
#Live: நாமக்கல் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை
#Live: நாமக்கல் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/MrEydODvXS
All
Showing 241–260 of 9,209 posts

#Live: நாமக்கல் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/MrEydODvXS

இது தொடக்கம்தான். 2030-க்குள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடைப்பாதை, மரங்கள் கொண்ட 'Complete Streets' உருவாக்கப்படும் என்பதை #StalinStatement எனும் எனது 14 அம்சத் தொலைநோக்குத் திட்டத்தில் அறிவித்திருக்கிறேன்! #DravidianModel 2.0: உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்!

#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu! Let the arrogance of the fascist BJP be brought down! 🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield. 🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land. 🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees. #SayNoToNDA

#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA


#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/V6SX3cdLIR

#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/kpWSvj1LCR

#SalemWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/EhrVfmyrLC



#SalemWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/YNinpIujcM



#SalemWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/aKV6umeHTO



#SteelCity சேலத்தில் இருந்து இந்த ஸ்டாலினின் சூளுரை: #DravidianModel ஆட்சி என்றுமே பெண்களுக்கான ஆட்சியாகத் திகழும்! 🏴 அண்டை மாநிலத் தலைவர்கள் கூட அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தொகுதி மறுவரையறையை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள்! 🏴 பழனிசாமி யார் பக்கம்? கடைசி வரை கோழையாக, டெல்லியின் அடிமையாக இருக்கப் போகிறீரா? இப்போது பேசாமல் எப்போதுதான் பேசுவீர்கள்? 🏴 வரலாறு உங்களுக்குத் தந்திருக்கும் கடைசி வாய்ப்பு இது. ஒரு முறை, ஒரேயொரு முறை பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுங்கள். 🏴 உறுதியான எஃகுக்குப் பெயர் பெற்ற சேலத்தில் பிறந்துவிட்டு, இப்படி முதுகு வளைந்தே இருக்க அவமானமாக இல்லையா? 🏴 #Delimitation கொண்டு தமிழர்களைத் தாக்குகிறது NDA எனும் New Delhi Alliance. ஏப்ரல் 23 வாக்குப்பதிவில், அவர்களுக்கு நாம் யாரென்று காட்டுவோம்! 🏴 அதற்கான ஒத்திகையாக நாளை கருப்புக்கொடி ஏற்றுவோம்! #SalemWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK



#Live: சேலம் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/MbzAK7Bc6c

தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கும் NDA-வுக்கு தருமபுரியில் தக்க பதிலடி Waiting 🏴 டெல்லி அடங்கும்வரை போராடுவோம்! நாம் வெளிப்படுத்தும் எதிர்ப்பில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆகவேண்டும்! 🏴 இந்த நிலையில் கூட பேசாமல் இருக்கும் பழனிசாமி, பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு நேரடியாகப் பா.ஜ.க.வில் இணைந்துவிடலாமே? இனியும் உங்களைத் தடுப்பது எது? 🌄 அடுத்த ஏழு நாட்களும் களம் பரபரப்பாக இருக்கப் போகிறது. ஏழு நாளும் உடன்பிறப்புகள் சுற்றிச் சுழல்வோம், ஏழாவது முறையும் கழக ஆட்சி அமையப் பாடுபடுவோம்! தாய்த்தமிழ்நாட்டைக் காப்போம்! #DharmapuriWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக



#DharmapuriWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/MF7UD5CYHK



#DharmapuriWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/t4TCL39SiY



#DharmapuriWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/4kGQG90zTv



நாளை தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்! வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாகப் பதியட்டும்! இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்! தமிழர் உரிமைக்கான போராட்டம்! எனவே கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம்! நாளை நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்றுப் போய்விடும்! இந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருப்புக் கொடிகள் உங்கள் வீடுதேடி வர மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். #Delimitation #TNwillFightTNwillWin


#TNWillFightTNWillWin against BJP's fascist agenda targeting Tamils. The proposed #Delimitation will nearly disenfranchise Tamils and muzzle their voices. This is not about numbers alone. What we are witnessing today goes beyond delimitation; it is about how power itself is being restructured to one party’s advantage. Vajpayee froze delimitation to preserve balance until the country evolved more evenly. Why abandon that wisdom now? To read more: https://t.co/PBs1VvckbS @IndianExpress @arunjei

#Live: தருமபுரி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/MjqUlIqnIU

#Delimitation: The sword that hung over our heads has now descended upon us. In consultation with our DMK MPs, we are reaching out to Members of Parliament across states and devising a coordinated strategy to counter this grave danger. This is not about parties or individuals. It is about protecting the rights of our people. I appeal to all parties and MPs across India to unite to safeguard our democracy. #Delimitation: தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது! நாடு முழுக்க உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்துள்ளேன். தனிப்பட்ட மனிதர்கள் - அரசியல் இயக்கங்களைவிட, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமை. எனவே, அனைத்து அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறேன். #TNWillFightTNWillWin


உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”! விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும். தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்! தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்! Let the black flags rise! #TNWillFightTNWillWin 🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid? 🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states. 🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire. 🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation. 🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy. 🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.