2023-01 feed archive — page 1
Browse original posts and their sources in the 2023-01 DMKSocial feed archive, page 1.
Posts
- தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய தனயன்! தமிழ்வானின் நிரந்தர சூரியன் பேரறிஞர் அண்ணா நினைவுநாளான பிப்ரவரி-3 அன்று நடைபெறும்...
- கனமழை பெய்தாலும் சில மணி நேரங்களில் நீர் வடிந்து சென்னை இயல்புக்கு மீள்வதன் பின்னணியில் இருந்தது கூட்டுமுயற்சி! தம் தூக்கம் தொலைத்த உழைப்பால்...
- #LIVE: சென்னை வெள்ளத் தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கான பாராட்டு விழாவில் சிறப்புரை https://t.co/gniUeHXMrm
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், ஆளுநர் அளித்த தேநீர் விருந்து, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், சகோதரர் @RahulGandhi அவர்களின் இந்திய ஒற்றுமைப்...
- I congratulate @SeattleCouncil member @cmkshama's historic ordinance to protect over 1,67,000 South Asian people living in the Greater Seattle...
- இந்தியா என்னும் உயர்ந்த சிந்தனையைக் கட்டமைக்கத் தனது உடல் - பொருள் என அனைத்தையும் ஈந்து இந்நாட்டின் உயிராகிப் போனவர், அண்ணல் காந்தியடிகள்....
- இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அவர், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும்...
- #LIVE: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு https://t.co/BWysmrFtPZ
- எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மருத்துவர் மோகன் காமேஸ்வரனின் முன்முயற்சியால் தமிழிலேயே நடைபெறும் "காது, மூக்கு,...
- #LIVE: காது, மூக்கு, தொண்டை, தலை & கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டைத் தொடங்கிவைத்துத் தலைமையுரை https://t.co/noc85rdLbs
- சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளித் தோழர்கள் பயன்பெறும் வகையில் புதிய ஒப்புயர்வு மையக்...
- தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் விதமாகவும், மகளிர் ஆற்றலை மையப்படுத்தியும் திராவிடக் கட்டடக்கலையின் உச்சத்தையும் சோழ...
- அவ்வை, வீரமங்கை வேலுநாச்சியார், இசைக்குயில் M.S.சுப்புலட்சுமி, பரதநாட்டியப் பேரொளி பால சரஸ்வதி, சமூக சீர்திருத்தப் போராளிகள் மூவலூர்...
- சீருடை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்போடும்; தமிழ்நாடு அரசுத் துறைகளின் சாதனைகளை விளக்கும் ஊர்திகளோடும்; இந்தியாவின் வேற்றுமையைப் போற்றும் கல்லூரி...
- As we celebrate India's 74th #RepublicDay, let's safeguard the ideals that have earned respect to our country as the largest democracy. Diversity...
- #LIVE: குடியரசு நாள் விழா - 2023 https://t.co/Seg151x5ym
- சனவரி 25: தமிழ் வாழவேண்டும் என்பதற்காகத் தம்முயிர் தந்த தியாகிகளின் மொழிமான உணர்வைப் போற்றும் நாள்! இந்திய ஒன்றியத்தின் எத்தனையோ மொழிவழித் தேசிய...
- 1938 தொடங்கி இன்று வரை இந்தி ஆதிக்கவாதிகளும் விடுவதாக இல்லை; நாமும் நமது உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. மொழிப்போர்க்களத்தின் சூடு இன்னும்...
- #LIVE: மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/vQVaZ4FNpJ
- நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான திரு. @EVKSElangovan அவர்களுக்குத் தமது...
- இந்திதான் இந்தியா எனின் அந்நிலை மாற்ற இன்னுயிரை ஈந்தேனும் தமிழ்மானம் காப்போம் என உயிர்நீத்த மொழிக்காவலர்களின் திருவுருவப் படங்களுக்குக் கிண்டி...
- I wholeheartedly welcome Hon'ble CJI's suggestion to make SC judgments available in all Indian languages. This along with our long-pending demand...
- நமது அரசின் உறுதியான மற்றும் துரிதமான செயல்பாட்டால், சென்னையில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, #NorthEastMonsoon காலத்தில் வெள்ள பாதிப்புகள்...
- தங்களது உழைப்பால் சென்னை நகரை வெள்ள பாதிப்புகளில் இருந்து காத்த அலுவலர்களை வரும் 31-ஆம் நாள் சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும்...
- 2021-இல் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டு, 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 படுக்கை வசதிகளுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த...
- பழமைவாதமும் பிற்போக்குத்தனமும் ஒழிய பகுத்தறிவையும் முற்போக்குக் கருத்துகளையும் பேசி - எழுதி வளர்ந்த திராவிட இயக்கக் கொள்கைகளை -...
- தமிழ்நாடு அமைதிப்பூங்காவாகத் திகழ, மக்களின் நம்பிக்கைக்கேற்ப காவல்துறையினர் தொடர்ந்து பணியாற்றிட சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில்...
- அறிவார்ந்த நூல்களைத் தமிழர் தமிழில் வாசித்திட வேண்டுமென மகாகவி பாரதியார், தந்தை பெரியார் உள்ளிட்டோர் உலக நூல்களை மொழிபெயர்த்தனர். அதன் நீட்சியாக...
- அறிவுலகுக்குத் தமிழை அறிமுகம் செய்யும் நமது முயற்சி வெல்லும்! (2/2) #CIBF2023
- #LIVE: சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் விழாப் பேருரை https://t.co/rZBfrNf4T3
- திருவள்ளுவர் நாளில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரணியன் திரு. நா.கு. பொன்னுசாமி அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருதையும், கவிஞர்...
- திரு. உபயதுல்லா அவர்களுக்குப் பேரறிஞர் அண்ணா விருதையும், திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருதையும், முனைவர்...
- நாமக்கல் திரு. பொ. வேல்சாமி அவர்களுக்குத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதையும், கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ....
- வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்கள் திட்டத்தின்கீழ் நிதியுதவியையும் அளித்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ வழிநின்று சமத்துவச்...
- வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக்...
- வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் #பொங்கல் வாழ்த்துகள்! சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து...
- போராட்டத்தை எதிர்கொண்டு மாநில உரிமையைச் சட்டமன்றத்தில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் #பொங்கல் விழா தொடங்குகிறது. ஒவ்வொருவர் இல்லத்தின்...
- தமிழர் நிலத்துக்குத் #தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி நடைமுறைக்கு வந்த இந்நன்னாளில், தமிழ்நாட்டின் பண்பாட்டையும் முற்போக்கு அரசியலையும்...
- இளைஞர் நெஞ்சில் கொள்கை உரம் ஊட்டிட முரசொலி பாசறை, இளைஞரணி செயலி ஆகியவற்றையும் தொடங்கியுள்ள தம்பி @Udhaystalin அவர்களின் பணி தொடரட்டும்! இளைஞர்...
- #LIVE: @dmk_youthwing-இன் முரசொலி பாசறை & திராவிட மாடல் பயிற்சிப் பாசறை-2 தொடக்கவிழாவில் சிறப்புரை https://t.co/Ny8UxSyjdE
- தமிழ்நாட்டின் கலை வடிவங்கள் தலைநகர் சென்னையில் சங்கமிக்கும் #நம்ம_ஊரு_திருவிழா-வைத் தொடங்கி வைத்து மகிழ்ந்தேன். நாட்டுப்புறக் கலைஞர்களை ஆதரித்து,...
- நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளை ஒருங்கிணைத்து முதலாவது சென்னை இலக்கியத் திருவிழா சிறப்பாக நடந்தேற உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள்! அண்ணா...
- #LIVE: சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/JS9OHoP3xo
- #LIVE: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலுரை https://t.co/hLsOO17wqn
- #LIVE: @tnschoolsedu கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/ay8ZjObFlY
- #LIVE: சட்டமன்ற உரை https://t.co/WZALKp8xN8
- கடலாலும் கண்டங்களாலும் பிரிந்திருந்தாலும் தமிழால் நம்மோடு இணைந்துள்ள உலகத் தமிழ்ச் சொந்தங்களுடன் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்தேன்....
- #LIVE: சட்டமன்ற உரை https://t.co/q5UEkmxC3p
- #LIVE: சட்டமன்ற உரை https://t.co/VZkJmZwJCT
- #LIVE: அயலகத் தமிழர் நாள் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/A53xuIi4o3
- #LIVE: சட்டமன்ற உரை https://t.co/XA9XaIN93V
- எனது கொளத்தூர் தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கி உழவர் திருநாளை அவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தேன். தமிழர்களின் சமத்துவப்...
- வட அமெரிக்க வாழ் தமிழர்களின் துணையுடன் நடந்த உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர் மாநாடு #StartupTN-க்கு மேலும் ஊக்கமளிக்கும். உலகெங்கும் வாழும்...
- #LIVE: FeTNA-வின் #FiTEN மற்றும் #StartUpTN இணைந்து நடத்தும் முதலீட்டாளர் மாநாட்டில் சிறப்புரை https://t.co/yC4tbpFfRq
- #LIVE: சட்டமன்ற உரை https://t.co/x7b9mTULZw
- தொழில், இலக்கியம், ஆன்மீகம், அரசியல், கல்வி, சமூகசேவை என அனைத்திலும் அழியாத்தடத்தை விட்டுச்சென்றுள்ள அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்...
- பொள்ளாச்சி நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை நிறுவப்படும் என ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தோம்! (2/4)...
- தொடர்ந்து, இன்றைய நூற்றாண்டு விழாவில், பொள்ளாச்சியில் உள்ள கோவை சாலை - பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்டச் சாலைக்கு அருட்செல்வர் டாக்டர்...
- மனிதநேயத்தையும் மதநல்லிணக்கத்தையும் போற்றுவதே வள்ளலார், காந்தியடிகள் வழி வாழ்ந்த அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி! (4/4)...
- #LIVE: அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு விழாப் பேருரை https://t.co/WWZRlS7Nh9
- தி.மு.கழக மாவட்டச் செயலாளர்களுக்கு எடுத்துக்காட்டாய் நெருக்கடி நிலைக் காலத்தில் நெஞ்சுரத்தோடு செயல்பட்டு கலங்கரை விளக்கமாக வாழும் சகோதரர்...
- #LIVE: கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களின் "பாதை மாறாப் பயணம்" நூலினை வெளியிட்டுச் சிறப்புரை https://t.co/SPBNCixiKw
- பதிப்பாளர்கள் - எழுத்தாளர்கள் - வாசகர்களின் மிகப்பெரிய கூடலான சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான பொற்கிழி...
- #LIVE: #46thChennaiBookFair தொடங்கி வைத்துக் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/9PW1J3Ffdl
- 49 ஆண்டுகளுக்கு முன் முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் உருவாக்கிய 166 புத்தகங்களை வெளியிட்டார். இன்று 108 நூல்களை நான்...
- #LIVE: சென்னை இலக்கியத் திருவிழாவைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/im74HrvLcY
- #LIVE: 2,500 திருக்கோயில்களின் திருப்பணிக்கு @tnhrcedept சார்பில் 50 கோடி ரூபாய் வழங்கிச் சிறப்புரை https://t.co/9bc4g2MwZN