித்த பேட்டியை உங்களுடன் பகிர்கிறேன். https://t.co/0WjCTbIyI7 https://t.co/gShk2LNeyK

Industry & Investment
𝕏 X
3 yr ago
2114
102
95,248 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Transport & Infrastructure

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்....

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்! #FutureIndia

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
9086
728
744,501 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 May
International & Diaspora

The reception given by the people of Indian origin in Japan at the century-old #TheIndianClub was heartwarming. The love they showered upon me...

The reception given by the people of Indian origin in Japan at the century-old #TheIndianClub was heartwarming. The love they showered upon me personified the diversity and brotherhood of India. The performance by the Bharatanatyam artists there in particular was simply outstanding and overwhelming. I have appealed to them to spread awareness on the prospects in Tamil Nadu - which is a pioneer state in implementing many game-changing schemes in India and let the investors in Japan know of the bright investment opportunities and advantages in Tamil Nadu.

International & Diaspora
𝕏 X
3 yr ago
2480
61
99,499 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 May
Sports

I thank Hon'ble PM Thiru @NarendraModi Avl for having accepted my request to host the #KheloIndia Games 2023 in Tamil Nadu. These games will...

I thank Hon'ble PM Thiru @NarendraModi Avl for having accepted my request to host the #KheloIndia Games 2023 in Tamil Nadu. These games will serve as a platform for young sportspersons from all Indian states to showcase their sporting skills. As everyone witnessed during the 44th Chess Olympiad, Tamil Nadu will conduct the Khelo India Games also with befitting grandeur and showcase Tamil culture and hospitality.

Sports
𝕏 X
3 yr ago
3204
148
349,744 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 May
Industry & Investment

ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்! கட்டுமானம், சுரங்கம் போன்ற மிகக் கடுமையான மனித உழைப்பைக் கோரும் துறைகளில், பணிகளை எளிமையாகவும்...

ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்! கட்டுமானம், சுரங்கம் போன்ற மிகக் கடுமையான மனித உழைப்பைக் கோரும் துறைகளில், பணிகளை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடித்திடும் கருவிகளை உற்பத்தி செய்யும் நூற்றாண்டு பழமையான #Komatsu நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டேன். ஏற்கனவே கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் #Komatsu தொழிற்சாலையை அமைச்சராகத் திறந்து வைத்த அதே உணர்வுடன், அந்நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரி, #GIM2024-க்கு அழைப்பு விடுத்தேன்.

Industry & Investment
𝕏 X
3 yr ago
2938
132
138,158 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 May
Industry & Investment

Be it Chennai Metro or the Hogenakkal Combined Water Supply Scheme, Japan has always lent support to Tamil Nadu when we needed them. In the city...

Be it Chennai Metro or the Hogenakkal Combined Water Supply Scheme, Japan has always lent support to Tamil Nadu when we needed them. In the city of Osaka, I've highlighted the longstanding ties between Tamil Nadu and Japan and the areas of opportunity to boost them further. Companies from Japan have so far concentrated mainly on the manufacturing sector. I have invited them to diversify our engagement by investing in the sector of industrial infrastructure development and R&D. I am optimistic that the #GIM2024 in Chennai will have investors from Japan in large numbers and we can progress together.

Industry & Investment
𝕏 X
3 yr ago
3322
153
187,347 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
International & Diaspora

#சிங்கப்பூர்_பயணம் https://t.co/fJa4a5U4jH

#சிங்கப்பூர்_பயணம் https://t.co/fJa4a5U4jH

International & Diaspora
𝕏 X
3 yr ago
2052
111
99,095 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Agriculture & Farmer Welfare

The decision of AMUL to operate in Tamil Nadu is unfortunate, detrimental to the interest of Aavin and will create unhealthy competition between...

The decision of AMUL to operate in Tamil Nadu is unfortunate, detrimental to the interest of Aavin and will create unhealthy competition between the cooperatives. Regional cooperatives have been the bedrock of dairy development in the states and are better placed to engage and nurture producers. Therefore I request Hon @AmitShah to direct AMUL to desist from procuring milk from Aavin's milk shed area.

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
5355
937
1,330,463 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
International & Diaspora

Today I had a fruitful meeting with Mr K.Shanmugham, Minister for Home Affairs and Law, Government of Singapore. We discussed a wide range of...

Today I had a fruitful meeting with Mr K.Shanmugham, Minister for Home Affairs and Law, Government of Singapore. We discussed a wide range of issues of common interest like cybersecurity, strengthening of procurement systems and skilling of youth seeking employment. Invited him for Tamil Nadu’s Global Investors' Meet to be held at Chennai in January 2024. I have also assured to take up with Government of India, the suggestion for direct air connectivity between Madurai and Singapore.

International & Diaspora
𝕏 X
3 yr ago
1740
56
92,622 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Culture & Heritage

தமிழ்ப் போற்றும் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களை இன்று சந்தித்தேன். என்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன் -...

தமிழ்ப் போற்றும் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களை இன்று சந்தித்தேன். என்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன் - முதல் பாகம்' நூலினை வழங்கி, அவரை வரவேற்றுப் போற்றினேன். தமிழும் தமிழர் நலமும் காக்கும் நமது அரசின் பணிகளைப் பாராட்டினார். தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குக் காட்சிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பொருநை அருங்காட்சியகமும் சிறப்புற அமைந்திட வாழ்த்தினார். சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் சிலவற்றை நமது அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருவதைத் தெரிவித்து, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம் என உறுதியளித்தேன். முத்தமிழறிஞர் கலைஞரின் மகனான நான் சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவேன் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். அதே நம்பிக்கையைத்தான் நீங்களும் என் மீது கொண்டிருக்கிறீர்கள். அதனைக் காக்கும் என் பணிதான் தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றுவது என்று நெஞ்சுக்குள் நினைந்து மகிழ்ந்தேன்.

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2573
67
90,723 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
International & Diaspora

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்! தமிழும் தமிழ்ப் பண்பாடும் காத்து வாழும் அவர்களின் அன்னை நிலமான...

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்; நெஞ்சம் நெகிழ்ந்தேன்! தமிழும் தமிழ்ப் பண்பாடும் காத்து வாழும் அவர்களின் அன்னை நிலமான தமிழ்நாட்டின் அன்போடு அவர்களிடையே உரையாற்றினேன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் காக்க திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை ஆழப் பதிந்தேன்.

International & Diaspora
𝕏 X
3 yr ago
3273
116
107,502 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
International & Diaspora

#Live: சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்புரை https://t.co/ke0Lp2iqDL

#Live: சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்புரை https://t.co/ke0Lp2iqDL

International & Diaspora
𝕏 X
3 yr ago
1006
39
67,089 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Industry & Investment

I was delighted to participate in the very well attended Investors’ Conclave at Singapore. The strengths of Tamil Nadu as a preferred investment...

I was delighted to participate in the very well attended Investors’ Conclave at Singapore. The strengths of Tamil Nadu as a preferred investment destination with world-class talent, adequate infrastructure, land banks and policy stability were highlighted to more than 300 delegates who attended the event. It was very heartening to see the immense interest in investing in Tamil Nadu. I invited them to attend the Tamil Nadu’s Global Investors’ Meet in Chennai on January 10th & 11th 2024. #InvestInTN #ThriveInTN

Industry & Investment
𝕏 X
3 yr ago
2483
91
124,801 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
International & Diaspora

It was a pleasure to meet my long-time friend and Singapore's Minister for Transport and Minister-in-Charge of Trade Relations Thiru S. Iswaran....

It was a pleasure to meet my long-time friend and Singapore's Minister for Transport and Minister-in-Charge of Trade Relations Thiru S. Iswaran. We had already met when I had visited Singapore earlier as the Mayor of Chennai and then as the Deputy Chief Minister of Tamil Nadu. During his recent visit to India last year, we exchanged our ideas to strengthen the cultural and economic ties between Tamil Nadu and Singapore. Today, I am glad that our discussions have fructified into meaningful MoUs. I have also extended him my warm invitation to the Global Investors Meet 2024 in Chennai which he had graciously accepted. I look forward to hosting him.

International & Diaspora
𝕏 X
3 yr ago
4303
108
202,019 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Education

நேற்று வெளியான #UPSCResults-இல் கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ அவர்கள் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும்...

நேற்று வெளியான #UPSCResults-இல் கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ அவர்கள் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்! கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பீர்!

Education
𝕏 X
3 yr ago
1764
48
99,120 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Industry & Investment

Had discussion and productive engagement with the heads of major financial and industrial institutions from Singapore. The talks with Dilhan...

Had discussion and productive engagement with the heads of major financial and industrial institutions from Singapore. The talks with Dilhan Pillay Sandrasegara, Executive Director and CEO of Temasek, Kim Yin Wong of Sembcorp and Sanjeev Dasgupta of CapitaLand reaffirmed the long-standing relations between Tamil Nadu and Singapore. They expressed their keen interest in investing in our Tamil Nadu and partner us in our journey towards becoming a trillion dollar economy. We explored the possibilities of expanding the existing investments in renewable energy, industrial parks and logistics to new areas like food processing and fishing. Looking forward to build and continue further upon the historical and mutually beneficial partnership between Tamil Nadu and Singapore.

Industry & Investment
𝕏 X
3 yr ago
5081
158
254,559 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Industry & Investment

#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/EriytTJDbn

#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/EriytTJDbn

Industry & Investment
𝕏 X
3 yr ago
915
60
104,599 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41