DMKSocial

The Feed, page 120

Showing 2,381–2,400 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Health

70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனை போல் ஏழை - எளியோருக்கு மருத்துவ சேவை வழங்கும், கோவை மக்களின் GKNM மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி...

70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனை போல் ஏழை - எளியோருக்கு மருத்துவ சேவை வழங்கும், கோவை மக்களின் GKNM மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் மையத்தைத் திறந்து வைத்தேன். https://t.co/49L2lf38l9

Health
𝕏 X
2 yr ago
2483
86
74,336 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Disaster Response & Relief

தூத்துக்குடி - திருநெல்வேலியில், மின்னல் வேகத்தில் மீட்புப் பணிகள், 10 நாட்களில் வீடுவீடாய் நிவாரணத் தொகை, 30 நாட்களில் மறுசீரமைப்பு, 60...

தூத்துக்குடி - திருநெல்வேலியில், மின்னல் வேகத்தில் மீட்புப் பணிகள், 10 நாட்களில் வீடுவீடாய் நிவாரணத் தொகை, 30 நாட்களில் மறுசீரமைப்பு, 60 நாட்களில் நீண்டகால மறுகட்டமைப்புக்கான திட்டங்கள் என, மழை வெள்ளத்திலிருந்து தென் மாவட்டங்கள் மீண்டெழ ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி தராத போதும், மாநில அரசின் நிதியில் இருந்து நிவாரண உதவிகளை வழங்கியது நமது #DravidianModel அரசு - உங்கள் குடும்பங்களில் ஒருவனாக விளங்கும் இந்த ஸ்டாலின் என நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2760
180
91,837 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Industry & Investment

In just 50 days since the MoU, Thoothukudi welcomes #VinFast's first EV plant — a monumental stride for the #DravidianModel economy. With ₹16,000...

In just 50 days since the MoU, Thoothukudi welcomes #VinFast's first EV plant — a monumental stride for the #DravidianModel economy. With ₹16,000 cr investment and 10,000+ jobs on the horizon, we're charging ahead into a future where opportunity and innovation meet. #DriveTheChange @TRBRajaa

Industry & Investment
𝕏 X
2 yr ago
2329
94
107,972 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Disaster Response & Relief

#Live: தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம், நலத்திட்ட உதவிகள் வழங்கி உரை https://t.co/yrb3UQwef4

#Live: தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம், நலத்திட்ட உதவிகள் வழங்கி உரை https://t.co/yrb3UQwef4

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
889
45
34,800 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Culture & Heritage

எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது...

எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட 'விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு' என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம். இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே... https://t.co/lvyXBoZ0T0 #LetterToBrethren

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2385
97
62,351 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Water Resources

உட்கட்டமைப்பு வளர்ச்சி என்றாலே தி.மு.க. அரசுதான்! Not just plans, we're laying the groundwork for a brighter future. @KN_NEHRU #DravidianModel...

உட்கட்டமைப்பு வளர்ச்சி என்றாலே தி.மு.க. அரசுதான்! Not just plans, we're laying the groundwork for a brighter future. @KN_NEHRU #DravidianModel #Nemmeli #desalinationplant https://t.co/vTqXww9HMO

Water Resources
𝕏 X
2 yr ago
2055
90
62,275 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Water Resources

#Live: நெம்மேலி - கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/1DaFUfKrZN

#Live: நெம்மேலி - கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/1DaFUfKrZN

Water Resources
𝕏 X
2 yr ago
1502
81
57,331 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Industry & Investment

Pleased to engage in productive discussions with @WorldBank's Managing Director @Bjerde_Anna on enhancing the enduring partnership between Tamil...

Pleased to engage in productive discussions with @WorldBank's Managing Director @Bjerde_Anna on enhancing the enduring partnership between Tamil Nadu and the World Bank. Since 1971, Tamil Nadu has collaborated with the World Bank to enhance agriculture, infrastructure, and social development. With eight projects underway and more in discussion, we look forward to continued cooperation for a prosperous Tamil Nadu!

Industry & Investment
𝕏 X
2 yr ago
2023
67
93,441 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Party & Elections

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை, நமது சாதனைகள் - நிதிநிலை அறிவிப்புகள் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை...

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை, நமது சாதனைகள் - நிதிநிலை அறிவிப்புகள் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும் 'இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்' என இனி.... இந்தியாவைக் காக்க #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்!

Party & Elections
𝕏 X
2 yr ago
2464
125
61,038 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Industry & Investment

IT துறையில் உலகின் மனிதவள மையமாகத் தமிழ்நாடு உயரும்! அதனை மாண்புமிகு @ptrmadurai முன்னெடுத்துச் சென்று சாதிப்பார்! #Umagine2024TN @umaginechennai...

IT துறையில் உலகின் மனிதவள மையமாகத் தமிழ்நாடு உயரும்! அதனை மாண்புமிகு @ptrmadurai முன்னெடுத்துச் சென்று சாதிப்பார்! #Umagine2024TN @umaginechennai https://t.co/mzL4xAcaUE

Industry & Investment
𝕏 X
2 yr ago
3533
89
267,694 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Industry & Investment

#Live: #UmagineTN2024 மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/1Oy1gU6LoJ

#Live: #UmagineTN2024 மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/1Oy1gU6LoJ

Industry & Investment
𝕏 X
2 yr ago
849
42
31,370 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Education

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு! பட்ஜெட்டில் அறிவித்த, கோவை பிரமாண்ட நூலகம் ஜனவரி 2026-இல் நிச்சயம்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு! பட்ஜெட்டில் அறிவித்த, கோவை பிரமாண்ட நூலகம் ஜனவரி 2026-இல் நிச்சயம் திறக்கப்படும். சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்! https://t.co/fX5VAlduIS

Education
𝕏 X
2 yr ago
3290
187
78,449 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Culture & Heritage

நவீன தமிழ்நாட்டைத் தனது திட்டங்களால் வடிவமைத்த சிற்பி நம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுக்கும் வங்கக்கடல் கரைதனில் அமைக்கப்பட்டுள்ள...

நவீன தமிழ்நாட்டைத் தனது திட்டங்களால் வடிவமைத்த சிற்பி நம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுக்கும் வங்கக்கடல் கரைதனில் அமைக்கப்பட்டுள்ள 'முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்' மற்றும் தமிழன்னையின் தலைமகனான நமது பேரறிஞர் அண்ணா அவர்களது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் ஆகிய இரண்டும் வரும் 26-ஆம் நாள் மாலை 7 மணிக்குத் திறக்கப்படவுள்ளது. விழாவாக அல்ல; நிகழ்ச்சியாக நடைபெறுவதால் என்னுடைய இந்த அழைப்பை ஏற்று நீங்கள் அனைவரும் வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2750
164
85,147 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Industry & Investment

As #UmagineTN2024 begins tomorrow, over two days, delve into insightful sessions and esteemed panel discussions, all geared towards shaping...

As #UmagineTN2024 begins tomorrow, over two days, delve into insightful sessions and esteemed panel discussions, all geared towards shaping tomorrow's innovations. With the guiding motto "Inform the present. Innovate the future," let's join hands in propelling progress forward! #InformInspireInnovate @umaginechennai

Industry & Investment
𝕏 X
2 yr ago
3123
57
127,207 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Women & Child Welfare

🚺 "பெண்களுக்கு நல்ல படிப்பு கொடுத்து, அவர்கள் வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும்படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் - அவர்கள்...

🚺 "பெண்களுக்கு நல்ல படிப்பு கொடுத்து, அவர்கள் வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும்படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் - அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், எந்தப் பெண்ணும் ஒருவனுக்கு அடிமையாக இருக்க விரும்பமாட்டாள்" என்று ஓங்கி ஒலித்த தந்தை பெரியாரின் வழியில் பெண்களின் சமூக - பொருளாதார விடுதலைக்காக உழைத்து வருகிறது நமது #DravidianModel அரசு. அதில் மற்றுமொரு பெருமுயற்சியாக, மகளிரின் உடல்நலன், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, அரசியல் பங்கேற்பு, தொழில்முனைவு போன்றவற்றை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024"-ஐ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிட்டேன். #NoSocialJusticeWithoutGenderJustice மேலும், 👮🏽‍♀காவல்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் குடியிருப்புகள், காவல்நிலையக் கட்டடங்கள் 🏢 சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொதுத்துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு ஓய்வு இல்லத்தையும் திறந்து வைத்தேன். @geethajeevandmk #TamilNaduStatePolicyForWomen2024

Women & Child Welfare
𝕏 X
2 yr ago
2106
75
51,881 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Culture & Heritage

அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் #தமிழ்! "தாழ்ந்திடு நிலையினில் உனை...

அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் #தமிழ்! "தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?" எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம். பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்! அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்! #InternationalMotherLanguageDay

Culture & Heritage
𝕏 X
2 yr ago
3121
112
105,270 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Governance & Administration

பார் போற்றும் #TNInclusiveBudget-இன் தனித்துவமான திட்டங்கள்... தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி! #TNBudget2024 #எல்லாருக்கும்_எல்லாம்...

பார் போற்றும் #TNInclusiveBudget-இன் தனித்துவமான திட்டங்கள்... தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி! #TNBudget2024 #எல்லாருக்கும்_எல்லாம் @TThenarasu https://t.co/JQwvVgbYte

Governance & Administration
𝕏 X
2 yr ago
2362
136
56,727 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Law & Order / Justice

The Hon'ble Supreme Court's ruling in the #ChandigarhMayorPolls is a beacon of justice and the rule of law. By invoking rarest power under...

The Hon'ble Supreme Court's ruling in the #ChandigarhMayorPolls is a beacon of justice and the rule of law. By invoking rarest power under Article 142, the Court has not only upheld fairness but also decisively set aside the electoral malpractice engineered by the Presiding officer. This triumph for integrity and democratic principles sends a resounding message of Indian Democracy and a warning to the manipulative tactics of the BJP, ahead of General Elections 2024.

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
3665
88
104,476 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Agriculture & Farmer Welfare

உழவுக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியன் போல் உழவர்க்கு ஆதரவாக விளங்குகிறது நமது #DravidianModel அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை! உழவர் பெருமைகளை...

உழவுக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியன் போல் உழவர்க்கு ஆதரவாக விளங்குகிறது நமது #DravidianModel அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை! உழவர் பெருமைகளை உயிராக நினைக்கும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு அமைச்சர் @MRKPanneer அவர்களுக்கு வாழ்த்துகள்! உழவு செழிக்க - உழவர் வாழ்வு வளம் பெறத் திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பெருங்குடி மக்களிடம் கொண்டு சேர்ப்போம்! #TNAgriBudget2024 #TNAgricultureBudget

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1488
74
35,201 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Agriculture & Farmer Welfare

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் #TNAgriBudget2024 https://t.co/vl6S6ea3ON

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் #TNAgriBudget2024 https://t.co/vl6S6ea3ON

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1790
67
45,717 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41