DMKSocial

The Feed, page 148

Showing 2,941–2,960 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jun
Industry & Investment

நிதிச் சேவைகள் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளித்திடும் வகையில், சென்னையில் உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப...

நிதிச் சேவைகள் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளித்திடும் வகையில், சென்னையில் உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினேன். பெரும் தொலைநோக்குடன் தலைவர் கலைஞர் அவர்கள் மிக முன்பாகவே தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியைக் கணித்துச் சென்னையில் டைடல் பூங்காவினை அமைத்தார். இந்தியாவிலேயே முதலாவதாகத் தகவல் தொழில்நுட்பத்துக்கென்று தனிக் கொள்கையை வகுத்து வெளியிட்டார். இதன் காரணமாக ஐ.டி. துறையில் தமிழ்நாடு இன்று முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. அதுபோலவே, நிதிநுட்ப நகரமும் நிதிநுட்ப கோபுரமும் முறையே 12 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 80 ஆயிரம் பேருக்கும், 7 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பளித்து, தமிழ்நாட்டை இந்தியாவின் நிதிநுட்பத் தலைநகரமாக உயர்த்தும்! Laid the foundation stone for the establishment of a state-of-the-art Fintech City and Fintech Tower in Chennai to give impetus to financial services and related activities. Thalaivar Kalaignar with a great vision predicted the IT boom very early and set up the TIDEL Park in Chennai and he was the first in India to frame an IT Policy which made Tamil Nadu as one of the leaders in IT industry. Similarly, the Fintech City and Fintech Tower will help attract investments to the tune of 12,000 Cr INR and 1000 Cr INR to provide employment for over 80,000 and 7,000 people respectively and make Tamil Nadu the FinTech Capital of India.

Industry & Investment
𝕏 X
3 yr ago
2894
117
150,402 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jun
Industry & Investment

#Live: Fintech City மற்றும் Fintech Tower பணிகளைத் தொடங்கி வைத்து உரை https://t.co/nvREGuqbbO

#Live: Fintech City மற்றும் Fintech Tower பணிகளைத் தொடங்கி வைத்து உரை https://t.co/nvREGuqbbO

Industry & Investment
𝕏 X
3 yr ago
1364
48
126,615 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jun
Party & Elections

I thank all the leaders of our Secular Progressive Alliance for having registered their protest against the Union BJP Government's blatant misuse...

I thank all the leaders of our Secular Progressive Alliance for having registered their protest against the Union BJP Government's blatant misuse of investigating agencies for political ends. The unity and solidarity shown in Coimbatore today will spread everywhere and shake the foundation of BJP's invincible 'image' constructed by false narratives. BJP has realised that an impending defeat stares them in the face. To hide the failures of BJP, it is resorting to acts of cowardice and arrogance, instead of fighting the opponents politically. The coming together of opposition all over India will be the final nail in the coffin of 'autocratic' BJP. அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி! இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும். வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும்.

Party & Elections
𝕏 X
3 yr ago
11714
718
1,048,303 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jun
International & Diaspora

Had a very pleasant introductory meeting with @USAmbIndia (Eric Garcetti), who is on his first official visit to Chennai. We discussed a wide...

Had a very pleasant introductory meeting with @USAmbIndia (Eric Garcetti), who is on his first official visit to Chennai. We discussed a wide range of topics. I really look forward to deepening the ties between India and the United States with Tamil Nadu playing an important role in it. In the course of our conversation, I have also solicited his support for the #GIM2024 in Chennai.

International & Diaspora
𝕏 X
3 yr ago
2970
102
154,145 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Health

மனிதநேய மாண்பாளரான பேரருளாளர் கலைஞர் பெயரில் பதினைந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட, 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'யைக் கிண்டி...

மனிதநேய மாண்பாளரான பேரருளாளர் கலைஞர் பெயரில் பதினைந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட, 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'யைக் கிண்டி 'கிங்' நோய்த்தடுப்பு & ஆராய்ச்சி வளாகத்தில் திறந்து வைத்தேன். மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் வர இயலாத நிலையில், கலைஞரைத் தங்கள் நெஞ்சில் ஏந்தியிருக்கும் மக்களில் ஒரு பிரிவினரான செவிலியர்களைக் கொண்டு இந்தத் திறப்பு விழா நடந்தது. "தென்றலைத் தீண்டியதில்லை நான். தீயைத் தாண்டியிருக்கிறேன்" என்று சோதனை நெருப்பாறுகளைச் சாதனைகளால் கடந்த நூற்றாண்டு நாயகர் கலைஞர் போல் நாமும் சோதனைகளைக் கடந்து சாதனைகள் பல செய்வோம்! கலைஞரின் புகழை நானிலமெங்கும் பரப்பிப் போற்றுவோம்! #கலைஞர்100

Health
𝕏 X
3 yr ago
6211
295
274,329 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Health

#Live: #கலைஞர்100 உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/luNjVba6Mn

#Live: #கலைஞர்100 உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/luNjVba6Mn

Health
𝕏 X
3 yr ago
1611
88
142,244 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Party & Elections

தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! https://t.co/MTA0suBkSh

தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! https://t.co/MTA0suBkSh

Party & Elections
𝕏 X
3 yr ago
23281
3259
2,798,277 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Health

அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'! We are delivering on our aims!...

அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'! We are delivering on our aims! #கலைஞர்100 https://t.co/VFxt9WWlRl

Health
𝕏 X
3 yr ago
6837
324
488,776 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jun
Law & Order / Justice

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த...

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
12384
1691
1,166,008 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Federalism & Centre–State Relations

I thank Thiru @Kharge, Thiru @PawarSpeaks, Hon'ble @MamataOfficial, Hon'ble @ArvindKejriwal, Thiru @SitaramYechury and all the opposition leaders...

I thank Thiru @Kharge, Thiru @PawarSpeaks, Hon'ble @MamataOfficial, Hon'ble @ArvindKejriwal, Thiru @SitaramYechury and all the opposition leaders for strongly condemning the undemocratic ED raid unleashed by Union BJP Government at Tamil Nadu Secretariat and offending the Cooperative Federalism. We are unfazed, undeterred and will remain committed in our opposition to BJP's intimidatory tactics and undemocratic raids.

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
8813
901
1,879,119 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Federalism & Centre–State Relations

The raid conducted by ED at the Secretariat office of Hon'ble Minister Senthil Balaji, is a direct assault on the federal principle. The backdoor...

The raid conducted by ED at the Secretariat office of Hon'ble Minister Senthil Balaji, is a direct assault on the federal principle. The backdoor tactics of BJP against its political opponents will not yield them desired results. BJP will learn it the hard way soon. The silence of people who are watching BJP's cheap acts of vindictive politics should not be underestimated. It is nothing but the calm before the storm of 2024 that will sweep BJP away.

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
8864
899
1,264,739 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Health

The introduction of National Exit Test (NExT) will be an additional burden on our young medical students, who already have a rigorous academic...

The introduction of National Exit Test (NExT) will be an additional burden on our young medical students, who already have a rigorous academic load. It will force them to focus more on the theoretical part of medicine during their course and internships and is bound to hamper development of adequate clinical skills. It is also an attempt to dilute the role of State Governments and Universities in the health sector and to centralise powers with the Union Government. Therefore I request Hon'ble @PMOIndia to continue with the existing system.

Health
𝕏 X
3 yr ago
2126
112
205,644 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Culture & Heritage

While each and every citizen of India is contributing to its development, the Union Government and its institutions continue to give an undue and...

While each and every citizen of India is contributing to its development, the Union Government and its institutions continue to give an undue and unfair advantage to Hindi, over other Indian languages in every possible way. Also, they are intent on spending their valuable resources on imposing Hindi down our throats, rather than for public welfare. Latest in this list is the unjust circular issued by @NewIndAssurance. It must be withdrawn with immediate effect and its Chairperson Neerja Kapur needs to apologise for the disrespect shown towards non-Hindi speakers of India and non-Hindi speaking employees of @NewIndAssurance. Gone are the days of non-Hindi speaking citizens of India tolerating the second-class treatment meted out to them, despite their contribution in propelling India's growth with their hard work and talent. Tamil Nadu and DMK will do everything under our power to #StopHindiImposition, as we have always strived in our history. We will remove the undeserving special status that Hindi enjoys everywhere in the Union Government, like Railways, Postal Department, Banking and Parliament that affects us and our people on a day-to-day basis. We pay our taxes, contribute to the progress and believe in our rich heritage and this nation’s diversity. Our languages deserve to be treated equally. We will resist any attempt to replace Tamil with Hindi in our land.

Culture & Heritage
𝕏 X
3 yr ago
4247
320
399,306 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Agriculture & Farmer Welfare

ஆட்சிக்கு வந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜூன்-12 அல்லது அதற்கும் முன்பாகவே குறுவை சாகுபடிக்காக #MetturDam திறந்திருக்கிறோம். உரிய காலத்தில்...

ஆட்சிக்கு வந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜூன்-12 அல்லது அதற்கும் முன்பாகவே குறுவை சாகுபடிக்காக #MetturDam திறந்திருக்கிறோம். உரிய காலத்தில் கால்வாய்களைத் தூர்வாரியிருக்கிறோம். கடந்த ஆண்டை விஞ்சும் விளைச்சலை அடைய 'குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம் 2023'ஐயும் இன்று அறிவித்தேன். பாசன நீரை முறைவைத்துச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நெல் சாகுபடியில் இந்த ஆண்டும் சாதனை படைக்க உழவர் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
1928
95
90,687 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Governance & Administration

#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/YtKaXAoHVL

#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/YtKaXAoHVL

Governance & Administration
𝕏 X
3 yr ago
638
23
78,333 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Agriculture & Farmer Welfare

#Live: மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக நீர்த்திறப்பு https://t.co/KnggwDmL75

#Live: மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக நீர்த்திறப்பு https://t.co/KnggwDmL75

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
861
34
79,637 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Education

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில், #CycloneGaja-வினால் சேதமடைந்த 60 ஆண்டுகால அரசுப் பள்ளியை, அந்தக் கிராமத்தில் வசித்த தாய் தனசேகரி...

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில், #CycloneGaja-வினால் சேதமடைந்த 60 ஆண்டுகால அரசுப் பள்ளியை, அந்தக் கிராமத்தில் வசித்த தாய் தனசேகரி அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, சிங்கப்பூர் வாழ் சகோதரர்களான இளங்கோவன், முத்தழகன், இராஜகோபால் ஆகியோர் #நம்ம_பள்ளி திட்டத்தின்படி செப்பனிட்ட செய்தியறிந்து முதலமைச்சராக மட்டுமல்ல, திருவாரூர்க்காரனாகவும் உள்ளம் நெகிழ்ந்து போனேன். பள்ளியைச் செப்பனிட்டதோடு, 'தனசேகரி அம்மாள் அறிவரங்கம்' என மறைந்த தங்களது தாயின் பெயரை அரசின் அனுமதியோடு அப்பள்ளிக் கட்டடத்திற்குச் சூட்டிய அந்தச் சகோதரர்கள், அந்த ஊரின் பெயர்போல் பெருகவாழ்வார்கள்! https://t.co/2w6rvymyzA

Education
𝕏 X
3 yr ago
1535
90
119,536 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Social Justice & Reservation

சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப்...

சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப் பார்வையிட்டேன். 1998-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் - சாலைகள் உள்ளிட்டவற்றில் பழுது நீக்கிச் சீரமைக்கும் பணிக்குக் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்திருந்தோம். தற்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து, சாலை மற்றும் குடிநீர் வசதிகள் பற்றிக் கேட்டறிந்தேன். அப்போது அங்கிருந்த மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதாகவும், சமத்துவபுரத்தைச் சீரமைத்ததற்கு நன்றியும் தெரிவித்தனர். அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நாடெங்கும் பரவி, நாடே சமத்துவபுரமாகிட வேண்டும் என்ற தமிழினத் தலைவர் கலைஞரின் கனவு என் எண்ணங்களில் ஓடியது. #கலைஞர்100-இல் அவரது இலட்சியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, இன்னும் அறியாமையில் இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமத்துவச் சமுதாயம் அமைத்திட உழைப்போம்!

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
2369
124
122,421 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Governance & Administration

பேரறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுப் பூங்காவில் மலர்ந்த மலரான கலைஞருக்குச் சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் முதல்...

பேரறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுப் பூங்காவில் மலர்ந்த மலரான கலைஞருக்குச் சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் முதல் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்து, 1,367 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்கம்; எண்ணற்ற புதிய திட்டங்களுக்கு அடிக்கல்; 50 ஆயிரத்து 202 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் என மாங்கனி நகரில் மகத்தான அரசு விழா தந்த மனநிறைவுடன் நாளை குறித்த நாளில் மேட்டூர் அணையையும் திறந்து வைக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ஏற்கனவே முதல் சுற்று நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று சேலத்திலிருந்து துவங்குகிறது.

Governance & Administration
𝕏 X
3 yr ago
1835
93
71,273 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Governance & Administration

#Live: சேலத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரை https://t.co/l7PDiRkKuo

#Live: சேலத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரை https://t.co/l7PDiRkKuo

Governance & Administration
𝕏 X
3 yr ago
1005
48
83,922 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41