DMKSocial

The Feed, page 105

Showing 2,081–2,100 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Urban Development

@Muthusamy_erode (8/16) https://t.co/NfeV8tgoIi

@Muthusamy_erode (8/16) https://t.co/NfeV8tgoIi

Urban Development
𝕏 X
2 yr ago
144
3
2,515 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Energy

@TThenarasu @TANGEDCO_Offcl (9/16) https://t.co/OdDc54aNOW

@TThenarasu @TANGEDCO_Offcl (9/16) https://t.co/OdDc54aNOW

Energy
𝕏 X
2 yr ago
119
3
2,082 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Energy

@TThenarasu @TANGEDCO_Offcl (10/16) https://t.co/QtCIJGSZLU

@TThenarasu @TANGEDCO_Offcl (10/16) https://t.co/QtCIJGSZLU

Energy
𝕏 X
2 yr ago
124
3
2,093 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Law & Order / Justice

சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்திடும் காவல்துறையினை மேம்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டேன். நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் இலக்குகளை நோக்கிய நமது...

சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்திடும் காவல்துறையினை மேம்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டேன். நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் இலக்குகளை நோக்கிய நமது நீண்ட பயணத்தில், தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் பேரறிஞர் அண்ணாவின் பாணியில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் செயல்வேகத்தோடு கொண்டு செலுத்துவோம்!

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
2055
141
57,162 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Federalism & Centre–State Relations

Welcome back, Hon'ble @HemantSorenJMM! The arrest of @JmmJharkhand leader Hemant Soren right before the 2024 elections was a blatant political...

Welcome back, Hon'ble @HemantSorenJMM! The arrest of @JmmJharkhand leader Hemant Soren right before the 2024 elections was a blatant political witch-hunt orchestrated by the Union BJP Government to crush dissent. A towering tribal leader was stripped of his Chief Minister post, endured five months in jail, and was prevented from campaigning. I welcome the court order granting bail to Thiru Hemant Soren and appreciate his resilience and dedication to the people of Jharkhand.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
16747
165
176,563 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Education

The opposition to #NEET from Tamil Nadu now resonates across India. Today, the Tamil Nadu Legislative Assembly unanimously passed a resolution...

The opposition to #NEET from Tamil Nadu now resonates across India. Today, the Tamil Nadu Legislative Assembly unanimously passed a resolution urging the Union government to abolish NEET and allow states to conduct medical admissions based on class 12 marks, following the earlier process. #BanNEET to safeguard our students' future. Here are some highlights from my speech. #NEETisnotNEAT @RahulGandhi @MamataOfficial @yadavakhilesh @yadavtejashwi

Education
𝕏 X
2 yr ago
6127
217
116,919 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Transport & Infrastructure

தமிழ்நாட்டின் வளமான இளைஞர்கள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள திருச்சியில் கலைஞர் நூலகம் & அறிவுசார் மையம்! தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு...

தமிழ்நாட்டின் வளமான இளைஞர்கள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள திருச்சியில் கலைஞர் நூலகம் & அறிவுசார் மையம்! தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னேற ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்! வளமார் சிந்தனைகளும் வளம் தரும் உட்கட்மைப்புகளும் என நமது #1TrillionUSD பொருளாதார இலக்கை நோக்கி விரைந்து நடைபோடுவோம்!

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
2003
117
43,195 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Industry & Investment

இன்று #MSMEDay! நமது #DravidianModel அரசு அமைந்த பிறகு, 🕴🏾அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), 💰 பட்டியலினத்தவர் மற்றும்...

இன்று #MSMEDay! நமது #DravidianModel அரசு அமைந்த பிறகு, 🕴🏾அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), 💰 பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்கப் புத்தொழில் நிதி (TN SC/ST Fund), 💹 சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள், 🌴தமிழ்நாடு தென்னை நார்க் கொள்கை 2024, 💼 தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை – 2023 - உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது. ⚡️புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் #MSME-க்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்!

Industry & Investment
𝕏 X
2 yr ago
1533
79
54,272 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Governance & Administration

#Live: சட்டமன்ற உரை https://t.co/hidYrSbv4y

#Live: சட்டமன்ற உரை https://t.co/hidYrSbv4y

Governance & Administration
𝕏 X
2 yr ago
721
41
25,082 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Social Justice & Reservation

மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட...

மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும். ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கவனத்தில் கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்! #CasteCensus #SocialJustice

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1692
125
39,325 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Social Justice & Reservation

#Live: சட்டமன்ற உரை https://t.co/40l37m72x5

#Live: சட்டமன்ற உரை https://t.co/40l37m72x5

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
762
42
31,650 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Party & Elections

#INDIA welcomes my dear brother @RahulGandhi to his new role! May his voice continue to roar strongly in the House of the People (Lok Sabha)....

#INDIA welcomes my dear brother @RahulGandhi to his new role! May his voice continue to roar strongly in the House of the People (Lok Sabha). https://t.co/yrvVlXEbH6

Party & Elections
𝕏 X
2 yr ago
21699
315
655,245 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Employment & Skill Development

இளைஞர்களே… அடுத்த 18 மாதங்களில் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் உங்களுக்காக உருவாகிறது. உங்களது திறனும் அர்ப்பணிப்புணர்வும் அரசு...

இளைஞர்களே… அடுத்த 18 மாதங்களில் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் உங்களுக்காக உருவாகிறது. உங்களது திறனும் அர்ப்பணிப்புணர்வும் அரசு நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட பங்களிக்க வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! https://t.co/VM89EIpMZm

Employment & Skill Development
𝕏 X
2 yr ago
3054
213
76,054 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Social Justice & Reservation

உத்தரப் பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவர் 'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் அவர்கள்! #SocialJustice பயணத்தின்...

உத்தரப் பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைவர் 'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் அவர்கள்! #SocialJustice பயணத்தின் வெற்றியில் அவர் என்றும் வாழ்வார்! #VPSingh #ReservationIsOurRight https://t.co/tGuNy2gMFf

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3691
90
68,551 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Governance & Administration

#Live: சட்டமன்ற உரை https://t.co/Pk4sxsIUQ5

#Live: சட்டமன்ற உரை https://t.co/Pk4sxsIUQ5

Governance & Administration
𝕏 X
2 yr ago
648
37
24,483 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Social Justice & Reservation

18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம், நமது #DravidianModel அரசின்...

18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம், நமது #DravidianModel அரசின் முயற்சிகளால் அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்புடன் நடைபெற்றது. இதற்காக அந்தப் பகுதி மக்கள் இன்று என்னைச் சந்தித்து மகிழ்ச்சிப் பெருக்கோடு நன்றி தெரிவித்தனர். ஓடாத திருவாரூர்த் தேரை ஓட்டிய தலைவர் கலைஞரின் மகனாகப் பெருமிதம் கொண்டேன்!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2845
140
151,921 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Rural Development

ஊரகச் சாலைகள் என்பது கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான ரத்த நாளங்கள்! இதனை வலுப்படுத்த – மேம்படுத்த நாம் செயல்படுத்தி வரும்...

ஊரகச் சாலைகள் என்பது கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான ரத்த நாளங்கள்! இதனை வலுப்படுத்த – மேம்படுத்த நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களின் தொடர்ச்சியாக இன்று ஒரு பெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் #முதல்வரின்_கிராம_சாலைகள்_மேம்பாட்டு_திட்டம் மூலம் மேலும் 10,000 கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்! #DravidianModel

Rural Development
𝕏 X
2 yr ago
1725
125
40,691 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Governance & Administration

#Live: சட்டமன்ற உரை https://t.co/Qpp6keYF2v

#Live: சட்டமன்ற உரை https://t.co/Qpp6keYF2v

Governance & Administration
𝕏 X
2 yr ago
786
48
30,219 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jun
Education

The cancellation of NEET-PG by NBE, following the cancellation of UGC-NET, has thrown thousands of our doctors into deep despair. Let us not...

The cancellation of NEET-PG by NBE, following the cancellation of UGC-NET, has thrown thousands of our doctors into deep despair. Let us not forget the fact that these happenings are not one-off events but the final nails in the coffin of an incompetent and broken system of centralised selection. As this scam unravels, let us plan for a better future and join our hands - for building a fair and equitable selection process for professional courses. - for ensuring the primacy of school education and making it the base for careers. - for restoring the rights of States to determine their selection process for professional courses. - most importantly, for reinstalling hope and faith in the minds of our students and their families. #NEET

Education
𝕏 X
2 yr ago
5490
258
158,719 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jun
Welfare Schemes

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிச் சகோதர – சகோதரிகளுக்குக் கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி...

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிச் சகோதர – சகோதரிகளுக்குக் கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இன்றைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் சிலவற்றைப் பகிர்கிறேன். https://t.co/ci9ZDugrTL

Welfare Schemes
𝕏 X
2 yr ago
2194
135
73,745 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41