DMKSocial

The Feed, page 137

Showing 2,721–2,740 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Governance & Administration

நான் தலைமை வகிக்கும் மாநிலத் திட்டக்குழுவின் நான்காவது கூட்டத்தில் கலந்து கொண்டு திட்டக்குழுவின் பணிகளை ஆய்வு செய்தேன். பொருளாதாரம் & புள்ளியியல்...

நான் தலைமை வகிக்கும் மாநிலத் திட்டக்குழுவின் நான்காவது கூட்டத்தில் கலந்து கொண்டு திட்டக்குழுவின் பணிகளை ஆய்வு செய்தேன். பொருளாதாரம் & புள்ளியியல் துறை, மதிப்பீடு & ஆய்வுத் துறையோடு #StatePlanningCommission ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், நமது அரசின் பெருமைமிகு அடையாளங்களாக விளங்கி வரும் #நான்_முதல்வன், #கலைஞர்_மகளிர்_உரிமைத்_திட்டம் முதலியவற்றை இன்னும் எப்படி செழுமைப்படுத்தலாம் எனப் பரிந்துரைகளையும், அவற்றின் சமூக - பொருளாதாரத் தாக்கம் குறித்து கள ஆய்வின் அடிப்படையிலான அறிக்கைகளையும் வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டேன்.

Governance & Administration
𝕏 X
3 yr ago
2387
104
101,432 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Transport & Infrastructure

நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கூறியிருந்ததையொட்டி, தென்சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு...

நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கூறியிருந்ததையொட்டி, தென்சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தேன். மழைநீர் வடிகால், மெட்ரோ இரயில், மின்வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட பணிகளை உரிய திட்டமிடுதலுடன் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகாத வகையில் மேற்கொண்டு, சாலைகளை விரைவாகவும் தரமாகவும் அமைத்திட அமைச்சர்களையும் - அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ளேன். மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இனி, வாரந்தோறும் தலைமைச் செயலாளர் ஆய்வுக்கூட்டம் நடத்திடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
2550
184
124,316 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Education

The Union BJP Government has accepted that benefit of #NEET is #ZERO! By reducing the NEET PG cut-off to 'zero', they are accepting that...

The Union BJP Government has accepted that benefit of #NEET is #ZERO! By reducing the NEET PG cut-off to 'zero', they are accepting that 'eligibility' in National 'Eligibility' Cum Entrance Test is meaningless. It's just about coaching centres and paying for the exam. No more qualification is required. NEET = 0. NEET has nothing to do with merit, which we have been saying all along. It has become a mere formality, devoid of any real eligibility criteria. The Union BJP Govt remained heartless despite so many precious lives were lost and has now come up with an order like this. The BJP Govt must be removed just for causing loss of lives with the guillotine called #NEET. #EndNEET #SaveLives

Education
𝕏 X
3 yr ago
6506
319
469,171 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Education

நாட்டிற்கே வழிகாட்டும் #DravidianModel-இன் #TNBreakfastScheme!

நாட்டிற்கே வழிகாட்டும் #DravidianModel-இன் #TNBreakfastScheme!

Education
𝕏 X
3 yr ago
4513
124
256,001 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Social Justice & Reservation

DMK which has been a relentless crusader for women's rights over the last 75 years, has consistently supported and wholeheartedly welcomes...

DMK which has been a relentless crusader for women's rights over the last 75 years, has consistently supported and wholeheartedly welcomes measures for women's reservation. However, I wish to express my deep concerns regarding the Women's Reservation Bill introduced by the BJP Government. While they swiftly enacted controversial legislations such as the three farm laws, the abrogation of Article 370, and the introduction of the EWS Quota, they have displayed a marked lack of commitment in implementing the #WomenReservationBill. BJP, which has held a substantial majority in Parliament for the past nine years, did not actively engage in discussions regarding women's reservation until the approach of the 2024 elections. Regrettably, the current bill's effectiveness is contingent on the completion of the delayed census and subsequent delimitation process in 2026, thereby postponing its realisation until 2029. People are clever enough to see through BJP's empty rhetoric. I urge the Union Government to provide assurance that Southern states, particularly Tamil Nadu, will not experience a reduction in representation during the impending delimitation process based on population. It is unjust that Southern states, which have diligently followed the Union Government's policies to control population growth, may face punitive measures during the constituency delimitation. Furthermore, it is only equitable to demand reservation for OBC women as well. Let us not pass mere token bills; instead, let us work towards genuine and meaningful change. #DMK4WomenReservation

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
3151
246
515,059 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Social Justice & Reservation

Proud to see the @aifsoj, an initiative by DMK, shine at its Second National Conference! 🤝 Witnessed the unity of 15 political parties and 22...

Proud to see the @aifsoj, an initiative by DMK, shine at its Second National Conference! 🤝 Witnessed the unity of 15 political parties and 22 OBC/SC/ST Rights Organisations in our quest for #SocialJustice. 🌟 Tamil Nadu and DMK have always led the way. Let's spread this impact across #INDIA for an inclusive, more just future. In my address at the 2nd National Conference of @aifsoj, I emphasised the need to: ✅Remove the 50% cap on reservations. ✅Release the Socio-Economic Caste Census data from 2015. ✅Extend reservation to private sector. ✅Explore proportional representation and reservations for backward communities, women and minorities in judicial appointments. ✅Prioritise the appointment of professors from OBC, SC, and ST communities in premier educational institutes. ✅Establish a Social Justice Committee to address grievances of SC/ST/OBC employees and workers. Together, let's work towards these crucial goals for a more just and inclusive India. I thank all the all India leaders and activists who participated in this conference and shared their valuable insights. @PWilsonDMK #SocialJustice4India #ReservationIsOurRight

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
3244
122
162,926 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Social Justice & Reservation

#Live: @aifsoj-இன் இரண்டாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு தலைமையுரை #INDIA4SocialJustice https://t.co/ZWmi3U37uh

#Live: @aifsoj-இன் இரண்டாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு தலைமையுரை #INDIA4SocialJustice https://t.co/ZWmi3U37uh

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
1442
51
74,066 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Disaster Response & Relief

பேரிடர் மேலாண்மை என்பது பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில்தான் அடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைத் திறம்பட மேற்கொண்டதாலும், உரிய...

பேரிடர் மேலாண்மை என்பது பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பில்தான் அடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைத் திறம்பட மேற்கொண்டதாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் பெரிய பாதிப்புகள் இன்றி மக்கள் பாதுகாக்கப்பட்டனர். வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நேரத்தில், சென்னை புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளின் நிலை குறித்து எனக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அமைச்சர்களும், அரசு செயலாளர்களும் இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நமது மாநிலச் சாலைகள் தரமானதாக அமைய வேண்டும். வெறும் அறிவுரையோடு நிற்க மாட்டேன்! சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் இனி இது தொடர்பாகக் கள ஆய்வு மேற்கொள்வேன்! அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்! உரிய திட்டமிடுதலின் துணையோடு பருவமழைக் காலத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதங்கள் ஏற்படுவதையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்போம்!

Disaster Response & Relief
𝕏 X
3 yr ago
2315
82
101,039 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Party & Elections

Marking 75 years of resilience, DMK shines as a beacon of democratic achievement in South Asia. Founded by Perarignar Anna in 1949, our journey...

Marking 75 years of resilience, DMK shines as a beacon of democratic achievement in South Asia. Founded by Perarignar Anna in 1949, our journey epitomises a silent, rational revolution through democratic means. Today, we stand stronger than ever. The enduring legacies of Thanthai Periyar, Perarignar Anna, and Muthamizharignar Kalaignar have forged Tamil Nadu into a distinctive political landscape. We honour their contributions as we pursue our mission for progress and social justice. At #DMK's #MupperumVizhaa, I unequivocally conveyed our mission: unite under the #INDIA alliance, and displace the divisive BJP regime. I call upon our dedicated cadre to strive for victory in all 40 MP constituencies in Tamil Nadu and Puducherry. Let's not merely celebrate our 75-year journey; let's seize this moment to shape India's destiny. Together, we can dismantle the oppressive BJP regime and usher in an era of unity, progress, and prosperity. #DMK75

Party & Elections
𝕏 X
3 yr ago
4056
259
166,384 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நம் கழகம். சாமானிய இளைஞர் படையின் தளபதியான அண்ணா தலைமையில் கழகம் ஆட்சியைப் பிடித்தது, தெற்காசியாவின் 20-ஆம்...

பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நம் கழகம். சாமானிய இளைஞர் படையின் தளபதியான அண்ணா தலைமையில் கழகம் ஆட்சியைப் பிடித்தது, தெற்காசியாவின் 20-ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றை எழுதும் எவராலும் தவிர்க்க முடியாத பெருநிகழ்வு! திரும்பிப் பார்த்தால், எத்தனையோ நெருக்கடிகள், போராட்டங்கள், சிறைவாசங்கள், தியாகங்கள், மிரட்டல்கள், பெருவெற்றிகள், படுதோல்விகள்... எனினும் முக்கால் நூற்றாண்டு ஆகியும், கழகத்தின் வலிமை குன்றவில்லை! கழகத்தோடு அக்காலத்தில் தொடங்கப்பட்ட இயக்கங்கள் எல்லாம் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன, கரைந்துபோய் விட்டன. எதிர்நீச்சல் போட்டு இன்றளவும் கொண்ட கொள்கைக்காக நெஞ்சு நிமிர்த்தி நிற்பது தி.மு.கழகம் மட்டுமே! இந்திய நிலப்பரப்பில், மற்ற அனைத்து மாநிலங்களில் இருந்தும் இன்று தமிழ்நாடு கொண்டிருக்கும் தனித்துவமான பண்பு என்பது தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் முதலிய நம் தலைவர்களின் தொடர் பரப்புரையால்தான் சாத்தியமானது! முழுக்க முழுக்க ஜனநாயக வழிமுறையால், பகுத்தறிவுச் செயல்பாடுகளால் இதனைச் செய்து காட்டியுள்ளோம் என்பதுதான் உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாமல் நம் திராவிட இயக்கத்துக்கே உரிய பெருமை. இன்று, மீண்டும் நம் முன் ஒரு வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது! கழகத்தின் பவளவிழா ஆண்டில், தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, #INDIA கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாகப் பாடுபட வேண்டும் என்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கழக #முப்பெரும்விழா-வில் கேட்டுக் கொண்டேன்! #நாற்பதும்நமதே_நாடும்நமதே! #DMK75

Party & Elections
𝕏 X
3 yr ago
2858
127
110,887 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Governance & Administration

#DravidianModel அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் பற்றிய அனைத்துத் தகவல்களை நம் உள்ளங்கையில் வைத்திருக்க @DMKITWing முன்னெடுப்பில் உருவாகியுள்ள...

#DravidianModel அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் பற்றிய அனைத்துத் தகவல்களை நம் உள்ளங்கையில் வைத்திருக்க @DMKITWing முன்னெடுப்பில் உருவாகியுள்ள #MakkaludanStalinApp-ஐ Download செய்யுங்கள். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கப் பரப்புரை செய்யுங்கள். https://t.co/zckaZmL6tI https://t.co/3NemA4jLFW

Governance & Administration
𝕏 X
3 yr ago
2258
74
87,316 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

#Live: #வேலூர் - கழக முப்பெரும் விழா 2023-இல் விருதுகள் வழங்கிச் சிறப்புரை #DMK75 https://t.co/OhNhR3R6m4

#Live: #வேலூர் - கழக முப்பெரும் விழா 2023-இல் விருதுகள் வழங்கிச் சிறப்புரை #DMK75 https://t.co/OhNhR3R6m4

Party & Elections
𝕏 X
3 yr ago
965
37
50,026 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Welfare Schemes

‘அகதி முகாம்கள்’ அல்ல, இனி அவை ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள்’ என ஆட்சிக்கு வந்ததுமே பெயர் மாற்றி, கடல்கடந்து வந்த நம் தமிழ்ச்சொந்தங்களின்...

‘அகதி முகாம்கள்’ அல்ல, இனி அவை ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள்’ என ஆட்சிக்கு வந்ததுமே பெயர் மாற்றி, கடல்கடந்து வந்த நம் தமிழ்ச்சொந்தங்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்களின் உற்ற உடன்பிறப்பாகப் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்தேன். கலைஞரின் நூற்றாண்டில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று, 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளைத் திறந்து வைத்து, அவர்களுடன் நேரிலும் காணொலிக் காட்சியிலும் உரையாடி மகிழ்ந்தேன். புதிய இல்லங்களுக்குள் நுழைந்ததும் அவர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி தந்த மனநிறைவுடன் #DMK75-இல் நடைபெறும் முப்பெரும் விழாவில் மாலை கலந்துகொள்கிறேன்.

Welfare Schemes
𝕏 X
3 yr ago
2573
111
111,031 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Social Justice & Reservation

அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை...

அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது! பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே! பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை! #HBDPeriyar145 #SocialJusticeDay #சமூகநீதிநாள் #பெரியார்145

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
4601
202
157,921 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Welfare Schemes

#Live: இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகளைத் திறந்து வைத்தல் https://t.co/P30tTTW8tw

#Live: இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகளைத் திறந்து வைத்தல் https://t.co/P30tTTW8tw

Welfare Schemes
𝕏 X
3 yr ago
785
38
49,755 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Party & Elections

As we approach the special parliamentary session from September 18th, it's time to unite and make a resounding impact. Our mission is clear: Do...

As we approach the special parliamentary session from September 18th, it's time to unite and make a resounding impact. Our mission is clear: Do not be swayed by diversion tactics of BJP. Stand strong, raise your voices, and prioritise the pressing issues like Manipur violence and the flagged irregularities in the CAG report in unison with our #INDIA allies. Together, we can defeat the conspiracies of BJP and ensure justice for our great republic.

Party & Elections
𝕏 X
3 yr ago
1668
190
132,327 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Water Resources

Concerned for the rightful share of Cauvery water for Tamil Nadu, a delegation of Tamil Nadu MPs from all parties led by Hon'ble TN Water...

Concerned for the rightful share of Cauvery water for Tamil Nadu, a delegation of Tamil Nadu MPs from all parties led by Hon'ble TN Water Resources Minister Thiru @katpadidmk will meet Hon'ble Union Minister of Jal Shakti Thiru @gssjodhpur and submit a memorandum requesting him to direct Karnataka to release Cauvery water to Tamil Nadu. Karnataka must honour the verdict of Hon'ble Supreme Court. It's about justice and our state's lifeline.

Water Resources
𝕏 X
3 yr ago
1394
208
100,122 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Social Justice & Reservation

விடுதலைப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

விடுதலைப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளில் தமிழ்நாட்டுக்காகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காவும் அவர் ஆற்றிய பணிகளை நன்றியுடன் போற்றி, அவரது சமூகநீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம்.

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
1408
37
64,215 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Women & Child Welfare

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும்...

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன். இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள், @TNeGA_Official பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்! களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! #TNEmpowersWomen #KMUT

Women & Child Welfare
𝕏 X
3 yr ago
3654
236
258,374 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Welfare Schemes

Transforming Tamil Nadu into an exemplary state, our #DravidianModel Government's pioneering schemes are setting the pace for the entire Indian...

Transforming Tamil Nadu into an exemplary state, our #DravidianModel Government's pioneering schemes are setting the pace for the entire Indian Union. The Chief Minister's Breakfast Scheme for schoolchildren has not only boosted attendance but also enhanced their learning abilities. Today, with the 'Kalaignar Magalir Urimai Scheme,' we have alleviated the struggles faced by our hardworking women. The Tamil Nadu Government remains steadfast in supporting women who embody the compassion of mothers, the strength of wives, and the love of daughters. #TNEmpowersWomen நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி #DravidianModel-லில் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தி வருகிறோம்! காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை உயர்த்தி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இப்போது கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தால் உழைக்கும் மகளிரின் சிரமத்தைச் சற்று போக்கியிருக்கிறோம். தாயாகக் கருணையையும் - மனைவியாக உறுதுணையையும் - மகளாகப் பேரன்பையும் பொழியும் மகளிர்க்குத் 'தாயுமானவராகத்' தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்.

Welfare Schemes
𝕏 X
3 yr ago
4198
243
166,488 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41