DMKSocial

The Feed, page 385

Showing 7,681–7,700 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Education

மனித சங்கிலி போராட்டத்தை தடுக்க 'குதிரை பேர' அரசு என்னை கைது செய்தாலும், பிற மாவட்டங்களில் இந்த போராட்டம் சிறப்பாக நடந்துள்ளது

மனித சங்கிலி போராட்டத்தை தடுக்க 'குதிரை பேர' அரசு என்னை கைது செய்தாலும், பிற மாவட்டங்களில் இந்த போராட்டம் சிறப்பாக நடந்துள்ளது

Education
𝕏 X
9 yr ago
640
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Education

#NEETExemption கோரும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துக்கொள்ள சேலம் சென்றபோது கோவையிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டேன் https://t.co/A6oQR9DKqT

#NEETExemption கோரும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துக்கொள்ள சேலம் சென்றபோது கோவையிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டேன் https://t.co/A6oQR9DKqT

Education
𝕏 X
9 yr ago
693
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Education

திமுக சார்பில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி, சென்னை எம்ஐடி-கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்ற கழகத்தின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்

திமுக சார்பில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி, சென்னை எம்ஐடி-கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்ற கழகத்தின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்

Education
𝕏 X
9 yr ago
536
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டில் வரும் 27ம் தேதி நாம் கோர்க்க இருக்கும் கரங்களால், விண்ணதிர ஒலிக்கும் முழக்கங்களால் #NEET எனும் வல்லாதிக்கத்தை முறியடிப்போம்

தமிழ்நாட்டில் வரும் 27ம் தேதி நாம் கோர்க்க இருக்கும் கரங்களால், விண்ணதிர ஒலிக்கும் முழக்கங்களால் #NEET எனும் வல்லாதிக்கத்தை முறியடிப்போம்

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
813
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Federalism & Centre–State Relations

நம் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை,மாநில நிதிஆதார மருத்துவ,பல்மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க மத்தியஅரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்?

நம் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை,மாநில நிதிஆதார மருத்துவ,பல்மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க மத்தியஅரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்?

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
1203
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Federalism & Centre–State Relations

தவணை கேட்க,தள்ளிப்போடுங்கள் என கெஞ்ச இது ஒன்றும் மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியமல்ல. #NEET திணிக்காதீர்கள் என கேட்பது நம் உரிமை

தவணை கேட்க,தள்ளிப்போடுங்கள் என கெஞ்ச இது ஒன்றும் மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியமல்ல. #NEET திணிக்காதீர்கள் என கேட்பது நம் உரிமை

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
702
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Federalism & Centre–State Relations

பாஜக எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு #NEET தேர்வுக்கு தற்காலிக தீர்வு கேட்பது, பேரவை சட்ட முன்வடிவின் உணர்வுக்கு எதிரானது...

பாஜக எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு #NEET தேர்வுக்கு தற்காலிக தீர்வு கேட்பது, பேரவை சட்ட முன்வடிவின் உணர்வுக்கு எதிரானது https://t.co/oytTPviWMt

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
766
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Governance & Administration

#GutkhaScam கோப்புகள் #Secretariat லிருந்து காணாமல்போக காரணமான ராம்மோகன்ராவ்,கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்...

#GutkhaScam கோப்புகள் #Secretariat லிருந்து காணாமல்போக காரணமான ராம்மோகன்ராவ்,கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் https://t.co/7NM7MMbNVe

Governance & Administration
𝕏 X
9 yr ago
641
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Law & Order / Justice

அதேபோல, #GutkhaScam புகழ் டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்து நேர்மையான ஒரு டி.ஜி.பி.யை கண்ணியமிக்க தமிழக காவல்துறைக்கு நியமிக்க வேண்டும்

அதேபோல, #GutkhaScam புகழ் டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்து நேர்மையான ஒரு டி.ஜி.பி.யை கண்ணியமிக்க தமிழக காவல்துறைக்கு நியமிக்க வேண்டும்

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
717
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Agriculture & Farmer Welfare

I request Thiru @drharshvardhan to revoke the permission given to #GMMustard to protect the interests of farmers & safeguard the ecosystem...

I request Thiru @drharshvardhan to revoke the permission given to #GMMustard to protect the interests of farmers & safeguard the ecosystem https://t.co/zEIwNPDmoZ

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
441
13
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Governance & Administration

பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? #SasikalaBribegate...

பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? #SasikalaBribegate https://t.co/dYeH0wtVpC

Governance & Administration
𝕏 X
9 yr ago
700
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Agriculture & Farmer Welfare

பிரதமர் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்காமல்,ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்களை சந்திப்பது வேதனையளிக்கிறது #SaveTNfarmers...

பிரதமர் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்காமல்,ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்களை சந்திப்பது வேதனையளிக்கிறது #SaveTNfarmers https://t.co/QPPadttyUd

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
985
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Environment & Climate

தமிழகத்தின் 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் திட்டத்திற்கு அனுமதி என்பது இந்த அரசு, பாஜக 'எள்' என்றால் ‘எண்ணெய்’ ஆக இருப்பதையே காட்டுகிறது...

தமிழகத்தின் 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் திட்டத்திற்கு அனுமதி என்பது இந்த அரசு, பாஜக 'எள்' என்றால் ‘எண்ணெய்’ ஆக இருப்பதையே காட்டுகிறது https://t.co/eac3fzTWC6

Environment & Climate
𝕏 X
9 yr ago
617
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Culture & Heritage

காஞ்சியில் பேரறிஞர் அண்ணாவில் நினைவு இல்லத்திற்கு அருகில் பராமரிக்கப்படாமல் இருந்த நூலகத்தை, சீரமைத்து புத்தகங்கள் வழங்கி திறந்து வைத்தேன்...

காஞ்சியில் பேரறிஞர் அண்ணாவில் நினைவு இல்லத்திற்கு அருகில் பராமரிக்கப்படாமல் இருந்த நூலகத்தை, சீரமைத்து புத்தகங்கள் வழங்கி திறந்து வைத்தேன் https://t.co/DpnbgZMskB

Culture & Heritage
𝕏 X
9 yr ago
797
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jul
Water Resources

தி.மு.கழகம் ஆட்சிக்காக அல்லாமல் மக்களின் நலன் காக்க தொடர்ந்து பாடுபடும் என்பதற்கு கழகத்தின் தூர்வாரும் பணிகளே சாட்சி. #DMKVolunteers4Water...

தி.மு.கழகம் ஆட்சிக்காக அல்லாமல் மக்களின் நலன் காக்க தொடர்ந்து பாடுபடும் என்பதற்கு கழகத்தின் தூர்வாரும் பணிகளே சாட்சி. #DMKVolunteers4Water https://t.co/nnJ3gcEsfb

Water Resources
𝕏 X
9 yr ago
1092
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jul
Water Resources

இன்று திருவண்ணாமலையில் 2.37 கோடி ரூபாய் செலவில் கழகத்தின் சார்பில் தூர்வாரப்பட்ட 18 ஏரி, குளங்களை நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டேன்....

இன்று திருவண்ணாமலையில் 2.37 கோடி ரூபாய் செலவில் கழகத்தின் சார்பில் தூர்வாரப்பட்ட 18 ஏரி, குளங்களை நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டேன். https://t.co/6SFtaObRlW

Water Resources
𝕏 X
9 yr ago
1298
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Law & Order / Justice

குட்கா ஊழல் புகார் மற்றும் டி.ஜி.பி பதவி உயர்வு குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமெனில் உடனடியாக #CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

குட்கா ஊழல் புகார் மற்றும் டி.ஜி.பி பதவி உயர்வு குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமெனில் உடனடியாக #CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
1122
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Law & Order / Justice

ஆனால் தலைமை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்த விவகாரம் தொடர்பான வருமான வரித்துறையின் கடிதத்தை மறைத்துள்ளார்

ஆனால் தலைமை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்த விவகாரம் தொடர்பான வருமான வரித்துறையின் கடிதத்தை மறைத்துள்ளார்

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
518
11
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Governance & Administration

குட்கா ஊழல் புகார் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்கிறது என முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவிக்கிறார். #CashForCancer https://t.co/Uq0cMGxzwu

குட்கா ஊழல் புகார் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்கிறது என முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவிக்கிறார். #CashForCancer https://t.co/Uq0cMGxzwu

Governance & Administration
𝕏 X
9 yr ago
520
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jul
Federalism & Centre–State Relations

Heartiest congratulations to the newly elected President of India #RamNathKovind. Hope he'll be a strong protector of our nation's plurality...

Heartiest congratulations to the newly elected President of India #RamNathKovind. Hope he'll be a strong protector of our nation's plurality https://t.co/4FnxPaed0P

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
919
48
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41