
#Live: சட்டமன்ற உரை https://t.co/JoJV71Kmxt
#Live: சட்டமன்ற உரை https://t.co/JoJV71Kmxt
All
Showing 2,421–2,440 of 9,209 posts

#Live: சட்டமன்ற உரை https://t.co/JoJV71Kmxt

தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்! https://t.co/trOz435n2U #LetterToBrethren



Today marks a watershed moment for Tamil Nadu as we take a decisive stand against Union BJP Government's authoritarian agenda. We refuse to be treated as second-class citizens and have unanimously passed two resolutions: one to shield our state from unfair delimitation exercise, ensuring that we are not punished for our socio-economic progress and successful population control measures; and another staunchly opposing the undemocratic #OneNationOneElection fantasy, which threatens the very fabric of our diverse democracy. Tamil Nadu's resolve is unyielding, our spirit indomitable. #DefendDemocracy #RejectBJP

#Live: சட்டமன்ற உரை https://t.co/G7k9ERc9TX

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்! பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்! சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன் னேறவேண் டும்வைய மேலே!”


தலைவர் கலைஞர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய 'தமிழிணையம்-99' மாநாட்டைத் தொடர்ந்து நமது #DravidianModel அரசு பன்னாட்டுக் #கணித்தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தக் கால் நூற்றாண்டில் இத்துறை அளப்பரிய மாற்றங்களை, வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. Artifical Intelligence, Machine Learning, Natural Language Processing Tools என இன்று இணையம் மொத்தம் பரவியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நம் தமிழ்மொழியைத் தகவமைத்திடும் சிந்தனைகளுக்கு ஊக்கமாக இந்த மூன்று நாள் மாநாடு நடந்தேறியுள்ளது. உலகின் முன்னணி மொழிகளுக்கு இணையான வேகத்தில் தமிழ்மொழியும் தொழில்நுட்பத் துறையில் தடம்பதிக்க வித்திடும் மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai அவர்களுக்கு வாழ்த்துகள்! இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்! #KaniTamil



Hon'ble PM Thiru @narendramodi, The prolonged delay in the approval for Phase-II of the Chennai Metro Rail Project has not only hindered our progress but also placed significant strain on our state's finances as it affects the timely completion of this vital infrastructure project. I urge you to personally intervene to expedite the dream project of Chennai. #CMRL



Urging Hon'ble PM Thiru. @narendramodi to address the urgent issue of Tamil fishermen's apprehension by Sri Lankan authorities. Recent weeks saw 88 fishermen & 12 boats seized. The nationalisation of seized boats by Sri Lankan Government exacerbates their plight. We need diplomatic efforts for their safety & the return of detained fishermen by Sri Lanka, Pakistan, & Kuwait. Immediate action is vital. #TamilFishermen



மனநிறைவு தரும் செய்தி! இந்த வெற்றிப் பயணம் தொடரும்... தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது #DravidianModel-இன் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்! https://t.co/FKvU1Z8uMN https://t.co/RRGaf25POH



ഇന്ന് ഡൽഹിയിൽ ഉയരുന്ന സംസ്ഥാനങ്ങളുടെ അവകാശങ്ങൾക്ക് വേണ്ടിയുള്ള ശബ്ദത്തിന് പിന്തുണ നൽകാം! ഇത് പ്രതിപക്ഷം ഭരിക്കുന്ന സംസ്ഥാനങ്ങൾക്ക് വേണ്ടി മാത്രമല്ല, ഇന്ത്യൻ യൂണിയനിലെ എല്ലാ സംസ്ഥാനങ്ങൾക്കും വേണ്ടിയുള്ള ശബ്ദമാണ്. ഈ ഫാസിസ്റ്റ്, സ്വേച്ഛാധിപത്യ ബിജെപി ഗവൺമെൻ്റിൻ്റെ ഭരണത്തിൻ്റെ ചൂഷണം അവസാനിപ്പിക്കട്ടെ. ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി തിരു @PinarayiVijayan തുടക്കം കുറിച്ച ഈ പ്രതിഷേധ സമരത്തില് കേരളവും തമിഴ്നാടും ഒറ്റക്കെട്ടായി പോരാടുകയും സംസ്ഥാനങ്ങളുടെ അവകാശങ്ങള് നേടിയെടുക്കുകയും ചെയ്യും! #BJPLootingOurTax #SouthTaxMovement @ArvindKejriwal @BhagwantMann #FarooqAbdullah @ptrmadurai

பத்துநாள் #Spain பயணத்தில், 9 முன்னணி நிறுவனங்களின் ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்பதை கழக உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! சுற்றுப் பயணம் வெற்றிப் பயணமானது! இனி நாம் காண இருக்கும் தேர்தல் களத்திலும் அதே வெற்றியை ஈட்டுவோம்! https://t.co/aN9PeKw9sa #Madrid #LetterToBrethren



Touching down in Chennai after a rewarding journey in #Spain! Excited to announce the signing of MoUs for investments worth Rs. 3440 Crores during this trip, with numerous opportunities still awaiting exploration. Tamil Nadu's economic future is brighter than ever! #InvestInTN #ThriveInTN

ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി - സഖാവ് @PinarayiVijayan എഴുതിയ കത്ത് ബഹുമാനപ്പെട്ട കേരള വ്യവസായ മന്ത്രി @PRajeevOfficial എനിക്ക് കൈമാറിയിരുന്നു. സംസ്ഥാന സർക്കാരുകളുടെ #FiscalAutonomy-യിൽ #UnionGovernment ഇടപെടുന്നതിനെതിരെ സുപ്രീം കോടതിയിൽ കേരള സർക്കാരിൻ്റെ ഹർജിക്ക് തമിഴ്നാട് സർക്കാർ പൂർണ പിന്തുണ നൽകുമെന്ന് അദ്ദേഹത്തിന് എഴുതിയ മറുപടി കത്തിൽ ഞാൻ ഉറപ്പ് കൊടുത്തിട്ടുണ്ട്. കൂടാതെ, ബഹുമാനപ്പെട്ട #KeralaCabinet ഈ മാസം എട്ടാം തീയതി ഡൽഹിയിൽ സംഘടിപ്പിക്കുന്ന പ്രതിഷേധത്തിൽ #DMK പങ്കെടുക്കും. തെക്കേ ഇന്ത്യയില് ഞങ്ങളും സഖാവ് പിണറായിയും, കിഴക്ക് ബഹുമാനപ്പെട്ട സഹോദരി മമതയും, കൂടാതെ നമ്മുടെ ഭരണഘടനയിൽ അചഞ്ചലമായ വിശ്വാസമുള്ള നേതാക്കൾ എല്ലാവരും ഇന്ന് സംസ്ഥാന സ്വയംഭരണത്തിനായി ഒരുമിച്ച് നിൽക്കുന്നു. #CooperativeFederalism സ്ഥാപിച്ച്, സംസ്ഥാനങ്ങളുടെ സ്വയംഭരണാവകാശം നേടിയെടുക്കുന്നതിൽ വിജയിക്കുന്നത് വരെ ഞങ്ങളുടെ പ്രതിഷേധം അവസാനിക്കില്ല! സംസ്ഥാനസ്വയംഭരണം എന്ന മുദ്രാവാക്യത്തിന്റെ തീജ്വാലകളെ അണയ്ക്കാൻ #FascistBJP-ക്ക് ഒരിക്കലും കഴിയില്ല. ധനകാര്യം,ഭരണം മുതലായവയിൽ സംസ്ഥാനങ്ങളുടെ അവകാശങ്ങൾ നമ്മൾ ഉറപ്പായും ഉയർത്തിപ്പിടിക്കും! അതിനുള്ള സമയം അതിക്രമിച്ചിരിക്കുന്നു!



மாண்புமிகு தோழர் @PinarayiVijayan அவர்கள் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு @PRajeevOfficial அவர்கள் என்னிடம் அளித்திருந்தார். அதற்கான பதில் கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்று உறுதியளித்திருக்கிறேன். மேலும், நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தலைநகர் தில்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெற்கில் நாம், தோழர் @PinarayiVijayan அவர்கள், கிழக்கில் மரியாதைக்குரிய சகோதரி @MamataOfficial அவர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியான பற்றுதலைக் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுடைய குரல்கள்தான் வேறே தவிர; கொள்கை ஒன்றுதான்! கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது! உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது. நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும். அதற்கான காலம் கனிந்துகொண்டு இருக்கிறது! #CooperativeFederalism #StateAutonomy #StateRights #SouthTaxMovement #INDIA



Wrapped up exhilarating talks with top executives from Spain's industrial giants – #Gestamp, #Talgo, and #Edibon. Convinced them of the boundless opportunities in Tamil Nadu, India's manufacturing powerhouse. Thrilled to seal the deal with Edibon, securing a massive investment of Rs. 540 crores! Also had a fruitful discussion with #Mabtree, a company engaged in R&D in immunotherapies. A fitting finale to the successful visit to Spain. With such fruitful results, I will be departing from Spain tomorrow and longing to see you all after quite a few days, which feel like eternity to me. Similarly, I am grateful to the Tamil community in Spain for the warm welcome and hospitality they have shown me.



வரும் 12-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் வரைவில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், 19-ஆம் நாள் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை குறித்தும் நிதித்துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஸ்பெய்னில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினேன். #TNLA #TNBudget2024


#Anna #DravidianModel

தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் #Anna சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்! #என்றென்றும்_அண்ணா



அயல்நாட்டில் இருந்தாலும், என் எண்ணமெல்லாம் நாளை பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவர்தம் அன்புத்தம்பியர் அணிவகுக்கும் அமைதிப் பேரணி மீதே இருக்கிறது. அமைதிப் பேரணியில் நம் அன்பு உடன்பிறப்புகள் அலையலையாய் வங்கக் கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே ஸ்பெய்னில் #PerarignarAnna படத்துக்கு மலர்தூவி உங்களில் ஒருவனான நானும் மரியாதை செலுத்துகிறேன். முன்பு ஜப்பான், இப்போது ஸ்பெய்ன் என எங்குச் சென்றாலும் அந்நாட்டினர் ஆதிக்க மொழிக்கு இடந்தராமல் தாய்மொழிக்கு முதன்மை அளிப்பதைப் பார்க்கையில் நம் அண்ணாவின் தொலைநோக்குப் பார்வையிலான இருமொழிக் கொள்கைதான் என் நினைவுக்கு வருகிறது. அதேபோல, பேரறிஞர் 'அண்ணாவின் உயில்' என்று கூறப்படும் இறுதி மடலில் அவர் கூறியபடி ஓர் உண்மையான கூட்டாட்சி அமைய வரும் தேர்தலில் #INDIA கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்! அதற்காக அண்ணா வழியில் அயராது உழைத்திடுவோம்! https://t.co/5pktrIT3Ot #AnnaLivesOn #LetterToBrethren



கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை! வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்ல; குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை; மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் முன்னேற்றம் இல்லை; தமிழ்நாடு எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை! இப்படி இல்லைகள் நிரம்பி வழிந்து, தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்டாக ஒன்றிய பா.ஜ.க அரசின் இடைக்கால #Budget அமைந்துள்ளது. (1/2)

