DMKSocial

The Feed, page 50

Showing 981–1,000 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Transport & Infrastructure

📱 மக்களின் பயணங்களை எளிமையாக்கும் @Chennai_One! பொதுமக்கள் பலரும் positive feedback கொடுத்துள்ளார்கள். #PublicTransportSystem-இல் சிறந்த உலக...

📱 மக்களின் பயணங்களை எளிமையாக்கும் @Chennai_One! பொதுமக்கள் பலரும் positive feedback கொடுத்துள்ளார்கள். #PublicTransportSystem-இல் சிறந்த உலக நகரமாக நமது சென்னை மிளிர உங்களது கருத்துகளைப் பயன்படுத்திக் கொள்வோம்! #ChennaiOne @MtcChennai @cmrlofficial #CUMTA @CumtaOfficial @GMSRailway

Transport & Infrastructure
𝕏 X
1 yr ago
630
48
35,401 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Culture & Heritage

நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, உலகெங்கும் அன்பு பரவிட வேண்டும் - அமைதி நிறைந்திட வேண்டும் என்ற உணர்வை...

நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, உலகெங்கும் அன்பு பரவிட வேண்டும் - அமைதி நிறைந்திட வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தினேன். சிறுபான்மை மக்களுக்கு இடர் வரும்போதெல்லாம், பாதுகாப்பு அரணாக என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும்! https://t.co/xJgkHJkQsC

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3439
144
69,125 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Industry & Investment

சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை! இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர்...

சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை! இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன. தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்! Cankam-era mariners carried Tamil trade across oceans. Today, the #DravidianModel steers Southern Tamil Nadu into the global map of shipbuilding, creating jobs and growth. ⚓🛳️ #TNRising

Industry & Investment
𝕏 X
1 yr ago
2037
116
123,100 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Water Resources

📲 #ChennaiMetroWater தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய Mobile App அறிமுகம்! 🤳...

📲 #ChennaiMetroWater தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய Mobile App அறிமுகம்! 🤳 புகைப்படம் மற்றும் location இணைத்துப் புகார் தெரிவித்தால், உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு! 📳 இல்லையெனில், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கும் வசதி. #DravidianModel: மக்களை மையப்படுத்திய, தீர்வுகளை நோக்கிய நிர்வாகம்! @CHN_Metro_Water #CMWSSB

Water Resources
𝕏 X
1 yr ago
1446
90
36,666 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Water Resources

அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! செம்பரம்பாக்கத்தில் இருந்து, சென்னை மாநகருக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர்...

அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்! செம்பரம்பாக்கத்தில் இருந்து, சென்னை மாநகருக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தேன்! இதனால், சென்னையின் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சியின் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறப் போகின்றனர்... @CHN_Metro_Water #cmwssb #DravidianModel

Water Resources
𝕏 X
1 yr ago
2119
120
46,492 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Governance & Administration

நம் பயணம் நீண்டது! தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாமல், இலக்கை நோக்கி விரைவோம்! #DravidianModel #UngalilOruvanAnswers https://t.co/X9bdjfFuBm

நம் பயணம் நீண்டது! தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாமல், இலக்கை நோக்கி விரைவோம்! #DravidianModel #UngalilOruvanAnswers https://t.co/X9bdjfFuBm

Governance & Administration
𝕏 X
1 yr ago
2645
333
56,772 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Governance & Administration

11.19% பொருளாதார வளர்ச்சி - #DravidianModel-க்கு சாட்சி! #UngalilOruvanAnswers https://t.co/WgSXLk6VbH

11.19% பொருளாதார வளர்ச்சி - #DravidianModel-க்கு சாட்சி! #UngalilOruvanAnswers https://t.co/WgSXLk6VbH

Governance & Administration
𝕏 X
1 yr ago
1648
173
56,280 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
International & Diaspora

ஐரோப்பியப் பயணமும் - #Oxford நினைவுகளும்! #CMStalinInEurope #PeriyarAtOxford #TNRising #DravidianModel #UngalilOruvanAnswers https://t.co/0cskpF47Ax

ஐரோப்பியப் பயணமும் - #Oxford நினைவுகளும்! #CMStalinInEurope #PeriyarAtOxford #TNRising #DravidianModel #UngalilOruvanAnswers https://t.co/0cskpF47Ax

International & Diaspora
𝕏 X
1 yr ago
1886
277
80,165 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Education

நமது குழந்தைகளின் எதிர்காலத்தையும் - அவர்கள் பயணிக்கும் திசையையும் தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்குப் புதிதாக வந்துள்ளவர்களை வாழ்த்தி வரவேற்றேன்!...

நமது குழந்தைகளின் எதிர்காலத்தையும் - அவர்கள் பயணிக்கும் திசையையும் தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்குப் புதிதாக வந்துள்ளவர்களை வாழ்த்தி வரவேற்றேன்! பெருமையின் அடையாளமாக உயர்ந்து வரும் நமது அரசுப் பள்ளி மாணவர்களை உயர்நிலைக்கு அவர்கள் அழைத்துச் சென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்! @Anbil_Mahesh @tnschoolsedu

Education
𝕏 X
1 yr ago
1741
95
30,221 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Culture & Heritage

#கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்! இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்! அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி...

#கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்! இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்! அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2682
94
84,535 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Industry & Investment

Data is the new oil, and Tamil Nadu is the refinery. I inaugurated #Equinix’s state of the art data centre at Siruseri, built with a Rs. 574...

Data is the new oil, and Tamil Nadu is the refinery. I inaugurated #Equinix’s state of the art data centre at Siruseri, built with a Rs. 574 crore investment, placing Chennai firmly on the global digital grid. I also thank Equinix for contributing generously to the #TNCMPRF. #TNRising

Industry & Investment
𝕏 X
1 yr ago
2029
58
87,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Welfare Schemes

பல்வேறு அரசுத் துறை சார்ந்த கோரிக்கைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வுகாண முடிவதாக, தியாகராய நகர் முகாமில் மக்கள் வெளிப்படுத்திய மனநிறைவே சொல்கிறது...

பல்வேறு அரசுத் துறை சார்ந்த கோரிக்கைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வுகாண முடிவதாக, தியாகராய நகர் முகாமில் மக்கள் வெளிப்படுத்திய மனநிறைவே சொல்கிறது #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்களின் வெற்றியை! MLA, MP, கவுன்சிலர் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தத்தமது பகுதிகளில் நடைபெறும் முகாம்களை ஆய்வுசெய்து, மக்களின் தேவைகளைத் தீர்த்துவைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

Welfare Schemes
𝕏 X
1 yr ago
2349
100
56,076 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Federalism & Centre–State Relations

ஒன்றிய அரசுத் திட்டங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் மாநில அளவிலான #DISHA குழுவின் 5-ஆவது கூட்டத்தில் பங்கேற்றேன். மாநில அரசே MLA நிதியாக...

ஒன்றிய அரசுத் திட்டங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் மாநில அளவிலான #DISHA குழுவின் 5-ஆவது கூட்டத்தில் பங்கேற்றேன். மாநில அரசே MLA நிதியாக ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வழங்கும் நிலையில், ஒன்றிய அரசு MP-களுக்கான தொகுதி வளர்ச்சி நிதியை 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்; ஒன்றிய அரசுத் திட்டங்கள் கடைக்கோடியில் உள்ள பயனாளியையும் சென்று சேர மாநில அரசு சரியான நேரத்தில் தனது பங்கினை விடுவிப்பதைப் போல ஒன்றிய அரசும் தனது பங்கு நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இக்கூட்டத்தில் வலியுறுத்தினோம்.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1498
81
37,730 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Environment & Climate

கொட்டுனா வலிக்குமா? #KottunaValikkum #IdhuKuppaMatterIlla #CorrectaKottunaValikkaathu #ThooimaiMission #WasteSegregation https://t.co/cFyYWJTCh8

கொட்டுனா வலிக்குமா? #KottunaValikkum #IdhuKuppaMatterIlla #CorrectaKottunaValikkaathu #ThooimaiMission #WasteSegregation https://t.co/cFyYWJTCh8

Environment & Climate
𝕏 X
1 yr ago
3289
104
108,030 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Culture & Heritage

விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதைத் தலையாய கடமையாகக் கருதும் நமது #DravidianModel அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை...

விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதைத் தலையாய கடமையாகக் கருதும் நமது #DravidianModel அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகம், 2023-ஆம் ஆண்டு டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பு ஊர்தியில் #வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலை எனத் தொடர்ந்து அவரது புகழ்பாடி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி - ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். இந்த மகிழ்ச்சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயர் சூட்டப்படும் எனப் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன். மண் - மானம் காக்கப் புயலெனப் புறப்பட்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாறும் - அவருக்குத் துணை நின்ற மருது சகோதரர்கள் உள்ளிட்ட தீரமிக்க தமிழர்களின் வரலாறும், இந்த மண் யாருக்கும் தலைகுனியாது எனும் வரலாற்றை உரக்கச் சொல்லும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1561
76
33,515 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
International & Diaspora

Gaza is gasping, the world must not look away. I am shaken beyond words by what is unfolding in #Gaza. Every visual is gut wrenching. The cries...

Gaza is gasping, the world must not look away. I am shaken beyond words by what is unfolding in #Gaza. Every visual is gut wrenching. The cries of infants, the sight of starving children, the bombing of hospitals, and the declaration of genocide by the UN Commission of Inquiry together show the suffering that no human being should ever be subjected to. When innocent lives are being crushed in this way, silence is not an option. Every conscience must rise. India must speak firmly, the world must unite, and we must all act to end this horror now. #StopGazaGenocideNow #Palestine

International & Diaspora
𝕏 X
1 yr ago
13982
576
598,473 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

இது தமிழ்நாடு! இதுக்குக் காவல் அரண் தி.மு.க! தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்! நாங்க ரெடி… புது வரலாறு படைக்க! #முப்பெரும்விழா2025 🖤♥️...

இது தமிழ்நாடு! இதுக்குக் காவல் அரண் தி.மு.க! தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்! நாங்க ரெடி… புது வரலாறு படைக்க! #முப்பெரும்விழா2025 🖤♥️ https://t.co/8sVkPhBjNJ

Party & Elections
𝕏 X
1 yr ago
4320
227
92,257 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

“என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் பேரறிஞர் அண்ணா! புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம்...

“என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் பேரறிஞர் அண்ணா! புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், “தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க" என்று வளர்ந்திருக்கிறோம்! #ஓரணியில்_தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
3138
148
61,459 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Social Justice & Reservation

"அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாக இருப்பவைகளை அழித்திட வேண்டும்" என்றார் தந்தை பெரியார்! நமது #DravidianModel அரசால்...

"அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாக இருப்பவைகளை அழித்திட வேண்டும்" என்றார் தந்தை பெரியார்! நமது #DravidianModel அரசால் #SocialJusticeDay-எனக் கடைப்பிடிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாளில், இந்தியாவின் வளர்ச்சிக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் பெரும் தடையாக இருந்து வரும் சாதிய ஏற்றத்தாழ்வை நீக்கி, அனைவரையும் சமமாக நடத்தி, அனைத்துத் தரப்பினரும் சமவாய்ப்புகள் பெற்ற சமூகமாகத் திகழத் தமிழ்நாடெங்கும் உறுதிமொழி எடுக்கப்பட்டது!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1735
114
37,398 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Social Justice & Reservation

தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் - எங்கும்...

தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்! #PeriyarForever #Periyar #SocialJusticeDay https://t.co/B4RvgXCgzH

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
6212
256
174,061 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41