DMKSocial

The Feed, page 135

Showing 2,681–2,700 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Governance & Administration

#Live: சட்டமன்ற உரை https://t.co/uu0xfTYQJb

#Live: சட்டமன்ற உரை https://t.co/uu0xfTYQJb

Governance & Administration
𝕏 X
2 yr ago
1113
37
55,359 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Oct
Law & Order / Justice

இசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்காகச் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது யார்? ஆட்சியில் இருந்தபோது சிறு துரும்பையும்...

இசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்காகச் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது யார்? ஆட்சியில் இருந்தபோது சிறு துரும்பையும் கிள்ளிப்போடாமல், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் யார்? https://t.co/hDQ5hYKRIw

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
2241
114
82,210 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Oct
Industry & Investment

அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக 2,11,607 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரித்திருப்பதோடு...

அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக 2,11,607 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரித்திருப்பதோடு வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதைக் களைய, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சிறுவணிகர்களுக்கு வரி நிலுவைத் தொகையை முழுவதுமாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பைச் சட்டமன்றத்தில் செய்தேன். இத்தகைய சிறுவணிகர்கள் தவிர பிற வணிகர்களும் நான்கு வரம்புகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குரிய தள்ளுபடிகளை அறிவித்தேன். இலட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையிலான இந்த முன்னோடி முயற்சியை வணிகப் பெருமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் தொழில்வளத்துடன் தமிழ்நாடு அரசின் வரி வருவாயும் உயர உதவிட வேண்டுகிறேன்.

Industry & Investment
𝕏 X
2 yr ago
2266
102
136,735 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Oct
Governance & Administration

#Live: சட்டமன்ற உரை https://t.co/J9EpFzKBMo

#Live: சட்டமன்ற உரை https://t.co/J9EpFzKBMo

Governance & Administration
𝕏 X
2 yr ago
993
38
47,911 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Oct
Social Justice & Reservation

#Live: சட்டமன்ற உரை https://t.co/ohQdgeT4xB

#Live: சட்டமன்ற உரை https://t.co/ohQdgeT4xB

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1057
40
56,255 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Water Resources

தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல - மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்! அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப்...

தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல - மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்! அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம். ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தொடர்ந்து உறுதியாக எடுக்கும்!

Water Resources
𝕏 X
2 yr ago
2377
269
176,350 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Water Resources

#Live: சட்டமன்ற உரை https://t.co/R0ddjJaGsa

#Live: சட்டமன்ற உரை https://t.co/R0ddjJaGsa

Water Resources
𝕏 X
2 yr ago
1317
55
66,662 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Environment & Climate

Today marks a memorable day! We dedicate 7th October every year as #NilgiriTahrDay in honour of Dr E.R.C. Davidar whose Birthday falls on this...

Today marks a memorable day! We dedicate 7th October every year as #NilgiriTahrDay in honour of Dr E.R.C. Davidar whose Birthday falls on this day. Dr Davidar pioneered one of the first studies on #NilgiriTahr, the State animal of Tamil Nadu in 1975. The Nilgiris Tahr Project will be launched by me on 12th October 2023. @tnforestdept #ProjectNilgiriTahr #நீலகிரி_வரையாடு

Environment & Climate
𝕏 X
2 yr ago
2989
66
147,456 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Culture & Heritage

தமிழினத் தலைவர் கலைஞரை ஈந்த தஞ்சையில் - தாய்வீடாம் திராவிடர் கழகத்தின் வாஞ்சையில் #கலைஞர்100! மானமிகு @AsiriyarKV அவர்கள் பேரன்பொழுக...

தமிழினத் தலைவர் கலைஞரை ஈந்த தஞ்சையில் - தாய்வீடாம் திராவிடர் கழகத்தின் வாஞ்சையில் #கலைஞர்100! மானமிகு @AsiriyarKV அவர்கள் பேரன்பொழுக வெளிக்கொணர்ந்துள்ள 'தாய்வீட்டில் கலைஞர்' நூல் கழகத் தோழர்களின் கைகளில் கட்டாயம் தவழ வேண்டிய கருத்துக் களஞ்சியம்! திராவிடர் கழகத்தின் பாராட்டை, என் பணிகளுக்கு ஊக்கமாகவும் உறுதுணையாகவும் எடுத்துக்கொண்டு, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில் பயணிக்கிறேன்.

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1995
157
71,460 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Culture & Heritage

#Live: @AsiriyarKV அவர்கள் தொகுத்துள்ள 'தாய்வீட்டில் கலைஞர்' நூலை வெளியிட்டு விழா ஏற்புரை #கலைஞர்100 https://t.co/3jP9sLSxeL

#Live: @AsiriyarKV அவர்கள் தொகுத்துள்ள 'தாய்வீட்டில் கலைஞர்' நூலை வெளியிட்டு விழா ஏற்புரை #கலைஞர்100 https://t.co/3jP9sLSxeL

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1044
51
45,494 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Industry & Investment

Saint-Gobain, a company with over 350 years of legacy, chose Tamil Nadu as their first-ever location outside France for its global board of...

Saint-Gobain, a company with over 350 years of legacy, chose Tamil Nadu as their first-ever location outside France for its global board of directors meeting today. It was an honor to engage with their distinguished team and pledge our full support for their investments in #TamilNadu including new investments worth over Rs. 3400 crores. These investments are set to create several new employment opportunities for people in TN. #InvestInTN #ThriveInTN #TNGIM2024 @TRBRajaa @TNIndMin

Industry & Investment
𝕏 X
3 yr ago
4086
111
213,004 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Culture & Heritage

தனிப்பெரும் கருணை நாளான நேற்று, #வள்ளலார்200 நிறைவு விழாவில் நான் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி https://t.co/SZ18MwB2zB

தனிப்பெரும் கருணை நாளான நேற்று, #வள்ளலார்200 நிறைவு விழாவில் நான் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி https://t.co/SZ18MwB2zB

Culture & Heritage
𝕏 X
3 yr ago
3122
107
113,664 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Women & Child Welfare

148 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோக்கள் வழங்கி அவர்களது முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டேன்!...

148 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் 2 திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோக்கள் வழங்கி அவர்களது முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டேன்! #WomenEmpowerment @Subramanian_ma @cvganesan1 https://t.co/8ZpIglm2Z1

Women & Child Welfare
𝕏 X
3 yr ago
3242
138
116,423 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Culture & Heritage

#Live: #வள்ளலார்200 நிறைவு விழாப் பேருரை https://t.co/MXvpE8WBYp

#Live: #வள்ளலார்200 நிறைவு விழாப் பேருரை https://t.co/MXvpE8WBYp

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1035
40
54,869 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Industry & Investment

In February 2023, we witnessed the birth of Hitachi Energy India's high-voltage direct current and power quality factory in Chennai. Fast forward...

In February 2023, we witnessed the birth of Hitachi Energy India's high-voltage direct current and power quality factory in Chennai. Fast forward to October, and we have inaugurated their largest Global Technology and Innovation Centre in Chennai, boasting over 2,500 energy transition technologists. This facility is a hub of expertise in grid automation, transformers, high-voltage, and grid integration. This achievement showcases the incredible pace of development in Tamil Nadu. Our longstanding bond with Japan continues to grow stronger, with leading global companies like Hitachi choosing to invest in our state even before the #GIM2024. I invite Hitachi Energy to be an ambassador for Tamil Nadu, encouraging other companies to invest in our flourishing ecosystem. 💪🏼🌆 #InvestInTN #ThriveInTN @TRBRajaa @TNIndMin @Guidance_TN

Industry & Investment
𝕏 X
3 yr ago
1907
52
141,229 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Federalism & Centre–State Relations

The Union BJP Government's vindictive politics knows no bounds! Arresting AAP MP Sanjay Singh and raiding DMK MP Jagathrakshakan's home are clear...

The Union BJP Government's vindictive politics knows no bounds! Arresting AAP MP Sanjay Singh and raiding DMK MP Jagathrakshakan's home are clear examples of their misuse of independent investigating agencies for political ends against INDIA bloc leaders. This deliberate persecution of opposition leaders is an assault on democracy. The BJP conveniently forgets that the Supreme Court has just warned the ED to be transparent and fair. But it seems they are hell-bent on disregarding the rule of law and democracy. The BJP is clearly afraid of the growing unity among opposition parties. It's time they stop their witch-hunt and focus on addressing the real issues. #StopPoliticalVendetta

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
2704
186
239,573 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Industry & Investment

#Live: Hitachi Energy India நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப & புத்தாக்க மையத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/9oZkSPej3c

#Live: Hitachi Energy India நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப & புத்தாக்க மையத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/9oZkSPej3c

Industry & Investment
𝕏 X
3 yr ago
1091
41
55,622 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Governance & Administration

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசுத் துறைச் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாட்டின் நிறைவுரையில், 📌நிலம் தொடர்பான பிரச்சினைகளைக் களைய உரிய...

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசுத் துறைச் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாட்டின் நிறைவுரையில், 📌நிலம் தொடர்பான பிரச்சினைகளைக் களைய உரிய துறைகளை ஒருங்கிணைத்து மாதந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள், 📌மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெறும் நாளில் மட்டுமல்லாது, தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி மக்களைச் சந்தித்துப் புகார்கள்/மனுக்களைப் பெறுதல், 📌அரசுத் திட்டங்கள் தொடர்பான சுற்றறிக்கைகளின் முழு விவரங்களையும் #VAO-க்கள் வரை கொண்டுசேர்த்து, அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் அவர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துதல் 📌பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைச் சமூகக் குற்றமாகக் கருதி தொடர்-உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை ஆய்வு செய்தல் - ஆகிய அறிவறுத்தல்களை வழங்கி, அரசின் திட்டங்களைச் சுணக்கமின்றி விரைந்து முடிக்கக் கேட்டுக்கொண்டேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களை விநியோகித்து, பெறப்பட்ட தகவல்களைச் சரிபார்த்து, ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் கணக்கில் ஆயிரம் ரூபாய் பணத்தை வரவு வைத்து நமது மாநிலத்தின் நிருவாகத் திறனை உலகுக்கே எடுத்துக்காட்டிய அரசுத்துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டேன்.

Governance & Administration
𝕏 X
3 yr ago
1712
102
68,649 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Party & Elections

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு எனது மனமார்ந்த...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த கல்விப்புலமையும், நெடிய அனுபவமும் கொண்ட அவரது அரசியல் பணி மேலும் சிறக்கவும்; வெற்றிகள் பெறவும் வாழ்த்துகிறேன்.

Party & Elections
𝕏 X
3 yr ago
1740
48
125,397 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Federalism & Centre–State Relations

The recent NMC restriction on new medical colleges is another attempt to encroach upon the rights of States! Why penalise the States that have...

The recent NMC restriction on new medical colleges is another attempt to encroach upon the rights of States! Why penalise the States that have tirelessly built their strong public health infrastructure over decades? Is it fair to deprive backward districts from getting tertiary healthcare at new medical colleges? This step from NMC could severely limit the future growth of both public and private healthcare services in states like Tamil Nadu. I urge Hon’ble PM @PMOIndia to reconsider this move. Every district deserves best health care for the poor! Every State should be allowed to prosper to its full potential!! #ForBetterHealthcare #ReconsiderNMCNotification @MoHFW_INDIA

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
2603
88
371,074 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41