
வரலாறு காணாத இந்த மாதப் பெருவெள்ளப் பாதிப்பிற்கு, வழக்கமான SDRF தவணை வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, இதுவரை NDRF நிதி ஒதுக்கப்படவில்லை என்று...
வரலாறு காணாத இந்த மாதப் பெருவெள்ளப் பாதிப்பிற்கு, வழக்கமான SDRF தவணை வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, இதுவரை NDRF நிதி ஒதுக்கப்படவில்லை என்று ஊடகவியலாளர்கள் கேள்விக்குப் பதிலளித்தேன். NDRF-லிருந்து உடனடியாக நிதி வழங்குமாறு ஒன்றிய அரசைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.




















