DMKSocial

The Feed, page 101

Showing 2,001–2,020 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Environment & Climate

#கிண்டி_சிறுவர்_பூங்கா https://t.co/UOl2PZZSjo

#கிண்டி_சிறுவர்_பூங்கா https://t.co/UOl2PZZSjo

Environment & Climate
𝕏 X
2 yr ago
3069
59
76,175 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Disaster Response & Relief

#MetturDam திறக்கப்பட்டுக் காவிரியில் பெருக்கெடுத்துள்ள உபரிநீரால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து,...

#MetturDam திறக்கப்பட்டுக் காவிரியில் பெருக்கெடுத்துள்ள உபரிநீரால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டேன்… https://t.co/fCvpVfMRW1

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1975
73
40,422 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Disaster Response & Relief

#WayanadLandslide நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு IAS அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப்...

#WayanadLandslide நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு IAS அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன். #KeralaFlooding #WayanadFloods

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2716
77
63,442 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Education

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுள் நுழையும் நமது அரசுப் பள்ளி மாணவர்கள்! சிறகுகள் விரிப்பது வானத்தை ஆள்வதற்கே…...

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுள் நுழையும் நமது அரசுப் பள்ளி மாணவர்கள்! சிறகுகள் விரிப்பது வானத்தை ஆள்வதற்கே… https://t.co/EJwVgTORZK

Education
𝕏 X
2 yr ago
2531
94
43,822 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Culture & Heritage

இந்த ஆண்டுக்கான #தகைசால்_தமிழர் விருதினை ‘இலக்கியச் செல்வர்’ திரு. குமரி அனந்தன் அவர்களுக்கு வரும் விடுதலை நாள் விழாவில் வழங்கவுள்ளேன்....

இந்த ஆண்டுக்கான #தகைசால்_தமிழர் விருதினை ‘இலக்கியச் செல்வர்’ திரு. குமரி அனந்தன் அவர்களுக்கு வரும் விடுதலை நாள் விழாவில் வழங்கவுள்ளேன். https://t.co/BGOxAMt0rT

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2545
90
39,548 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
International & Diaspora

அயலகங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழ் உறவுகளுக்கு நமது மண்ணின் பண்பாட்டையும் நமது நேசத்தையும் அறிமுகம் செய்யத் தொடங்கப்பட்ட #வேர்களைத்_தேடி...

அயலகங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழ் உறவுகளுக்கு நமது மண்ணின் பண்பாட்டையும் நமது நேசத்தையும் அறிமுகம் செய்யத் தொடங்கப்பட்ட #வேர்களைத்_தேடி திட்டத்தின் இரண்டாம் ஆண்டில் வருகை தந்துள்ள 15 நாடுகளைச் சேர்ந்த 100 இளைஞர்களின் தமிழ்நாட்டுப் பயணம் இனிதாகவும் - அறிவார்ந்த அனுபவமாகவும் அமையட்டும்!

International & Diaspora
𝕏 X
2 yr ago
1501
55
29,940 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Social Justice & Reservation

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான #SocialJustice-ஐ நிலைநாட்டும் நமது #DravidianModel பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய...

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான #SocialJustice-ஐ நிலைநாட்டும் நமது #DravidianModel பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது! முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3942
207
135,394 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Education

மதுரையில் உள்ள #கலைஞர்நூற்றாண்டுநூலகம் இத்தனை குறுகிய காலத்திற்குள் பத்து இலட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது!...

மதுரையில் உள்ள #கலைஞர்நூற்றாண்டுநூலகம் இத்தனை குறுகிய காலத்திற்குள் பத்து இலட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது! ‘அறிவிற்சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் உருவாகிய இந்த மாபெரும் நூலகம் போல், அடுத்து திருச்சியிலும், கோவையிலும் நூலகங்கள் அமையவுள்ளன. அறிவுத்தாகம் கொண்டோரது தாகத்தைத் தணித்து, தமிழ்நாட்டில் வாழ்வோரது சிந்தனையையும் வாழ்வையும் இத்தகைய நூலகங்கள் வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வோம்! @Anbil_Mahesh @kclmadurai #கலைஞர்100நூலகம்

Education
𝕏 X
2 yr ago
1924
68
48,720 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Disaster Response & Relief

വയനാട്ടിലെ ഉരുൾപൊട്ടൽ ദുരന്തത്തിൽ ബാധിക്കപ്പെട്ട മലയാളി സഹോദരങ്ങളുടെ ദുഃഖത്തിൽ തമിഴ്നാട് പങ്കുചേരുന്നു. രക്ഷാപ്രവർത്തനത്തിനും പുനരധിവാസത്തിനുമായി...

വയനാട്ടിലെ ഉരുൾപൊട്ടൽ ദുരന്തത്തിൽ ബാധിക്കപ്പെട്ട മലയാളി സഹോദരങ്ങളുടെ ദുഃഖത്തിൽ തമിഴ്നാട് പങ്കുചേരുന്നു. രക്ഷാപ്രവർത്തനത്തിനും പുനരധിവാസത്തിനുമായി ഞങ്ങൾ 5 കോടി രൂപ നൽകുന്നു. IAS ഉദ്യോഗസ്ഥരുടെ നേതൃത്വത്തിൽ രണ്ട് സംഘങ്ങളെ സഹായിക്കാൻ അയക്കുന്നുണ്ട്. ഇത് കൂടാതെ, ഞങ്ങൾ ഡോക്ടർമാരും നഴ്‌സുമാരും അടങ്ങുന്ന ഒരു മെഡിക്കൽ സംഘത്തെയും ഫയർ & റെസ്‌ക്യൂ സർവീസസ് ടീമിനെയും അയയ്‌ക്കുന്നുണ്ട്. ഞങ്ങളുടെ പിന്തുണ വാഗ്ദാനം ചെയ്യുന്നതിനായി ബഹുമാനപ്പെട്ട @CMOKerala സഖാവ് പിണറായി വിജയനുമായി ഞാൻ ഫോണിൽ സംസാരിച്ചു. നമ്മൾ ഒറ്റക്കെട്ടായി ഈ പ്രതിസന്ധി തരണം ചെയ്യും! @PinarayiVijayan #Wayanad #WayanadLandslide #WayanadDisaster

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
4533
275
167,956 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Disaster Response & Relief

Deeply pained to learn about the massive landslides in #Wayanad and the consequent loss of priceless lives. I am given to understand that many...

Deeply pained to learn about the massive landslides in #Wayanad and the consequent loss of priceless lives. I am given to understand that many people are still trapped in the area. I am sure the rescue operations that are in full swing will save them all. The government of Tamil Nadu is willing to extend any logistical or manpower support that may be needed in this hour of crisis to our brother state #Kerala. #WayanadLandslide

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
3106
98
94,465 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Social Justice & Reservation

My heart is brimming with pride to share that, over the last three academic years, 15,066 Medical and Dental seats have been secured for OBC...

My heart is brimming with pride to share that, over the last three academic years, 15,066 Medical and Dental seats have been secured for OBC students due to the uncompromising legal fight carried out by the DMK. In addition, @aifsoj has played a pivotal role in highlighting the importance of this significant achievement and has fostered many productive discussions on #OBCreservations across India. Although we have many items on our agenda, our immediate task is to ensure that a #CasteCensus is conducted by the Union Government to identify the proportion of backward communities and secure our rightful share to establish #SocialJustice. Let us work together to achieve this! @PWilsonDMK

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2390
139
147,282 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Rural Development

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்… @IPeriyasamymla https://t.co/Pg91g29L8k

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்… @IPeriyasamymla https://t.co/Pg91g29L8k

Rural Development
𝕏 X
2 yr ago
2092
67
39,694 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Agriculture & Farmer Welfare

தமிழ்நாட்டு இல்லங்களில் ஓர் உறுப்பினராகிவிட்ட ஆவின் சேவையை வலுப்படுத்தும் வகையில், கரூரில் ரூ.2.30 கோடியில் பால் பண்ணை திருவண்ணாமலையில் ரூ.2.85...

தமிழ்நாட்டு இல்லங்களில் ஓர் உறுப்பினராகிவிட்ட ஆவின் சேவையை வலுப்படுத்தும் வகையில், கரூரில் ரூ.2.30 கோடியில் பால் பண்ணை திருவண்ணாமலையில் ரூ.2.85 கோடியில் பால் பண்ணை திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பால் பண்ணையில், ரூ.3.57 கோடியில் தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை, மாதவரத்தில் ரூ.1.89 கோடியில் நோய்க் கிருமிகளைக் கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் ஆகியவற்றைத் திறந்து வைத்ததோடு, கடலூரில் ரூ.33 கோடியில் புதிய கால்நடை தீவனத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினேன். @Manothangaraj

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1843
91
35,265 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Social Justice & Reservation

வில்லிசைக் கலைஞராகவும் – பல திருநங்கையர் வாழ்வுக்கு உறுதுணையாகவும் விளங்கும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த திருமிகு. சந்தியா தேவி...

வில்லிசைக் கலைஞராகவும் – பல திருநங்கையர் வாழ்வுக்கு உறுதுணையாகவும் விளங்கும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த திருமிகு. சந்தியா தேவி அவர்களுக்கு இந்தாண்டுக்கான ‘சிறந்த திருநங்கை விருது’ வழங்கி மகிழ்ந்தேன். @geethajeevandmk https://t.co/XhhUmPwgIZ

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1580
63
30,751 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jul
Water Resources

அறிவிப்பு: இன்று மாலை 3 மணியளவில் #MetturDam திறக்கப்படும்! இன்றைய மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், 🔹ஆடிப்பெருக்கு விழாவிற்காக...

அறிவிப்பு: இன்று மாலை 3 மணியளவில் #MetturDam திறக்கப்படும்! இன்றைய மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், 🔹ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஆற்றங்கரைகளில் மக்கள் கூடும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், 🔹விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள், 🔹திறந்து விடப்படும் நீரைச் சேமித்தல் மற்றும் பயன்படுத்துதல், 🔹அதிக அளவு நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தல், உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

Water Resources
𝕏 X
2 yr ago
2613
150
67,280 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Governance & Administration

என்றும் மக்களுடன், மக்களின் குறை தீர்க்க! #MakkaludanMuthalvar #DravidianModel https://t.co/A0FJ9rRXcc

என்றும் மக்களுடன், மக்களின் குறை தீர்க்க! #MakkaludanMuthalvar #DravidianModel https://t.co/A0FJ9rRXcc

Governance & Administration
𝕏 X
2 yr ago
3073
208
53,852 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Federalism & Centre–State Relations

Is this #CooperativeFederalism? Is this the way to treat a Chief Minister? The Union BJP government must understand that opposition parties are...

Is this #CooperativeFederalism? Is this the way to treat a Chief Minister? The Union BJP government must understand that opposition parties are an integral part of our democracy and should not be treated as enemies to be silenced. Cooperative Federalism requires dialogue and respect for all voices. #NITIAayog @MamataOfficial @PMOIndia #Budget2024

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
5119
193
114,921 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Federalism & Centre–State Relations

தலைநகரில் @NITIAayog கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில்…...

தலைநகரில் @NITIAayog கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில்… #UnfairBudget4TN https://t.co/L2rqtORNvD

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
5183
492
259,902 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Federalism & Centre–State Relations

இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல; இந்திய மீனவர்கள்! @DrSJaishankar https://t.co/7UjTRIka2L

இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல; இந்திய மீனவர்கள்! @DrSJaishankar https://t.co/7UjTRIka2L

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1945
111
113,744 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Culture & Heritage

தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது! சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம்...

தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது! சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்! இவற்றைப் போலவே, நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். @TThenarasu

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1822
99
53,784 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41