DMKSocial

The Feed, page 107

Showing 2,121–2,140 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Disaster Response & Relief

குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக...

குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இந்தியாவிற்குள்: +91 1800 309 3793 வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1388
50
61,109 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Party & Elections

ஜூன் 15 - கோவையில் முப்பெரும் விழா! கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா! மகத்தான வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா! உழைப்பை வழங்கிய...

ஜூன் 15 - கோவையில் முப்பெரும் விழா! கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா! மகத்தான வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா! உழைப்பை வழங்கிய உடன்பிறப்புகளுக்கான பாராட்டு விழா! கழகக் கூட்டங்களும் விழாக்களும் கூடிக் கலையும் நிகழ்வுகள் அல்ல; அடுத்த களத்திற்கான ஆயத்தப் பயிலரங்கங்கள்! வாருங்கள் உடன்பிறப்புகளே… 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்திற்குத் தயாராவோம்! https://t.co/KLYiRyZeZG #LetterToBrethren

Party & Elections
𝕏 X
2 yr ago
1890
82
55,478 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Agriculture & Farmer Welfare

2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை உழவர்களுக்கு விநியோகம் செய்யும்...

2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை உழவர்களுக்கு விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்குப் பயிற்சி அளித்திடும் வகையிலும் டிராக்டர்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தேன். மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் - திட்டமாக மட்டுமின்றி முழக்கமாக முன்னெடுப்போம்! @MRKPanneer

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1718
43
40,188 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Federalism & Centre–State Relations

Hearty wishes to Hon'ble @ncbn garu on being sworn in as the Chief Minister of Andhra Pradesh for the fourth term. May your leadership bring...

Hearty wishes to Hon'ble @ncbn garu on being sworn in as the Chief Minister of Andhra Pradesh for the fourth term. May your leadership bring prosperity and welfare to the state. Looking forward to strengthening the bond and cooperation between Andhra Pradesh and Tamil Nadu for the betterment of both states.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
14892
91
467,779 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Culture & Heritage

ஒரு சமூகம் எந்தளவுக்கு முற்போக்காகத் திகழ்கிறது என்பதை, அந்தச் சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதைக் கொண்டு அளவிடலாம். எளிய மக்களின் வாழ்வியலைத்...

ஒரு சமூகம் எந்தளவுக்கு முற்போக்காகத் திகழ்கிறது என்பதை, அந்தச் சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதைக் கொண்டு அளவிடலாம். எளிய மக்களின் வாழ்வியலைத் தங்களது எழுத்தின் வழியாக உணர்த்தி மாற்றங்களுக்கு வித்திடும் எழுத்தாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள். எழுத்தாளர் பாமா அவர்களை நாம் போற்றுவது காலத்தின் தேவையாகிறது. அவரது தாக்கம் புதிய பெண் எழுத்தாளர்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும். உடல்நிலை காரணமாகத் தாமதமாக அவர் இந்த ஔவையார் விருதை பெற்றுக்கொண்டிருக்கிறார். அந்த விருதை நான் வழங்கியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை! அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்! அவரது எழுத்துகள் இன்னும் பலரை எழுதத் தூண்ட வேண்டும்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1759
50
70,875 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Governance & Administration

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்றதும் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களைச் செம்மைப்படுத்தும் ஆய்வுப் பணிகள் தொடங்கியது. உங்களின் நன்மதிப்பைப்...

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்றதும் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களைச் செம்மைப்படுத்தும் ஆய்வுப் பணிகள் தொடங்கியது. உங்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நமது #DravidianModel ஆட்சியில் தொடர்ந்து இன்னும் பல புதிய திட்டங்களைக் கொண்டுவரவுள்ளோம். நமது எண்ணங்களோடு, மாவட்ட ஆட்சியர்களின் உள்ளீடுகளையும் பெற்றுக் கொண்டோம். தமிழ்நாடு சிறக்க எல்லோரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!

Governance & Administration
𝕏 X
2 yr ago
2792
112
92,876 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jun
Federalism & Centre–State Relations

Congratulations to Thiru. @narendramodi on being sworn in as Prime Minister for the third consecutive time. We hope that, as PM, you will work in...

Congratulations to Thiru. @narendramodi on being sworn in as Prime Minister for the third consecutive time. We hope that, as PM, you will work in the true spirit to uphold the Constitution, maintain the secular nature of our country, promote cooperative federalism, respect states' rights, and safeguard our democracy.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
17927
1000
1,218,999 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jun
Employment & Skill Development

சிறகுகள் விரியட்டும்! மகிழ்ச்சி! #நான்முதல்வன் #NaanMudhalvanScheme

சிறகுகள் விரியட்டும்! மகிழ்ச்சி! #நான்முதல்வன் #NaanMudhalvanScheme

Employment & Skill Development
𝕏 X
2 yr ago
8173
111
273,307 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jun
Education

DMK was the first to foresee the hazards of #NEET and undertook a large-scale campaign against it. After coming to power, we constituted a...

DMK was the first to foresee the hazards of #NEET and undertook a large-scale campaign against it. After coming to power, we constituted a High-Level Committee headed by Justice A.K. Rajan to study the impact of NEET-based admission process. The Committee's report, based on extensive data analysis and inputs from students, parents, and the public, has been published and shared with various State Governments to expose NEET's anti-poor and anti-social justice nature. Based on the recommendations in the report, a Bill seeking exemption from NEET was unanimously passed by the Tamil Nadu Legislative Assembly. It is now awaiting Presidential assent, after an inordinate delay from the Tamil Nadu Governor's side. As nationwide opposition to NEET grows due to the recent largescale discrepancies, we are sharing the report of Justice A.K. Rajan Committee in English and all major Indian languages for everyone to better understand the ill-effects of NEET. Download here: English: https://t.co/GAducFL65o Tamil: https://t.co/oVYgfKH1nd Malayalam: https://t.co/ma0lGrDmnP Telugu: https://t.co/EXx0GAKqaG Kannada: https://t.co/Ne3ZiQBkdC Hindi: https://t.co/2e2CkX3m8a Marathi: https://t.co/lI2RzNt52L Punjabi: https://t.co/9yMCFE7u04 Bengali: https://t.co/Caji9DxjRB #NEETScam #NEETKills

Education
𝕏 X
2 yr ago
8116
192
356,619 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jun
Party & Elections

வரலாற்று நாயகர் கலைஞர் நூற்றாண்டு நிறைவுடன், நாடாளுமன்றத் தேர்தலில் நமது கொள்கைப் படைக்கு வரலாற்று வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்க...

வரலாற்று நாயகர் கலைஞர் நூற்றாண்டு நிறைவுடன், நாடாளுமன்றத் தேர்தலில் நமது கொள்கைப் படைக்கு வரலாற்று வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்க வரும் 14-ஆம் நாள் கோவையில் கூடுவோம்! https://t.co/iqcS8eKyis

Party & Elections
𝕏 X
2 yr ago
3376
122
72,225 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Education

சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன....

சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன. இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்: 🎯நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. 🎯அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. 🎯 சமூகநீதிக்கு எதிரானவை. 🎯 தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை. #NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!

Education
𝕏 X
2 yr ago
3057
142
278,671 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Education

Trends emerging from the latest #NEET results have once again vindicated our principled opposition to the exam. Issues such as question paper...

Trends emerging from the latest #NEET results have once again vindicated our principled opposition to the exam. Issues such as question paper leaks, clustering of toppers at specific centres, and award of marks, which are mathematically impossible, under the guise of grace marks highlight the pitfalls of the current Union Government’s centralisation. These events emphasise the need to restore the preeminence State governments' and school education system's role in determining criteria for professional course selection. We reiterate: * NEET and other entrance examinations are anti-poor. * They undermine federal polity. * They are against social justice. * They impact the availability of doctors in deserving areas. Let’s join hands to eradicate this malady. That day is not far!

Education
𝕏 X
2 yr ago
14113
204
387,072 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Federalism & Centre–State Relations

Met Thiru @ncbn garu, a longtime friend of Thalaivar Kalaignar, at Delhi Airport. I conveyed my best wishes to him and expressed hope that we...

Met Thiru @ncbn garu, a longtime friend of Thalaivar Kalaignar, at Delhi Airport. I conveyed my best wishes to him and expressed hope that we will collaborate to strengthen the ties between the brotherly states of Tamil Nadu and Andhra Pradesh. I am confident that he will play a crucial role in the Union Government, advocating for the southern states and protecting our rights.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
69692
893
2,503,676 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Party & Elections

அடக்குமுறை, வெறுப்புப் பிரசாரம் என அனைத்தையும் தகர்த்தெறிந்து ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வெற்றியைப் பெற்றுள்ளோம்! பா.ஜ.க.வின்...

அடக்குமுறை, வெறுப்புப் பிரசாரம் என அனைத்தையும் தகர்த்தெறிந்து ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வெற்றியைப் பெற்றுள்ளோம்! பா.ஜ.க.வின் பத்தாண்டுகால சர்வாதிகார ஆட்சிக்குக் கடிவாளம் போட்டுள்ள இந்த வெற்றியை ஆர்ப்பாட்டமில்லாமல், மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்துக் கொண்டாடுவோம்! அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்போம்! (1/2) https://t.co/Rau1dF82ZH #LetterToBrethren

Party & Elections
𝕏 X
2 yr ago
3640
164
173,495 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Party & Elections

(2/2) https://t.co/VPwQfYYd9W

(2/2) https://t.co/VPwQfYYd9W

Party & Elections
𝕏 X
2 yr ago
757
17
85,153 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Party & Elections

எங்கும் நிறைந்திருந்து எங்களை என்றும் வழிநடத்தும் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களே.... நீங்கள் அமைத்த பாதையில் நடைபோடும் #DravidianModel...

எங்கும் நிறைந்திருந்து எங்களை என்றும் வழிநடத்தும் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களே.... நீங்கள் அமைத்த பாதையில் நடைபோடும் #DravidianModel அரசின் ஆட்சிக்குப் பாராட்டாய் #INDIA கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினை வழங்கியுள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்! இந்த வெற்றியும் இனிப் பெறவுள்ள வெற்றிகளும் நீங்கள் விதைத்த கொள்கைகளாலும் எண்ணங்களாலும் விளைந்தவை! இந்த வெற்றியை நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியான உங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

Party & Elections
𝕏 X
2 yr ago
7603
248
315,248 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Party & Elections

பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து #INDIA கூட்டணி பெற்றுள்ள வெற்றி மகத்தானது; வரலாற்றுச்...

பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து #INDIA கூட்டணி பெற்றுள்ள வெற்றி மகத்தானது; வரலாற்றுச் சிறப்புமிக்கது! அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான #மக்கள்தீர்ப்பு2024-க்கு நன்றி! இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன். #நாற்பதுக்கு_நாற்பது #ElectionsResults #DMKWins

Party & Elections
𝕏 X
2 yr ago
11016
548
348,995 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Party & Elections

Congratulations @ncbn garu and @JaiTDP for the resounding victory in the Andhra Pradesh Assembly elections! May your leadership bring prosperity...

Congratulations @ncbn garu and @JaiTDP for the resounding victory in the Andhra Pradesh Assembly elections! May your leadership bring prosperity and progress to Andhra Pradesh, fulfilling the hopes and dreams of its people.

Party & Elections
𝕏 X
2 yr ago
34351
369
4,230,162 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Culture & Heritage

As leaders of the #INDIA bloc, including Madam Sonia Gandhi, my dear brother @RahulGandhi, respected Farooq Abdullah, esteemed comrades...

As leaders of the #INDIA bloc, including Madam Sonia Gandhi, my dear brother @RahulGandhi, respected Farooq Abdullah, esteemed comrades @SitaramYechury and @ComradeDRaja, gathered in New Delhi to pay heartfelt tributes on the birth anniversary and centenary completion of Muthamizharignar Kalaignar, we honour his legacy as not just a regional leader, but a national statesman. Thalaivar Kalaignar's staunch advocacy for federalism and democracy played a pivotal role in nation-building. During turbulent times, he provided stability at the Union level, ensuring the government remained steady. His key role in selecting many Prime Ministers and Presidents of India significantly shaped the country's political landscape. With renewed vigour, we look forward to celebrating the triumph of our alliance on June 4th—a victory for the people of INDIA. #கலைஞர்100 #Kalaignar100

Culture & Heritage
𝕏 X
2 yr ago
8671
159
322,290 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Culture & Heritage

தொட்ட துறைகளில் எல்லாம் துலங்கிய தலைவர் கலைஞரின் பெருவாழ்வைப் போற்றும் வகையில், தமிழ்நாட்டின் பல்துறை ஆளுமைகளின் பங்களிப்புடன் கலைஞர் நூற்றாண்டு...

தொட்ட துறைகளில் எல்லாம் துலங்கிய தலைவர் கலைஞரின் பெருவாழ்வைப் போற்றும் வகையில், தமிழ்நாட்டின் பல்துறை ஆளுமைகளின் பங்களிப்புடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு மலரினை மூன்று தொகுதிகளாகத் தயாரித்துள்ளது @TNDIPRNews-இன் தமிழரசு! இம்மலரை வெளியிட்டு, #DIPR அமைத்துள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்’ புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டுத் தமிழினத் தலைவரின் நினைவுகளில் மூழ்கினேன். #கலைஞர்100

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2129
66
110,435 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41