
கன்னித்தீவு கதை கூட ஒருநாள் முடிவுறலாம். ஆனால், அதைவிட மர்மங்கள் நிறைந்தது எழுதித் தீரா அ.தி.மு.க.வின் ஊழல்கள்! ஊழலில் திளைத்து – பதவி...
கன்னித்தீவு கதை கூட ஒருநாள் முடிவுறலாம். ஆனால், அதைவிட மர்மங்கள் நிறைந்தது எழுதித் தீரா அ.தி.மு.க.வின் ஊழல்கள்! ஊழலில் திளைத்து – பதவி சுகத்துக்காகத் தமிழ்நாட்டை அடகு வைத்த பழனிசாமியால் ஒருபோதும் மக்கள் விரோத பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது. அவரது ஊழல் குடுமி பா.ஜ.க.வின் பிடியில்! நாட்டின் சமத்துவம் – சகோதரத்துவம் – மதச்சார்பின்மை – பன்முகத்தன்மை – அரசியல்சட்டம் உள்ளிட்ட உயரிய விழுமியங்களை அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. வீழ்ந்தது; ஜூன்-4, இந்தியாவின் இரண்டாவது #IndependenceDay என வரலாற்றில் பதிய #Vote4INDIA!






