DMKSocial

The Feed, page 139

Showing 2,761–2,780 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
International & Diaspora

Congratulations Thiru. @Tharman_S on being elected as the ninth President of Singapore. Your Tamil heritage and impressive qualifications make us...

Congratulations Thiru. @Tharman_S on being elected as the ninth President of Singapore. Your Tamil heritage and impressive qualifications make us proud and reflect the diversity of Singapore's population. Wishing you a successful term. #யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்!

International & Diaspora
𝕏 X
3 yr ago
758
79
54,797 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Governance & Administration

In #Mumbai, I fulfilled the wish of this bright and compassionate girl Pranushka to meet me. It pains me to see how the violence in #Manipur has...

In #Mumbai, I fulfilled the wish of this bright and compassionate girl Pranushka to meet me. It pains me to see how the violence in #Manipur has affected even a schoolgirl like her. It's a stark reminder for those in power to work towards lasting peace and harmony. I wish Pranushka's dream of becoming an IAS officer comes true.

Governance & Administration
𝕏 X
3 yr ago
4051
151
262,415 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Party & Elections

💪 Stand with the #INDIAAlliance as we rise from 19 to 28 parties, uniting for our country's future! 🔥 We're not just an alliance, we're a force...

💪 Stand with the #INDIAAlliance as we rise from 19 to 28 parties, uniting for our country's future! 🔥 We're not just an alliance, we're a force to protect democracy, diversity, and core values that define India. 🤝 Join us in this historic battle to safeguard India's soul! #INDIA #Elections2024 #Mumbai #UnitedWeStand

Party & Elections
𝕏 X
3 yr ago
6353
325
242,013 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Party & Elections

#Live: மும்பையில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/X5sI7c6Gzz

#Live: மும்பையில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/X5sI7c6Gzz

Party & Elections
𝕏 X
3 yr ago
1124
57
65,136 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Welfare Schemes

இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்! அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்....

இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்! அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். #CMBreakfastScheme

Welfare Schemes
𝕏 X
3 yr ago
6223
113
194,033 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Social Justice & Reservation

உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப்...

உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! #தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
16587
1477
1,562,363 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Party & Elections

Awakening India's Tomorrow, A Southern Voice Speaks for #INDIA! #Speaking4India https://t.co/VqdY0PoxWF

Awakening India's Tomorrow, A Southern Voice Speaks for #INDIA! #Speaking4India https://t.co/VqdY0PoxWF

Party & Elections
𝕏 X
3 yr ago
7497
277
355,612 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Sports

Delighted to meet the brilliant young mind, @rpragchess, on his triumphant return to #Chennai! 🏆 #Praggnanandhaa's achievements bring glory to...

Delighted to meet the brilliant young mind, @rpragchess, on his triumphant return to #Chennai! 🏆 #Praggnanandhaa's achievements bring glory to Tamil Nadu and the entire country. 🇮🇳🏅I had the honour of felicitating Praggnanandhaa with a memento and a reward of 30 lakh INR. This gesture reflects our commitment to nurturing young talents in sports. Keep the momentum going, and emerge victorious in the upcoming challenges too, Prag! @Udhaystalin @SportsTN_

Sports
𝕏 X
3 yr ago
9115
159
766,334 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Law & Order / Justice

Proud to announce a significant step towards realising Thalaivar Kalaignar's vision! In tribute to his centenary year, we're allocating 3 crores...

Proud to announce a significant step towards realising Thalaivar Kalaignar's vision! In tribute to his centenary year, we're allocating 3 crores to translate #MadrasHighCourt judgments into Tamil. This aligns with our commitment to making Tamil as an official language in the Madras High Court. I also recall Hon'ble CJI Thiru D.Y.Chandrachud's efforts championing the cause of regional languages accessibility to judgments. @LiveLawIndia @barandbench @LawTodayLive @MLJ_GoI #Kalaignar100

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
1788
55
120,301 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Employment & Skill Development

Sharing glimpses from today's event where I inaugurated the UPS India technology centre in Chennai and handed over offer letters to talented...

Sharing glimpses from today's event where I inaugurated the UPS India technology centre in Chennai and handed over offer letters to talented students under the #NaanMudhalvan skill development scheme. 🚀 #EmpoweringYouth #EmpoweringDreams #GlobalOpportunities https://t.co/I5o06dfDDA

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
2061
44
106,854 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

தன்னிகரற்ற தலைவர் கலைஞர் தன் தோளிலும் நெஞ்சிலும் அரைநூற்றாண்டு காலம் சுமந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் சுமக்கத் தொடங்கி இன்றுடன்...

தன்னிகரற்ற தலைவர் கலைஞர் தன் தோளிலும் நெஞ்சிலும் அரைநூற்றாண்டு காலம் சுமந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் சுமக்கத் தொடங்கி இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி! காரணம், உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும். நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, #INDIA முழுவதற்குமான விடியலைத் தருவோம்! மதவாத இருட்டை விரட்டியடிப்போம்! காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்! https://t.co/Vma28PTSAJ #LetterToBrethren

Party & Elections
𝕏 X
3 yr ago
1336
105
62,552 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Industry & Investment

#Live: போரூரில் United Parcel Service நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை https://t.co/oQrF5NKgIi

#Live: போரூரில் United Parcel Service நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை https://t.co/oQrF5NKgIi

Industry & Investment
𝕏 X
3 yr ago
787
17
49,672 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Education

தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம்...

தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்!

Education
𝕏 X
3 yr ago
1816
61
73,101 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Industry & Investment

Surpassing the national average growth with resounding pride! Our #DravidianModel Government is propelling #TamilNadu to new heights. Our...

Surpassing the national average growth with resounding pride! Our #DravidianModel Government is propelling #TamilNadu to new heights. Our untiring efforts have ensured a remarkable growth rate of 8% in 2021-22 & 2022-23, cementing our place as the economic #powerhouse of #INDIA. Our GSDP soared to ₹14,53,321 crores at constant prices in 2022-23, setting the platform for our journey towards the goal of becoming a $1-trillion economy by 2030! 💪🏼📈 https://t.co/gGWnhUqgqs #TNShinesBright @the_hindu @ndtv @TimesNow @BBCIndia @ANI @PTI_News @timesofindia @IndianExpress @NewIndianXpress

Industry & Investment
𝕏 X
3 yr ago
2397
96
120,344 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Governance & Administration

தங்கள் கடமையோடு சமூகத் தொண்டினையும் கண்ணெனப் போற்றும் நல்லுள்ளங்களை நாகையில் இன்று வாழ்த்தினேன். #HeartsOfService #HumanityHeroes...

தங்கள் கடமையோடு சமூகத் தொண்டினையும் கண்ணெனப் போற்றும் நல்லுள்ளங்களை நாகையில் இன்று வாழ்த்தினேன். #HeartsOfService #HumanityHeroes https://t.co/iM73y5R0p8

Governance & Administration
𝕏 X
3 yr ago
2097
66
66,686 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Agriculture & Farmer Welfare

டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையோடு சேர்த்து மற்ற துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தொழில், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பினை மேம்படுத்த...

டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையோடு சேர்த்து மற்ற துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தொழில், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டும். விளைச்சலை அதிகரிப்பதோடு, உழவர்களுக்கான சந்தை வாய்ப்புகளை மாவட்ட அதிகாரிகள் ஏற்படுத்தித் தருவதும் முக்கியம். அதிகாரிகளும் - அமைச்சர்களும்; மாவட்ட அலுவலகங்களும் - தலைமைச் செயலகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்லாட்சிக்கான இலக்கணம் படைப்போம்! #கள_ஆய்வில்_முதலமைச்சர்

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
1319
53
62,098 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Disaster Response & Relief

Deeply saddened by the tragic incident near Madurai Railway junction where nine precious lives were lost in a train fire accident. My heartfelt...

Deeply saddened by the tragic incident near Madurai Railway junction where nine precious lives were lost in a train fire accident. My heartfelt condolences go out to the families of the deceased. To support the affected families, an ex-gratia of 3 lakh INR will be provided. I have instructed Hon'ble Ministers @ptrmadurai, @pmoorthy21 and officials to ensure that the injured receive the highest quality treatment. All measures will be taken to transport the mortal remains of the deceased to their hometowns. #maduraitrainfire #Madurai

Disaster Response & Relief
𝕏 X
3 yr ago
1247
35
89,707 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Law & Order / Justice

அரசுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தருவதில் சட்டம் - ஒழுங்கிற்குப் பெரும் கடமை உண்டு. அதனை உறுதிசெய்யும் வகையில், நாகை - திருவாரூர் - தஞ்சை மற்றும்...

அரசுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தருவதில் சட்டம் - ஒழுங்கிற்குப் பெரும் கடமை உண்டு. அதனை உறுதிசெய்யும் வகையில், நாகை - திருவாரூர் - தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறை உயர் அலுவலர்களிடையே ஆய்வு செய்தேன். உழவர் - வணிகர் - மீனவர் அமைப்பினர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினேன். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
1686
73
69,176 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Welfare Schemes

திருக்குவளையின் இன்றைய காலை, வரலாற்றின் புதிய தொடக்கம்! நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி 2021 வரை மதிய உணவுத் திட்டங்களே இருந்தன. நூறாண்டுகள் கடந்து...

திருக்குவளையின் இன்றைய காலை, வரலாற்றின் புதிய தொடக்கம்! நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி 2021 வரை மதிய உணவுத் திட்டங்களே இருந்தன. நூறாண்டுகள் கடந்து காலை உணவுத் திட்டம் தொடங்கியுள்ளோம். இந்த #TNBreakfastScheme திட்டத்தின் விரிவாக்கம் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பசியாற்றவுள்ளது. எனது அழைப்பை ஏற்று, தங்களது பகுதிகளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி! பசிப்பிணி என்பதையே மாணவச் செல்வங்கள் அறியக்கூடாது! அறிவுப்பசி ஒன்றே அவர்களுக்கு வேண்டும்! #TNBreakfastScheme #கலைஞர்100

Welfare Schemes
𝕏 X
3 yr ago
3866
185
122,462 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Welfare Schemes

#Live: மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் #TNBreakfastScheme தொடங்கிவைத்து விழாப் பேருரை https://t.co/UTStMAfX6X

#Live: மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் #TNBreakfastScheme தொடங்கிவைத்து விழாப் பேருரை https://t.co/UTStMAfX6X

Welfare Schemes
𝕏 X
3 yr ago
1303
82
59,012 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41