DMKSocial

The Feed, page 131

Showing 2,601–2,620 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Social Justice & Reservation

#VPSingh #SocialJustice https://t.co/OiJ5I7bKgg

#VPSingh #SocialJustice https://t.co/OiJ5I7bKgg

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1794
87
68,892 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Social Justice & Reservation

On this momentous day, I had the privilege of unveiling the statue of former Prime Minister and a towering icon of #SocialJustice, Thiru...

On this momentous day, I had the privilege of unveiling the statue of former Prime Minister and a towering icon of #SocialJustice, Thiru #VPSingh. His life stands as a testament to the enduring words of VP Singh himself, who once remarked, "There is no last day in the calendar of any politician," emphasising the commitment to public life. Tamil Nadu, the land of VP Singh's ideological brethren will always remember his selfless sacrifices and contributions. I express my sincere gratitude to the family of Thiru. V.P.Singh and my beloved brother, Hon'ble @yadavakhilesh, for making this day more special with their esteemed presence.

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2723
79
133,002 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Party & Elections

கழக @dmk_youthwing செயலாளர் - மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தம்பி @UdhayStalin இன்று தன் பிறந்தநாளில்...

கழக @dmk_youthwing செயலாளர் - மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தம்பி @UdhayStalin இன்று தன் பிறந்தநாளில் என்னிடம் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். @dmk_youthwing 2-ஆவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என அயராது பாடுபடும் 25 இலட்சம் இளைஞரணி உடன்பிறப்புகளையும் நான் வாழ்த்தி மகிழ்கிறேன். கடல் இல்லாச் சேலம், கருப்பு - சிவப்புக் கடலினைக் காணட்டும்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
2 yr ago
1842
122
102,954 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Social Justice & Reservation

#Live: மேனாள் பிரதமர் திரு. வி.பி. சிங் அவர்களின் சிலையைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/7sm84CY13h

#Live: மேனாள் பிரதமர் திரு. வி.பி. சிங் அவர்களின் சிலையைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/7sm84CY13h

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
881
53
49,918 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Social Justice & Reservation

#Live: சமூகநீதிக் காவலர் #VPSingh திருவுருவச்சிலை திறப்பு https://t.co/VMp2jgQiUD

#Live: சமூகநீதிக் காவலர் #VPSingh திருவுருவச்சிலை திறப்பு https://t.co/VMp2jgQiUD

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
901
37
40,987 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Governance & Administration

#உங்களைத்தேடி_உங்கள்ஊரில் https://t.co/WGFwycybQO

#உங்களைத்தேடி_உங்கள்ஊரில் https://t.co/WGFwycybQO

Governance & Administration
𝕏 X
2 yr ago
2102
157
101,144 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Health

💊 நவீன அறிவியல் மருத்துவம் காத்தல் 🏥 மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தல் ⚖️ சமூகநீதியை உறுதி செய்தல் - ஆகிய நோக்கங்களுடன்...

💊 நவீன அறிவியல் மருத்துவம் காத்தல் 🏥 மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தல் ⚖️ சமூகநீதியை உறுதி செய்தல் - ஆகிய நோக்கங்களுடன் ஒன்றுகூடி, சமூகப் பிணிகளையும் தீர்க்கப் பாடுபடும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினரை வாழ்த்தினேன்! @RavindranathGR #DASE

Health
𝕏 X
2 yr ago
1361
76
56,722 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Governance & Administration

#நிறுவனங்களின்நாயகர்_கலைஞர் #கலைஞர்100 https://t.co/xOEh8da89Z

#நிறுவனங்களின்நாயகர்_கலைஞர் #கலைஞர்100 https://t.co/xOEh8da89Z

Governance & Administration
𝕏 X
2 yr ago
1325
62
58,235 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Law & Order / Justice

On this momentous #ConstitutionDay, as we witness the unveiling of Dr. B.R. Ambedkar's statue at the #SupremeCourt, let us honour the enduring...

On this momentous #ConstitutionDay, as we witness the unveiling of Dr. B.R. Ambedkar's statue at the #SupremeCourt, let us honour the enduring wisdom of our Constitution. Let us extend our heartfelt salutations to the custodians of justice who tirelessly uphold its noble ethos in our judiciary. This sculptural tribute transcends mere commemoration; it epitomizes our commitment to justice, equality, and the democratic values Dr. Ambedkar enshrined. @LiveLawIndia @barandbench

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
2598
87
150,848 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
Governance & Administration

தொலைநோக்குச் சிந்தனையோடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய 41 நிறுவனங்களும் மக்களுக்கு எத்தகைய பயனை அளிக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களாகிய...

தொலைநோக்குச் சிந்தனையோடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய 41 நிறுவனங்களும் மக்களுக்கு எத்தகைய பயனை அளிக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் நன்கு அறிந்ததே! அது காணொலியாக... தலைவர் கலைஞர் சொன்னதுபோல் திராவிட சகாப்தம் தொடரும்! #கலைஞர்100 #DravidianModel @KN_NEHRU @regupathymla @thamoanbarasan @TNDIPRNEWS

Governance & Administration
𝕏 X
2 yr ago
2600
122
132,754 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Federalism & Centre–State Relations

"மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது" - மாண்பமை உச்சநீதிமன்றம். அடுத்த...

"மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது" - மாண்பமை உச்சநீதிமன்றம். அடுத்த #Speaking4India எபிசோடில் விரிவாகப் பேசுகிறேன்...

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2063
84
127,042 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Transport & Infrastructure

சென்னையின் IT Corridor எனப் பழைய மாமல்லபுரம் சாலையாக (OMR) இருந்த இராஜீவ் காந்தி சாலையை உருவாக்கியவர் தலைவர் கலைஞர். அந்தச் சாலையில் போக்குவரத்தை...

சென்னையின் IT Corridor எனப் பழைய மாமல்லபுரம் சாலையாக (OMR) இருந்த இராஜீவ் காந்தி சாலையை உருவாக்கியவர் தலைவர் கலைஞர். அந்தச் சாலையில் போக்குவரத்தை மேம்படுத்தும் மற்றுமொரு உட்கட்டமைப்பு வசதியான ரூ.18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'U' வடிவ மேம்பாலத்தைத் திறந்து வைத்தேன். https://t.co/H1h8dJUqOg

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
2390
104
95,969 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Culture & Heritage

இன்றைய பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றிய இசைக் கலைஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான @tmkrishna அவர்களுக்கு நன்றி! மேடையில் நீங்கள்...

இன்றைய பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றிய இசைக் கலைஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான @tmkrishna அவர்களுக்கு நன்றி! மேடையில் நீங்கள் வைத்த கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும். https://t.co/ER5TJh1Ws4

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2406
93
109,436 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Culture & Heritage

#Live: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை & கவின்கலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை https://t.co/YSPsevi4d4

#Live: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை & கவின்கலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை https://t.co/YSPsevi4d4

Culture & Heritage
𝕏 X
2 yr ago
967
29
48,259 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Urban Development

🏢 தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.453.67 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள், 🏠 கூட்டுறவுத் துறை சார்பில்...

🏢 தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.453.67 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள், 🏠 கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.23.35 கோடியில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், ஏலக்களங்கள், ஆய்வுக்கூடம், சங்கக்கட்டடம், திருமண மண்டபம், 🏫 வருவாய்த் துறை சார்பில் ரூ.14.86 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தேன். 📃 NLC-க்கு நிலம் கொடுத்த மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கைக்குத் தீர்வு காணப்பட்டு 3543 பயனாளிகளுக்குப் பட்டாக்கள் வழங்கினேன். 🏡பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.98.28 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், #கலைஞர்100-ஐ முன்னிட்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்குக் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கினேன். 🖥️ இணையவழிச் சேவையின் மூலமாக நில அளவைக்கு விண்ணப்பிக்கும் F-line Measurement வசதியையும் தொடங்கி வைத்தேன். அரசு அலுவலகங்களை அதிகாரிகளும் பொதுமக்களும் தங்களது இல்லத்தைப் பராமரிப்பதைப் போல் தூய்மையாகப் பராமரித்திட வேண்டும்!

Urban Development
𝕏 X
2 yr ago
1331
49
52,166 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Social Justice & Reservation

இன்று, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த அநீதிகளுக்கு எதிரான நெடும்பயணத்தின் முதலடி எடுத்து வைக்கப்பட்ட நாள்! கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட...

இன்று, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த அநீதிகளுக்கு எதிரான நெடும்பயணத்தின் முதலடி எடுத்து வைக்கப்பட்ட நாள்! கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள்! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள்! கொள்கைக் களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக்கொண்டே இருக்கலாம். ஆனால் நமது இலக்கு மாற்றமில்லாதது. அதுதான் சமத்துவச் சமுதாயம்! அதை நோக்கி உழைப்போம்!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3549
186
172,830 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Federalism & Centre–State Relations

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு 'I withhold assent' என மாண்புமிகு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல்...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு 'I withhold assent' என மாண்புமிகு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம்! ஜனநாயக விரோதம்! மக்கள் விரோதம்! மனச்சாட்சி விரோதம்! பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களின் மூலமாகக் குடைச்சல் கொடுப்பதை, தொடர்ந்து எதிர்ப்போம்! #StateRights #CooperativeFederalism

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2754
188
119,044 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Federalism & Centre–State Relations

#Live: சட்டமன்ற உரை https://t.co/cBTVotk9xf

#Live: சட்டமன்ற உரை https://t.co/cBTVotk9xf

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1017
68
47,166 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Party & Elections

சேலம் மாநகரில் @dmk_youthwing-இன் இரண்டாவது மாநில மாநாடு! தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும்...

சேலம் மாநகரில் @dmk_youthwing-இன் இரண்டாவது மாநில மாநாடு! தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றும் ஆற்றலைப் பார்த்து மகிழும் தாயின் மனநிலையுடன், தம்பி @UdhayStalin-ஐயும், அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள ஒவ்வொருவரின் செயலாற்றலையும் கண்டு மகிழ்கிறேன். கருப்பு-சிவப்பு இளைஞர் படையின் #DMKriders பேரணி மக்களிடம் செல்லட்டும்! ஜனநாயகப் போர்க்களத்தில் வெல்லட்டும்! https://t.co/zVUUFAU4Cw #LetterToBrethren

Party & Elections
𝕏 X
2 yr ago
2349
191
116,893 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Governance & Administration

On #NationalPressDay, let's reflect on the power and responsibility of media as true journalism is the watchdog of vibrant democracy. In times...

On #NationalPressDay, let's reflect on the power and responsibility of media as true journalism is the watchdog of vibrant democracy. In times where some succumb to political pressure, let us champion the spirit of unbiased reporting and uphold the core values of a free press.

Governance & Administration
𝕏 X
2 yr ago
1299
79
78,239 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41