DMKSocial

The Feed, page 110

Showing 2,181–2,200 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு! #Vote4INDIA https://t.co/un6mwQKlYG

நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு! #Vote4INDIA https://t.co/un6mwQKlYG

Party & Elections
𝕏 X
2 yr ago
5481
373
262,240 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

Talking to @timesofindia ahead of #Elections2024, I have answered questions regarding the role I want to play in national politics, BJP's corrupt...

Talking to @timesofindia ahead of #Elections2024, I have answered questions regarding the role I want to play in national politics, BJP's corrupt rule and the relevance of political ideologies at present times. 🔗: https://t.co/CNZC3xhaut @jayamenon64 https://t.co/GCKSJ3KwlV

Party & Elections
𝕏 X
2 yr ago
1967
160
45,586 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

#Vote4INDIA #Tiruvallur #NorthChennai https://t.co/pMbY3FDvd3

#Vote4INDIA #Tiruvallur #NorthChennai https://t.co/pMbY3FDvd3

Party & Elections
𝕏 X
2 yr ago
1401
72
28,710 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Education

#நான்_முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! நேற்று வெளியான #UPSCresults அதற்கு சாட்சி! ❤...

#நான்_முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! நேற்று வெளியான #UPSCresults அதற்கு சாட்சி! ❤ https://t.co/YcibeNz9C8

Education
𝕏 X
2 yr ago
3721
80
360,577 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Federalism & Centre–State Relations

மாநில முதலமைச்சராக இருந்த தனக்குத்தான் மாநிலங்களின் பிரச்சினைகளும் தெரியும்; தேசிய பிரச்சினைகளும் தெரியும் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால்...

மாநில முதலமைச்சராக இருந்த தனக்குத்தான் மாநிலங்களின் பிரச்சினைகளும் தெரியும்; தேசிய பிரச்சினைகளும் தெரியும் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால் நடந்தது என்ன? பிரதமரானதும் மாநிலங்களின் நிதியைக் கூட நிறுத்த முயற்சித்தார் என்று நிதி ஆயோக் தலைமை அதிகாரி குற்றம்சாட்டினார். பெரும்பாலான அதிகாரங்களை ஒன்றியத்தில் குவித்து, மாநிலங்களை முனிசிபாலிட்டிகளாக மாற்றப் பார்க்கிறார். டெல்லி சர்வீசஸ் சட்டம் (GNCTD) போன்றவற்றைக் கொண்டுவந்து, அதிகாரங்களைத் துணைநிலை ஆளுநருக்கு மாற்றினார். கூட்டணிக்குப் பணியாத கட்சிகளுக்கு ஊழல் முத்திரை; ED - IT - CBI ரெய்டு, சிறை என மாநிலங்களைச் சுருக்கப் பார்க்கும் பிரதமர் மோடியை எதிர்க்காமல் 'B-Team' நாடகமாடுகிறார் பழனிசாமி! அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு என்பதும் பா.ஜ.க.வுக்கான வாக்கு என்பதால், தமிழ்நாட்டை வஞ்சித்த இவர்களை ஒருசேர வீழ்த்துவோம்! #Vote4INDIA

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1990
91
55,290 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#Live: காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் #Elections2024 பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/mASj1KIWdz

#Live: காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர் #Elections2024 பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/mASj1KIWdz

Party & Elections
𝕏 X
2 yr ago
667
49
23,412 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

#Vote4INDIA #Tiruvallur #NorthChennai https://t.co/GZQf7nsJHD

#Vote4INDIA #Tiruvallur #NorthChennai https://t.co/GZQf7nsJHD

Party & Elections
𝕏 X
2 yr ago
1801
94
34,273 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

"வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே! வீர சங்க நாதம் கேட்டுச் செல்க செல்கவே படைகள் செல்கவே!" கொளத்தூரில் இன்றைய காலை.... #Vote4INDIA...

"வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே! வீர சங்க நாதம் கேட்டுச் செல்க செல்கவே படைகள் செல்கவே!" கொளத்தூரில் இன்றைய காலை.... #Vote4INDIA https://t.co/FATy1LmFmd

Party & Elections
𝕏 X
2 yr ago
2939
104
55,391 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Party & Elections

"The history created in 2004 will be repeated after 20 years now." "For the first time, people of India fear that India will be converted into an...

"The history created in 2004 will be repeated after 20 years now." "For the first time, people of India fear that India will be converted into an autocratic state." "Mr Palaniswami cannot run party and politics against Mr Modi and Mr Amit Shah. They were the ones who allowed him to occupy the Chief Minister’s chair for four years." Read my #Elections2024 special interview to @The_Hindu. 🔗https://t.co/1gj98GjOpd @kolappan

Party & Elections
𝕏 X
2 yr ago
5204
406
213,308 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Federalism & Centre–State Relations

பாஜக ஏன் வரவே கூடாது? தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை....

பாஜக ஏன் வரவே கூடாது? தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்! பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க #Vote4INDIA!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
6973
794
560,936 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Social Justice & Reservation

இரவில் டி.வி. முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை! பிரதமராகத் தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும்,...

இரவில் டி.வி. முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை! பிரதமராகத் தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும் தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார். ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார்கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயல் இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாதது! அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா, RSS சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா என்பதை முடிவுசெய்யும் தேர்தல் இது. இந்தியாவில் மதநல்லிணக்கம் நீடிக்க #Vote4INDIA!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3416
194
89,247 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Party & Elections

#Live: திருவள்ளூர் - வடசென்னை #Elections2024 பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/pWzU9jfkMN

#Live: திருவள்ளூர் - வடசென்னை #Elections2024 பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/pWzU9jfkMN

Party & Elections
𝕏 X
2 yr ago
629
32
24,162 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Party & Elections

#Vote4INDIA #Tiruppur #Nilgiris https://t.co/M0Tv3JT4MI

#Vote4INDIA #Tiruppur #Nilgiris https://t.co/M0Tv3JT4MI

Party & Elections
𝕏 X
2 yr ago
1749
75
33,748 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Governance & Administration

GST: வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும்,...

GST: வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி! ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்! அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA!

Governance & Administration
𝕏 X
2 yr ago
4655
522
324,642 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Social Justice & Reservation

#NationalTransgendersDay🌈 முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர். ரியா அவர்கள் தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த...

#NationalTransgendersDay🌈 முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர். ரியா அவர்கள் தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். *இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம் *அடையாள அட்டைகள் *பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம் *உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு - எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது தி.மு.க. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது! நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்! @riya_anbu

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2773
49
136,889 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Party & Elections

#Vote4INDIA #Tiruppur #Nilgiris https://t.co/8Qf2DSESqc

#Vote4INDIA #Tiruppur #Nilgiris https://t.co/8Qf2DSESqc

Party & Elections
𝕏 X
2 yr ago
1342
49
27,469 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Apr
Party & Elections

#Vote4INDIA #Tiruppur #Nilgiris https://t.co/W9b0Fj00FA

#Vote4INDIA #Tiruppur #Nilgiris https://t.co/W9b0Fj00FA

Party & Elections
𝕏 X
2 yr ago
1795
92
34,489 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Apr
Party & Elections

#Tiruppur #Nilgiris #Vote4INDIA https://t.co/OTitNjVmuu

#Tiruppur #Nilgiris #Vote4INDIA https://t.co/OTitNjVmuu

Party & Elections
𝕏 X
2 yr ago
2267
128
46,581 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Apr
Federalism & Centre–State Relations

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு... இது அப்பட்டமான பொய்க்கணக்கு!...

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு... இது அப்பட்டமான பொய்க்கணக்கு! இதில் இரண்டு கூறுகள் உள்ளன: 1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது. இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே! 2) ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா? 😷 இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி, 😷 ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி, 😷 சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு. இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா? இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது! தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது ஒன்றிய பாஜக அரசு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
8155
707
626,648 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Apr
Social Justice & Reservation

India is on the brink of the most critical election in its history! It is the solemn duty of every citizen to safeguard the beacon of democracy...

India is on the brink of the most critical election in its history! It is the solemn duty of every citizen to safeguard the beacon of democracy ignited by the revolutionary Dr. B.R. Ambedkar. The BJP is perilously intent on dismantling the Constitution. With a voracious appetite for regression, they plot to thrust our nation back by two centuries. We must rally behind the profound wisdom and enduring spirit of Dr. B.R. Ambedkar, the New-Age Buddha, to secure a truly egalitarian society. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை! பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது! நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது! சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்! #JaiBhim #RememberingBRAmbedkar #சமத்துவநாள் #EqualityDay

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
4950
161
285,590 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41