DMKSocial

The Feed, page 102

Showing 2,021–2,040 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Industry & Investment

Delighted to host H.E. Abdulla bin Touq Al Marri, Minister of @EconomyAE, today at the Secretariat. He is a great friend and well-wisher of Tamil...

Delighted to host H.E. Abdulla bin Touq Al Marri, Minister of @EconomyAE, today at the Secretariat. He is a great friend and well-wisher of Tamil Nadu, whom I had the pleasure of meeting during my visit to the #UAE in March 2022. During our meeting, we discussed business and investment partnerships in sectors such as logistics, retail, affordable housing, and food processing, with a particular focus on MSMEs and job creation. @TRBRajaa @TNIndMin @Guidance_TN #InvestInTN #ThriveInTN #LeadWithTN

Industry & Investment
𝕏 X
2 yr ago
4170
105
89,078 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Culture & Heritage

இந்த மண்ணின் கலைகளை அழியாது காக்கும் கலைஞர்களது வாழ்வாதாரத்தை நமது #DravidianModel அரசு எந்நாளும் காக்கும்! https://t.co/WZLLar5u4v

இந்த மண்ணின் கலைகளை அழியாது காக்கும் கலைஞர்களது வாழ்வாதாரத்தை நமது #DravidianModel அரசு எந்நாளும் காக்கும்! https://t.co/WZLLar5u4v

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1966
70
39,538 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Federalism & Centre–State Relations

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் #INDIA கூட்டணி...

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் #INDIA கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே… “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது! அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். #BJPBetraysTamilnadu

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3777
357
94,619 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Culture & Heritage

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தொடங்கப்பட்ட பணிகள்! #DravidianModel @tnhrcedept @PKSekarbabu https://t.co/Az4baCdGZL

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தொடங்கப்பட்ட பணிகள்! #DravidianModel @tnhrcedept @PKSekarbabu https://t.co/Az4baCdGZL

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1768
71
46,237 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Federalism & Centre–State Relations

“Go to the battlefields of election in January 2029. Till then, the only priority should be the country, its poor, farmers, women, and the...

“Go to the battlefields of election in January 2029. Till then, the only priority should be the country, its poor, farmers, women, and the youth,” our Hon'ble PM @narendramodi said in his address to the media ahead of the Parliament session. But the very next day, his government's #Budget2024 has neglected the people of Tamil Nadu. This is unacceptable and condemnable. While the budget includes announcements for states ruled by BJP allies, there is no guarantee these states will receive the promised funds, just as Tamil Nadu has been denied funds for the #ChennaiMetro for the past three years. Shockingly, the words 'Tamil' or 'Tamil Nadu' do not appear even once in the entire budget speech by Hon'ble @nsitharaman, who previously began her budget speeches with 'Thirukkural'. In light of this blatant neglect of Tamil Nadu, I have decided to boycott the @NITIAayog meeting scheduled for 27th July, chaired by the Hon'ble PM. #BJPBetraysTamilnadu

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
7105
325
272,722 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Industry & Investment

அன்புக்குரிய வணிகப் பெருமக்களே, இன்றைய தமிழ்நாடு வணிகர் நல வாரியக் கூட்டத்தில், உங்களது நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றினேன். எங்கும் - எதிலும்...

அன்புக்குரிய வணிகப் பெருமக்களே, இன்றைய தமிழ்நாடு வணிகர் நல வாரியக் கூட்டத்தில், உங்களது நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றினேன். எங்கும் - எதிலும் தமிழ் நிறைந்திருக்க உங்களது வாக்குறுதி உதவட்டும்! https://t.co/n0CJDY1uhG

Industry & Investment
𝕏 X
2 yr ago
2022
62
38,337 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Health

திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்தேன். மருத்துவமனையின் செயல்பாடுகள்...

திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்தேன். மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளும் - அவர்களது உறவினர்களும் தெரிவித்த கருத்துகள் மனநிறைவைத் தந்தன! மேலும் மருத்துவமனைக்குத் தேவையானவை குறித்து மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

Health
𝕏 X
2 yr ago
2212
103
50,681 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jul
Urban Development

🏘️ தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4184 குடியிருப்புகள் 🏢 தமிழ்நாடு வீட்டுவசதி...

🏘️ தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4184 குடியிருப்புகள் 🏢 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்.

Urban Development
𝕏 X
2 yr ago
2018
82
61,204 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jul
Urban Development

புரட்சிகரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது! 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் வீடு கட்டப் பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது எனது...

புரட்சிகரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது! 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் வீடு கட்டப் பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது எனது கவனத்துக்கு வந்தவுடனே, நிர்வாக நடைமுறைகளை எளிதாக்க உத்தரவிட்டேன். அதனடிப்படையில் உருவாகியுள்ள, பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி வீடு கட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் உடனடியாகப் பெறும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! #DravidianModel

Urban Development
𝕏 X
2 yr ago
2520
95
58,142 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Culture & Heritage

தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்! மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் - தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு...

தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்! மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் - தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான அஞ்சனக்கோல் - ஆணி என இப்படித் தொடர்ந்து அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது! இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம்! #தமிழ்வெல்லும்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1920
40
64,052 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Transport & Infrastructure

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள #Budget2024-இல், 🚆 மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் #ChennaiMetroRail திட்டத்திற்கான நிதி 🛣️...

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள #Budget2024-இல், 🚆 மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் #ChennaiMetroRail திட்டத்திற்கான நிதி 🛣️ தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் 🧑‍🧑‍🧒‍🧒 பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு 🚄 கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் 🛤️ தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு 🏡 கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன். @narendramodi @nsitharaman

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
3296
180
315,041 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jul
Education

நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், தங்களது அறிவுச்சுடரால்...

நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், தங்களது அறிவுச்சுடரால் உலகுக்கு ஒளி வழங்கட்டும்! https://t.co/YMhtkSK3Je

Education
𝕏 X
2 yr ago
2277
75
38,982 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jul
Disaster Response & Relief

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை குறித்து, கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்...

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை குறித்து, கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டவர்களுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் - நிவாரணப் பணிகள் குறித்த உத்தரவுகளைத் தொலைபேசி வாயிலாக வழங்கிக் கொண்டிருந்தேன். மழை தொடரும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தேன். @dmk_raja @Ramachandranmla #NilgirisRains

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1564
38
37,522 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jul
Party & Elections

45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது @dmk_youthwing! இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி @Udhaystalin-க்குப் பாராட்டுகள்!...

45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது @dmk_youthwing! இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி @Udhaystalin-க்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன். #45YearsofDMKYW

Party & Elections
𝕏 X
2 yr ago
2541
142
89,008 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Education

நமது #DravidianModel-இல் எனதருமை மாணவக் கண்மணிகளின் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் பாருங்கள்.... @Anbil_Mahesh #EducationIsWealth...

நமது #DravidianModel-இல் எனதருமை மாணவக் கண்மணிகளின் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் பாருங்கள்.... @Anbil_Mahesh #EducationIsWealth https://t.co/OIjQMckmfA

Education
𝕏 X
2 yr ago
3320
121
61,765 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Welfare Schemes

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த...

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது. இன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தேன். அதையொட்டி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகப் பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் வாங்கவும் – அம்மா உணவகங்களைப் புனரமைத்திட 14 கோடி ரூபாய் ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். #DravidianModel #அனைவருக்குமான_ஆட்சி

Welfare Schemes
𝕏 X
2 yr ago
4610
273
116,786 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Culture & Heritage

தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! #வாழ்க_தமிழ்நாடு! https://t.co/fLZt5L3HhL

தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! #வாழ்க_தமிழ்நாடு! https://t.co/fLZt5L3HhL

Culture & Heritage
𝕏 X
2 yr ago
6831
278
135,703 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jul
Water Resources

🌊 காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்குக் கண்டனம் 👨‍⚖️ தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திடக் கர்நாடக...

🌊 காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்குக் கண்டனம் 👨‍⚖️ தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திடக் கர்நாடக அரசுக்குக் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட வேண்டும் 📎 தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்துச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் - எனத் தமிழ்நாட்டின் எண்ணங்களைத் தீர்மானங்களாக வடித்திருக்கிறோம். காவிரி டெல்டா உழவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவோம்! #CauveryIssue #AllPartyMeeting

Water Resources
𝕏 X
2 yr ago
2210
247
66,346 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Welfare Schemes

#TNBreakfastScheme போன்ற மக்கள்நலத் திட்டங்களைப் பாராட்ட மனமில்லாதவர்களின் ‘Agenda’ எந்தக் காலத்திலும் நடக்காது! https://t.co/E3nO40TL3U

#TNBreakfastScheme போன்ற மக்கள்நலத் திட்டங்களைப் பாராட்ட மனமில்லாதவர்களின் ‘Agenda’ எந்தக் காலத்திலும் நடக்காது! https://t.co/E3nO40TL3U

Welfare Schemes
𝕏 X
2 yr ago
3999
204
98,505 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Federalism & Centre–State Relations

அரசியலுக்காக #Emergency குறித்து இப்போது பேசும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தயாரா? #TNBreakfastScheme...

அரசியலுக்காக #Emergency குறித்து இப்போது பேசும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தயாரா? #TNBreakfastScheme https://t.co/jNLFbY7ppu

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2399
138
52,604 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41