DMKSocial

The Feed, page 121

Showing 2,401–2,420 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Agriculture & Farmer Welfare

#Live: தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2024-25 #TNAgriBudget2024 https://t.co/aJXMmYkruU

#Live: தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2024-25 #TNAgriBudget2024 https://t.co/aJXMmYkruU

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
857
52
31,746 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Party & Elections

நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின்...

நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்! வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி! #Election2024 வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்!

Party & Elections
𝕏 X
2 yr ago
2516
112
67,220 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Governance & Administration

தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார்...

தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார் மாண்புமிகு @TThenarasu! ஏழு இலக்குகளைக் கொண்டு, குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய #TNBudget2024-இன் மாபெரும் தமிழ்க்கனவு நனவாக அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திட மாண்புமிகு அமைச்சர்களையும், மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

Governance & Administration
𝕏 X
2 yr ago
2547
115
75,001 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Governance & Administration

#Live: தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி!!! #TNBudget2024 #TNInclusiveBudget https://t.co/Psg617sbZR

#Live: தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி!!! #TNBudget2024 #TNInclusiveBudget https://t.co/Psg617sbZR

Governance & Administration
𝕏 X
2 yr ago
1199
99
44,041 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Federalism & Centre–State Relations

The continuous apprehension of Tamil Nadu fishermen by Sri Lankan Navy is deeply concerning. Over the past two months, there has been a sharp...

The continuous apprehension of Tamil Nadu fishermen by Sri Lankan Navy is deeply concerning. Over the past two months, there has been a sharp rise in arrests, with a staggering 69 fishermen apprehended. What's more alarming is the unjust branding of three fishermen as habitual offenders, leading to their prolonged detention. This situation not only threatens the livelihoods of our fishermen but also puts their hard-earned savings at risk as their boats are nationalised by the Sri Lankan Government. On behalf of the people of Tamil Nadu, I urgently urge diplomatic intervention from Hon'ble PM Thiru @NarendraModi and Hon'ble @DrSJaishankar to ensure the repatriation of our fishermen and the release of their boats. It's crucial to prioritise this matter and take decisive action to safeguard the interests of our fishermen, for they are not just Tamils but proud Indians.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1280
51
92,132 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Transport & Infrastructure

🏥 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: ♦ சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும்...

🏥 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: ♦ சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய்ப் பிரிவுக் கட்டடம் ♦ இன்போசிஸ் நிறுவன அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை ஆகியவற்றில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் 🧾 வணிகவரி மற்றும் பதிவுத் துறை: ♦ ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் ♦ கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் ♦ அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் 🏢 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை: ♦ குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 1374 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 270 கட்டடங்கள் ♦ நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் சாலைகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் 👩‍🏫 பள்ளிக்கல்வித் துறை: ♦ செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சேலம், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நூலகக் கட்டடங்கள் ♦ பொது நூலக இயக்ககத்தின்கீழ் செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம், முசிறி கிளை நூலகக் கட்டடம், முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நினைவு நூலகக் கட்டடம், செந்நாப்புலவர் கார்மேகனார் நூலகக் கட்டடம் @Subramanian_ma @pmoorthy21 @IPeriyasamymla @Anbil_Mahesh

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
1880
59
55,218 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Culture & Heritage

தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின்...

தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 165-ஆவது பிறந்தநாள் இன்று! ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1347
38
36,856 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Social Justice & Reservation

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறுபான்மை நல ஆணையக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நாம், முதன்முதலாக சிறுபான்மைச் சமூகப் பிரதிநிதிகளுடன்...

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறுபான்மை நல ஆணையக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நாம், முதன்முதலாக சிறுபான்மைச் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நேற்றைய கூட்டத்தை நடத்தியதுடன் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் 10 அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறோம். குறிப்பாக, சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியதை எதிர்த்துக் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். எனினும் சிறுபான்மையினர் மீதான ஒன்றிய அரசின் பாராமுகத்தையடுத்து, அவர்கள் நிறுத்திய கல்வி உதவித்தொகையை நாமே வழங்க முடிவெடுத்துள்ளேன்! ஒன்றிய பா.ஜ.க நிறுத்திய உதவித்தொகை இனித் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும்! சிறுபான்மையினரின் சமூக - கல்வி- பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் என்றும் துணைநிற்பது கழக அரசுதான் என இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2268
104
68,079 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Party & Elections

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் @INCTamilNadu-இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. @SPK_TNCC அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் @INCTamilNadu-இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. @SPK_TNCC அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் @KS_Alagiri அவர்களது எதிர்காலப் பணிகள் சிறக்கவும் - காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம்! #INDIA-வை வெற்றிபெறச் செய்வோம்!

Party & Elections
𝕏 X
2 yr ago
2783
121
241,411 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Industry & Investment

🏭 தொழிற்துறை: ♦️ விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் - #MiniTIDELPark 💻 தகவல் தொழில்நுட்பத் துறை: ♦️ திருச்சி மாவட்டம், நவல்பட்டில் - IT...

🏭 தொழிற்துறை: ♦️ விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் - #MiniTIDELPark 💻 தகவல் தொழில்நுட்பத் துறை: ♦️ திருச்சி மாவட்டம், நவல்பட்டில் - IT Tower 🚒 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: 🔹திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் 13 குடியிருப்புகள் 🔹கடலூரிலும் தூத்துக்குடியிலும் மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் & தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் 🔹அரவக்குறிச்சி, இராணிப்பேட்டை, இராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டடங்கள் ☀ இந்து சமய அறநிலையத் துறை: ⭐ 36 திருக்கோயில்களில் ரூ.592.38 கோடி மதிப்பீட்டிலான 43 புதிய திட்டப் பணிகள் @PKSekarbabu @ptrmadurai @TRBRajaa

Industry & Investment
𝕏 X
2 yr ago
1508
57
59,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Disaster Response & Relief

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 10 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் வருத்தத்தையும்...

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 10 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் வருத்தத்தையும் மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. @KKSSRR_DMK அவர்களையும், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு @cvganesan1 அவர்களையும் உடனடியாக நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறேன்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
778
38
29,799 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Party & Elections

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.! தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும்...

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.! தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும்! பாசிசம் வீழும்! #INDIA வெல்லும்! @arivalayam @dmkitwing https://t.co/KSJ6Dms6sy

Party & Elections
𝕏 X
2 yr ago
2702
152
74,665 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Governance & Administration

30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டு, மக்களின் மனம்நிறைந்த பாராட்டைப் பெற்றுள்ளது #மக்களுடன்_முதல்வர் திட்டம்!...

30 நாட்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்களுக்குத் தீர்வு கண்டு, மக்களின் மனம்நிறைந்த பாராட்டைப் பெற்றுள்ளது #மக்களுடன்_முதல்வர் திட்டம்! ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்த எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டியதால் பல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் மலர்ந்த முகங்களைச் செய்திகளில் பார்த்தேன். ஊடகங்களின் பாராட்டைப் படித்து நிறைவாக உணர்ந்தேன். இதற்காக உழைத்த அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும்! தீர்வைத் தேடி மக்கள் அலைவதைத் திருத்தி, தீர்வுகள் மக்களைத் தேடிச் செல்லும் காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது நமது #DravidianModel அரசு. அரசின் சேவைகளை மக்கள் விரைந்து பெறுவதிலுள்ள சுணக்கங்களைத் தொடர்ந்து கள ஆய்வுகள் மூலமாக நான் கண்டறிவேன். அவற்றைக் களைந்து, நடைமுறைகளை எளிதாக்க #MakkaludanMudhalvar போல இன்னும் பல திட்டங்களைத் தீட்டுவேன்!

Governance & Administration
𝕏 X
2 yr ago
2088
160
67,625 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Governance & Administration

#Live: மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/8HKiqvcSpv

#Live: மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/8HKiqvcSpv

Governance & Administration
𝕏 X
2 yr ago
810
64
28,380 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு! https://t.co/ZT6uT1cMqj

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு! https://t.co/ZT6uT1cMqj

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1665
90
39,326 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Governance & Administration

திராவிட மாடலின் எண்ணங்கள்! https://t.co/irfThy6oXd

திராவிட மாடலின் எண்ணங்கள்! https://t.co/irfThy6oXd

Governance & Administration
𝕏 X
2 yr ago
1469
62
35,041 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Governance & Administration

திராவிட மாடலின் சாதனைகள்! https://t.co/UaoO1G1f4Q

திராவிட மாடலின் சாதனைகள்! https://t.co/UaoO1G1f4Q

Governance & Administration
𝕏 X
2 yr ago
1757
60
38,123 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Governance & Administration

எவர் வரினும் நில்லேன்! அஞ்சேன்! https://t.co/8krPWIdlEo

எவர் வரினும் நில்லேன்! அஞ்சேன்! https://t.co/8krPWIdlEo

Governance & Administration
𝕏 X
2 yr ago
3978
139
121,434 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Federalism & Centre–State Relations

வடக்குக்கும் சேர்த்து வாரி வழங்கும் தெற்கு! https://t.co/0tZhDyHdRr

வடக்குக்கும் சேர்த்து வாரி வழங்கும் தெற்கு! https://t.co/0tZhDyHdRr

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3017
133
76,276 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Law & Order / Justice

The Hon’ble Supreme Court has rightly held that the #ElectoralBonds are unconstitutional. This will ensure transparent electoral process and the...

The Hon’ble Supreme Court has rightly held that the #ElectoralBonds are unconstitutional. This will ensure transparent electoral process and the integrity of the system. This judgement has restored the #democracy and level playing field for all political parties. It has also ensured the common man’s faith in the system.

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
4646
291
282,892 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41