DMKSocial

The Feed, page 12

Showing 221–240 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Federalism & Centre–State Relations

On the Women’s Reservation Bill: read the fine print. The BJP called for a Special Session in the middle of state elections, over two and...

On the Women’s Reservation Bill: read the fine print. The BJP called for a Special Session in the middle of state elections, over two and a half years after the Women’s Reservation Bill was passed in 2023, only to confirm that it cannot be implemented without a Census and delimitation. Let us be very clear: We want the Women’s Reservation Bill to be implemented NOW. Tamil Nadu was among the earliest to implement reservation for women in local bodies. Our concern is with delimitation, which requires careful thought to ensure it is fair, especially for southern states. We asked for consultation, clarity, and consensus. At the very least, the Bill could have been delinked and implemented. The NDA could have delinked it. They chose not to. They could have used this time to consult states on delimitation. They chose not to. They could have addressed these concerns in the Bill. They chose not to. This is not justice. This is not intent. This is optics. Women in Tamil Nadu see through this. Women across India are not a vote bank. They are watching. The truth is simple: the BJP could have delivered. It chose not to. #WomenReservation மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைப் பொறுத்தவரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். “இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023”-ஐ மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள். மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான். எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரையறை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம். குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை. இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை. நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அதனையும் செய்யவில்லை. இது நீதியல்ல; இது உண்மையான நோக்கமல்ல; இது வெறும் காட்சிப்பிழை! இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடிவெடுத்துவிட்டனர். #TNWillFightTNWillWin

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
249
159,160 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Federalism & Centre–State Relations

TN fought. TN won. #Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not...

TN fought. TN won. #Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance. Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism. The south stood united and made its voice heard. Democracy prevailed. We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain. This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering. My sincere thanks to all opposition parties who stood united. #TNWillFightTNWillWin #SayNoToNDA தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
653
2,207,059 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Federalism & Centre–State Relations

டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்! ...

டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்! #TNWillFightTNWillWin #SayNoToNDA #Delimitation https://t.co/hPevQTPTCQ

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
1073
702,941 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

#Live: ஆண்டிப்பட்டி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை

#Live: ஆண்டிப்பட்டி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/PEssOgwPox

Party & Elections
𝕏 X
5 mo ago
0
15
24,538 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Federalism & Centre–State Relations

#Delimitation பத்தி ஒரு கதை சொல்லட்டா? #SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #PerambalurWithDMK #AriyalurWithDMK

#Delimitation பத்தி ஒரு கதை சொல்லட்டா? #SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #PerambalurWithDMK #AriyalurWithDMK https://t.co/LoXlOaO2MY

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
71
28,627 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Federalism & Centre–State Relations

உயிரே போனாலும் தி.மு.க. இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்தும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

உயிரே போனாலும் தி.மு.க. இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்தும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/rrAEJsu6AF

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
238
1,134,923 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/9xrtTBfSVs

Party & Elections
𝕏 X
5 mo ago
0
59
21,369 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/qLKsrvxRW3

Party & Elections
𝕏 X
5 mo ago
0
51
18,281 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Federalism & Centre–State Relations

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள்...

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என மாண்புமிகு பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது. அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நேரு அவர்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு. #WithdrawDelimitationBill: தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation #வெல்வோம்_ஒன்றாக #WithdrawDelimitationBill Today is a defining moment in Tamil Nadu’s political history. It is the day we will see the outcome of our relentless resistance against delimitation. In the face of our sustained protests and uncompromising opposition, the Hon’ble Prime Minister and the Union Home Minister have, on the floor of Parliament, offered a verbal assurance that Tamil Nadu’s representation will not be reduced. But their words say one thing, their actions reveal another. The Bill they have introduced is nothing but a calculated deception. We reject it outright. It cannot be trusted. It will not be accepted. The sweeping powers granted to the Delimitation Commission under this Bill make one thing clear. At any time, in any manner they choose, they can alter the representation of states to suit their political interests. This so called legislation is a carefully crafted trap, loaded with dangerous intent. This Bill must not be rushed through in haste. The Union Government must withdraw it in full. If they attempt to bulldoze it through Parliament, emboldened by the numbers they have stitched together, and in complete disregard of our opposition, they will face the consequences in Tamil Nadu. Jawaharlal Nehru assured that Hindi would never be imposed, and he honoured that promise as long as he lived. The present Union regime, however, speaks of protecting state rights even as it systematically dismantles them piece by piece. What we demand is clear. The same constitutional safeguard that former Prime Ministers Indira Gandhi and Atal Bihari Vajpayee provided by freezing delimitation through constitutional amendment must be restored. The Union BJP Government must listen to the voice of Tamil Nadu. I am also sharing for your attention my detailed article published in today’s edition of @TimesOfIndia, explaining the grave dangers posed by this delimitation exercise: #SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation #வெல்வோம்_ஒன்றாக @TOIChennai @Arun_Ram

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
220
121,821 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Federalism & Centre–State Relations

பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்! 🤺 அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள்...

பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்! 🤺 அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்! 🤺 இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத டெல்லி ஆதிக்கவாதிகள் 'தொகுதி மறுவரையறை' எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள். 🤺 அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே RSS எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர். 🤺 இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து #TNWillFightTNWillWin எனத் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்! #வெல்வோம்_ஒன்றாக! #Delimitation #SayNoToNDA #VoteForDMK

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
70
20,670 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

பெரும் போருக்குப் பெரம்பலூரும் அரியலூரும் தயார்! 🏴 #Delimitation ஆபத்து: பழனிசாமியைக் குனியத்தான் சொன்னது பா.ஜ.க.! இவரோ படுத்தே விட்டார். ...

பெரும் போருக்குப் பெரம்பலூரும் அரியலூரும் தயார்! 🏴 #Delimitation ஆபத்து: பழனிசாமியைக் குனியத்தான் சொன்னது பா.ஜ.க.! இவரோ படுத்தே விட்டார். 🏴 வளர்த்துவிட்டவர்களுக்கு துரோகம் செய்ததில் தொடங்கி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் துரோகம் என வளர்ந்திருப்பதுதான் 'Evolution of Edappadi'! 🏴 பழனிசாமியின் முதுகில் ஏறி வரும் பாசிச பா.ஜ.க.விடம் தமிழ்நாடு சிக்கினால், ஜம்மு காஷ்மீரைத் துண்டாடியது போல தமிழ்நாட்டையும் அதிகாரமற்ற யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடி விடுவார்கள். 🏴 டெல்லி அணியை எதிர்த்துப் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் சுழற்றிய வாள், இன்று என் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. போர் செய்வோம்; #தீ_பரவட்டும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #PerambalurWithDMK #AriyalurWithDMK

Party & Elections
𝕏 X
5 mo ago
0
98
726,274 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #PerambalurWithDMK #AriyalurWithDMK

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #PerambalurWithDMK #AriyalurWithDMK https://t.co/mR5J3wYkGv

Party & Elections
𝕏 X
5 mo ago
0
12
7,344 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #PerambalurWithDMK #AriyalurWithDMK

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #PerambalurWithDMK #AriyalurWithDMK https://t.co/VGBCUurfk0

Party & Elections
𝕏 X
5 mo ago
0
10
385,619 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #PerambalurWithDMK #AriyalurWithDMK

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #PerambalurWithDMK #AriyalurWithDMK https://t.co/KzFHZD8Y0H

Party & Elections
𝕏 X
5 mo ago
0
10
553,023 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#Live: பெரம்பலூர் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை

#Live: பெரம்பலூர் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/Xh5d9q1kCj

Party & Elections
𝕏 X
5 mo ago
0
19
331,500 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK https://t.co/BPBBMOW6mB

Party & Elections
𝕏 X
5 mo ago
0
136
80,340 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK https://t.co/cefQQ3Qbk2

Party & Elections
𝕏 X
5 mo ago
0
17
9,139 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் NDA கூட்டணிக்கு நாமக்கல் பெரிய முட்டையாகத் தர வேண்டும்! 🏴 #Delimitation செய்து வடமாநிலங்களின் வலிமை...

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் NDA கூட்டணிக்கு நாமக்கல் பெரிய முட்டையாகத் தர வேண்டும்! 🏴 #Delimitation செய்து வடமாநிலங்களின் வலிமை அதிகரிக்கப்பட்டால், இனி, தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கும், நம் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும். 🏴 இடஒதுக்கீட்டு உரிமைக்கும், மொழியுரிமைக்கும் போராடி வென்ற நாம், இன்று நம் அரசியல் உரிமைக்காகப் போராடுகிறோம். 🏴 போராட்டம் கூட அல்ல, இது போர்! இப்போரில் தமிழ்நாடு வெல்ல #DravidianModel ஆட்சிதான் தொடர வேண்டும்; தொடரும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
129
29,438 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK https://t.co/tD0ocBGjlO

Party & Elections
𝕏 X
5 mo ago
0
6
6,324 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK

#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK https://t.co/cu0eYn7GGx

Party & Elections
𝕏 X
5 mo ago
0
16
11,586 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41