
#Delimitation: இந்திய அரசியலையே மாற்றியமைக்கவுள்ள பேராபத்து! #RanipetWithDMK #VoteForDMK
#Delimitation: இந்திய அரசியலையே மாற்றியமைக்கவுள்ள பேராபத்து! #RanipetWithDMK #VoteForDMK https://t.co/itzjUlew9H
All
Showing 281–300 of 9,209 posts

#Delimitation: இந்திய அரசியலையே மாற்றியமைக்கவுள்ள பேராபத்து! #RanipetWithDMK #VoteForDMK https://t.co/itzjUlew9H

அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியக் கோரிக்கையை நிறைவேற்ற #TAPS திட்டத்தைக் கொண்டுவந்தது #DravidianModel. எண்ணற்ற நமது அரசின் திட்டங்களைக் கோடிக்கணக்கான மக்களின் கைகளுக்குக் கொண்டு சேர்ப்பவர்கள் அரசு ஊழியர்கள். உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம்; #DravidianModel-2.0-விலும் உங்களது நலன்கள் பாதுகாக்கப்படும்! எப்போதும்போல் எங்களுக்கு உறுதுணையாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin https://t.co/v9wkYYM6MO

இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார். “அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன். 2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு. தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது. வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice'-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'! 2026 Voting-இல் "தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்! #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்! இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல. முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்! “I measure the progress of a community by the degree of progress which women have achieved.” – B. R. Ambedkar On the birth anniversary of Babasaheb, let us strengthen our resolve to defend the Constitution, uphold social justice, and protect every oppressed voice. India’s strength lies in its pluralism, not in imposed uniformity. If progress is the measure, let us reject uniformity and hierarchy; choose pluralism and equality, and uphold justice. #JaiBhim 🖤♥️💙



#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/ijtCFju5ik

🌄 ஆர்க்காடு Famous மக்கன் பேடாவின் சுவை நாக்கிலும் மனதிலும் அகலாமல் ஒட்டிக்கொள்ள, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்கு சேகரித்தேன்! 🌄 வெற்றி பெற்றுவிட்டு மீண்டும் ஆர்க்காடு வரும்போது சீரக சம்பா பிரியாணியையும் ஒரு பிடி பிடித்துவிடலாம்! #ArcotWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக



போர்கள் பல கண்ட இராணுவப்பேட்டையாம் இராணிப்பேட்டை 2026 ஜனநாயகப் போரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிப் பக்கமே நிற்கிறது 🛡️ ஒன்றிய பா.ஜ.க. அரசின் தயவில்லாமலே தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியிருப்பதுதான் #DravidianModel அரசின் திறனுக்குச் சான்று. ⚠️ மாநில அரசுகளையோ எதிர்க்கட்சிகளையோ கலந்தாலோசிக்காமல் பாசிச பாஜக கொண்டுவரத் துடிக்கும் #Delimitation நடந்தால் இந்தியாவின் அரசியலே மாற்றியமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். ⚠️ தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையில் கூட எதிர்த்துப் பேச முடியாமல் இருக்கிறார் நம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. 🌄 இப்படிப்பட்ட டம்மிகள் மீண்டும் ஆளக் கூடாது! மிசாவானாலும் அமித்ஷாவானாலும் அசராமல் எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் தமிழ்நாடு காக்கப்படும்! #RanipetWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!



#RanipetWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/lIs8Lqj1SK



#RanipetWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/cSfhvN0mc1



#RanipetWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/B7rW5uZ00w



#Live: இராணிப்பேட்டை - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/invNkIacxn

தமிழ்நாட்டின் வடக்குவாசலாம் திருவள்ளூர்தான் #DravidianModel 2.0 வெற்றிவாசல்! இதே திருவள்ளூரில் வைத்துதான், தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு 'Out of Control' என்று முழக்கமிட்டேன்! இன்று மீண்டும் சொல்கிறேன்: டெல்லி Remote Control-க்கு இங்கு எப்போதுமே Signal கிடைக்காது... #ThiruvallurWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK



#ThiruvallurWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/1gi3hBu5bT



#ThiruvallurWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/lNsFRZ4hOj



#Live: திருவள்ளூர் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/Xg4lxij2PL

மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த பிப்ரவரி மாதம், மாண்புமிகு கேரள முதலமைச்சர் தோழர் @PinarayiVijayan இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி! https://t.co/Yd49HxldfC Hon’ble Tmt. @NSitharaman, If what you claimed is true, you could have simply released the letter without any explanation. That alone would have been enough for people to read it and understand the truth for themselves. Instead, by writing such a long explanation and then releasing the letter, you have only exposed your own falsehood. You have also claimed that most of the State Govts across India have agreed to your demand that no additional bonus should be given for paddy. This is a blatant lie. Just this February, Hon’ble Kerala Chief Minister Comrade @PinarayiVijayan has publicly stated his position on this, and his statement below stands as clear proof.


மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே, "நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? Hon'ble Tmt. @NSitharaman, In the letter your Ministry sent to the Chief Secretary of Tamil Nadu, it is clearly stated that since the State’s additional bonus for paddy has led to bumper production, the State government should consider discontinuing the bonus. I have not stated anything that is not present in that letter. Nor is there any need for me to. While you have stated in your tweet that it is up to the State Governments to consider bonus above MSP to paddy farmers and nobody has taken away such rights, the letter sent to us clearly asked us - to review the existing bonus policy of the State Government and consider discontinuing the bonus on paddy. If your current claim is true, will you place that letter in the public domain?

#ThoothukudiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/fOR0D46nPA



#ThoothukudiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/pV9RgPYCaH

