DMKSocial

The Feed, page 103

Showing 2,041–2,060 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Water Resources

காவிரியில் நீர் வழங்க முடியாது என்று கூறும் கர்நாடக அரசைக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! நாளை...

காவிரியில் நீர் வழங்க முடியாது என்று கூறும் கர்நாடக அரசைக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! நாளை அனைத்துச் சட்டமன்றக் கட்சித் தலைவர்களைக் கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்! #CauveryIssue https://t.co/kUM9wS9j1W

Water Resources
𝕏 X
2 yr ago
1331
171
44,146 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Welfare Schemes

#TNBreakfastScheme-க்கான நிதி ஒதுக்கீடு, வருங்காலத் தலைமுறைக்கான முதலீடு! https://t.co/AkXvsCv4i1

#TNBreakfastScheme-க்கான நிதி ஒதுக்கீடு, வருங்காலத் தலைமுறைக்கான முதலீடு! https://t.co/AkXvsCv4i1

Welfare Schemes
𝕏 X
2 yr ago
4762
151
76,473 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Education

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் #TNBreakfastScheme-ஐ விரிவுபடுத்தி அவருக்குப் பெருமை சேர்த்தேன்! மங்காப்...

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் #TNBreakfastScheme-ஐ விரிவுபடுத்தி அவருக்குப் பெருமை சேர்த்தேன்! மங்காப் புகழ்கொண்ட அவரது வாழ்வையும் தொண்டையும் #கல்விவளர்ச்சிநாள்-இல் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிப்போம்! https://t.co/AOyXLbXZxf

Education
𝕏 X
2 yr ago
2515
124
44,936 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Governance & Administration

#TNBreakfastScheme விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக்...

#TNBreakfastScheme விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்! https://t.co/MN9vgAVbnr

Governance & Administration
𝕏 X
2 yr ago
5223
211
180,649 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jul
Party & Elections

ஓர் இடைத்தேர்தல் வெற்றிக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? #VikravandiBypolls வெற்றி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? #LetterToBrethren https://t.co/kMRQdGMUTs

ஓர் இடைத்தேர்தல் வெற்றிக்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? #VikravandiBypolls வெற்றி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? #LetterToBrethren https://t.co/kMRQdGMUTs

Party & Elections
𝕏 X
2 yr ago
3022
152
68,540 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Party & Elections

எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா...

எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்! #ByElection #VikravandiByPolls https://t.co/82l75SMeUg

Party & Elections
𝕏 X
2 yr ago
6373
349
136,487 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jul
Employment & Skill Development

என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி...

என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி #நான்_முதல்வன் என்று இயம்பக் கேட்டிடும் 'இந்நாள்!' https://t.co/IVlrthL2aY

Employment & Skill Development
𝕏 X
2 yr ago
3150
124
74,077 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Transport & Infrastructure

வாக்களித்தவர்கள் வாக்களிக்க மறந்தவர்கள் என்ற வேறுபாடின்றி நமது #DravidianModel அரசு செயலாற்றுகிறது. ஆனால் ஒன்றிய அரசு என்ன செய்கிறது? #MetroRail...

வாக்களித்தவர்கள் வாக்களிக்க மறந்தவர்கள் என்ற வேறுபாடின்றி நமது #DravidianModel அரசு செயலாற்றுகிறது. ஆனால் ஒன்றிய அரசு என்ன செய்கிறது? #MetroRail போன்ற முக்கியத் திட்டங்களுக்குக்கூட நிதி ஒதுக்க மனமில்லையே...! கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குக் கொடுத்த மிகப்பெரிய திட்டம்...?! #MakkaludanMuthalvar

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
2205
181
150,514 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Governance & Administration

மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை எப்படிக் கையாள்கிறது நமது அரசு… #MakkaludanMuthalvar https://t.co/nYS55vdVQL

மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை எப்படிக் கையாள்கிறது நமது அரசு… #MakkaludanMuthalvar https://t.co/nYS55vdVQL

Governance & Administration
𝕏 X
2 yr ago
3677
227
95,496 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Governance & Administration

#மக்களுடன்_முதல்வர் திட்டம் குறித்துப் பலரும் கேட்டிருந்தீர்கள்! இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த காணொளியைப் பகிர்கிறேன்… https://t.co/aOJjAmicIY

#மக்களுடன்_முதல்வர் திட்டம் குறித்துப் பலரும் கேட்டிருந்தீர்கள்! இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த காணொளியைப் பகிர்கிறேன்… https://t.co/aOJjAmicIY

Governance & Administration
𝕏 X
2 yr ago
3073
166
79,839 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Culture & Heritage

நாட்டார் தெய்வங்களின் வரலாற்றைச் சொல்லும் - Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom கோட்டைகளின் வரலாற்றைச் சொல்லும் - Forts of...

நாட்டார் தெய்வங்களின் வரலாற்றைச் சொல்லும் - Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom கோட்டைகளின் வரலாற்றைச் சொல்லும் - Forts of Tamil Nadu: A Walk-Through @tnhrcedept @tntourismoffcl உடன் இணைந்து @the_hindu குழுமம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகங்கள், அறிவுப் பெட்டகங்கள்! @PKSekarbabu @Ramachandranmla

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2078
65
188,839 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Law & Order / Justice

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி,...

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்!

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
5221
253
337,342 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Social Justice & Reservation

இந்து சமய அறநிலையத் துறை, இடஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்த சட்டங்களைக் கொண்டு வந்து திராவிட வரலாற்றில் துருவ நட்சத்திரமாக...

இந்து சமய அறநிலையத் துறை, இடஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்த சட்டங்களைக் கொண்டு வந்து திராவிட வரலாற்றில் துருவ நட்சத்திரமாக விளங்கும் பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! அவரது சாதனைகளைப் பயின்று உரமூட்டிக் கொள்வோம்! திராவிடச் சமத்துவம் நிலைபெறத் தொடர்ந்து வெல்வோம்! #பனகல்அரசர் #PanagalArasar

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1875
61
59,739 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Law & Order / Justice

நாடெங்கும் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகியுள்ள #NewCriminalLaws-ஐ, மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும் நாடாளுமன்றத்தில்...

நாடெங்கும் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகியுள்ள #NewCriminalLaws-ஐ, மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தாமலும் செயல்படுத்தியுள்ளனர். இதனைத் தி.மு.க.வும் தமிழ்நாடு அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இன்று நடைபெற்ற உயர் அலுவலர்கள் கூட்டத்தில், இந்தச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டு, அதற்காக ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்புடையவர்கள் தங்களது கருத்துகளை இந்தக் குழுவிடம் தெரிவிக்கவும்! @LiveLawIndia @barandbench #ThreeCriminalLaws

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
2073
94
77,652 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Rural Development

#மக்களுடன்_முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டம்! நகர்ப்புறங்களில் 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீர்வுகண்டோம். அடுத்து ஊரகப் பகுதிகளை நோக்கி…...

#மக்களுடன்_முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டம்! நகர்ப்புறங்களில் 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீர்வுகண்டோம். அடுத்து ஊரகப் பகுதிகளை நோக்கி… 11-07-2024 அன்று அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்கக் கடிதம் எழுதியுள்ளேன். இந்தச் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

Rural Development
𝕏 X
2 yr ago
1463
77
39,096 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Agriculture & Farmer Welfare

நீர்நிலைகளில் இருந்து இலவசமாக மண்ணெடுக்கும் உழவர்களது கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டது! https://t.co/62Go7PHIlT

நீர்நிலைகளில் இருந்து இலவசமாக மண்ணெடுக்கும் உழவர்களது கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டது! https://t.co/62Go7PHIlT

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
2753
136
80,302 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jul
Social Justice & Reservation

இந்தப் பழங்குடியின இளைஞர்கள் கற்ற கல்வியும்; இன்று நான் வழங்கியுள்ள பணி நியமன ஆணைகளும் இவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும்...

இந்தப் பழங்குடியின இளைஞர்கள் கற்ற கல்வியும்; இன்று நான் வழங்கியுள்ள பணி நியமன ஆணைகளும் இவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்பது நிச்சயம்! விளிம்புநிலை மக்களின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட மாற்றங்களை விதைக்கும் இத்தகைய திட்டங்கள் உள்ளத்தில் எல்லையில்லா மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2190
110
65,049 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jul
Law & Order / Justice

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது....

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
4056
645
519,353 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jul
Social Justice & Reservation

இந்த 146 இளைஞர்களையும் நாளை சந்திக்க ஆவலாக உள்ளேன்! #DravidianModel https://t.co/LkSBLZoDY4

இந்த 146 இளைஞர்களையும் நாளை சந்திக்க ஆவலாக உள்ளேன்! #DravidianModel https://t.co/LkSBLZoDY4

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3504
253
265,228 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jul
International & Diaspora

Hearty congratulations to @Uma_Kumaran on becoming the first-ever Member of Parliament for Stratford and Bow and the first-ever Tamil woman to...

Hearty congratulations to @Uma_Kumaran on becoming the first-ever Member of Parliament for Stratford and Bow and the first-ever Tamil woman to become a member of the UK Parliament. You bring great pride to the Tamil community.

International & Diaspora
𝕏 X
2 yr ago
3358
133
381,982 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41