DMKSocial

The Feed, page 147

Showing 2,921–2,940 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Welfare Schemes

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம்பெற்ற சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டாவும், அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் வீடு...

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம்பெற்ற சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டாவும், அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் வீடு கட்டிக்கொள்வதற்கான அனுமதி ஆணையினையும் வழங்கினேன். டானியாவின் வாழ்விலும் முகத்திலும் புன்னகை என்றும் குடிகொள்ளட்டும்! https://t.co/fMDVAWKyqq

Welfare Schemes
𝕏 X
3 yr ago
3071
95
100,697 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Federalism & Centre–State Relations

It is our collective responsibility to work towards restoring peace in the lives of families in Manipur, considering ourselves as their extended...

It is our collective responsibility to work towards restoring peace in the lives of families in Manipur, considering ourselves as their extended family. Let political differences or any other barriers never hinder our efforts to bring tranquility into their lives. Stopping brother @RahulGandhi from visiting only obstructs the path to progress. Let us lend an ear to the voices of our brothers and sisters in Manipur, as they deserve healing and peace above all else.

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
5639
241
371,825 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Industry & Investment

I thank Hon'ble @PiyushGoyal for heeding our concerns and taking action to prohibit the import of pocket cigarette lighters, as requested in my...

I thank Hon'ble @PiyushGoyal for heeding our concerns and taking action to prohibit the import of pocket cigarette lighters, as requested in my letter last year. This decision is a significant step towards protecting the livelihoods of over a lakh people in Tamil Nadu's matchbox industry.

Industry & Investment
𝕏 X
3 yr ago
2000
49
202,753 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Law & Order / Justice

Condemn the murderous attack on Bhim Army Chief Chandrashekhar Azad in Saharanpur, Uttar Pradesh. This violent incident exposes the deteriorating...

Condemn the murderous attack on Bhim Army Chief Chandrashekhar Azad in Saharanpur, Uttar Pradesh. This violent incident exposes the deteriorating law and order situation in Uttar Pradesh. Wishing Chandrashekhar Azad a speedy recovery and demand that the culprits who are responsible for this cowardly attack should be punished.

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
8273
291
464,854 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Industry & Investment

பெருந்தொழில்களைப் போல் குறு, சிறு தொழில்களும் வளர வேண்டும். நாட்டைத் தாங்கிப் பிடிப்பதில் #MSME-க்களின் பங்கு இன்றியமையாதது. 30,000 நபர்களுக்கு...

பெருந்தொழில்களைப் போல் குறு, சிறு தொழில்களும் வளர வேண்டும். நாட்டைத் தாங்கிப் பிடிப்பதில் #MSME-க்களின் பங்கு இன்றியமையாதது. 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ரூ.1723 கோடி மதிப்பிலான முதலீடுகளை உறுதி செய்யும் நாளாக இந்த #MSMEday அமைந்தது. 💎 அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணைகள் 🏭 கொடூர், மணப்பாறை & சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டில் மூன்று தொழிற்பேட்டைகள். 21,500 பேருக்கு வேலைவாய்ப்பு. 🏭 காடம்புலியூரில் ரூ.2 கோடியே 16 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், அதில் ரூ.1.81 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் 💺சந்தை வாய்ப்பினை உருவாக்கிடும் நோக்கோடு மெய்நிகர் கண்காட்சியகம் 🧑‍🏫 பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வெற்றி பெற்ற மாணவ அணிகளின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுத்தொகை ✍ #FaMe_TN & #SIDBI இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 🏆 MSME-க்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விருதுகள் தொழில்முனைவோர்களைக் காத்து நம் இலக்கை நோக்கி விரைவோம்!

Industry & Investment
𝕏 X
3 yr ago
1906
124
93,371 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Industry & Investment

#Live: #MSME நாள் விழாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/Y5PjoKAHx8

#Live: #MSME நாள் விழாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/Y5PjoKAHx8

Industry & Investment
𝕏 X
3 yr ago
786
48
59,647 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Law & Order / Justice

"இன்று குழந்தைகள் நீங்கள் – எனினும் இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்! குன்றினைப் போல் உடல்வன்மை வேண்டும்! கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்!...

"இன்று குழந்தைகள் நீங்கள் – எனினும் இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்! குன்றினைப் போல் உடல்வன்மை வேண்டும்! கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்! பல்கலை ஆய்ந்து தொழில் பல கற்றும் பாட்டின் சுவைகாணும் திறமையும் உற்றும் அல்லும் பகலும் இந்நாட்டுக்கு உழைப்பீர்கள்!" என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதற்கிணங்க, 5000 மாணவர்களுக்கு இளம் வயதிலேயே பயிற்சிகள் பல தந்து, அவர்களை நல்லொழுக்கத்தின் தூதர்கள் ஆக்கி, நாளைய உலகின் சிற்பிகளாய் மாற்றும் Students In Responsible Police Initiatives திட்டத்தின் நிறைவு விழா! #InternationalDayAgainstDrugAbuse

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
2789
98
121,329 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Law & Order / Justice

#Live: சிற்பி (Students In Responsible Police Initiatives) திட்டத்தின் நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/8CHKPI6ctD

#Live: சிற்பி (Students In Responsible Police Initiatives) திட்டத்தின் நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/8CHKPI6ctD

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
824
33
59,838 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Social Justice & Reservation

On the occasion of the birth anniversary of former Prime Minister #VPSingh, I pay homage to a revolutionary leader who was steadfast in his...

On the occasion of the birth anniversary of former Prime Minister #VPSingh, I pay homage to a revolutionary leader who was steadfast in his commitment to uplift the backward classes. He fearlessly championed the cause of Social Justice, emboldening everyone to assert that #ReservationIsOurRight. The legacy of Thiru V.P. Singh intertwines with the spirit of our leader Thalaivar Kalaignar as they shared a common goal of empowering the underprivileged. May his thoughts continue to guide us towards a brighter and more equitable future. @aifsoj

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
5080
194
231,602 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Health

வருமுன் காப்போம் திட்டத்தை வகுத்தளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மற்றுமொரு முன்னோடி...

வருமுன் காப்போம் திட்டத்தை வகுத்தளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மற்றுமொரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடெங்கும் 103 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கமான மருத்துவ ஆலோசனைகளோடு, சிறப்புப்பிரிவு மருத்துவர்களைக் கொண்டு, தொற்று நோய்களையும் தொற்றா நோய்களையும் உடனடியாகக் கண்டறியக்கூடிய பரிசோதனைகளையும் மேற்கொள்ளக் கூடிய வகையில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏழை - எளிய நோயாளிகளுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில், அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து நடத்தும் இந்த முகாம்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்தப் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் மாண்புமிகு அமைச்சர்கள் – மருத்துவர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்! #கலைஞர்100

Health
𝕏 X
3 yr ago
1799
88
83,284 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jun
Party & Elections

Great meeting today at Patna with esteemed leaders of various secular, progressive parties. I stressed once again that defeating BJP should be...

Great meeting today at Patna with esteemed leaders of various secular, progressive parties. I stressed once again that defeating BJP should be our single-point agenda. We discussed strategies to strengthen our unity and collectively work towards our common goal. I regret missing the joint press conference as I had a flight to catch. The coming together of major Non-BJP parties cutting across many states and distinct ideologies is a precursor to our victory in 2024 to rebuild a progressive and inclusive India. We will get even bigger and stronger by the next meeting at Shimla. #UnitingIndia2024

Party & Elections
𝕏 X
3 yr ago
6130
319
223,362 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jun
Party & Elections

#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/RK8JLh3MOR

#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/RK8JLh3MOR

Party & Elections
𝕏 X
3 yr ago
938
48
101,954 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jun
Party & Elections

Met veteran leader Thiru @laluprasadrjd avargal at his residence. We all know his deep affection towards Thalaivar Kalaignar and he received me...

Met veteran leader Thiru @laluprasadrjd avargal at his residence. We all know his deep affection towards Thalaivar Kalaignar and he received me with the same warmth & wished me to hold the torch of social justice high. I wished him long life to guide us all. Getting ready for the historic meeting tomorrow. #UnitingIndia2024

Party & Elections
𝕏 X
3 yr ago
10945
464
461,766 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jun
Party & Elections

I have arrived at Patna and received a warm welcome from Hon'ble Chief Minister of Bihar Thiru @NitishKumar, Hon'ble Deputy Chief Minister of...

I have arrived at Patna and received a warm welcome from Hon'ble Chief Minister of Bihar Thiru @NitishKumar, Hon'ble Deputy Chief Minister of Bihar Thiru @yadavtejashwi and IAS officers from Bihar Tamil Sangam here. Feeling elated to be in the land that has given us the likes of 'The Light of Asia' Buddha, 'Jannayak' Karpoori Thakur and Thiru. B.P. Mandal. No surprises that the war cry of a united opposition is from here, the land of social justice, to end this fascist, autocratic regime and allow the rebirth of a secular, democratic India. #UnitingIndia2024

Party & Elections
𝕏 X
3 yr ago
9078
499
437,166 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jun
Party & Elections

கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர்த் திருத்தலத்தில் #கலைஞர்100 நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஜூன் 23-ஆம் நாள் மதச்சார்பற்ற முற்போக்கு...

கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர்த் திருத்தலத்தில் #கலைஞர்100 நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஜூன் 23-ஆம் நாள் மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன். காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். கலைஞருக்குக் கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம். #LetterToBrethren https://t.co/3ul3hVfTVL

Party & Elections
𝕏 X
3 yr ago
2661
223
197,078 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jun
Culture & Heritage

திருவாரூர்த் தேரழகைத் தன்னகத்தே கொண்ட பேரழகாம் கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா, கலைஞர் பிறந்த மண்ணில்! கவியரங்கம் - பட்டிமன்றம் - பாட்டரங்கம் -...

திருவாரூர்த் தேரழகைத் தன்னகத்தே கொண்ட பேரழகாம் கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா, கலைஞர் பிறந்த மண்ணில்! கவியரங்கம் - பட்டிமன்றம் - பாட்டரங்கம் - வாழ்த்தரங்கம் எனச் சொற்களாலும் எழுத்துகளாலும் நம் எண்ணங்களில் நிலைகொண்டு எங்கும் நிறைந்துவிட்ட முத்தமிழ் வித்தகர் #கலைஞர்100-இல், மாண்புமிகு பீகார் மாநில துணை முதலமைச்சர் திரு. @yadavtejashwi அவர்களோடு #கலைஞர்கோட்டம் திறந்து வைத்தோம். நீடுபுகழ் கலைஞரின் வண்மையைக் காட்சிப்படுத்தும் இந்த எழிலோவியம் அமையக் காரணமான அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! தலைவர் கலைஞரின் கொள்கை வாரிசுகளே! இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிக் கலைஞருக்குப் புகழ்சேர்த்திட இன்றே பணி தொடங்குவோம்! இலட்சியம் வெல்வோம்! நாட்டைக் காப்போம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!

Culture & Heritage
𝕏 X
3 yr ago
3384
180
162,271 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jun
Culture & Heritage

#Live: திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழா https://t.co/REBLjoBlrr

#Live: திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழா https://t.co/REBLjoBlrr

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1177
66
114,172 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jun
Party & Elections

ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும் உயிராகவும் உள்ள நம் தமிழினத் தலைவரின் பெயரில், திருவாரூரில் உயர்ந்து நிற்கும் கலைஞர் கோட்டம் திறப்புவிழாவில்,...

ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும் உயிராகவும் உள்ள நம் தமிழினத் தலைவரின் பெயரில், திருவாரூரில் உயர்ந்து நிற்கும் கலைஞர் கோட்டம் திறப்புவிழாவில், உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன், திரண்டிடுவீர் உடன்பிறப்புகளே! #LetterToBrethren #கலைஞர்100 https://t.co/3E8A32PjJq https://t.co/oreeJbq7O0

Party & Elections
𝕏 X
3 yr ago
3780
204
185,068 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jun
Sports

Congrats Egypt on winning the SDAT-WSF #SquashWorldCup2023. Tamil Nadu is making giant strides to make our state a global sports hub as proved by...

Congrats Egypt on winning the SDAT-WSF #SquashWorldCup2023. Tamil Nadu is making giant strides to make our state a global sports hub as proved by the successful conduct of #ChessOlympiad, #ChennaiOpen Tennis and now the Squash World Cup. With many more international and national marquee events to be hosted by Tamil Nadu in coming months, we hope to see lot of young talents from our state to get inspired and take up sports as career. @Udhaystalin @SportsTN_

Sports
𝕏 X
3 yr ago
2214
88
136,031 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jun
Sports

#Live: #SquashWorldCup2023 நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/lHsq7EEZxb

#Live: #SquashWorldCup2023 நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/lHsq7EEZxb

Sports
𝕏 X
3 yr ago
969
34
111,981 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41