DMKSocial

The Feed, page 129

Showing 2,561–2,580 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Welfare Schemes

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டுக்காக 63.30 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஊர்திகளை மக்களைக் காக்கும் பயன்பாட்டுக்குக்...

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டுக்காக 63.30 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஊர்திகளை மக்களைக் காக்கும் பயன்பாட்டுக்குக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் புதிய பொற்காலக் கடன் திட்டத்தின்கீழ் 100 பயனாளிகளுக்கு 1.32 கோடி ரூபாய் கடனுதவி வழங்கி, தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவசத் திறன் பயிற்சி மற்றும் 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் தொடங்கி வைத்தேன்.

Welfare Schemes
𝕏 X
2 yr ago
1785
111
71,909 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Welfare Schemes

உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள். நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும்...

உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள். நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம். 👸கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 🚍விடியல் பயணம் 🍱முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 👩‍🎓புதுமைப்பெண் திட்டம் 👨‍🏫இல்லம் தேடிக் கல்வி 🚑இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 🤴நான் முதல்வன் - போன்ற நமது #DravidianModel அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன். இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா! உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது #DravidianModel-இன் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே! அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது #மக்களுடன்முதல்வர் திட்டம்! இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்... மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Welfare Schemes
𝕏 X
2 yr ago
4118
784
397,649 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Agriculture & Farmer Welfare

பால் உற்பத்தி செய்யும் விவசாயத் தோழர்கள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் பால் கொள்முதல் விலையை 6...

பால் உற்பத்தி செய்யும் விவசாயத் தோழர்கள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் பால் கொள்முதல் விலையை 6 ரூபாய் உயர்த்திய ஒரே ஆட்சி, நம்முடைய #DravidianModel ஆட்சிதான்! https://t.co/Fm6dZ3gWAs

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1992
99
72,192 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Federalism & Centre–State Relations

Met with the Central Team to address the severe impact of #CycloneMichaung on Chennai and adjoining districts. We've submitted a comprehensive...

Met with the Central Team to address the severe impact of #CycloneMichaung on Chennai and adjoining districts. We've submitted a comprehensive memorandum seeking Rs 7,033 Cr as interim relief and Rs 12,659 Cr as permanent relief. The devastation has affected the lives of millions, causing extensive damage to public infrastructure. Our primary focus is on the urgent restoration of crucial elements such as roads and power infrastructure, including electric poles, transformers, and substations. I am optimistic that the Union Government representatives will carefully consider our request and recommend the approval of the requested funds. These resources are not just financial aid; they are the lifeline for Chennai's recovery and rebuilding process. @PMOIndia @HMOIndia

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1460
70
59,780 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Federalism & Centre–State Relations

Suspension of 15 Opposition MPs, including DMK MP @KanimozhiDMK is undemocratic and undermines the spirit of Parliamentary democracy. The...

Suspension of 15 Opposition MPs, including DMK MP @KanimozhiDMK is undemocratic and undermines the spirit of Parliamentary democracy. The intolerant attitude of the BJP-led Union Govt is condemnable. Is crushing MPs' freedom of expression the new norm in our Parliament? Why are people's representatives punished for seeking answers on a major security breach in our temple of democracy ? We demand the immediate revocation of the 15 MPs' suspension. Parliament must be a forum for debate and definitely not for silencing opposition.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2979
127
155,061 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Federalism & Centre–State Relations

Hon'ble Tmt @nsitharaman, I draw your attention to the pressing need for a loan repayment moratorium in the aftermath of #CycloneMichaung in...

Hon'ble Tmt @nsitharaman, I draw your attention to the pressing need for a loan repayment moratorium in the aftermath of #CycloneMichaung in Chennai, Chengalpattu, Kanchipuram, and Thiruvallur districts. The 37 lakh affected families are grappling with disrupted livelihoods and property damages. Kindly consider granting a 3-month moratorium on loan repayments for families and businesses in these districts, providing much-needed relief during these challenging times. https://t.co/KyAdQEHwSH

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3976
605
725,223 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Federalism & Centre–State Relations

The recurring incidents of passengers from non-Hindi speaking states facing harassment by #CISF personnel for not knowing Hindi and being forced...

The recurring incidents of passengers from non-Hindi speaking states facing harassment by #CISF personnel for not knowing Hindi and being forced to accept the misguided notion that Hindi is the national language of India are deeply concerning. As the passenger Sharmilaa rightly pointed out, this is not just an issue concerning individuals but reflects a systemic insensitivity. It is imperative that the @CISFHQrs takes immediate steps to sensitise its personnel on how to treat passengers and educates them about the rich cultural and linguistic diversity of our Union. Discrimination has no place in our #INDIA; let's ensure equal respect for all languages. #StopHindiImposition @HMOIndia @AmitShah https://t.co/lDIgSsX1jE

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1855
239
129,963 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Federalism & Centre–State Relations

கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார்....

கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும். #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
7004
859
824,750 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Dec
Law & Order / Justice

The unprecedented security breach in the parliament poses a dangerous threat to our august temple of democracy. Swift action must be taken...

The unprecedented security breach in the parliament poses a dangerous threat to our august temple of democracy. Swift action must be taken without delay. I appeal for launching a prompt investigation, fixing accountability, and implementing measures to prevent future lapses, ensuring the protection of this vital institution with all the might at our command. #ParliamentAttack

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
3081
128
228,091 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Disaster Response & Relief

கண்ணுக்கு ஒரு இடர் என்றால் நொடிப்பொழுதில் காக்க வரும் கை போல, தலைநகர் சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் #CycloneMichaung பாதிப்பைப் போக்கக்...

கண்ணுக்கு ஒரு இடர் என்றால் நொடிப்பொழுதில் காக்க வரும் கை போல, தலைநகர் சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் #CycloneMichaung பாதிப்பைப் போக்கக் களம் கண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு 4000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினேன். பயன்தூக்கார் செய்த உதவிக்கு அன்பைவிட நன்றியேது?

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
3442
186
124,215 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Social Justice & Reservation

மாநிலங்களவையில் @arivalayam எம்.பி., @pudugaiabdulla உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு...

மாநிலங்களவையில் @arivalayam எம்.பி., @pudugaiabdulla உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது! மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்! மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
7066
892
787,977 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Disaster Response & Relief

#CycloneMichaung வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இதர நிவாரணத் தொகைகளையும்...

#CycloneMichaung வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இதர நிவாரணத் தொகைகளையும் உயர்த்தி வழங்க ஆணையிட்டிருக்கிறேன்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
3158
279
215,123 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Dec
Disaster Response & Relief

#CycloneMichaung ஏற்படுத்தியுள்ள இயற்கைப் பேரிடரால் சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த...

#CycloneMichaung ஏற்படுத்தியுள்ள இயற்கைப் பேரிடரால் சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய #TNCMPRF-க்குத் தாமாக முன்வந்து நிதி அளித்து வரும் நல்லுள்ளங்களுக்கு நன்றி. நானும் என்னுடைய ஒரு மாத ஊதியத்தை மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக அளிக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து MLA, MP-களும் அளித்திட வேண்டுகிறேன். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2617
281
230,868 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Federalism & Centre–State Relations

I thank Hon'ble Thiru @rajnathsingh for visiting #Chennai to assess the impact of #CycloneMichaung. Shared a detailed overview of the devastation...

I thank Hon'ble Thiru @rajnathsingh for visiting #Chennai to assess the impact of #CycloneMichaung. Shared a detailed overview of the devastation caused by the floods and requested his support in immediately releasing ₹5,060 Cr as interim relief to rectify the damage incurred. I hope he will ensure that Tamil Nadu receives the necessary support and assistance for a resilient recovery.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3586
178
313,154 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Disaster Response & Relief

மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் #CycloneMichaung நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, இன்று அனகாபுத்தூர் பகுதியில் மக்களுக்குத் தேவையான பொருட்களை...

மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் #CycloneMichaung நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, இன்று அனகாபுத்தூர் பகுதியில் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கினேன். அரசின் மீட்புப் பணிகளுக்குத் துணைநின்று தன்னார்வலர்கள் பலரும் உதவி வருகிறார்கள். https://t.co/yLwu7reIfq

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2368
169
88,889 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Federalism & Centre–State Relations

During our phone conversation, I extended my warmest congratulations and best wishes to Thiru. @revanth_anumula, as he prepares to be sworn in as...

During our phone conversation, I extended my warmest congratulations and best wishes to Thiru. @revanth_anumula, as he prepares to be sworn in as the Chief Minister of Telangana. Wishing him a successful and impactful tenure. @INCTelangana

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
4175
74
211,303 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Disaster Response & Relief

கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் #CycloneMichaung பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்....

கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் #CycloneMichaung பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
3049
215
156,831 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Disaster Response & Relief

#CycloneMichaung வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைக் காக்கத் துடிக்கும் நல்லுள்ளங்கள் - தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்திடுவோம்! அலுவலர் மற்றும்...

#CycloneMichaung வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைக் காக்கத் துடிக்கும் நல்லுள்ளங்கள் - தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்திடுவோம்! அலுவலர் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம் 1.திரு. ஷேக் மன்சூர், உதவி ஆணையர் - 9791149789 2.திரு. பாபு, உதவி ஆணையர் - 9445461712 3. திரு. சுப்புராஜ், உதவி ஆணையர் - 9894540669 4.பொது - 7397766651

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1830
72
125,724 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Disaster Response & Relief

சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாத நிலை நீடிக்கிறது. உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் அனைவர்க்கும் கிடைப்பதை...

சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாத நிலை நீடிக்கிறது. உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் அனைவர்க்கும் கிடைப்பதை உறுதிசெய்ய, களத்தில் பலரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்கிறோம்! #CycloneMichaung https://t.co/oTl3HBMFMA

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2531
178
122,318 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Federalism & Centre–State Relations

Dear Hon'ble PM Thiru. @narendramodi, in response to #CycloneMichaung's devastation, I have detailed the severe impacts on Chennai, Tiruvallur,...

Dear Hon'ble PM Thiru. @narendramodi, in response to #CycloneMichaung's devastation, I have detailed the severe impacts on Chennai, Tiruvallur, Kanchipuram, and Chengalpattu in my recent letter. Our infrastructure is severely hit, impacting lakhs, and many are struggling with floodwaters. I have requested an interim relief of Rs.5060 crore for immediate restoration efforts. Additionally, we are in the process of preparing a comprehensive report to assess the need for further funds, ensuring a thorough recovery. Our people are facing unprecedented challenges, but I am confident that, united, we will emerge stronger from this adversity.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3457
823
500,979 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41