
#Vote4INDIA #Madurai #Sivagangai https://t.co/snukC0Pcbh
#Vote4INDIA #Madurai #Sivagangai https://t.co/snukC0Pcbh
All
Showing 2,221–2,240 of 9,209 posts

#Vote4INDIA #Madurai #Sivagangai https://t.co/snukC0Pcbh

2024 தேர்தல், எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் மீது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள், பாஜகவின் திடீர் மீனவர் பாசம், ஆளுநர்களின் அத்துமீறலுக்குக் கடிவாளம் போடுவது, மகளிர் இடஒதுக்கீடு, அதிமுக-பாஜக மறைமுகக் கூட்டணி, #INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்றைய @dinamanidaily & @newindianxpress நாளேடுகளில் எனது விரிவான பதில்கள்.. 🔗https://t.co/NJS01z5RT5 🔗https://t.co/bmgWX7Ai2O



#Vote4INDIA #Madurai #Sivagangai https://t.co/2lmSk3FBcr

தமிழ்நாடு வேண்டாம் எனப் புறக்கணித்த பிரதமர் மோடியைப் பார்த்துத் தமிழர்கள் ஒருமித்த குரலில் முழங்க வேண்டியது: #வேண்டாம்_மோடி! மதத்தாலும், சாதியாலும் மக்களைப் பிளவுபடுத்தும் இவர்கள், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழ்நெறியைப் பின்பற்றும் நம்மைப் பார்த்துப் பிரிவினைவாதிகள் எனலாமா? பா.ஜ.க.வின் தொங்குசதைகளான பழனிசாமி – பன்னீர்செல்வம் - தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.க.வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுப்போம்! #Vote4INDIA

#Live: தேனி - திண்டுக்கல் #Elections2024 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/bqnM3lFjXH

#Vote4INDIA #Madurai #Sivagangai https://t.co/ceZmiaVrwA

#Vote4INDIA #Madurai #Sivagangai https://t.co/yHXG6vJjTH

#Vote4INDIA #Madurai #Sivagangai https://t.co/kSTdbEMVdc

#Vote4INDIA https://t.co/A6m56AXCIi

தேனியின் வீதிகளில் உதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு... #Vote4INDIA https://t.co/Z5NgcOkjSJ



பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே... குஜராத் மாடல் - சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் #Elections2024-க்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே... இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா? * சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும் * எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும் * தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு * ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது * மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக்கடன்கள் ரத்து * ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400 * வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் * தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன்; செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம் * அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும் * மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன் * வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் * கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன் * வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன். * கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன் * சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன் * தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன் * அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன் * வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு * சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு * தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன் * குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன்; சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன் - என இதற்கெல்லாம் நீங்கள் கேரண்டி அளிக்கத் தயாரா? இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் 'Made in BJP' வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும்! #பதில்_சொல்லுங்க_மோடி!

தமிழ்நாட்டுக்கென 10 ஆண்டுகளில் எதுவும் செய்யாமல், அறிவிக்கப்பட்ட ஒரே சிறப்புத்திட்டமான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கட்டித் தராமல், எந்த முகத்துடன் பிரதமர் மோடி வாக்கு கேட்டுத் தமிழ்நாட்டுக்கு வருகிறார்? தேர்தல் சீசனில் மட்டும் வந்துபோக இது என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? இத்தகைய போலிகள் வீழ்ந்து, தமிழ்நாட்டை உண்மையாக மதிக்கும் பிரதமர் டெல்லியில் அமர #Vote4INDIA!

#Live: மதுரை - சிவகங்கை #Elections2024 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/JTMdlhty04

#Vote4INDIA #Puducherry https://t.co/c21Nlic8ae

#Vote4INDIA #Puducherry https://t.co/PkPR13yu8C

#Vote4INDIA #Puducherry https://t.co/LAMUZloBBj

தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி - புத்தாண்டு நல்வாழ்த்துகள்! புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும்! தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்! #HappyUgadi #BJPLootingOurTax #SouthTaxMovement


#Vote4INDIA #Puducherry https://t.co/mhSKJErnFi

#Vote4INDIA #Chidambaram #Mayiladuthurai https://t.co/mgTpHqGq3o

#Vote4INDIA #Chidambaram #Mayiladuthurai https://t.co/SI6afE29gC