DMKSocial

The Feed, page 108

Showing 2,141–2,160 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Culture & Heritage

மூத்த பிள்ளை முரசொலி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருவாழ்வையும் தொண்டையும் சொல்லும் “தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024” என்ற...

மூத்த பிள்ளை முரசொலி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருவாழ்வையும் தொண்டையும் சொல்லும் “தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024” என்ற நூலை உருவாக்கியுள்ளது. இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் தவழ வேண்டும்! அதிலுள்ள கருத்துகள் நெஞ்சில் நிலைக்க வேண்டும்! #கலைஞர்100 https://t.co/YoyTx2tdVb

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2081
70
72,086 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Culture & Heritage

பிறந்தார் - நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில், தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்!...

பிறந்தார் - நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில், தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்! தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்! வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்! முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது! இந்த நூறாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ்ப் புரட்சி - தமிழினத்தின் எழுச்சி - தமிழ்நாட்டின் வளர்ச்சி என எங்கும் எதிலும் தலைவர் கலைஞரின் முத்திரை பதிந்துள்ளது. அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்குப் பாதை அமைப்பதாகும்! கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன்! #கலைஞர்100

Culture & Heritage
𝕏 X
2 yr ago
5075
203
135,344 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jun
Party & Elections

ஜூன் 4 - ஆற்ற வேண்டிய கடமைகள்! @RSBharathiDMK @nrelangodmk https://t.co/x8kcdM72k1

ஜூன் 4 - ஆற்ற வேண்டிய கடமைகள்! @RSBharathiDMK @nrelangodmk https://t.co/x8kcdM72k1

Party & Elections
𝕏 X
2 yr ago
3390
114
180,516 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jun
Party & Elections

பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து,...

பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணித்திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது. தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! Our #INDIA bloc, formed to defeat the ten-year fascist regime of the BJP and save India, has met the expectations of the people and stands on the cusp of victory. It has rallied a formidable coalition of democratic forces against the BJP, who thought there was nobody to challenge them. This alliance now offers hope to all Indians in the electoral arena. Through relentless campaigning, the leaders of the INDIA bloc have dismantled the false image the BJP created in the public sphere. With just three days remaining until our impending victory, I urge our cadre to remain vigilant during the vote counting process. June 4th will mark the beginning of a new dawn for India. In today's meeting of INDIA bloc leaders, DMK will be represented by our party Treasurer and leader of DMK's Parliamentary Party, Thiru. T.R. Baalu avl. May the fascist BJP fall! May INDIA triumph!

Party & Elections
𝕏 X
2 yr ago
4320
353
325,035 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Education

#DravidianModel அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள...

#DravidianModel அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி! 20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, 519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 'Smart' வகுப்பறைகள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! @KPonmudiMLA @Anbil_Mahesh

Education
𝕏 X
2 yr ago
3057
211
367,855 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 May
Party & Elections

#கலைஞர்100 நிறைவடையும் ஜூன்-3, தமிழ்நாடெங்கும் கொண்டாட்டங்களாலும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளாலும் நிறையட்டும்! கழக இருவண்ணக் கொடி பட்டொளி...

#கலைஞர்100 நிறைவடையும் ஜூன்-3, தமிழ்நாடெங்கும் கொண்டாட்டங்களாலும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளாலும் நிறையட்டும்! கழக இருவண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்! ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கொடி ஏற்றி தன்னிகரில்லாத் தமிழினத் தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்! https://t.co/UNXiaH5j3G #LetterToBrethren

Party & Elections
𝕏 X
2 yr ago
2118
199
70,583 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Water Resources

Hon'ble Union Cabinet Minister for Environment Thiru. Bhupender Yadav avl (@byadavbjp), Tamil Nadu strongly objects to the Union Govt’s...

Hon'ble Union Cabinet Minister for Environment Thiru. Bhupender Yadav avl (@byadavbjp), Tamil Nadu strongly objects to the Union Govt’s consideration of Kerala’s proposal to take up a study for constructing a new dam at #MullaiPeriyar. The existing dam has been repeatedly found to be safe, as confirmed by experts and the Hon'ble Supreme Court. Any study for a new dam is in contempt of court orders. Considering the sensitivity of the situation, I urge you to drop this agenda item from the upcoming EAC meeting immediately.

Water Resources
𝕏 X
2 yr ago
1356
98
72,342 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Water Resources

சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான செய்திகள் தொடர்பாக மாண்புமிகு @CMOKerala அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்:...

சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான செய்திகள் தொடர்பாக மாண்புமிகு @CMOKerala அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்: https://t.co/pE9Y665vzi

Water Resources
𝕏 X
2 yr ago
1568
139
60,444 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின்...

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார். வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
5778
480
654,130 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Culture & Heritage

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை...

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்! https://t.co/OSQMezaWzg

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2725
121
69,343 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Federalism & Centre–State Relations

தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்...

தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்! இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும்! ஜூன்-4 இந்தப் பொய்கள் உடைபடும்! வெறுப்பு அகலும்! #INDIA வெல்லும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
4726
328
199,722 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Law & Order / Justice

Congratulations to Senior Advocate @KapilSibal on being elected as the President of the Supreme Court Bar Association! His victory ensures that...

Congratulations to Senior Advocate @KapilSibal on being elected as the President of the Supreme Court Bar Association! His victory ensures that the independence of the bar and our constitutional values are in safe hands. We are confident in his leadership to uphold justice and democratic principles that the people of India cherish deeply. #SCBA #KapilSibal

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
5332
211
128,541 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Health

அன்பின் உருவமாக விளங்கி, தன்னலங்கருதாத சேவையால் மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay...

அன்பின் உருவமாக விளங்கி, தன்னலங்கருதாத சேவையால் மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! உலகத்தாரின் உடல்நோயையும் உள்ளநோயையும் தீர்க்கும் உங்களின் நலனை நமது அரசு என்றும் கண்ணும் கருத்துமாகப் போற்றும்! https://t.co/1w0Ibw89Gv

Health
𝕏 X
2 yr ago
1923
107
66,285 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 May
Disaster Response & Relief

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் திரு. விக்னேஷ்குமார் விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து...

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் திரு. விக்னேஷ்குமார் விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினர்க்கான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1147
68
74,075 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 May
Law & Order / Justice

I welcome the Hon'ble #SupremeCourt's decision granting interim bail to Hon'ble Delhi Chief Minister and @AamAadmiParty National Convenor Thiru...

I welcome the Hon'ble #SupremeCourt's decision granting interim bail to Hon'ble Delhi Chief Minister and @AamAadmiParty National Convenor Thiru @ArvindKejriwal. This victory against injustice strengthens our democracy. Thiru Arvind Kejriwal's release not only symbolises justice but also fortifies our #INDIA bloc, bolstering our momentum towards sweeping the elections.

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
8235
202
205,392 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 May
Education

மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! மாணவச்...

மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்! #10thResult

Education
𝕏 X
2 yr ago
2283
82
101,437 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Disaster Response & Relief

சிவகாசி அருகிலுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச்...

சிவகாசி அருகிலுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1478
82
67,493 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

"இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!" மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!...

"இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!" மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது! நம்பிக்கையோடு முன்செல்கிறேன்... பெருமையோடு சொல்கிறேன்... "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!" #3YrsOfMKStalinGovt https://t.co/kJfRKp0OMx

Governance & Administration
𝕏 X
2 yr ago
5243
881
501,214 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Education

On #WorldPressFreedomDay, let's confront the harsh reality: under BJP rule, India's press freedom is in tatters. With low rankings in the Press...

On #WorldPressFreedomDay, let's confront the harsh reality: under BJP rule, India's press freedom is in tatters. With low rankings in the Press Freedom Index, and the murders of journalists like Gauri Lankesh and Kalburgi, along with constant intimidation of journalists like Siddique Kappan, Rana Ayyub, and many others who dare to speak truth to power, the BJP rule paints a sorry picture for #PressFreedom. As we celebrate the role of the press in democracy, let's reaffirm our commitment to upholding the values of free speech and ensuring journalists can work without fear or oppressive censorship.

Education
𝕏 X
2 yr ago
1864
542
690,469 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Party & Elections

என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன்! https://t.co/Q8rre1QCtI

என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன்! https://t.co/Q8rre1QCtI

Party & Elections
𝕏 X
2 yr ago
3759
157
115,715 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41