
#Vote4INDIA #Thiruvannamalai #Arani https://t.co/fzWLKjLXeA
#Vote4INDIA #Thiruvannamalai #Arani https://t.co/fzWLKjLXeA
All
Showing 2,261–2,280 of 9,209 posts

#Vote4INDIA #Thiruvannamalai #Arani https://t.co/fzWLKjLXeA

#Vote4INDIA #Thiruvannamalai #Arani https://t.co/6di3WYWugp

மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி! ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள். கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? #Vote4INDIA



நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே... தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது? 5000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கிறீர்களே... நாங்கள் கடனாக வாங்கிய தொகை என்ன ஒன்றிய அரசில் இருந்து நீங்கள் கொடுத்ததா? NDRF-லிருந்து தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப் பணம் இருக்க, உங்களுக்கு மனம் வராதது ஏன்? ஆணவம் வேண்டாம்; தப்புக்கணக்கு போடுகிறீர்கள். நாள் கணக்குதான் இனி... #Vote4INDIA

#Live: திருவண்ணாமலை - ஆரணி #Elections2024 பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/ShSaUvzYar

#Vote4INDIA https://t.co/xNpyfHsZxI

பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? “பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது! மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்! https://t.co/1gQk5pxKgE



#Vote4INDIA https://t.co/4pwY8111sz

#Vote4INDIA https://t.co/HSSIt2pkJw

#Vote4INDIA https://t.co/2C1HG4p6D6

திருவண்ணாமலையில் இன்றைய கதிரவன் ஒளியில்.... #Vote4INDIA https://t.co/4vr6KHAzzS



தோல்வி பயத்தில் செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பாஜக தலைமை. கச்சத்தீவு பிரச்சினையை ஏன் கிளப்பினோம் என நினைக்குமளவுக்கு, தாம் விரித்த சதிவலையில் தாமே மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறிக் குட்டு விழுகிறது! எதிர்க்கட்சியாக இருந்தால், "ஆளுங்கட்சிதான் பாஜகவை எதிர்க்க வேண்டும்" என்றும்; ஆளுங்கட்சியாக இருந்தபோது ஏன் எதிர்க்கவில்லை என்றால், "அது கூட்டணி தர்மம்" என்றும் மறுபுறம் பம்மாத்து காட்டுகிறார் பழனிசாமி. ஆதிக்க பாஜக - அடிமை அதிமுக என இருவரின் நாடகங்களுக்கும் முடிவுரை எழுதும் நேரமிது! #Vote4INDIA

#Live: வேலூர், அரக்கோணம் #Elections2024 பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/AIw1Nhfegm

#Vote4INDIA https://t.co/XBm8OFbPod

#Vote4INDIA https://t.co/jj37jZ9nms

2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது #DravidianModel அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. கூடுதல் தகவல்… இது ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்! எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்! #தலைநிமிரும்_தமிழ்நாடு! @the_hindu @TRBRajaa @TNIndMin @Guidance_TN #InvestInTN #MakeInTN #ThriveInTN #LeadWithTN



#Vote4INDIA https://t.co/zjBjJQQUOw

#Vote4INDIA https://t.co/89fon4HLMe

பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? 2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்? 3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே... #பதில்_சொல்லுங்க_மோடி

ஆளுநர்களின் அரசியல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, கருத்துக்கணிப்புகள், 2024 தேர்தல் களம், வாக்குறுதிகள், நீட் விலக்கு, வாரிசு அரசியல் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு @TamilTheHindu உடனான சிறப்பு நேர்காணலில் எனது பதில்கள்... https://t.co/lB1N6TtdaZ https://t.co/mmVCsGqbpe

