
#Vote4INDIA #Elections2024 #DMK https://t.co/XnrHhhaKJl
#Vote4INDIA #Elections2024 #DMK https://t.co/XnrHhhaKJl
All
Showing 2,301–2,320 of 9,209 posts

#Vote4INDIA #Elections2024 #DMK https://t.co/XnrHhhaKJl

#Vote4INDIA #Elections2024 #DMK https://t.co/1vIsexTVop

#Vote4INDIA #Elections2024 #DMK https://t.co/l0a412caWV

#Vote4INDIA #Elections2024 #DMK https://t.co/NRgmjYS0oS

"ப்ரீத்திக்கு நான் கேரண்டி" என்ற விளம்பரம் போல் கேரண்டி விளம்பரம் கொடுக்கும் பிரதமர் மோடி அவர்களே... உங்கள் கேரண்டிகளின் லட்சணம் என்ன? கருப்புப் பணத்தை மீட்டு எல்லா இந்தியர்களின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயைப் போட்டுவிட்டீர்களா? ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவிட்டீர்களா? பிரதமர் மோடி இப்படி என்றால், இங்கே இருக்கும் பழனிசாமியோ, "நாங்கள் ஏன் ஆளுநரை எதிர்க்க வேண்டும்?" என்கிறார். பழனிசாமி அவர்களே... ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நீங்களும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒரு அங்கம்தானே! சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் ஆளுநரைக் கூட எதிர்க்க முதுகெலும்பற்ற நீங்களா பிரதமர் மோடியை எதிர்ப்பீர்கள்? #Vote4INDIA

#Live: குற்றாலத் தென்றல் வீசும் தென்காசியில் #Elections2024 பரப்புரை https://t.co/H7Qcvgc4ix

பாசாங்குக்காகக் கூட பத்து வார்த்தை பா.ஜ.க.வைக் கண்டிக்க நெஞ்சுரம் இல்லாத பழனிசாமி ஊரை ஏமாற்றப் போடும் கபட நாடகத்தை யாரும் நம்பவில்லை. பழனிசாமி அவர்களின் கபட நாடகத்துக்கான ஸ்க்ரிப்ட் தயாராகும் இடமே பா.ஜ.க.தான்! பத்தாண்டுகள் பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, தலைமேல் தூக்கிச் சுமந்து, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து, பதவி சுகம் அனுபவித்துவிட்டு, திடீர் ஞானோதயம் வந்ததுபோல் பேசினால் தமிழர்கள் நம்பிவிடுவார்களா? அ.தி.மு.க.வுக்கு மோடிதான் டாடி என்பது எல்லோருக்குமே தெரியும்! #Vote4INDIA

#Live: கப்பலோட்டிய தமிழரின் தூத்துக்குடி மண்ணில் #Elections2024 பரப்புரை https://t.co/CgJWMet5rC

தூத்துக்குடியில் மீனவ நண்பர்களிடமும் - வணிகத் தோழர்களிடமும் வாக்கு சேகரித்தபோது.... தங்கள் குடும்பங்களில் ஒருவன் என என்னை அவர்கள் அரவணைத்துக் கொண்டார்கள்! #Vote4INDIA https://t.co/EdUMaSStBE



சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வழக்கு! பொன்முடியை அமைச்சராக்கவும் வழக்கு! பேரிடர் நிவாரண நிதி பெறவும் வழக்கு தொடுக்க வேண்டுமா? தொடுப்போம்! எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? இங்கு வாழும் மக்கள் இந்தியர்கள் இல்லையா? இந்த நிலை இனியும் தொடரக் கூடாது! #Vote4INDIA

#Live: இந்தியத் துணைக்கண்டம் தொடங்கும் குமரி முனையில் #Elections2024 பரப்புரை https://t.co/756bTOVz61

Congratulations to the #UnitedLeftPanel on their resounding victory in #JNUSU elections! The ABVP's violent tactics, and even cancelling Left candidate @itssinghswati's nomination at the last minute, revealed their fear of defeat. Despite their shameful actions, the #JNU community has reaffirmed its rich tradition. This victory signals the downfall of right-wing fascist forces. The people of #INDIA will unitedly reject BJP in the #Elections2024. #SaveIndia #Vote4INDIA

ஆட்சிக்கு வரும் முன் 'உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்' என்ற மோடி அவர்கள்... ஆட்சிக்கு வந்ததும் #3FarmLaws கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தார்! டெல்லியில் விவசாயிகள் போராடி, உயிர்நீத்த பின்பே வாபஸ் வாங்கினார்! கொடுத்த உத்தரவாதங்களைக் காற்றில் பறக்கவிட்டார்! இப்போது தலைநகரில் மீண்டும் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடுகின்றனர் உணவளிக்கும் உழவர் பெருமக்கள்! முள் தடுப்பு வேலிகள், ஆணிப்படுக்கைகள், குழிகள், கான்கிரீட் சுவர்கள் அமைத்து அவர்களை வதைக்கிறார். இப்படிப்பட்டவர்தான் ஏழைத்தாயின் மகனா? #Vote4INDIA

#Live: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மண்ணில் #Elections2024 பரப்புரை https://t.co/tWidJrGESP

தஞ்சைத் தரணியில் காலைக் கதிரொளியில்.. #Vote4INDIA https://t.co/a7cwjFGBPC

சிறந்த பாடகர் @tmkrishna அவர்கள் #TheMusicAcademy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். #TMKrishna எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை! #SangitaKalanidhi

திருச்சியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதற்கு முன், இன்று ஆளுநர் மாளிகையிலேயே எனது பரப்புரை தொடங்கிவிட்டது! 'ராஜ் பவனில்' தொடங்கிய இது டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரி 'ராஷ்டிரபதி பவனில்தான்' நிறைவடைய வேண்டும்! தமிழர்களை வெறுக்கும் பா.ஜ.க.வையும்; தன்மானமற்ற அடிமைக் கூட்டத்தையும் நிராகரிப்போம்! #Vote4INDIA திருச்சிப் பாதை! தி.மு.க.வுக்கு எப்போதுமே வெற்றிப் பாதை!🌄

#Live: திருப்புமுனைகளுக்கு வித்திடும் திருச்சி மாநகரில் #Elections2024 பரப்புரை தொடக்கம் https://t.co/lh1TlnX0pJ

On behalf of the people of Tamil Nadu, I thank the Hon'ble Supreme Court, the custodian of the Constitution, for its timely intervention & upholding the spirit of the Constitution and saving the democracy. In the last decade, the people of #INDIA witnessed the dithering of democracy, withering of federalism and misadventures to put spikes before the functioning of sovereign governments elected by the people and giving age-old traditions a go by. #Elections2024 are crucial to save the democracy and uphold the Constitution. Let us strive hard to prevent the brazen abuse of the power by fascist forces threatening to ruin our glorious nation.


We, #DMK, vehemently condemn the egregious assault on democracy that occurred in our nation's capital. @AamAadmiParty @ArvindKejriwal #SaveDemocracy #Vote4INDIA https://t.co/BbpLnb17uM

