DMKSocial

The Feed, page 144

Showing 2,861–2,880 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Party & Elections

இன்று நாம் காணும் தமிழ்நாடு 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? இன்று எப்படி மாறியிருக்கிறது? இங்கு எதுவும் தானாக மாறிவிடவில்லை. ஓர்...

இன்று நாம் காணும் தமிழ்நாடு 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? இன்று எப்படி மாறியிருக்கிறது? இங்கு எதுவும் தானாக மாறிவிடவில்லை. ஓர் இயக்கத்தின், அதன் தலைவர்களின் இடைவிடாத, சோர்வுறாத உழைப்பும் தியாகமும்தான் தேய்ந்து கிடந்த தெற்கை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளப்படுத்தியிருக்கிறது. இந்த வரலாற்றை இளந்தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் கடமை கழகத்தின் ரத்த நாளங்களான இளைஞரணியினருக்கு உண்டு! கொள்கை வாரிசுகளை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்! அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து - இளைஞரணியினருக்கு எடுத்துக்காட்டாகச் செயல்படும் தம்பி @UdhayStalin அவர்களுக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி! எண்ணிக்கையில் மட்டும் அல்ல, எண்ணத்திலும் கொள்கையிலும் வலிமையோடு இருந்தால்தான் இந்த இயக்கம் இன்னும் பல நூறாண்டுகள் இன எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும்! கொள்கைப்படை திரட்டி இனப்பகை விரட்டுவோம்!

Party & Elections
𝕏 X
3 yr ago
3325
218
146,724 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Party & Elections

Live: கழக இளைஞர் அணி மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் https://t.co/XaHWUOjsTj

Live: கழக இளைஞர் அணி மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் https://t.co/XaHWUOjsTj

Party & Elections
𝕏 X
3 yr ago
1233
51
56,441 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jul
Sports

Inaugurated the first-of-its-kind carbon-zero hockey turf at Mayor Radhakrishnan Stadium, Chennai ahead of the Asian Champions Trophy 2023. On...

Inaugurated the first-of-its-kind carbon-zero hockey turf at Mayor Radhakrishnan Stadium, Chennai ahead of the Asian Champions Trophy 2023. On behalf of the people of Tamil Nadu, I extend a warm and hearty welcome to all the hockey players, coaches, officials, and fans who have travelled from far and wide to be a part of #HACT2023. We take immense pleasure in hosting such esteemed sports events that foster camaraderie and promote the spirit of healthy competition. Tamil Nadu has a rich history of hospitality, and it was evident during the 44th Chess Olympiad when we warmly received participants from across the globe. I assure that the same warmth will embrace our hockey guests as well. Let the Asian Champions Trophy in Chennai be a celebration of hockey excellence, sportsmanship, and friendship among nations. Best wishes to all the teams! Let the games begin! #VanakkamAsia #GoalPodu #HockeyisBack @UdhayStalin @SportsTN_ @IndiaSports @TheHockeyIndia

Sports
𝕏 X
3 yr ago
2405
67
91,992 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Education

மாணவர் ராகுல் காந்த் அவர்களின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது; அவரை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! கல்வியின்...

மாணவர் ராகுல் காந்த் அவர்களின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது; அவரை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! கல்வியின் முக்கியத்துவத்தை நான் ஒவ்வொரு முறை வலியுறுத்திப் பேசுவதும், நம்முடைய #NEET எதிர்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகத்தான்! அவருக்கு உதவ நமது அரசு இருக்கிறது. படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து! நிலையான புகழ்! தடைகளைக் கடந்து படிப்போம்! படிப்பால் பெருமையடைவோம்! ராகுல் காந்த்தின் பெற்றோருக்குப் பாராட்டுகள்!

Education
𝕏 X
3 yr ago
4219
193
446,305 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Agriculture & Farmer Welfare

பசுமை கொஞ்சும் டெல்டாவில் #வேளாண்சங்கமம்2023! நமது அரசு முன்னெடுத்துச் செயல்படுத்தி வரும், 🌾 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்...

பசுமை கொஞ்சும் டெல்டாவில் #வேளாண்சங்கமம்2023! நமது அரசு முன்னெடுத்துச் செயல்படுத்தி வரும், 🌾 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 🌾 முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் 🌾 வேளாண் நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் 🌾 நீர்ப்பாசன நவீன மயமாக்கல் திட்டம் 🌾 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 🌾 மண்வள மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களால், 💥 2021-22-ஆம் ஆண்டு 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி 💥 2022-ஆம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்ததனால், டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி 💥 உழவர்களுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் என நம்முடைய #DravidianModel சாதனைகள் ஏராளம்! வேளாண்மையை வர்த்தகத் தொழிலாக மேம்படுத்தும் நமது முயற்சிகளுக்கு இத்தகைய வேளாண் சங்கமங்கள் பெரிதும் பயன்படும்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
1581
87
61,755 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Party & Elections

1969-ஆம் ஆண்டு இதே நாளில் கழகத்திற்கு தலைவராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தையும் உடன்பிறப்புகளையும் நெஞ்சிலேந்தி எத்தனையோ...

1969-ஆம் ஆண்டு இதே நாளில் கழகத்திற்கு தலைவராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தையும் உடன்பிறப்புகளையும் நெஞ்சிலேந்தி எத்தனையோ நெருப்பாறுகளைக் கடந்து கட்டிக்காத்தார்! அவர் காட்டிய வழியில் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பாசிச சக்திகளை வீழ்த்தி #INDIA வெற்றி பெறும் வகையில் முனைப்புடன் அமைவதற்கான முதல் கட்ட பயிற்சிப் பாசறையே டெல்டா மண்டலத்தில் நிறைவேறியுள்ளது! உங்களோடு நான் இருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். வெற்றி நம்முடன் இருக்கும்! என்றும் நிலைத்திருக்கும்! #LetterToBrethren https://t.co/xpkaL8tCIX

Party & Elections
𝕏 X
3 yr ago
1665
91
66,974 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Agriculture & Farmer Welfare

#Live: 'வேளாண் சங்கமம் 2023'-இல் விழாப் பேருரை https://t.co/pJXBXsa90J

#Live: 'வேளாண் சங்கமம் 2023'-இல் விழாப் பேருரை https://t.co/pJXBXsa90J

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
840
29
40,445 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Party & Elections

தமிழை - தமிழினத்தை - தமிழ்நாட்டு மக்களை - இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான களம் தயாராகிவிட்டது. திருப்புமுனை தரும் தீரர்கள் கோட்டமான திருச்சியில்,...

தமிழை - தமிழினத்தை - தமிழ்நாட்டு மக்களை - இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான களம் தயாராகிவிட்டது. திருப்புமுனை தரும் தீரர்கள் கோட்டமான திருச்சியில், வாக்குச்சாவடி வீரர்களிடம் அவர்களின் கடமை இன்றைய காலத்தின் தேவை என்பதை எடுத்துரைத்தேன். வெறுப்பையும் பிரிவினையையும் மக்களிடையே விதைத்தவர்கள் இப்போது #INDIA-வின் மக்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். களம் காணுவோம்! களமாடுவோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!

Party & Elections
𝕏 X
3 yr ago
3859
297
167,711 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Party & Elections

#Live: திருச்சியில் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உரை https://t.co/ZbS2aSZ0ge

#Live: திருச்சியில் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உரை https://t.co/ZbS2aSZ0ge

Party & Elections
𝕏 X
3 yr ago
1053
61
46,345 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Sports

3 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டிய #TheChiefMinisterTrophy-யின் நிறைவு விழா! பங்கேற்றுப் போட்டியிட்ட அனைவருமே...

3 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டிய #TheChiefMinisterTrophy-யின் நிறைவு விழா! பங்கேற்றுப் போட்டியிட்ட அனைவருமே வெற்றியாளர்கள்தான்! உங்களின் இலக்கை நோக்கி முன்னேற நமது #DravidianModel அரசு துணை நிற்கும்! களம் அமைத்துக் கொடுத்து, இந்தப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திய மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும் – அவருக்குத் துணை நின்ற விளையாட்டுத் துறையினருக்கும் எனது பாராட்டுகள்! வாழ்த்துகள்! உடலுக்கும் உள்ளத்திற்கும் உரமூட்டும் விளையாட்டுத் துறையில், தமிழ்நாட்டின் இளம் வீரர் வீராங்கனைகள் உலக அரங்கில் வெற்றிக்கொடி நாட்டட்டும்! #UnitedWeStand #களம்_நமதே #INDIA

Sports
𝕏 X
3 yr ago
2532
66
82,122 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Sports

#Live: "களம் நமதே" முதலமைச்சர் கோப்பை - 2023 நிறைவு விழாப் பேருரை https://t.co/lbJbf0eh7d

#Live: "களம் நமதே" முதலமைச்சர் கோப்பை - 2023 நிறைவு விழாப் பேருரை https://t.co/lbJbf0eh7d

Sports
𝕏 X
3 yr ago
993
41
48,734 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Women & Child Welfare

“பெண் ஏன் அடிமையானாள்?” என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, நமது சமூக அமைப்பு காரணமாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம்....

“பெண் ஏன் அடிமையானாள்?” என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, நமது சமூக அமைப்பு காரணமாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம். மகளிர் முன்னேற்றத்திற்காக உழைத்த தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – சொத்துரிமையும் பொருளாதார உரிமையும் அளித்த தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோர் கொண்ட இலட்சியத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல். #கலைஞர்மகளிர்உரிமைத்_திட்டம் தேர்தல் அறிக்கையில் சொன்னோம்; இன்று தருமபுரியிலிருந்து தொடங்கி விட்டோம். தொப்பூர் முகாமில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வந்த சகோதரிகளுடன் உரையாடி, இந்தத் திட்டத்தால் அவர்கள் பெறப் போகும் பயன்களை அவர்கள் கூறக் கேட்டேன்; தன்னம்பிக்கை ஒளி அவர்களின் கண்களில் ஒளிர்ந்தது! அகம் மகிழ்ந்தேன்! #கலைஞர்100 எல்லோருக்கும் பயனளிக்கும் ஆண்டு என்றேன். இந்தச் சாதனைச் சரித்திரம் தொடரும்!

Women & Child Welfare
𝕏 X
3 yr ago
3123
173
129,535 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Women & Child Welfare

#Live: தருமபுரி மாவட்டத்தில் #கலைஞர்மகளிர்உரிமைத்_திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் தொடங்கி வைத்தல் https://t.co/kM8rSW1Rgh

#Live: தருமபுரி மாவட்டத்தில் #கலைஞர்மகளிர்உரிமைத்_திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் தொடங்கி வைத்தல் https://t.co/kM8rSW1Rgh

Women & Child Welfare
𝕏 X
3 yr ago
1102
57
63,757 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Party & Elections

நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் முதல்கட்டமாக, தீரர் கோட்டமாம் திருச்சியில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக்...

நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் முதல்கட்டமாக, தீரர் கோட்டமாம் திருச்சியில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் ஜூலை 26-இல் நடைபெறுகிறது! வெற்றிக்கான வழிமுறைகளை கழக முன்னோடிகள் அங்கே விளக்க உள்ளனர்! சங்கத் தமிழ் நூலில் தலைவர் கலைஞர் கூறியதுபோல், எதிரிகளை உமி என ஊதித் தள்ளி, வெற்றியாம் அரிசியை அள்ளி வரும் ஆற்றல் பெற அணிதிரள்வீர்! https://t.co/wA0WxdRDud #LetterToBrethren

Party & Elections
𝕏 X
3 yr ago
2283
144
130,126 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Sports

Understanding the current challenges faced by Manipur sportspersons, I cordially invite athletes from Manipur for sports training in Tamil Nadu...

Understanding the current challenges faced by Manipur sportspersons, I cordially invite athletes from Manipur for sports training in Tamil Nadu ahead of #KheloIndia2024. Hon'ble Minister @Udhaystalin has also promised his support to facilitate their stay and training here. Let's embrace the Tamil spirit of "Yaathum Oore Yaavarum Kelir" (To us, the world is one, all humans are our kin).

Sports
𝕏 X
3 yr ago
5584
210
480,924 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jul
Culture & Heritage

மூன்று தமிழிலும் சிறப்பாகப் பணியாற்றுபவர்களைச் சிறப்பிக்கும் முத்தமிழ்ப் பேரவையின் 42-ஆம் ஆண்டு இசைவிழாவில், விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!...

மூன்று தமிழிலும் சிறப்பாகப் பணியாற்றுபவர்களைச் சிறப்பிக்கும் முத்தமிழ்ப் பேரவையின் 42-ஆம் ஆண்டு இசைவிழாவில், விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! தமிழ் வளர்க்கும் தன்பணியை முத்தமிழ்ப் பேரவை என்றென்றும் தொடர்ந்திட வேண்டும்!

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1874
64
64,146 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jul
Culture & Heritage

#Live: முத்தமிழ்ப் பேரவையின் 42-ஆவது ஆண்டு விழாவில் விருதுகள் வழங்கி உரை https://t.co/NtkcUb56RY

#Live: முத்தமிழ்ப் பேரவையின் 42-ஆவது ஆண்டு விழாவில் விருதுகள் வழங்கி உரை https://t.co/NtkcUb56RY

Culture & Heritage
𝕏 X
3 yr ago
775
39
42,555 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Party & Elections

Wishing you a very Happy Birthday, Thiru @Kharge avare. Amidst these tough times, your leadership in the efforts to unite like-minded parties for...

Wishing you a very Happy Birthday, Thiru @Kharge avare. Amidst these tough times, your leadership in the efforts to unite like-minded parties for a secular union is truly commendable. Your vast experience and dedication to our nation's progress inspire us all. May your efforts in forging a strong #INDIA lead us on the path of development with secular and progressive thoughts that have shaped our great nation. #UnitedWeStand

Party & Elections
𝕏 X
3 yr ago
4611
63
207,074 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jul
Water Resources

I have written to Hon'ble @gssjodhpur requesting the release of #Cauvery water and highlighting the risks faced by the current Kuruvai crop in...

I have written to Hon'ble @gssjodhpur requesting the release of #Cauvery water and highlighting the risks faced by the current Kuruvai crop in Tamil Nadu. Furthermore, I have urged immediate attention to this critical issue. https://t.co/UribUwcqy5

Water Resources
𝕏 X
3 yr ago
1497
74
198,539 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jul
International & Diaspora

On the visit by the President of Sri Lanka to New Delhi, I wrote a letter to the Hon'ble PM @narendramodi, seeking his support in addressing...

On the visit by the President of Sri Lanka to New Delhi, I wrote a letter to the Hon'ble PM @narendramodi, seeking his support in addressing issues such as i) Retrieval of #Katchatheevu ii) Giving meaningful devolution of powers fulfilling the aspirations of Tamils in Sri Lanka. https://t.co/bauElpsK7O

International & Diaspora
𝕏 X
3 yr ago
1478
69
98,138 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41