DMKSocial

The Feed, page 143

Showing 2,841–2,860 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Party & Elections

Why hasn't Thiru @RahulGandhi been restored as an MP despite the Supreme Court staying his conviction? Why the urgency shown to disqualify him is...

Why hasn't Thiru @RahulGandhi been restored as an MP despite the Supreme Court staying his conviction? Why the urgency shown to disqualify him is missing now? Is the BJP afraid of brother #RahulGandhi's presence in Parliament? #RestoreRahulGandhi #INDIA

Party & Elections
𝕏 X
3 yr ago
13089
347
387,543 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Education

Delighted to attend the 165th Convocation of University of Madras, where we had the privilege of having the Hon'ble President of India...

Delighted to attend the 165th Convocation of University of Madras, where we had the privilege of having the Hon'ble President of India @rashtrapatibhvn Tmt Droupadi Murmu as the Chief Guest. My heartfelt congratulations to all the graduates! 🎓 I extend my sincere gratitude to the Hon'ble President for recognising #UniversityOfMadras as a beacon of #GenderEquality. It's a great validation of our #DravidianModel Tamil Nadu Government's relentless efforts to empower women and encourage them to pursue higher education. To the graduates, your journey of learning has just begun. I urge you to embrace continuous learning, excel in your respective fields, and contribute wholeheartedly to nation-building. The future belongs to you!

Education
𝕏 X
3 yr ago
2785
79
84,251 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Sports

73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று @GWR சாதனை படைத்துள்ள #கலைஞர்100 பன்னாட்டு மாரத்தான் போட்டியை நடத்திக் காட்டியுள்ளார் மாண்புமிகு...

73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று @GWR சாதனை படைத்துள்ள #கலைஞர்100 பன்னாட்டு மாரத்தான் போட்டியை நடத்திக் காட்டியுள்ளார் மாண்புமிகு @Subramanian_ma அவர்கள். #Guinness சாதனை மாரத்தானாக மட்டுமல்ல, முதன்முறையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநர்களும் பங்கேற்ற வகையில், சமூகநீதி மாரத்தானாகவும் இது திகழ்ந்து கலைஞருக்குச் சிறப்பு சேர்த்துள்ளது. எண்ணிக்கையோடு எண்ணத்திலும் உயர்ந்து #KalaignarCentenaryMarathon அமைந்துள்ளது! உடலுறுதியையும் உள்ளவுறுதியையும் வளர்க்கும் இத்தகைய விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்! இளைஞர்களும் பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வத்துடன் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.

Sports
𝕏 X
3 yr ago
2097
81
73,948 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Education

#Live: சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை https://t.co/bc6P346D8X

#Live: சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை https://t.co/bc6P346D8X

Education
𝕏 X
3 yr ago
864
33
48,927 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Sports

#Live: #கலைஞர்100 பன்னாட்டு மாரத்தான் 2023-இல் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/i2iqFOPCIs

#Live: #கலைஞர்100 பன்னாட்டு மாரத்தான் 2023-இல் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/i2iqFOPCIs

Sports
𝕏 X
3 yr ago
902
36
47,206 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Federalism & Centre–State Relations

I strongly denounce Union Home Minister @AmitShah's audacious push for Hindi acceptance. It's a blatant attempt to subjugate non-Hindi speakers....

I strongly denounce Union Home Minister @AmitShah's audacious push for Hindi acceptance. It's a blatant attempt to subjugate non-Hindi speakers. Tamil Nadu rejects any form of Hindi hegemony and imposition. Our language and heritage define us – we won't be enslaved by Hindi! Many states like Karnataka, West Bengal also have been vehemently resisting #HindiImposition. Hon'ble @AmitShah, please take heed of the growing resistance! Igniting the embers of the '1965 Anti-Hindi Imposition Agitations' would be an unwise move. #StopImposingHindi எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்! #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
9305
773
951,910 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Water Resources

I seek the immediate attention of Hon'ble @PMOIndia to save the farmers of Cauvery delta. The Kuruvai paddy crop, vital for Tamil Nadu's rice...

I seek the immediate attention of Hon'ble @PMOIndia to save the farmers of Cauvery delta. The Kuruvai paddy crop, vital for Tamil Nadu's rice production, is in jeopardy due to a massive shortfall of 28.8 TMC of Cauvery water. The Cauvery delta, our rice bowl, relies on this water for survival. I urge Hon'ble @narendramodi to advise Karnataka to honor the Hon'ble Supreme Court's order and release our due share as per the schedule. #SaveCauveryDelta #SaveKuruvai #SaveTNFarmers

Water Resources
𝕏 X
3 yr ago
1737
170
212,581 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Law & Order / Justice

Justice prevails! #Wayanad retains #RahulGandhi! Welcome the Hon'ble #SupremeCourt's decision staying the conviction of dear brother Thiru...

Justice prevails! #Wayanad retains #RahulGandhi! Welcome the Hon'ble #SupremeCourt's decision staying the conviction of dear brother Thiru @RahulGandhi in the criminal defamation case. This decision reaffirms our belief in the strength of our judiciary and the importance of safeguarding democratic values. #INDIA

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
15658
275
482,666 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Employment & Skill Development

தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக,...

தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, #நான்_முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை #UPSC தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்! #NaanMudhalvan

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
3296
97
203,811 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Law & Order / Justice

My heart goes out to the victims and their families who have been inflicted a great deal of pain and agony by the recent communal violence in...

My heart goes out to the victims and their families who have been inflicted a great deal of pain and agony by the recent communal violence in #Haryana. We must remember that true strength lies in peace, non-violence, and harmonious coexistence. We cannot let hatred and division consume us. I strongly urge the Haryana government to take stern action against the rioters without any discrimination, restore normalcy at the earliest and ensure that such incidents are effectively prevented in the future.

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
7608
184
362,941 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Law & Order / Justice

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, நம் மாநிலம் அமைதிப்பூங்காவாகத் திகழ இரவுபகல் பாராமல் உழைக்கும் காவல்துறை நண்பர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று...

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, நம் மாநிலம் அமைதிப்பூங்காவாகத் திகழ இரவுபகல் பாராமல் உழைக்கும் காவல்துறை நண்பர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த காவலர்களுடன் உரையாடினேன். பெண் காவலர்கள் பலரும் பொறுப்புணர்வோடும் அர்ப்பணிப்புடனும் கடமையாற்றுவதைக் கண்டு கூடுதல் மகிழ்ச்சியடைந்தேன். காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களைக் கனிவுடன் நடத்தி உதவிட 912 காவல் நிலைய வரவேற்பாளர்கள் / தகவல் பதிவு உதவியாளர்களுக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தேன். அந்த வகையில், வரவேற்பாளர் பகுதிக்குச் சென்று அதன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தேன். தமிழ்நாடு காவல்துறை எந்நாளும் பொதுமக்களின் நண்பன் எனச் சொல்லும் வகையில் பணியாற்றி அரசுக்கு நற்பெயர் பெற்றுத்தர வேண்டும்.

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
1981
78
76,175 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Sports

International #HockeyIsBack in Chennai after 16 years! Asian Champions Trophy 2023 kicks off today with top-notch international hockey action on...

International #HockeyIsBack in Chennai after 16 years! Asian Champions Trophy 2023 kicks off today with top-notch international hockey action on our state-of-the-art synthetic turf. Calling all sports enthusiasts, students, and youth of Tamil Nadu to come in large numbers and witness some exhilarating hockey action. Let's make Chennai the loudest and proudest supporter of this Asia's biggest Hockey extravaganza. #VanakkamAsia #HACT2023 #GoalPodu @UdhayStalin @SportsTN_ @IndiaSports @TheHockeyIndia

Sports
𝕏 X
3 yr ago
1470
30
67,652 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Urban Development

ஆட்சிக்கு வந்தபோதே கொரோனா என்ற பெருந்தொற்றை எதிர்கொண்டு கட்டுப்படுத்தினோம். தொடர்ந்து, அனைத்துத் துறைகளையும் முடுக்கி விட்டு, சென்னை முழுவதும்...

ஆட்சிக்கு வந்தபோதே கொரோனா என்ற பெருந்தொற்றை எதிர்கொண்டு கட்டுப்படுத்தினோம். தொடர்ந்து, அனைத்துத் துறைகளையும் முடுக்கி விட்டு, சென்னை முழுவதும் மழைநீர் வடிகால்களை ஆலோசனைக் குழுவின் துணையோடு ஆய்வின் அடிப்படையில் அமைத்தோம். அதன் பயனைக் கடந்த பருவமழைக் காலங்களில் கண்கூடாகப் பார்த்தோம். சிறுமழைக்கே நீர் தேங்கிய பகுதிகளில், தற்போது பெருமழை பெய்தாலும் சில மணி நேரங்களில் மழைநீர் வடிவதை மக்களும் ஊடகங்களும் எடுத்துரைத்தனர். மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் எஞ்சியுள்ள பகுதிகளிலும் இன்று ஆய்வு மேற்கொண்டேன். இந்தியப் பெருநகரங்கள் அனைத்துக்கும் வெள்ளத்தடுப்பு மேலாண்மையில் சென்னைதான் முன்மாதிரி என்ற நிலையை எய்துவதே நம் இலக்கு!

Urban Development
𝕏 X
3 yr ago
1982
101
77,966 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Culture & Heritage

தமிழ்நாடு அரசின் #தகைசால்_தமிழர்_விருது பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் @AsiriyarKV அவர்களை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். பத்து வயதில் பகுத்தறிவு...

தமிழ்நாடு அரசின் #தகைசால்_தமிழர்_விருது பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் @AsiriyarKV அவர்களை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். பத்து வயதில் பகுத்தறிவு மேடையேறி எண்பது ஆண்டுகளாக இன எழுச்சிப் போர்முரசம் கொட்டி வரும் சுயமரியாதைச் சுடரொளி அவர். இனம் - மொழி - நாடு மூன்றும் மூச்சென எந்நாளும் ஓய்வறியாமல் உழைத்துவரும் அவருக்கு, #கலைஞர்100-இல் இந்த விருது வழங்குவதைத் தமிழ்நாடு அரசு பெருமையாய்க் கருதுகிறது. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு அடையாளமாய் விளங்கும் மானமிகு ஆசிரியரின் தொண்டுத் தொய்வின்றி தொடரட்டும்!

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2977
244
147,142 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Disaster Response & Relief

Hon'ble @NBirenSingh, I am informed that over 50,000 people are in relief camps of #Manipur. At this crucial time, Tamil Nadu Government is...

Hon'ble @NBirenSingh, I am informed that over 50,000 people are in relief camps of #Manipur. At this crucial time, Tamil Nadu Government is willing to extend support to your state by offering Rs. 10 crore worth of relief materials. I kindly request your concurrence for this humanitarian aid. #ManipurRelief

Disaster Response & Relief
𝕏 X
3 yr ago
3666
198
257,765 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Urban Development

இன்று #KolathurVisit-இல், 🏬 பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல் 🏭 1 கோடி லிட்டர் திறன் கொண்ட புதிய நீர்...

இன்று #KolathurVisit-இல், 🏬 பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல் 🏭 1 கோடி லிட்டர் திறன் கொண்ட புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு 🔹 கொளத்தூர் ஏரியை மேம்படுத்தும் பணிகள் ஆய்வு 📍மனுதாரர்கள் குறை தீர்த்து நலத்திட்ட உதவிகள் வழங்குதல் 📖 அருள்மிகு கபாலீசுவரர் கலை - அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி ஆகிய நிகழ்வுகளில் மாணவர்களின் உற்சாக வரவேற்பில் புதிய எனர்ஜியோடு பங்கெடுத்தேன்.

Urban Development
𝕏 X
3 yr ago
2400
91
81,766 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Culture & Heritage

தமிழ்த்தொண்டாற்றி நம்மிடையே நிறைந்துவிட்ட புலவர் மானமிகு மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், நன்னன் குடியில் ஒருவனாகப் பங்கேற்று,...

தமிழ்த்தொண்டாற்றி நம்மிடையே நிறைந்துவிட்ட புலவர் மானமிகு மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், நன்னன் குடியில் ஒருவனாகப் பங்கேற்று, அவரது புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும் என அறிவித்துப் பெருமை கொண்டேன். இனப்பற்றும் மொழிப்பற்றும் தமிழரிடையே உள்ளவரை, நற்றமிழ் போல் நன்னன் புகழ் வாழும்! நன்னன் குடி செழிக்கும்! #நன்னன்100

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2112
83
75,979 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Culture & Heritage

#Live: புலவர் மா. நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/nPunJIx5ZX

#Live: புலவர் மா. நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/nPunJIx5ZX

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1000
31
63,218 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Women & Child Welfare

தோழி விடுதிகள் - இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி! மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும்...

தோழி விடுதிகள் - இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி! மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது! டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், நமது #DravidianModel-இன் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும்! #ThozhiHostels https://t.co/728UJnUXts

Women & Child Welfare
𝕏 X
3 yr ago
3453
119
221,209 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Environment & Climate

On #InternationalTigerDay, let's roar for the preservation of our magnificent tigers! Tamil Nadu's commitment to safeguarding these endangered...

On #InternationalTigerDay, let's roar for the preservation of our magnificent tigers! Tamil Nadu's commitment to safeguarding these endangered species has yielded remarkable results. From 264 tigers in 2018 to 306 in 2022, their population is on the rise! Together, we can secure their place in the wild and cherish their timeless beauty.

Environment & Climate
𝕏 X
3 yr ago
1507
42
90,428 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41