
🚍வெண்பாக்கம் பேருந்து நிலையம், ♿கொண்டித்தோப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் 🏥இரத்த சுத்திகரிப்பு மையம், 🏞️கோயம்பேடு சாலை...
🚍வெண்பாக்கம் பேருந்து நிலையம், ♿கொண்டித்தோப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் 🏥இரத்த சுத்திகரிப்பு மையம், 🏞️கோயம்பேடு சாலை சந்திப்பில் பூங்கா 🚏 அம்பத்தூர் பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி 🏸மயிலாப்பூர் உள்விளையாட்டு அரங்கம், 🏖️காசிமேடு கடற்கரைப் பகுதியை மேம்படுத்தும் பணி ஆகிய 150 கோடி ரூபாய் மதிப்பிலான #CMDA திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். வளரும் சென்னைக்கேற்ப உயரும் வசதிகள்!





