DMKSocial

The Feed, page 141

Showing 2,801–2,820 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Sports

Deeply moved by the resilience of #Manipur's sportspersons amid trying times. As they embark on their journey of training in Tamil Nadu, our...

Deeply moved by the resilience of #Manipur's sportspersons amid trying times. As they embark on their journey of training in Tamil Nadu, our hearts swell with pride. 15 players and 2 coaches now form part of our sporting family, strengthening bonds beyond borders. Together, we embrace the spirit of #INDIA. @UdhayStalin @SportsTN_ #ManipurViolence #Fencing

Sports
𝕏 X
3 yr ago
3279
73
206,401 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Welfare Schemes

கடலோடும் நம்மோடும் உறவாடும் மீனவர்களின் நலன் காக்கும் #DravidianModel அரசு! https://t.co/3rsFZOFmmC

கடலோடும் நம்மோடும் உறவாடும் மீனவர்களின் நலன் காக்கும் #DravidianModel அரசு! https://t.co/3rsFZOFmmC

Welfare Schemes
𝕏 X
3 yr ago
2004
72
56,471 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Federalism & Centre–State Relations

மீனவர் பிரச்சினை - பா.ஜ.க.வின் நாடகமும் தி.மு.க.வின் நிலைப்பாடும்! #Katchatheevu #கச்சத்தீவு https://t.co/nyS2oMFyZH

மீனவர் பிரச்சினை - பா.ஜ.க.வின் நாடகமும் தி.மு.க.வின் நிலைப்பாடும்! #Katchatheevu #கச்சத்தீவு https://t.co/nyS2oMFyZH

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
1858
87
60,059 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Culture & Heritage

"வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை." - முன்னாள் குடியரசுத்...

"வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை." - முன்னாள் குடியரசுத் தலைவர் #APJAbdulKalam #Motivation https://t.co/Zwcs4Ge3Nf

Culture & Heritage
𝕏 X
3 yr ago
3042
72
103,684 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Welfare Schemes

#Live: மீனவர் நல மாநாட்டில் சிறப்புரை https://t.co/zfJTvYXgvO

#Live: மீனவர் நல மாநாட்டில் சிறப்புரை https://t.co/zfJTvYXgvO

Welfare Schemes
𝕏 X
3 yr ago
929
31
42,794 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Party & Elections

மாண்புமிகு பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை நம்மை விமர்சிக்கிறார்கள் - எதிர்க்கிறார்கள் என்றால், நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று...

மாண்புமிகு பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை நம்மை விமர்சிக்கிறார்கள் - எதிர்க்கிறார்கள் என்றால், நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று பொருள்! #INDIA #UnitedWeStand https://t.co/3Kd3htOc6h

Party & Elections
𝕏 X
3 yr ago
2863
175
89,279 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Welfare Schemes

இராமேஸ்வரம் அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு மக்களுடன்... @RRajakannappan @kvmuthuramaling https://t.co/QjPMpn46LN

இராமேஸ்வரம் அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு மக்களுடன்... @RRajakannappan @kvmuthuramaling https://t.co/QjPMpn46LN

Welfare Schemes
𝕏 X
3 yr ago
2601
86
75,769 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Party & Elections

#Live: இராமநாதபுரத்தில் தென்மண்டல BLA-2 பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் தலைமையுரை https://t.co/3AL9pN0KBx

#Live: இராமநாதபுரத்தில் தென்மண்டல BLA-2 பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் தலைமையுரை https://t.co/3AL9pN0KBx

Party & Elections
𝕏 X
3 yr ago
917
34
39,517 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Culture & Heritage

பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும்,...

பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளில் படித்திட வேண்டும் என்ற முனைப்போடு அவர் ஆற்றும் கல்விப் பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மதுரை மக்களால் பேசப்படும் என்பது உறுதி. அவர் போன்ற மனிதர்களோடு உறவாடும் நேரங்களில் காலம் சற்றே உறைந்து நிற்காதா! #Inspiring #EducationOurDream @Anbil_Mahesh

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2983
69
119,357 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Party & Elections

நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று! மதுரை...

நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று! மதுரை சிலைமானில் தலைவர் கலைஞர் அவர்களால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் அவர்கள் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று! முரசொலி மாறன் அவர்களது புகழ் போற்றுவோம்! அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்! #MurasoliMaran90

Party & Elections
𝕏 X
3 yr ago
1610
50
64,457 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Aug
Culture & Heritage

தமிழ் சினிமாவை தனது காந்த குரலால் கட்டிப் போட்டு - நாற்பது ஆண்டுகள் கோலோச்சிய டி.எம்.சௌந்தரராஜன் அவர்களது சிலையை மதுரையில் திறந்து வைத்தேன். 24...

தமிழ் சினிமாவை தனது காந்த குரலால் கட்டிப் போட்டு - நாற்பது ஆண்டுகள் கோலோச்சிய டி.எம்.சௌந்தரராஜன் அவர்களது சிலையை மதுரையில் திறந்து வைத்தேன். 24 வயதில் பாடத் துவங்கி, 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேல் திரைப்பாடல்கள், 2500 பக்திப் பாடல்களைப் பாடிய அவர், பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பக்திப் பாடல்கள் இன்றுவரை தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தைவெளி வெளிவட்டச் சாலைப் பகுதிக்கு ‘டி.எம்.சௌந்தரராஜன் சாலை’ எனப் பெயர் சூட்டினோம். “திரை இசை, மக்கள் இசை யாரும் அடையாத உயரத்தைப் பெற்றவர் டி.எம்.எஸ். 1950-ஆம் ஆண்டு மந்திரிகுமாரி காலத்தில் இருந்து எனக்கு நண்பர். நடிகர்களுக்கு ஏற்ப குரலை மாற்றிப் பாடும் வித்தைக்காரர்” என முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்டப்பட்டவர். கலைஞரின் வரிகளில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து டி.எம்.எஸ் பாடியிருந்தார். காலத்தால் அழியாத பாடல்கள் பல பாடிய அவர் என்றென்றும் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுவார். #TMS100 #TMSoundararajan

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2334
63
112,289 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Aug
Culture & Heritage

#Live: கலைமாமணி டி.எம். சௌந்தரராஜன் திருவுருவச்சிலை திறப்புவிழா https://t.co/7vuz98bBqb

#Live: கலைமாமணி டி.எம். சௌந்தரராஜன் திருவுருவச்சிலை திறப்புவிழா https://t.co/7vuz98bBqb

Culture & Heritage
𝕏 X
3 yr ago
781
21
44,704 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Social Justice & Reservation

So long as you do not achieve Social Liberty, whatever freedom provided by law is of no avail to you - #BabasahebAmbedkar. As we celebrate...

So long as you do not achieve Social Liberty, whatever freedom provided by law is of no avail to you - #BabasahebAmbedkar. As we celebrate India's journey towards independence, let us reaffirm our commitment to preserving the diverse fabric of our Union. Together, as part of #INDIA, we stand strong to safeguard our Constitution's ideals of democracy, unity, and diversity. மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் - வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் - அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த #விடுதலைநாள்-இல் உறுதியேற்போம்! #IndependenceDay

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
9383
234
389,605 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Governance & Administration

#Live: 77-ஆவது #IndependenceDay விழா https://t.co/7IVXcBHzbT

#Live: 77-ஆவது #IndependenceDay விழா https://t.co/7IVXcBHzbT

Governance & Administration
𝕏 X
3 yr ago
977
53
76,290 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Party & Elections

இளைய தலைமுறையினருக்கு திராவிட இயக்கத்தின் வரலாறு - உழைப்பு - தியாகம் - போராட்டங்கள், @arivalayam ஆட்சியின் சாதனைகள் ஆகியவற்றை எளிய முறையில்...

இளைய தலைமுறையினருக்கு திராவிட இயக்கத்தின் வரலாறு - உழைப்பு - தியாகம் - போராட்டங்கள், @arivalayam ஆட்சியின் சாதனைகள் ஆகியவற்றை எளிய முறையில் பயிற்றுவிக்கத் தொடங்கப்பட்டு, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிடப் பள்ளி தொய்வின்றித் தன் பணியைத் தொடர வாழ்த்துகிறேன். கழகத்தில் உள்ள பல்வேறு அமைப்பினரும் #DravidaPalli-யில் சேர்ந்து, கொள்கைப் பயிற்சி பெறுக!

Party & Elections
𝕏 X
3 yr ago
2198
112
147,149 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Education

#NEET எனும் கொடிய துயரத்தை ஒழிக்க நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்மு அவர்களுக்கு...

#NEET எனும் கொடிய துயரத்தை ஒழிக்க நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்மு அவர்களுக்கு எழுதியுள்ள இந்தக் கடிதமும் ஒன்று! #NEET-ஐ ஒழிக்கும் வரை நாம் ஓயமாட்டோம்! This letter to Hon'ble President Tmt. Droupadi Murmu is one among our various efforts to remove #NEET injustice. We will not rest until we remove #NEET! @rashtrapatibhvn @PMOIndia @HMOIndia

Education
𝕏 X
3 yr ago
2813
235
200,683 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Federalism & Centre–State Relations

The cold-hearted stance of @rajbhavan_tn evident in his support for #NEET, showcases a disregard for our students' lives, dreams, and the...

The cold-hearted stance of @rajbhavan_tn evident in his support for #NEET, showcases a disregard for our students' lives, dreams, and the democratically elected Government. The delayed assent to vital Bills by the Tamil Nadu Governor reflects a lack of commitment to the aspirations of Tamil Nadu's people. This cannot be tolerated. In protest against this indifference and overreach, we have decided to boycott the ‘At Home Reception’ hosted by #GovernorRavi on Independence Day. #TNAgainstNEET #NEETKills #AntiPeopleGovernor #AbolishTheCeremonialVestige

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
3422
236
282,489 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Education

மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணமே #NEET பலி பீடத்தின், கடைசி மரணமாக இருக்கட்டும்! அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத்...

மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணமே #NEET பலி பீடத்தின், கடைசி மரணமாக இருக்கட்டும்! அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

Education
𝕏 X
3 yr ago
3451
388
537,562 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Aug
Health

உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக்...

உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும் இங்கு இருப்பதால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்! @Subramanian_ma #WorldOrganDonationDay https://t.co/CSfnmv3mYW

Health
𝕏 X
3 yr ago
1970
86
141,611 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Aug
Health

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக்...

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம்தான் #ஊட்டச்சத்தை_உறுதிசெய்! அந்தத் திட்டம் அடைந்துள்ள பெரும் வெற்றி பற்றிய ஒரு சிறப்புக் காணொளி இதோ:

Health
𝕏 X
3 yr ago
3292
128
329,870 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41