DMKSocial

The Feed, page 142

Showing 2,821–2,840 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Sports

Congratulations to #TeamIndia on clinching their 4th #AsianChampionsTrophy title with a fighting comeback! A remarkable feat that showcases their...

Congratulations to #TeamIndia on clinching their 4th #AsianChampionsTrophy title with a fighting comeback! A remarkable feat that showcases their dedication and prowess. #Chennai, known for its sports-loving spirit, has been a splendid host. Grateful to Hon'ble @ianuragthakur for gracing the trophy distribution ceremony. Commendable efforts by Hon'ble @UdhayStalin, @SportsTN_, @Atulyamisraias, @jmeghanathreddy, @TheHockeyIndia to have successfully organised this grand international event. I am pleased to announce a reward of 1,10,00,000 INR to the Indian team on their fantastic victory. @FIH_Hockey #VanakkamAsia #GoalPodu #HockeyisBack #HACT2023 #BattleOnTheTurf

Sports
𝕏 X
3 yr ago
4390
93
189,758 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Urban Development

Chennai will soon fulfil this long-felt aspiration! #KalaignarConventionCentre to be established on #ECR, will be a world-class facility that can...

Chennai will soon fulfil this long-felt aspiration! #KalaignarConventionCentre to be established on #ECR, will be a world-class facility that can host large format concerts, performances, events, exhibitions and conventions. With iconic landscaping, hotels, food courts, parking spaces and excellent connectivity it will be the new cultural icon of the city! #Kalaignar100

Urban Development
𝕏 X
3 yr ago
10799
314
1,014,020 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Education

பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இந்தச் சூழ்நிலையை மாற்றிடத் தேவையான...

பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இந்தச் சூழ்நிலையை மாற்றிடத் தேவையான பரிந்துரைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளேன். கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என அனைவரும், உங்களது கருத்துகளை நீதியரசர் சந்துரு அவர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். #EqualityIsHumanity

Education
𝕏 X
3 yr ago
2917
354
342,014 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Environment & Climate

Happy #WorldElephantDay! 🐘 Tamil Nadu Government is committed to protecting its precious wildlife. With the notification of the new Agathiyamalai...

Happy #WorldElephantDay! 🐘 Tamil Nadu Government is committed to protecting its precious wildlife. With the notification of the new Agathiyamalai Elephant Reserve, upgradation of two elephant camps, restoration of degraded forests, empowerment of elephant caretakers, modernisation of forest force and innovative solutions with AI-enabled surveillance using thermal cameras, we are committed to conservation of elephants. The #TNElephantConclave in Coimbatore reinforces our dedication to elephant conservation. Together, let's secure a brighter future for these gentle giants.

Environment & Climate
𝕏 X
3 yr ago
1986
61
107,577 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Party & Elections

My interview to @htTweets. https://t.co/Oj6d1pvvq9

My interview to @htTweets. https://t.co/Oj6d1pvvq9

Party & Elections
𝕏 X
3 yr ago
1370
50
87,126 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Transport & Infrastructure

புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தேன். @sivasankar1ss https://t.co/p5XbwBjRZi

புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தேன். @sivasankar1ss https://t.co/p5XbwBjRZi

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
2624
104
83,390 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Social Justice & Reservation

நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது...

நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். #Equality #Humanity #ChooseLoveNotHate

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
5062
410
502,888 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Federalism & Centre–State Relations

#Recolonisation in the name of #Decolonisation! The audacious attempt by the Union BJP Government to tamper with the essence of India's diversity...

#Recolonisation in the name of #Decolonisation! The audacious attempt by the Union BJP Government to tamper with the essence of India's diversity through a sweeping overhaul - Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagarik Suraksha Sanhita, and Bharatiya Sakshya Bill - reeks of linguistic imperialism. This is an affront to the very foundation of #INDIA's unity. BJP and Prime Minister Modi have no moral right to even utter the word #Tamil hereafter. In the crucible of history, Tamil Nadu and DMK have emerged as the vanguards against such oppressive overtones. From the Anti-hindi agitations to safeguarding our linguistic identity, we have withstood the storm of #HindiImposition before, and we shall do it again, with unyielding determination. The fire of resistance against #HindiColonialism is ablaze once more. The BJP's audacious bid to supplant our identity with Hindi will be opposed resolutely. #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
4927
758
838,823 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Law & Order / Justice

#DrugFreeTamilNadu-க்காக தமிழ்நாடு முழுவதும் இன்று 1,00,00,000 மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். 16,000 கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை...

#DrugFreeTamilNadu-க்காக தமிழ்நாடு முழுவதும் இன்று 1,00,00,000 மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். 16,000 கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழித்தோம். மாணவர்கள் - பெற்றோர் - ஆசிரியர்கள் - அரசியல் இயக்கங்கள் - சமூக நல அமைப்புகள் என அனைவரும் இணைந்து, நாளைய சமுதாயத்தைப் போதையற்ற சமுதாயமாக வளர்த்தெடுக்கும் வரையில் நமது கடமை ஓயாது! #SayNotoDrugsYesToLife #SkipDrugs #DriveAgainstDrugs @tnpoliceoffl

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
1930
85
78,203 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Law & Order / Justice

#Live: #DrugFreeTamilNadu நிகழ்வில் விழாப் பேருரை https://t.co/UA85UqOG9o

#Live: #DrugFreeTamilNadu நிகழ்வில் விழாப் பேருரை https://t.co/UA85UqOG9o

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
782
37
49,160 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Industry & Investment

Excited to unveil the logo for #GIM2024 in Chennai! A perfect blend of timeless tradition, thriving industrial ecosystem, technological...

Excited to unveil the logo for #GIM2024 in Chennai! A perfect blend of timeless tradition, thriving industrial ecosystem, technological advancement, treasured talent, and social inclusion. Tamil Nadu is your gateway to endless opportunities. Extending a warm welcome to investors worldwide! Let's meet in January 2024. #InvestInTN #ThriveInTN #GlobalInvestorsMeet2024

Industry & Investment
𝕏 X
3 yr ago
1526
36
76,301 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Industry & Investment

#Live: #GIM2024 இலச்சினை வெளியீட்டு விழாவில் உரை https://t.co/jYzcBRkahG

#Live: #GIM2024 இலச்சினை வெளியீட்டு விழாவில் உரை https://t.co/jYzcBRkahG

Industry & Investment
𝕏 X
3 yr ago
672
26
42,281 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும்...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி. குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! #INDIA முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்! #LetterToBrethren #Kalaignar100 #கலைஞர்100 #என்றென்றும்கலைஞர் https://t.co/TaFwTEIObP

Party & Elections
𝕏 X
3 yr ago
3115
380
217,272 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Culture & Heritage

ஆகஸ்ட் 10 - ஆதிக்க இந்திக்கு எதிராக 1948-ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்கநாளாகவும்...

ஆகஸ்ட் 10 - ஆதிக்க இந்திக்கு எதிராக 1948-ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்கநாளாகவும் பதிவாகி உள்ளது. இனமானம் காக்கவும் - மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இன்று திறந்து வைத்தேன். பேராசிரியப் பெருந்தகையின் சிலை அமைக்கப் பொருத்தமான இடமும் - பொருத்தமான நாளும் இதைத் தவிர வேறு இருக்க முடியாது. கல்வியில் - பகுத்தறிவில் - சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப பேராசிரியப் பெருந்தகை சிலை முன்பு உறுதி ஏற்கிறோம். #Perasiriyar #DMK4TN #StopHindiImposition

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1772
59
78,351 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Education

என் நெஞ்சம் நிறைத்த காணொளி இது! #நம்_பள்ளி_நம்_பெருமை @Anbil_Mahesh @tnschoolsedu #உயர்கல்வி #HEI #நான்முதல்வன் #இல்லம்தேடிக்கல்வி #புதுமைப்பெண்...

என் நெஞ்சம் நிறைத்த காணொளி இது! #நம்_பள்ளி_நம்_பெருமை @Anbil_Mahesh @tnschoolsedu #உயர்கல்வி #HEI #நான்முதல்வன் #இல்லம்தேடிக்கல்வி #புதுமைப்பெண் #ModelSchool #GovtSchools https://t.co/iFp55h3jgl

Education
𝕏 X
3 yr ago
2780
91
120,642 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Education

#Live: முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் உரை https://t.co/6OOT8U4jNG

#Live: முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் உரை https://t.co/6OOT8U4jNG

Education
𝕏 X
3 yr ago
961
36
49,204 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Industry & Investment

Had a fruitful meeting with Mr. Euisun Chung, Executive Chairman of #Hyundai Motor Group today. The dialogue encompassed Hyundai's ongoing and...

Had a fruitful meeting with Mr. Euisun Chung, Executive Chairman of #Hyundai Motor Group today. The dialogue encompassed Hyundai's ongoing and upcoming investments in our State, especially in the EV space, potential collaborations in R&D and advanced technologies. With a steadfast presence of over 25 years, Hyundai Motor has propelled remarkable manufacturing and export achievements, etching an indelible mark in Tamil Nadu's automotive success story. We will continue and expand this great partnership! #InvestInTN #ThriveInTN @Guidance_TN @TRBRajaa

Industry & Investment
𝕏 X
3 yr ago
1930
52
122,944 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Federalism & Centre–State Relations

தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!...

தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற @BJP4India-வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது? 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்! மூன்று மாதமாக #Manipur எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. "நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
5077
363
555,765 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Employment & Skill Development

🎯Target-ஐத் தாண்டிய பயணம்! 10 இலட்சம் இலக்கு வைத்தோம்; 13 இலட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம்!💪 இந்த ஓராண்டில் #நான்_முதல்வன்...

🎯Target-ஐத் தாண்டிய பயணம்! 10 இலட்சம் இலக்கு வைத்தோம்; 13 இலட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம்!💪 இந்த ஓராண்டில் #நான்_முதல்வன் திட்டத்தால், 👨‍🎓👩‍🎓#Engineering மாணவர்கள் 70,878 பேர், #ArtsAndScience மாணவர்கள் 1,03,305 பேர் மிகச் சிறந்த இடங்களில் பணிநியமனம் பெற்றுள்ளனர். #UPSC மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, Banking, Railway, SSC போன்ற ஒன்றிய அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி என #NaanMudhalvan-இன் எல்லை விரிந்து கொண்டே போகிறது! தமிழ்நாட்டு மாணவர்களை உலகில் முதன்மையானவர்களாக ஆக்குவதே எனது தணியாத ஆசை! அதை நோக்கி, நான் முதல்வனின் பயணம் தொடரும்!

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
2902
111
101,490 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Employment & Skill Development

#Live: #நான்_முதல்வன் ஓராண்டு வெற்றி விழாவில் விழாப் பேருரை https://t.co/um6Z0Mm0zo

#Live: #நான்_முதல்வன் ஓராண்டு வெற்றி விழாவில் விழாப் பேருரை https://t.co/um6Z0Mm0zo

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
915
35
42,371 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41