2022-12 feed archive — page 1
Browse original posts and their sources in the 2022-12 DMKSocial feed archive, page 1.
Posts
- அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை...
- கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டின் இறுதியிலும் திருச்சியில் மாபெரும் அரசு விழா! இளைஞரும் மகளிரும் எளியோரும் மனமகிழ பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான...
- #LIVE: திருச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள், விருதுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/RmzYhotz9j
- சமத்துவம் - சமூகநீதி - பகுத்தறிவு வாயிலாக முற்போக்கான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது கடமையை நிறைவேற்றிட; சாதி - மத ஏற்றத்தாழ்வுகளை வலிமைப்படுத்தி...
- That only a dismal proportion of candidates from southern region are selected by SSC and RRB causes huge disappointment among our unemployed...
- Extremely honoured to have inaugurated the 81st Session of #IndianHistoryCongress at the historic MCC Campus. At a time when blatant attempts are...
- #LIVE: Indian History Congress-இன் 81-ஆவது மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/Af5cr112JD
- தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள், மாவட்ட நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்த தரவுகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்க ஓராண்டுக்கு முன்...
- * அறிவிப்புகள் அரசாணையாக வேண்டும்! * அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! * இலக்காக நிர்ணயித்த பயனாளிகள் அனைவரையும் திட்டங்கள் சென்றடைய வேண்டும்! *...
- விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம், ஆட்சி நிர்வாகம், இலக்கியம் எனப் பல தளங்களிலும் பங்களித்ததோடு, அரசியல் சார்புகளைக் கடந்து அனைவரோடும்...
- விடுதலைப் போராட்டத்தில் இராஜாஜி அவர்களின் பங்களிப்புக்காக இந்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை நேரில் சென்று வழங்கியும், அவருக்கு கிண்டியில்...
- தற்போது, இராஜாஜி அவர்களின் 50-ஆவது நினைவு ஆண்டையொட்டி அரசு விழா எடுத்தும், இன்றைய தலைமுறையினரும் அவரது வரலாற்றையும் பங்களிப்புகளையும்...
- ஆங்கிலேய ஆட்சிக்காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்;...
- மிகச்சிறந்த ஜனநாயகவாதியாகவும் - இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைப் போற்றியவருமாக விளங்கியவர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்! (1/3)...
- அவதூறுகளைப் பரப்பி போலி வரலாற்றைப் புனைந்து பிற்போக்குத்தனங்களை உயர்த்திப் பிடிக்க அடிப்படைவாதிகள் முயலும் காலத்தில் பண்டித நேருவின் வாழ்வை...
- மகாத்மா காந்தி, பண்டித நேரு உள்ளிட்டவர்கள் காண விரும்பிய முற்போக்கு இந்திய சமுதாயம் அமைந்திட நமது ஒற்றுமைப் பயணத்தைத் தொடருவோம்! (3/3)
- #LIVE: திரு. @AGopanna அவர்களின் 'மாமனிதர் நேரு' நூலினை வெளியிட்டு வாழ்த்துரை https://t.co/qkPrlGIxVd
- மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களும் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும் அறிவியக்கமாம் திராவிட இயக்கத்திற்குக் காலம் அளித்த கொடை! (1/3)...
- ஊடகங்களில் கட்டுரைகளாக - பேச்சுகளாக இவர்கள் திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளை உண்மைகளால் எதிர்கொண்டு, நேர்மையான விமர்சனங்களை முன்வைத்து நம்...
- இவர்களது எழுத்துகள் புதிய பரிணாமத்தை அடைந்து புத்தகங்களாக உங்கள் கைகளுக்கு வந்திருக்கிறது. அவற்றைப் படித்து பலரும் பயனுற வேண்டும்; இன்னும் பல...
- #LIVE: திரு.@CholamandalPann & திரு.ஜெயரஞ்சன் ஆகியோரது நூல்களின் தமிழாக்கத்தை வெளியிட்டுத் தலைமையுரை https://t.co/GvGHDZPRgf
- தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்! வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது...
- உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்! குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை...
- எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று நாம் முழங்குகிறோம் என்றால் அது இசைத்துறையையும் சேர்த்துத்தான்! அத்தகைய இசைத்தமிழைப் பிறமொழி ஆதிக்கத்திலிருந்து...
- #LIVE: தமிழிசைச் சங்கத்தின் 80-ஆம் ஆண்டு இசைவிழாவைத் தொடங்கி வைத்து விருதுகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/ekNt4xEsRv
- #LIVE: அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா 2022-இல் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/7MyPOs0dYv
- கல்வி எனும் பேராயுதத்தைக் கொடுத்து, ஏழை - எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாக உள்ள நமது அரசுப் பள்ளிகளைக் காத்திட 'நம்ம...
- #LIVE: 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' அமைப்பைத் தொடங்கி வைத்துத் தலைமையுரை https://t.co/JuWmZG0llc
- எளிமையும் உறுதியும் அவர் அடையாளங்கள்! திராவிடவியலுக்கு விளக்கவுரை தீட்டினார், விளக்காகவே வாழ்ந்தார். உடலால் மறைந்தாலும் உணர்வால் வழிநடத்திக்...
- #LIVE: #DPI வளாகத்தில் பேராசிரியர் நூற்றாண்டு வளைவினைத் திறந்து வைத்து பேராசிரியர் பெயர்சூட்டல் https://t.co/FuVvQuyg5s
- இனமானமும் பகுத்தறிவும் புகட்டிய என் பெரியப்பா - நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவில் தோழமைக் கட்சித் தலைவர்களுடன், அவர்...
- #LIVE: இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் வாழ்த்துரை https://t.co/EqzcJHgs62
- இனமானப் பேராசிரியரின் வாழ்வும் தொண்டும் கொண்டாடப்படவும் இளந்தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படவும் தொடர் விழாக்களை நடத்துகிறோம். அதன் ஒருபகுதியாக,...
- I've already written to Hon @PMOIndia for the inclusion of Narikurava & Kuruvikkara communities in ST list. Welcome the significant passage...
- தமிழர்களின் இசை மரபு பழமையானது - செழுமையானது. அத்தகைய தமிழிசைப் பாடல்கள் மியூசிக் அகாடமி போன்ற இசை மன்றங்களில் ஒலிக்க வேண்டும். பக்தியிசையானாலும்...
- #LIVE: மியூசிக் அகாடமியின் 96-ஆம் ஆண்டு இசைவிழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/ClIccz3YSJ
- 1996-ல் திரு. L.C.ஜெயின், 97-ல் திரு. கோ.சி.மணி ஆகியோர் தலைமையிலும், 2007-ல் என் தலைமையிலும் உயர்நிலைக் குழுக்கள் அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி...
- அதே உணர்வுடன் இப்போது ஊராட்சிகளுக்கு நிதிப் பகிர்வு அதிகாரங்களை அளித்துள்ளோம். அதிகார பரவலாக்கல் என்பதே மக்களாட்சியில் மக்களுக்கான பணிகளை...
- Congratulations to Thiru. Sukhwinder Singh Sukhu on being sworn in as the Chief Minister of Himachal Pradesh. Your rise from the grassroots to...
- பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி 14 அறிவிப்புகளை வெளியிட்டு தமிழகமெங்கும் கொண்டாடியதன் முத்தாய்ப்பாக, வாரணாசியில் அவர்...
- MLA & MP-க்கள் - உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மேயர்கள் - துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மின்சார வாரியம் - காவல்துறை -...
- பெருமளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும், ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைந்து சீர்செய்யப்படும். (3/3) https://t.co/eEfdA0uC7d
- ECR, காசிமேடு பகுதிகளில் #CycloneMandous-ஆல் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினேன். இயற்கைப்...
- தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பதோடு, நீண்டகால நோக்கில் புனரமைக்கவுள்ள "தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க"த்தை #TNClimateSummit2022-இல்...
- #LIVE: #TNClimateSummit2022-இல் உரை https://t.co/4yvqRBIQCi
- கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்து, பேருவகை அடைந்தேன்! வர்ணங்களை ஒழிக்கப் பாடுபட்ட...
- My hearty congratulations to @INCIndia party leaders and cadre on their reassuring victory in Himachal Pradesh State Assembly Elections. May the...
- பொதிகையில் புறப்பட்டு தென்காசி வந்தடைந்து, அம்மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன். 1,03,508 பயனாளிகளுக்கான நலத்திட்ட...
- #LIVE: தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாச் சிறப்புரை https://t.co/FKdEWfJE9X
- ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்;...
- Attended the all party meeting on #G20 summit chaired by our Hon. @PMOIndia. India has had a unique & consistent foreign policy over the...
- I have full faith that our Hon'ble PM @NarendraModi will use this opportunity to promote international understanding and assured that Tamil Nadu...
- #LIVE: @TNHRCEDept சார்பில் 30 இணையருக்குத் திருமணம் நடத்தி வைத்து விழாத் தலைமையுரை https://t.co/SicXiwuDaq
- உலக மாற்றுத்திறனாளிகள் நாளில், அவர்களது வேலைவாய்ப்புக்காக #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் மென்பொருள் திறன்பயிற்சி - மடிக்கணினிகள் வழங்குவதைத்...
- #LIVE: உலக மாற்றுத்திறனாளிகள் நாள் விழாவில் தலைமையுரை https://t.co/bMTuhV7UaS
- 'தமிழர் தலைவர்' மானமிகு @AsiriyarKV அவர்களது 90-ஆவது பிறந்தநாள் விழாவில், தலைவர் கலைஞரின் சொல்லெடுத்து அவரை வாழ்த்தினேன். பெரியார்...