DMKSocial

The Feed, page 127

Showing 2,521–2,540 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jan
Industry & Investment

Excitement is building as the countdown to #GIM2024 begins! Tamil Nadu gears up to unveil its 'Roadmap to achieve $1 trillion by 2030' at the...

Excitement is building as the countdown to #GIM2024 begins! Tamil Nadu gears up to unveil its 'Roadmap to achieve $1 trillion by 2030' at the Global Investors Meet. Join us on January 7-8 for a two-day extravaganza showcasing the vibrant industrial ecosystem of Tamil Nadu.🌟 #InvestInTamilNadu #ThriveInTamilNadu #TNGIM2024

Industry & Investment
𝕏 X
2 yr ago
1716
48
101,417 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Federalism & Centre–State Relations

I met the Hon'ble Tamil Nadu Governor along with my cabinet colleagues and officers. I appealed to him to recall the ten bills reserved for the...

I met the Hon'ble Tamil Nadu Governor along with my cabinet colleagues and officers. I appealed to him to recall the ten bills reserved for the Hon'ble President and grant assent to them immediately. I reiterated that we have the highest regard for all the constitutional authorities. @rajbhavan_tn

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2081
106
137,545 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Disaster Response & Relief

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பில் இன்று நிவாரணத் தொகுப்பை அறிவித்திருக்கிறேன். மீனவர்கள், உப்பளத்...

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பில் இன்று நிவாரணத் தொகுப்பை அறிவித்திருக்கிறேன். மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், உழவர்கள், கால்நடை வளர்ப்போர், சிறுகுறு வணிகர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவர்கள் என ஒவ்வொரு தரப்பினரின் பாதிப்பையும் ஆழ்ந்து உணர்ந்து இத்தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட 6000 ரூபாய் நிவாரணத் தொகை; தென் மாவட்டங்களிலும் நேற்று முதல் 6000 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நிவாரணத் தொகை என 2000 கோடி ரூபாய்க்கும் மேல் மக்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளோம். உடனடி உட்கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகளுக்காக, SDRF-இல் இருந்து 280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மாநிலப் பேரிடர் நிதியிலிருந்தும், மாநில அரசு நிதியிலும் இருந்தே நமது #DravidianModel அரசு இப்பணிகளைச் செய்து வருகிறது.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2078
109
96,126 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Transport & Infrastructure

இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையம்! வளர்ந்து கொண்டே இருக்கும் சென்னையின் தேவைகளை நிறைவேற்றும் உட்கட்டமைப்பு! கிளாம்பாக்கத்தில் உருவாகியுள்ள...

இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையம்! வளர்ந்து கொண்டே இருக்கும் சென்னையின் தேவைகளை நிறைவேற்றும் உட்கட்டமைப்பு! கிளாம்பாக்கத்தில் உருவாகியுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு... #KalaignarCentenaryBusTerminus https://t.co/T2SIItn8Qv

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
5614
249
187,377 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Disaster Response & Relief

தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டெழ அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கத் தொடங்கிவிட்டோம். மழைவெள்ளம்...

தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டெழ அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கத் தொடங்கிவிட்டோம். மழைவெள்ளம் ஏற்பட்டவுடன் மக்களுக்குத் துணையாகக் களத்தில் இருந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற உறுப்பினர் @KanimozhiDMK அவர்களும் நிவாரணத் தொகையை மக்களிடம் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2025
57
83,767 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Social Justice & Reservation

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் திரைக்கலைஞருமான அன்பு நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் மறைவையொட்டி, இன்று சென்னை நந்தம்பாக்கத்தில்...

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் திரைக்கலைஞருமான அன்பு நண்பர் கேப்டன் @iVijayakant அவர்கள் மறைவையொட்டி, இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவிருந்த ‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’வானது ரத்து செய்யப்பட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் 'பெரியாரும் வைக்கம் போராட்டமும்' நூல் வெளியீடு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியீடு எளிய முறையில் நடைபெற்றது. #Vaikom100 சிறப்பு விழாவில் நானும், மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. @pinarayivijayan அவர்களும் ஆற்றவிருந்த உரையை உங்களுடன் பகிர்கிறேன். https://t.co/ZfONDxne7w

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
5812
99
243,804 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Social Justice & Reservation

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களைச் சமூக - கல்வி - பொருளாதார நிலைகளில் உயர்த்துவதற்கான நமது #DravidianModel அரசின் திட்டங்கள்.....

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களைச் சமூக - கல்வி - பொருளாதார நிலைகளில் உயர்த்துவதற்கான நமது #DravidianModel அரசின் திட்டங்கள்.. https://t.co/MpK883SnBQ

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1643
47
90,270 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Social Justice & Reservation

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகக் கொண்டாடும் நமது #DravidianModel அரசு, ஆதி திராவிட மக்களைக் கல்வி - அதிகாரப் படிநிலையில்...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகக் கொண்டாடும் நமது #DravidianModel அரசு, ஆதி திராவிட மக்களைக் கல்வி - அதிகாரப் படிநிலையில் உயர்த்துவதற்கான திட்டங்கள், உதவித்தொகைகளோடு, ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ முதலானவற்றையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை மேம்பாட்டுக்கான பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பணி நியமன ஆணைகள், புதிய வீடுகள் உள்ளிட்டவற்றை வழங்கினேன். சமூகநீதி அடிப்படையிலான சமத்துவச் சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது பணியைத் தொய்வின்றித் தொடர்வோம்!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2116
64
104,721 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Social Justice & Reservation

#Live: ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலத்துறையின் பன்முகச் சிறப்பு விழாவில் விழாப் பேருரை https://t.co/Jvn3DF5ljt

#Live: ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலத்துறையின் பன்முகச் சிறப்பு விழாவில் விழாப் பேருரை https://t.co/Jvn3DF5ljt

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
885
35
44,969 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Social Justice & Reservation

நாளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள கல்வி, சுயதொழில், உட்கட்டமைப்பு மேம்பாடு பன்முகச் சிறப்பு விழாவில் தொடங்கி...

நாளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள கல்வி, சுயதொழில், உட்கட்டமைப்பு மேம்பாடு பன்முகச் சிறப்பு விழாவில் தொடங்கி வைக்கவுள்ள திட்டங்களை உங்களுடன் பகிர்கிறேன்... இந்தத் துறையின் சார்பில் நமது #DravidianModel அரசு செய்துள்ள சாதனைகளை நாளை எனது உரையில் கேளுங்கள்… @Kayalvizhi_N

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1650
88
62,426 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Disaster Response & Relief

நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட...

நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், "THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS" என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் சொன்னதை நினைவுபடுத்துகிறது. அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்!

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2542
70
81,480 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Federalism & Centre–State Relations

🌀 Having weathered 50 cyclones in the past century, Tamil Nadu, with the second-largest coastline in India, remains under constant threat. Recent...

🌀 Having weathered 50 cyclones in the past century, Tamil Nadu, with the second-largest coastline in India, remains under constant threat. Recent torrential rainfall in southern districts adds to the woes post-#CycloneMichaung. 📄 Hon’ble TN Fin Min Thiru @TThenarasu, Thoothukkudi MP Tmt @KanimozhiDMK, and senior officials briefed Hon'ble Union Fin Min Tmt @NSitharaman about the current situation and relief works carried out by GoTN. They handed over a comprehensive 72-page memorandum underscoring the critical need for funds in response, relief, and restoration efforts. With only limited fund available under SDRF, the damage far exceeds the current resources. Tamil Nadu earnestly seeks substantial assistance from the Union Govt to confront these unprecedented challenges.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2153
91
140,500 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Environment & Climate

பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு! #Tsunami-யால் உயிரிழந்தோரை நினைவில்...

பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு! #Tsunami-யால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, #ClimateChange-இன் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்! அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்!

Environment & Climate
𝕏 X
2 yr ago
1242
50
78,510 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Federalism & Centre–State Relations

Hon'ble Prime Minister Thiru. @narendramodi called me to inquire about the unprecedented floods in Southern Tamil Nadu, immediately after...

Hon'ble Prime Minister Thiru. @narendramodi called me to inquire about the unprecedented floods in Southern Tamil Nadu, immediately after #CycloneMichaung. I have explained to him the massive rescue and relief efforts undertaken by the State government, despite resource constraints, and sought immediate financial support from the Union government. Hon'ble Prime Minister has assured the support of the Union government to overcome these twin calamities and conveyed that he has deputed Hon'ble Union Finance Minister Tmt. @nsitharaman to assess the flood situation.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3184
234
583,925 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Social Justice & Reservation

பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப்...

பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்! “கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம்! வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்! #PeriyarForever

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3208
177
106,500 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Disaster Response & Relief

பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு @Subramanian_ma தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட...

பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு @Subramanian_ma தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட மாண்புமிகு @MRKPanneer அவர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர். தலைமைச் செயலாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. #SouthTNFloods

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1359
55
39,966 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Disaster Response & Relief

#CycloneMichaung போது #CPCL நிறுவனத்தில் இருந்து ஏற்பட்ட #OilSpill காரணமாக எண்ணூர் கழிமுகப் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த...

#CycloneMichaung போது #CPCL நிறுவனத்தில் இருந்து ஏற்பட்ட #OilSpill காரணமாக எண்ணூர் கழிமுகப் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்குத் தலா 12,500 ரூபாயும், அவர்களது படகுகளைச் சரிசெய்திடப் படகு ஒன்றிற்கு 10,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும், @chennaicorp வார்டு 4, 6, 7 பகுதிகளில் எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கும் தலா 7,500 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1272
52
58,291 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Agriculture & Farmer Welfare

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் #NationalFarmersDay வாழ்த்துகள்! பெருமழையால்...

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் #NationalFarmersDay வாழ்த்துகள்! பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும். https://t.co/v4TG1qHNFa

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1728
150
104,022 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Dec
Party & Elections

#Live:கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நடத்தும் அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் தலைமையுரை https://t.co/JDP76TMMO7

#Live:கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நடத்தும் அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் தலைமையுரை https://t.co/JDP76TMMO7

Party & Elections
𝕏 X
2 yr ago
892
65
38,191 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Disaster Response & Relief

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டு, வரலாறு காணாத பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்...

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டு, வரலாறு காணாத பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன். கடுமையான இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என ஆறுதலும் தைரியமும் அளித்தேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னின்று நடத்தி வரும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், இரவு பகல் பாராது மக்கள் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1736
88
47,318 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41