
சென்னையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் மேம்பாலங்களைக் கட்டிய வரலாறு, திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கே உரியது! அதன் தொடர்ச்சியாகத் தேனாம்பேட்டை...
சென்னையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் மேம்பாலங்களைக் கட்டிய வரலாறு, திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கே உரியது! அதன் தொடர்ச்சியாகத் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ரூ.621 கோடி மதிப்பிலான நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தேன். https://t.co/8DvLIP72V0













