
இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌾 நாமக்கல் - சேந்தமங்கலம், நீலகிரி - பந்தலூர், திருவண்ணாமலை - கீழ்ப்பெண்ணாத்தூர் ஆகிய இடங்களில் வட்டச்...
இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌾 நாமக்கல் - சேந்தமங்கலம், நீலகிரி - பந்தலூர், திருவண்ணாமலை - கீழ்ப்பெண்ணாத்தூர் ஆகிய இடங்களில் வட்டச் செயல்முறைக் கிடங்குகளைத் திறந்து வைத்து, பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 புதிய நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் - 💵 ஓய்வு பெற்று நலிந்த நிலையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்குதல் மற்றும் 📜வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறையில் நில அளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கு TNPSC மூலம் தேர்வானவர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல்.










