
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/bPgUaefvKc
All
Showing 261–280 of 9,209 posts

#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/bPgUaefvKc

#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK #DharmapuriWithDMK https://t.co/LkBNQKRMRC

A bright yesterday. A brighter tomorrow. ☀️ ⚖️ Growth with social justice is our governing compass 🚀 Tamil Nadu on course to become a $1 trillion economy 👩🎓 Women’s empowerment at the heart of progress 🏛️ Federalism and State rights are non-negotiable Sharing for your reading. https://t.co/PWf1cpiQdS



குழந்தைகளின் முத்தம் - கைகளைப் பற்றிக் கொண்ட பெரியவர்களின் நம்பிக்கை🖤♥️ இந்த அன்பும் நம்பிக்கையும் வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK #DharmapuriWithDMK https://t.co/R2HZwhP2iR



#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK #DharmapuriWithDMK https://t.co/DaTM8PFPTe



#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK #DharmapuriWithDMK https://t.co/3CNomrSI0U



#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK #DharmapuriWithDMK https://t.co/QRy67kiCs0



#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/JwB6GlKV2k

#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/TtFCbVTlN0

#TirupatturWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/VBT9P7iWij



#TirupatturWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/255QWnYCq7



#TirupatturWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/8IXB2YN1o1



ஏலகிரியின் எழில் சூழ்ந்த திருப்பத்தூரும் ஏழாவது முறையாகக் கழக ஆட்சிக்கு READY! தமிழ்நாட்டின் நிர்வாகம் பற்றிக் குறைகூறுவதற்கு முன்னர் ஒன்றிய அரசின் அறிக்கைகளையாவது மாண்புமிகு பிரதமர் புரட்டிப் பார்க்க வேண்டும். தேர்தலுக்காகத் தமிழ்நாட்டைப் பழிப்பது அவர் வகிக்கும் உயர்ந்த பதவிக்கு அழகல்ல! ஏப்ரல் 23 வாக்குப்பதிவு நாளினை, நமது #DravidianModel அரசின் சாதனைத் திட்டங்களுக்கான நன்றியறிவிப்பு நாளாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் 'வெல்வோம் 200' என்று நம்பிக்கையோடு சொல்கிறேன்! #TirupatturWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக



Dear brother @Revanth_Anumula, Our unity is to protect our state rights and secure a just and equitable future for our generations to come. The South will stand together, speak with one voice, and uphold the true spirit of federalism. #Delimitation #TNWillFightTNWillWin

#VelloreWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/DlbQQ4dpgp



#VelloreWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/cM439vZAOx



#VelloreWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/V54fsfXjCE



இந்திய விடுதலைக்கான முதல் புரட்சி வெடித்த வேலூர் மண், இன்றைய டெல்லி ஆதிக்கத்துக்கு எதிராகவும் தீர்ப்பெழுதும்! 🛑 தமிழர்களைச் சொந்த நாட்டில் இரண்டாம்தரக் குடிமக்களாக்க #Delimitation கொண்டு வருகிறார்கள். 🛑 இதனை எதிர்ப்பதால், தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்கிறார் "பா.ஜ.க. பண்பாளர்" மாண்புமிகு பியுஷ் கோயல் அவர்கள். அவருக்கு நாவடக்கம் தேவை. இல்லையென்றால் தமிழ்நாடு இருமடங்காகத்தான் எதையும் திருப்பித் தரும்! 🛑 இப்படிப்பட்டவர்களுக்குச் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை நூறாண்டு பின்னோக்கித் தள்ளுவதற்கான வாக்கு! 🌄 பாசிச பா.ஜ.க.வின் நிழல் கூட தமிழ்நாடு மீது படியாமல் இந்த ஸ்டாலின் காப்பான்! #TNWillFightTNWillWin #VelloreWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

#Live: திருப்பத்தூர் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/iYZp1fHjCi

#Live: வேலூர் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/QXw9iY1IFO