DMKSocial

The Feed, page 117

Showing 2,321–2,340 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Federalism & Centre–State Relations

Ahead of #Elections2024, driven by fear of a decade of failures and the imminent defeat, the Fascist BJP Govt sinks to despicable depths by...

Ahead of #Elections2024, driven by fear of a decade of failures and the imminent defeat, the Fascist BJP Govt sinks to despicable depths by arresting Hon'ble Delhi CM @ArvindKejriwal, following the unjust targeting of brother @HemantSorenJMM. Not a single BJP leader faces scrutiny or arrest, laying bare their abuse of power and the decay of democracy. The relentless persecution of opposition leaders by the BJP Govt smacks of a desperate witch-hunt. This tyranny ignites public fury, unmasking BJP's true colours. But their futile arrests only fuel our resolve, fortifying the #INDIA alliance's march to victory. BJP, brace for the people's wrath! #ArvindKejriwal #EnforcementDirectorate

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
22138
787
769,408 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Party & Elections

நாளை மலைக்கோட்டை மாநகரில் என்னுடைய பரப்புரையைத் தொடங்குகிறேன்! டெல்லி செங்கோட்டையை #INDIA கூட்டணி பிடிப்பதில் இது நிறைவுற வேண்டும்!...

நாளை மலைக்கோட்டை மாநகரில் என்னுடைய பரப்புரையைத் தொடங்குகிறேன்! டெல்லி செங்கோட்டையை #INDIA கூட்டணி பிடிப்பதில் இது நிறைவுற வேண்டும்! https://t.co/bafxKmUTU7 #Vote4INDIA #LetterToBrethren https://t.co/IdLxMiJrMo

Party & Elections
𝕏 X
2 yr ago
690
63
26,218 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வெற்றி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் உங்களது குரலாகத் தி.மு.க.வினரும் #INDIA கூட்டணியினரும்...

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வெற்றி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் உங்களது குரலாகத் தி.மு.க.வினரும் #INDIA கூட்டணியினரும் எதிரொலிக்க - ஒன்றியத்தில் நமது #INDIA கூட்டணி ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வர நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்! #Vote4INDIA

Party & Elections
𝕏 X
2 yr ago
3406
337
97,943 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

#Live: கழக வெற்றி வேட்பாளர் பட்டியல் - தேர்தல் அறிக்கை வெளியீடு #Elections2024 #Vote4INDIA https://t.co/PFwZT2tYJL

#Live: கழக வெற்றி வேட்பாளர் பட்டியல் - தேர்தல் அறிக்கை வெளியீடு #Elections2024 #Vote4INDIA https://t.co/PFwZT2tYJL

Party & Elections
𝕏 X
2 yr ago
2597
199
115,804 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Law & Order / Justice

Strongly condemn Union BJP Minister @ShobhaBJP's reckless statement. One must either be an NIA official or closely linked to the...

Strongly condemn Union BJP Minister @ShobhaBJP's reckless statement. One must either be an NIA official or closely linked to the #RameshwaramCafeBlast to make such claims. Clearly, she lacks the authority for such assertions. Tamilians and Kannadigas alike will reject this divisive rhetoric of BJP. I also urge for an appropriate legal action against Shobha for causing threat to peace, harmony and national unity. From the Prime Minister to cadre, everyone in the BJP should stop engaging in this dirty divisive politics at once. ECI must take note of this hate speech and initiate stringent action immediately.

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
17343
944
909,658 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Social Justice & Reservation

தனிப்பட்ட நலனை முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை எதிர்த்து உறுதியோடும் ஒற்றுமையோடும் தன் பயணத்தைத் தொடர்கிறது நமது கொள்கைக் கூட்டணி....

தனிப்பட்ட நலனை முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை எதிர்த்து உறுதியோடும் ஒற்றுமையோடும் தன் பயணத்தைத் தொடர்கிறது நமது கொள்கைக் கூட்டணி. "தொகுதி ஒதுக்கீடு முக்கியம் இல்லை, இந்தியா காப்பாற்றப்பட #INDIA கூட்டணி வெற்றிபெற வேண்டும்" என்ற பரந்த சிந்தனையோடு நம் கூட்டணிக்கு மனமுவந்து ஆதரவை வழங்கியிருக்கும் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் என் நன்றி. மதவெறி பாசிசம் வீழும்! இந்தியா வெல்லும்! #Vote4INDIA

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3049
194
100,775 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Party & Elections

My dear brother @RahulGandhi has completed the #BharatJodoYatra and #BharatJodoNyayYatra, traversing the length and breadth of #INDIA to unite us...

My dear brother @RahulGandhi has completed the #BharatJodoYatra and #BharatJodoNyayYatra, traversing the length and breadth of #INDIA to unite us all. With a heart filled with compassion and a vision for justice, he stands as a guiding light, countering divisive forces with the strength of unity and inclusivity. Let's support & #Vote4INDIA 🇮🇳! @bharatjodo @INCIndia

Party & Elections
𝕏 X
2 yr ago
12811
422
259,686 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Federalism & Centre–State Relations

தெற்கில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியில் உண்மையான கூட்டாட்சியை அமைப்பதில் நிறைவுற வேண்டும்! @RahulGandhi @INCIndia @bharatjodo...

தெற்கில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியில் உண்மையான கூட்டாட்சியை அமைப்பதில் நிறைவுற வேண்டும்! @RahulGandhi @INCIndia @bharatjodo #BharatJodoNyayYatra https://t.co/9d0Nb8RNDG

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
6572
283
149,037 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Governance & Administration

Sharing my recent interview with @dt_next - reflecting on Tamil Nadu's progress over the past 3 years despite the BJP-led Union Govt's funding...

Sharing my recent interview with @dt_next - reflecting on Tamil Nadu's progress over the past 3 years despite the BJP-led Union Govt's funding hurdles, #ElectoralBondsScam, #CAA, Seat sharing, #2024GeneralElections and much more... https://t.co/UgjOlGe9MJ https://t.co/W11vLLMYAp

Governance & Administration
𝕏 X
2 yr ago
2123
152
92,936 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Welfare Schemes

#நீங்கள்_நலமா இரண்டாம் கட்டமாக, *அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், *ஆதி திராவிடர் நல விடுதி, *மக்களைத் தேடி மருத்துவம் * மகளிர்...

#நீங்கள்_நலமா இரண்டாம் கட்டமாக, *அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், *ஆதி திராவிடர் நல விடுதி, *மக்களைத் தேடி மருத்துவம் * மகளிர் சுயஉதவிக் குழு கடனுதவி உள்ளிட்ட திட்டப் பயனாளிகளுடன் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட நமது அரசின் பிற திட்டங்களிலும் அவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இப்படி நம் திட்டங்கள் அனைவருக்கும் பயனளிப்பதாக அமைவது கூடுதல் மனநிறைவைத் தருகிறது!

Welfare Schemes
𝕏 X
2 yr ago
2086
130
60,997 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Culture & Heritage

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு! 1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத்...

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு! 1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார். தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர். வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் #இரண்டாம்_உலகத்_தமிழ்ச்_செம்மொழி_மாநாடு நடைபெறவுள்ளது! சென்னையில் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒன்று கூடுவோம்! உலகம் வியக்கத் தமிழை உயர்த்திப் பிடிப்போம்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
3217
190
161,566 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Federalism & Centre–State Relations

விஷ்வகுருவா மவுனகுருவா? கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப்...

விஷ்வகுருவா மவுனகுருவா? கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா? கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்? இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பதிலில்லை; தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று #பதில்_சொல்லுங்க_பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை! ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன. விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
5286
634
538,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Culture & Heritage

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் கடந்துவிட்டதாக, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் அழைத்துச்...

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் கடந்துவிட்டதாக, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் அழைத்துச் சொன்னார். மகிழ்ச்சி! தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாகத் திகழ்கிறது #கலைஞர்_நூற்றாண்டு_நூலகம்! https://t.co/QwakhmCFol

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2235
100
53,346 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Social Justice & Reservation

Since 2014, Union BJP Government's reign has torn apart India's secular fabric, fostering intolerance and endorsing discrimination against our...

Since 2014, Union BJP Government's reign has torn apart India's secular fabric, fostering intolerance and endorsing discrimination against our Muslim community. Their implementation of unconstitutional acts like #CAA only serve to legitimise #Islamophobia. On #InternationalDaytoCombatIslamophobia, let's unite to crush the communal fascism of the BJP regime and rescue #INDIA's diverse spirit from their grip. https://t.co/V8FpbEqq3S

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2652
240
115,062 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Urban Development

வடசென்னையின் வரலாற்றில் புதிய சகாப்தத்தை எழுதும் #வடசென்னை_வளர்ச்சித்_திட்டம்! #NorthChennaiDevelopmentScheme https://t.co/b00q2EPBIu

வடசென்னையின் வரலாற்றில் புதிய சகாப்தத்தை எழுதும் #வடசென்னை_வளர்ச்சித்_திட்டம்! #NorthChennaiDevelopmentScheme https://t.co/b00q2EPBIu

Urban Development
𝕏 X
2 yr ago
1379
73
40,539 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Federalism & Centre–State Relations

சென்னை வெள்ளத்தின்போது வராத பிரதமர் தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார். குஜராத்துக்கு உடனே நிதி தந்தார். நல்லது. அதேபோல் ஏன்...

சென்னை வெள்ளத்தின்போது வராத பிரதமர் தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார். குஜராத்துக்கு உடனே நிதி தந்தார். நல்லது. அதேபோல் ஏன் தமிழ்நாட்டுக்குத் தரவில்லை? மூன்று மாதம் ஆகிவிட்டதே! இதேநிலைதான் மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கும்! இதைக் கேட்டால் பிரிவினைவாதிகள் என்பதா? நாட்டுப்பற்றைப் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3025
202
88,744 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Urban Development

#Live: ரூ. 4,181 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேருரை https://t.co/Zf6rPYADiE

#Live: ரூ. 4,181 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேருரை https://t.co/Zf6rPYADiE

Urban Development
𝕏 X
2 yr ago
1109
68
34,991 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Rural Development

24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,678.83 கோடி தாமதம். கிராமப்புறப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கும் மகாத்மா...

24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,678.83 கோடி தாமதம். கிராமப்புறப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வழங்குவதிலும் ஒன்றிய அரசு பாராமுகமாக இருக்கலாமா? “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” #MGNREGA @girirajsinghbjp

Rural Development
𝕏 X
2 yr ago
1641
76
54,614 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Governance & Administration

திருப்பூர் மாவட்டத்துக்கான சாதனைகளும் புதிய அறிவிப்புகளும் https://t.co/v7zoXIEmB0

திருப்பூர் மாவட்டத்துக்கான சாதனைகளும் புதிய அறிவிப்புகளும் https://t.co/v7zoXIEmB0

Governance & Administration
𝕏 X
2 yr ago
1515
83
40,048 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Industry & Investment

In a landmark move, @TataMotors has inked an MoU with the Government of Tamil Nadu to establish a vehicle manufacturing facility, investing Rs....

In a landmark move, @TataMotors has inked an MoU with the Government of Tamil Nadu to establish a vehicle manufacturing facility, investing Rs. 9000 crores and creating over 5000 jobs. With this investment, Tamil Nadu further solidifies its position as the unrivaled automobile capital of India, reminiscent of the transformative impact of Hyundai's investment during Kalaignar's tenure. #InvestInTN #ThriveInTN

Industry & Investment
𝕏 X
2 yr ago
3478
97
153,018 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41