DMKSocial

The Feed, page 16

Showing 301–320 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#ThoothukudiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#ThoothukudiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/LSosg1SHLP

Party & Elections
𝕏 X
5 mo ago
0
6
8,703 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

நாம் வளர்ச்சிப் பணிகளால் நிறைத்த தூத்துக்குடி, நம்மை வாக்குகளால் நிறைக்கும் 📌 "காலில் விழு 🔁 காலை வாரு 🔁 அடுத்த காலைத் தேடு" - பழனிசாமி...

நாம் வளர்ச்சிப் பணிகளால் நிறைத்த தூத்துக்குடி, நம்மை வாக்குகளால் நிறைக்கும் 📌 "காலில் விழு 🔁 காலை வாரு 🔁 அடுத்த காலைத் தேடு" - பழனிசாமி அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இந்த மூன்றில் அடங்கிவிடும். 📌 "தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றே இல்லை" என வாதாடும் RSS ஒற்றைத்துவக் கொள்கைக் குழந்தையான பா.ஜ.க.வுக்கு எப்போதுமே தமிழ்நாடு மீது வெறுப்புதான். 📌 அவர்களோடு இருக்கும்வரை பழனிசாமி அடிமைசாமியாக, ஆமாம்சாமியாக, வெறும் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருப்பார்! 🌄 டெல்லியின் தடைகளை உடைத்தெறிந்து, அனைத்திலும் இந்தியாவின் #SuperstarState என்ற பெருமையைப் பெற்றுத் தந்துள்ள #DravidianModel அரசு ஏழாவது முறை ஆட்சியமைக்கிறது, அதற்குத் தூத்துக்குடி துணைநிற்கிறது எனக் காட்டியது இன்றைய கூட்டம்... #ThoothukudiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

Party & Elections
𝕏 X
5 mo ago
0
48
22,882 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#Live: தூத்துக்குடி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை

#Live: தூத்துக்குடி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/DGg3AUrypi

Party & Elections
𝕏 X
5 mo ago
0
21
609,232 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

இராமநாதபுரத்தில் மீண்டும் நான்கும் நமதே, மே-4 தமிழ்நாடும் நமதே 🛡️ சமத்துவக் கோட்டையான தமிழ்நாட்டை மதவாத சக்திகள் ஆக்கிரமிக்காமல் தடுப்பது...

இராமநாதபுரத்தில் மீண்டும் நான்கும் நமதே, மே-4 தமிழ்நாடும் நமதே 🛡️ சமத்துவக் கோட்டையான தமிழ்நாட்டை மதவாத சக்திகள் ஆக்கிரமிக்காமல் தடுப்பது திராவிடப் பெருஞ்சுவர்தான்! ❓ #CAA, #UCC, #FCRA, #SIR, #Delimitation, #ThreeLanguagePolicy என பா.ஜ.க. திணிக்கும் எதையாவது எதிர்த்துப் பேசப் பழனிசாமி துணிவாரா? 🌄 சுயமரியாதையும் துணிச்சலும் உள்ள தலைமையைத்தான் தமிழ்நாடு எப்போதும் விரும்பும்! 🌄 எனவே, Tamil Nadu C/O DMK-தான்! #RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

Party & Elections
𝕏 X
5 mo ago
0
49
22,008 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/BREWl3g8Eh

Party & Elections
𝕏 X
5 mo ago
0
5
4,947 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/zrlhJhnego

Party & Elections
𝕏 X
5 mo ago
0
5
9,012 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/p8GsWlEOMx

Party & Elections
𝕏 X
5 mo ago
0
7
7,192 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#Live: பரமக்குடி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை

#Live: பரமக்குடி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/LfsFkt01wC

Party & Elections
𝕏 X
5 mo ago
0
15
633,589 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான என் அன்பு வேண்டுகோள்: 2026 சட்டமன்றத்...

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான என் அன்பு வேண்டுகோள்: 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளன. செல்லும் இடம் எங்கும் கழக உடன்பிறப்புகளின் எழுச்சியைக் காண்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியைக் காண்கிறேன். ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்குத் தந்திருக்கக் கூடிய பயனும், தொடரவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நாம் நிறைவேற்றவிருக்கும் சாதனைத் திட்டங்களின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அனைத்து தொகுதிகளிலும் வெளிப்படுகிறது. தேர்தல் களத்தில் திமுக தொண்டர்களின் பணி என்பது எதிரிகளாலும் வியந்து பார்க்கக் கூடியது என்பதே நம் வரலாறு. கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழ்நாட்டில் உள்ள 75,000 பாகங்களிலும் கழக உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வந்திருக்கிறார்கள். மக்களுடனான நம் உறவு எப்போதும் தொடர வேண்டும். குறிப்பாக இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக உடன்பிறப்புகள் களப்பணி ஆற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்குகளைச் சேகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்துவதுடன், கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான நானே நிற்கிறேன் என்ற எண்ணத்துடன் களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும். 92 வயது நிறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் கடும் வெயிலிலும் பரப்புரை செய்கிறார். அகவை 80-ஐ தாண்டிய அண்ணன் சிதம்பரமும், அண்ணன் வைகோவும் மூலைமுடுக்கெல்லாம் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதன் அருமையை விளக்கி வருகின்றனர். 87 வயதான நம் கழகப் பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் துரைமுருகன் அவர்களும், 28 வயதே ஆன அவிநாசி கழக வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியும் பம்பரமாகக் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் பணியாற்றி வருகிறார்கள். உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையில் உறுதியுடன் சொல்கிறேன், இந்த தேர்தல் களத்தில் நாம்தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். இதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டு பெண்கள் முகத்தில் வெளிப்படும் மலர்ச்சியும், இளைஞர்களின் மனதில் உள்ள நம்பிக்கையும், சிறுபான்மைச் சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் ஆதரவும் நமது வெற்றிக்கு அடித்தளமாக உள்ளன. வாக்குப்பதிவு நாளில் அதை வெற்றியாகக் கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி என நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார். அதைத்தான் உங்களில் ஒருவனான நானும் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியம். 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்பதை உறுதி செய்யும் உழைப்பை உடன்பிறப்புகள் வழங்கினால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிதான். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். ஒற்றுமையாகவும் ஒருங்கிணைப்புடனும் உடன்பிறப்புகள் ஓயாது உழைக்கிறார்கள் என்ற செய்தி என் காதுக்கு வரும்போது எல்லாம் நான் உற்சாகத்துடன் உங்களை மிஞ்சும் உழைப்பை வழங்கும் ஆற்றலைப் பெறுகிறேன். கொளுத்தும் வெயிலையும், கோடை மழையையும் பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றுகின்ற உடன்பிறப்புகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சலிக்காமல் உழைப்பதில் நம் உடன்பிறப்புகளுக்கு நிகர் யாருமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்ற உங்கள் உழைப்பினால், தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து நீங்கள் ஒற்றுமையாக ஆற்றுகின்ற பணியினால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியை உறுதி செய்து, இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் அமைத்துக் காட்டினார்கள் என்ற பெருமையை விட உங்களில் ஒருவனான எனக்கு வேறென்ன வேண்டும்! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

Party & Elections
𝕏 X
5 mo ago
0
138
33,047 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

காலை நடைப்பயிற்சியின்போது பரமக்குடி சொன்னது: “முகவையில் இனி எப்போதும் தி.மு.க.வுக்கே முதலிடம்☀️” #RamanathapuramWithDMK #VoteForDMK...

காலை நடைப்பயிற்சியின்போது பரமக்குடி சொன்னது: “முகவையில் இனி எப்போதும் தி.மு.க.வுக்கே முதலிடம்☀️” #RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/VK0Etahunc

Party & Elections
𝕏 X
5 mo ago
0
37
24,306 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/0ZwWMALBc8

Party & Elections
𝕏 X
5 mo ago
0
9
11,519 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/hpjhydRJM0

Party & Elections
𝕏 X
5 mo ago
0
9
9,943 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

எப்படி இருக்கு #DravidianModel ஆட்சி? மக்களே எடைபோட்டுச் சொல்லும் பதில்கள் இந்த வீடியோவில்: #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

எப்படி இருக்கு #DravidianModel ஆட்சி? மக்களே எடைபோட்டுச் சொல்லும் பதில்கள் இந்த வீடியோவில்: #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/WYbB4PD3c3

Party & Elections
𝕏 X
5 mo ago
0
146
719,992 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#PudukottaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#PudukottaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/b8pzvvJneN

Party & Elections
𝕏 X
5 mo ago
0
51
16,187 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Party & Elections

#PudukottaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#PudukottaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/sQ2XkFAw34

Party & Elections
𝕏 X
5 mo ago
0
32
13,855 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Party & Elections

Our pioneering women centric schemes, far reaching welfare initiatives, and stellar achievements across every sector over the past five...

Our pioneering women centric schemes, far reaching welfare initiatives, and stellar achievements across every sector over the past five years, leaving no stone unturned, are powering the rise of #DravidianModel 2.0 and shaping a historic mandate for 2026. I am confident of a decisive landslide victory. Read my full interview to @PTI_News where I answer key questions on the upcoming elections. https://t.co/mj1B87tr45

Party & Elections
𝕏 X
5 mo ago
0
33
31,451 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Women & Child Welfare

சீர்மிகு திட்டங்களால் சிறந்த சிவகங்கையிலும் திராவிட மாடலின் வெற்றிக்கொடி உயரப் பறக்கிறது! ⚠️ #Hathras, #Unnao, #BilkisBano வழக்கு, இப்போது...

சீர்மிகு திட்டங்களால் சிறந்த சிவகங்கையிலும் திராவிட மாடலின் வெற்றிக்கொடி உயரப் பறக்கிறது! ⚠️ #Hathras, #Unnao, #BilkisBano வழக்கு, இப்போது #Ghaziabad கொடூரம் எனப் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அரசே குற்றவாளிக் கூண்டில் நிற்கும் அவலம்தான் பா.ஜ.க. ஆட்சி! 🚫 இப்படி மோசமான ஆட்சிகளை நடத்திக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்து பெண்களின் பாதுகாப்பு பற்றி பா.ஜ.க. தலைவர்கள் பேச என்ன தகுதி இருக்கிறது? 🌄 #DravidianModel ஆட்சி முழுக்க முழுக்க பெண்களுக்கான ஆட்சி; இந்தியாவிலேயே அதிக அளவில் தொழிற்சாலைகளில் பெண்கள் பணிபுரியும் ஆட்சி; பெண்களின் உயர்கல்விச் சேர்க்கையை உறுதிசெய்யும் ஆட்சி; மகளிர் உடல்நலனையும் உளநலனையும் பேணிக்காக்கும் ஆட்சி! 🌄 விடியல் பயணம், உரிமைத்தொகை, புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களால் இதுவரை தி.மு.க.வுக்கு வாக்களிக்காத பெண்கள் கூட இம்முறை உதயசூரியனுக்கே எங்கள் வாக்கு என்கிறார்கள். 🌄 மகளிரின் மகத்தான ஆதரவுடன் எல்லா மண்டலங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 'Sweep' செய்வது உறுதி... #SivagangaiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

Women & Child Welfare
𝕏 X
5 mo ago
0
34
22,063 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Party & Elections

#SivagangaiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#SivagangaiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/E88FBrPHfy

Party & Elections
𝕏 X
5 mo ago
0
9
9,703 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Party & Elections

#SivagangaiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#SivagangaiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/ebvcoaMxIC

Party & Elections
𝕏 X
5 mo ago
0
10
8,587 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Party & Elections

திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது! 5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி,...

திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது! 5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வரும் சாதனைத் திட்டங்களைப் புதுகை மக்கள்முன் பட்டியலிட்டு, பாசிச பா.ஜ.க.வின் கொடுங்கரங்களும் காவி நிழலும் தமிழ்நாட்டை அண்டவிடாமல் தடுக்க ஆதரவு கோரினேன். தேர்தல் நேரத்தில் கூட, தமிழ்நாட்டுக்கு எதிரான டெல்லி பா.ஜ.க. தலைவர்களின் ஆணவப் பேச்சுகளைத் தடுக்கவோ, அவர்களின் வாயைக் கட்டிப் போடவோ திறனற்ற பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கைகட்டித்தான் நிற்பார். தமிழ்நாடு அதை அனுமதிக்காது! #PudukottaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

Party & Elections
𝕏 X
5 mo ago
0
51
20,885 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41