DMKSocial

The Feed, page 386

Showing 7,701–7,720 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jul
Sports

I request CM to take immediate actions to ensure that the association of the City of Chennai with the #ATPWorldTour stays alive #ChennaiOpen...

I request CM to take immediate actions to ensure that the association of the City of Chennai with the #ATPWorldTour stays alive #ChennaiOpen https://t.co/Yo0kn0xNfq

Sports
𝕏 X
9 yr ago
658
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Governance & Administration

மக்கள் விரோத இந்த குதிரைபேர அரசு, மக்களால் தூக்கியெறியப்பட்டு சரித்திரத்தில் ஓரத்திலே கிடத்தப்படும் காலம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது....

மக்கள் விரோத இந்த குதிரைபேர அரசு, மக்களால் தூக்கியெறியப்பட்டு சரித்திரத்தில் ஓரத்திலே கிடத்தப்படும் காலம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. https://t.co/0rVGbQgrZb

Governance & Administration
𝕏 X
9 yr ago
1027
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Law & Order / Justice

சென்னையில் போதைபொருட்கள் விற்கபடுவதை ஆதராங்களோடு அவையில் எடுத்துக்காட்டியபோது, காவல்நிலையத்தில்தான் புகார் கொடுக்க வேண்டுமென்கிறார் முதல்வர்...

சென்னையில் போதைபொருட்கள் விற்கபடுவதை ஆதராங்களோடு அவையில் எடுத்துக்காட்டியபோது, காவல்நிலையத்தில்தான் புகார் கொடுக்க வேண்டுமென்கிறார் முதல்வர் https://t.co/wNsIwsvjlm

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
829
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Law & Order / Justice

காவல்துறை அதிகாரிகளே லஞ்சம் பெற்று, திருடர்களாக இருக்கின்ற போது தடை செய்யப்பட்ட பொருட்களை நாங்கள் எப்படி காவல்நிலையத்தில் கொடுக்க முடியும்?

காவல்துறை அதிகாரிகளே லஞ்சம் பெற்று, திருடர்களாக இருக்கின்ற போது தடை செய்யப்பட்ட பொருட்களை நாங்கள் எப்படி காவல்நிலையத்தில் கொடுக்க முடியும்?

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
739
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Law & Order / Justice

மக்களையும்,சுற்றுசூழலையும் பாதிக்கும் திட்டங்களை, குறிப்பாக #BJP அரசை விமர்சிப்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது...

மக்களையும்,சுற்றுசூழலையும் பாதிக்கும் திட்டங்களை, குறிப்பாக #BJP அரசை விமர்சிப்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது https://t.co/44MFmt3sZz

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
997
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Energy

இன்று #TNAssembly ல் கொளத்தூரில் துணை மின்நிலையம் அமைப்பது பற்றியும்,பொதுத்துறை குறித்த மான்யகோரிக்கை மீதான விவாதத்திலும் பங்கேற்று பேசினேன்...

இன்று #TNAssembly ல் கொளத்தூரில் துணை மின்நிலையம் அமைப்பது பற்றியும்,பொதுத்துறை குறித்த மான்யகோரிக்கை மீதான விவாதத்திலும் பங்கேற்று பேசினேன் https://t.co/mxuS2TXpYQ

Energy
𝕏 X
9 yr ago
512
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Governance & Administration

20 நாட்கள் #TNAssembly நடந்தும்,மக்கள் கோரிக்கைகள் எதையும் தீர்க்க அரசு முன்வராமல்,எங்கெங்கும் பிரச்சனை என்ற நிலையில் வெறுமைதான் மிஞ்சுகிறது

20 நாட்கள் #TNAssembly நடந்தும்,மக்கள் கோரிக்கைகள் எதையும் தீர்க்க அரசு முன்வராமல்,எங்கெங்கும் பிரச்சனை என்ற நிலையில் வெறுமைதான் மிஞ்சுகிறது

Governance & Administration
𝕏 X
9 yr ago
456
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Law & Order / Justice

அதிமுக அரசு வளர்மதி,திருமுருகன்காந்தி,பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்ப பெற்று விடுதலை செய்ய வேண்டும்.

அதிமுக அரசு வளர்மதி,திருமுருகன்காந்தி,பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்ப பெற்று விடுதலை செய்ய வேண்டும்.

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
652
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Law & Order / Justice

"இயற்கையை காப்போம்" என்ற முழக்கத்துடன் போராடிய சேலம் மாணவி #valarmathi யை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது...

"இயற்கையை காப்போம்" என்ற முழக்கத்துடன் போராடிய சேலம் மாணவி #valarmathi யை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது https://t.co/N5aeXnb4oB

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
1503
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Culture & Heritage

இன்று பேரறிஞர் அண்ணா, ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்த பொன்விழா ஆண்டு என்பதை சட்டமன்றத்தில் பெருமையோடு பதிவு செய்தேன் #HBDTamilNadu50...

இன்று பேரறிஞர் அண்ணா, ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்த பொன்விழா ஆண்டு என்பதை சட்டமன்றத்தில் பெருமையோடு பதிவு செய்தேன் #HBDTamilNadu50 https://t.co/I2Wu1KA8PH

Culture & Heritage
𝕏 X
9 yr ago
1219
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Federalism & Centre–State Relations

குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முன் நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தரவேண்டும் என அதிமுக அழுத்தம் கொடுக்குமா?

குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முன் நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தரவேண்டும் என அதிமுக அழுத்தம் கொடுக்குமா?

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
599
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Federalism & Centre–State Relations

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பாக இந்த நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்....

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பாக இந்த நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். https://t.co/iJdehJA48P

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
632
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Federalism & Centre–State Relations

சட்டமன்றத்தில் #Neetexam விலக்களிக்க நிறைவேற்றப்பட்ட 2தீர்மானங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறாமல் மத்திய-மாநில அரசுகள் துரோகம் இழைத்துவிட்டன

சட்டமன்றத்தில் #Neetexam விலக்களிக்க நிறைவேற்றப்பட்ட 2தீர்மானங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறாமல் மத்திய-மாநில அரசுகள் துரோகம் இழைத்துவிட்டன

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
570
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jul
Party & Elections

இந்திய நாட்டின் 14வது குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு,இன்று தலைமை செயலகத்தில் என்னுடைய வாக்கினை பதிவு செய்தேன். #presidentialelection2017...

இந்திய நாட்டின் 14வது குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு,இன்று தலைமை செயலகத்தில் என்னுடைய வாக்கினை பதிவு செய்தேன். #presidentialelection2017 https://t.co/4Uq3qhEn8J

Party & Elections
𝕏 X
9 yr ago
1184
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jul
Disaster Response & Relief

இன்று மாலை, கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்....

இன்று மாலை, கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். https://t.co/qmAILEewei

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
792
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jul
Disaster Response & Relief

இந்தியாவிலேயே தீவிபத்தை தடுக்கும் உபகரணங்கள் இங்கு அதிகமாக இருக்கிறதென பெருமைபேசிய முதலமைச்சருக்கு தி நகர், கொடுங்கையூர் தீ விபத்துகளே பாடம்

இந்தியாவிலேயே தீவிபத்தை தடுக்கும் உபகரணங்கள் இங்கு அதிகமாக இருக்கிறதென பெருமைபேசிய முதலமைச்சருக்கு தி நகர், கொடுங்கையூர் தீ விபத்துகளே பாடம்

Disaster Response & Relief
𝕏 X
9 yr ago
747
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jul
Governance & Administration

தங்கள் மீதான விமர்சன கருத்துகளில் உள்ள உண்மைகளை உணர்ந்து விளக்கமளிப்பதும், தவறுகளைத் திருத்திக்கொள்வதும்தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு.

தங்கள் மீதான விமர்சன கருத்துகளில் உள்ள உண்மைகளை உணர்ந்து விளக்கமளிப்பதும், தவறுகளைத் திருத்திக்கொள்வதும்தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு.

Governance & Administration
𝕏 X
9 yr ago
1618
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jul
Governance & Administration

அரசின் ஊழல் குறித்த @ikamalhaasan அவர்களின் கருத்து, தமிழ்நாட்டு மக்களின் குரல். அதனை அமைச்சர்கள் அடக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.

அரசின் ஊழல் குறித்த @ikamalhaasan அவர்களின் கருத்து, தமிழ்நாட்டு மக்களின் குரல். அதனை அமைச்சர்கள் அடக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.

Governance & Administration
𝕏 X
9 yr ago
3902
157
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jul
Industry & Investment

@NITIAayog இன்,தொழில் முதலீடுகள்&தொழிற்சாலைகள் அமைக்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் #TamilNadu கடைசி இடத்தை பிடித்திருப்பது வேதனைக்குரியது...

@NITIAayog இன்,தொழில் முதலீடுகள்&தொழிற்சாலைகள் அமைக்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் #TamilNadu கடைசி இடத்தை பிடித்திருப்பது வேதனைக்குரியது https://t.co/0zePdAWyKH

Industry & Investment
𝕏 X
9 yr ago
65
3
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jul
Law & Order / Justice

காவல்நிலையத்திலேயே #PetrolBomb வீசப்படுகிறதென்றால், பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்க எப்படி முன்வருவார்கள்? #TNAssembly...

காவல்நிலையத்திலேயே #PetrolBomb வீசப்படுகிறதென்றால், பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்க எப்படி முன்வருவார்கள்? #TNAssembly https://t.co/aS5xuTZ4G5

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
755
59
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41