DMKSocial

The Feed, page 113

Showing 2,241–2,260 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#Vote4INDIA #Chidambaram #Mayiladuthurai https://t.co/wBFp9lSyvZ

#Vote4INDIA #Chidambaram #Mayiladuthurai https://t.co/wBFp9lSyvZ

Party & Elections
𝕏 X
2 yr ago
1417
65
28,760 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Party & Elections

#Vote4INDIA #Chidambaram #Mayiladuthurai https://t.co/O2xvz5OAxd

#Vote4INDIA #Chidambaram #Mayiladuthurai https://t.co/O2xvz5OAxd

Party & Elections
𝕏 X
2 yr ago
2186
144
47,386 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Party & Elections

#Vote4INDIA #Chidambaram #Mayiladuthurai https://t.co/5EGjRIgXJZ

#Vote4INDIA #Chidambaram #Mayiladuthurai https://t.co/5EGjRIgXJZ

Party & Elections
𝕏 X
2 yr ago
1369
72
28,663 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Party & Elections

#Vote4INDIA #Cuddalore #Villupuram https://t.co/OOWknhcVZz

#Vote4INDIA #Cuddalore #Villupuram https://t.co/OOWknhcVZz

Party & Elections
𝕏 X
2 yr ago
1427
81
29,047 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Federalism & Centre–State Relations

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களைத் தனது கைப்பாவையாக மாற்றி, அங்கு ஒரு 'டம்மி' அரசை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. யாருக்கு எதிராகக் கட்சி...

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களைத் தனது கைப்பாவையாக மாற்றி, அங்கு ஒரு 'டம்மி' அரசை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. யாருக்கு எதிராகக் கட்சி தொடங்கினோரோ, அவருக்கே வாக்கு கேட்டு வலம் வரும் அவலத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார் ரங்கசாமி. துணைநிலை ஆளுநர்களின் அராஜகத்தால் ரேஷன் கடைகள் கூட திறக்க முடியாத, சட்டமன்றம் கட்டுவதற்கும் உரிமையற்ற, பெண்கள் - குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை புதுவையில் நிலவுகிறது. புதுச்சேரி மீண்டும் தலைநிமிர, மாநிலத் தகுதி பெற #Vote4INDIA!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1974
84
53,531 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Sports

As a sports and cricket enthusiast, I would like to add one more promise to our election manifesto for #Elections2024: 🏏🏟️ We will take efforts...

As a sports and cricket enthusiast, I would like to add one more promise to our election manifesto for #Elections2024: 🏏🏟️ We will take efforts to establish a state-of-the-art cricket stadium in Coimbatore, with the active participation of the sports loving people of #Coimbatore. As highlighted by our Minister @TRBRajaa, this stadium aims to be Tamil Nadu's second international-standard cricket venue after Chennai's iconic MAC stadium. Our government and Sports Minister @Udhaystalin are committed to nurturing talent and enhancing sports infrastructure in Tamil Nadu. #DravidianModel #Vote4INDIA

Sports
𝕏 X
2 yr ago
4506
394
905,066 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Governance & Administration

In my interview with @htTweets's @divyadcb, we delved into diverse topics such as #INDIA bloc's PM face, BJP's challenges in South & North,...

In my interview with @htTweets's @divyadcb, we delved into diverse topics such as #INDIA bloc's PM face, BJP's challenges in South & North, and DMK's accomplishments in Tamil Nadu's HR & CE Dept. Read the full interview: https://t.co/of49yCfYuM https://t.co/uGxtWeCY2b

Governance & Administration
𝕏 X
2 yr ago
1747
66
131,141 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Party & Elections

#Live: புதுச்சேரி #Elections2024 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/r9YQBEn1mp

#Live: புதுச்சேரி #Elections2024 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/r9YQBEn1mp

Party & Elections
𝕏 X
2 yr ago
628
35
24,145 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

கூவத்தூரில் கப்பம் கட்டி, கட்சியை ஏலம் எடுத்து, தன்னை ஏற்றிவிட்டவர்கள் முதுகில் எல்லாம் குத்திய அரசியல் அமாவாசைதான் பழனிசாமி. இவர்தான் உழைப்பால்...

கூவத்தூரில் கப்பம் கட்டி, கட்சியை ஏலம் எடுத்து, தன்னை ஏற்றிவிட்டவர்கள் முதுகில் எல்லாம் குத்திய அரசியல் அமாவாசைதான் பழனிசாமி. இவர்தான் உழைப்பால் உயர்ந்தவரா? மோடியின் B-Team ஆக, கட்சியை மொத்தக் குத்தகைக்கு விட்டிருக்கும் பழனிசாமி அவர்கள், தன் வாய்ச்சவடால்களை அவரது கட்சியினரோடு நிறுத்திக்கொள்ளட்டும். மீண்டும் மோடி பிரதமரானால், தமிழ்நாட்டின் மீது பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கும்! ஆட்சிப்பீடம் டெல்லியா நாக்பூரா என்ற குழப்பம் ஏற்படும்! தமிழ்நாட்டின் சமூகநீதிக் கோரிக்கைகளை ஏற்றுத் தேர்தல் களம் காணும் #INDIA கூட்டணியை ஆதரித்து எதிர்கால இந்தியாவைக் காப்போம்! #Vote4INDIA

Party & Elections
𝕏 X
2 yr ago
2922
178
109,084 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

#Live: சிதம்பரம், மயிலாடுதுறை #Elections2024 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/itpsKcTvJf

#Live: சிதம்பரம், மயிலாடுதுறை #Elections2024 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/itpsKcTvJf

Party & Elections
𝕏 X
2 yr ago
666
45
22,544 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Employment & Skill Development

#INDIA கூட்டணி ஆட்சிதான் ஒன்றியத்தில் அமையும்! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எஞ்சியுள்ள கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்! அரசு ஊழியர்களின்...

#INDIA கூட்டணி ஆட்சிதான் ஒன்றியத்தில் அமையும்! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எஞ்சியுள்ள கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்! அரசு ஊழியர்களின் போராட்டத்தை எள்ளி நகையாடியதோடு, கஜானாவைச் சுரண்டிச் சென்ற கடந்தகால ஆட்சியாளர்களின் செயல் காரணமாக, சில வாக்குறுதிகள் தாமதாகி இருக்கிறதே ஒழிய, அவை நிராகரிக்கப்படவில்லை! சொன்னதைச் செய்வோம்! கலைஞரின் வழியில் அரசு ஊழியர்களின் காவலனாகத் தொடர்வோம்!

Employment & Skill Development
𝕏 X
2 yr ago
2638
217
115,719 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

#Vote4INDIA #Cuddalore #Villupuram https://t.co/9SLtpxWnKY

#Vote4INDIA #Cuddalore #Villupuram https://t.co/9SLtpxWnKY

Party & Elections
𝕏 X
2 yr ago
2115
111
44,365 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

#Vote4INDIA #Cuddalore #Villupuram https://t.co/7eHLs9QOiX

#Vote4INDIA #Cuddalore #Villupuram https://t.co/7eHLs9QOiX

Party & Elections
𝕏 X
2 yr ago
1632
81
32,357 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Agriculture & Farmer Welfare

🧾 வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை ⚡ உழவர்களுக்கு 2 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகள் 🌾 116.91 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி சாதனை 💪🏾...

🧾 வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை ⚡ உழவர்களுக்கு 2 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகள் 🌾 116.91 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி சாதனை 💪🏾 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் - என உழவர்களுக்கு உற்ற துணைவனாக இருந்து இரண்டரை ஆண்டுகளில் சாதித்துள்ளது திராவிட மாடல் அரசு! ஒற்றைச் செங்கல்லைத் தாண்டி சொல்வதற்குச் சாதனைகள் எதுவும் இல்லாத ஊழல் பாஜக வீழும்! #INDIA வெல்லும்! 🔗 https://t.co/1VVhlDUOWa

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1278
70
48,535 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Governance & Administration

Engaged in a comprehensive discussion with @IndianExpress, covering crucial topics such as #Elections2024, Union Government's bias in fund...

Engaged in a comprehensive discussion with @IndianExpress, covering crucial topics such as #Elections2024, Union Government's bias in fund allocation, DMK's national role, public sentiment towards strong leadership versus ideology, and three years of our #DravidianModel Governance. @arunjei https://t.co/rfegmD9yS4

Governance & Administration
𝕏 X
2 yr ago
1556
66
38,698 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Federalism & Centre–State Relations

ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என 'ஒரே'யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு! பிரதமர் மோடி...

ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என 'ஒரே'யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு! பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் அவரால் கைப்பற்றவே முடியாத திராவிட எஃகுக் கோட்டையாகவே தமிழ்நாடு என்றும் இருக்கும்! இந்த இரண்டாவது விடுதலைப் போரில், எதிரிகளோடு, அவர்களுக்குத் துணைபோகும் கட்சிகளையும், தமிழ்நாட்டை வஞ்சித்த அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம்! தென்னகத்தின் விடியல் ஒளி டெல்லியிலும் பரவிட #Vote4INDIA!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2873
173
233,815 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#Live: விழுப்புரம், கடலூர் #Elections2024 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/8MXLnmhoMS

#Live: விழுப்புரம், கடலூர் #Elections2024 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/8MXLnmhoMS

Party & Elections
𝕏 X
2 yr ago
740
39
25,181 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க #Vote4INDIA! நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி,...

அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க #Vote4INDIA! நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது @INCIndia வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை. அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி!

Party & Elections
𝕏 X
2 yr ago
4800
367
140,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#Vote4INDIA #Thiruvannamalai #Arani https://t.co/UzNBKyovGp

#Vote4INDIA #Thiruvannamalai #Arani https://t.co/UzNBKyovGp

Party & Elections
𝕏 X
2 yr ago
1617
71
31,228 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#Vote4INDIA #Thiruvannamalai #Arani https://t.co/C7JtHJtcMm

#Vote4INDIA #Thiruvannamalai #Arani https://t.co/C7JtHJtcMm

Party & Elections
𝕏 X
2 yr ago
1532
68
31,145 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41