2022-08 feed archive — page 1
Browse original posts and their sources in the 2022-08 DMKSocial feed archive, page 1.
Posts
- பல்கலைக்கழங்களை வளர்த்து, உயர்கல்வியை ஊக்குவிக்க அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, CM Research Fellowship, ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி...
- #LIVE: பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாட்டில் தலைமையுரை https://t.co/0X7kFOO5e2
- சிறுமி டானியாவை👼 அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்😊 வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது!...
- ❇️வேலைவாய்ப்புக்கான படிப்புகள் குறித்த வழிகாட்டுதல்; ❇️முன்னணி நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாடு - ஆளுமைத்திறன் பயிற்சி; ❇️ஆங்கிலம் உள்ளிட்ட...
- #LIVE: நான் முதல்வன் - மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா https://t.co/yx5VjOLsoy
- தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில்...
- ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல மென்மேலும்...
- தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியின் அடையாளங்களுள் ஒன்றான PSG கல்லூரியின் பவள விழாவில் பங்கேற்றேன். நாளைய எதிர்காலம் ஒளிமிக்கதாக இருப்பதை மாணவர்களின்...
- பெருந்துறை அரசு விழாவில் ரூ.613.54 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். வழியெங்கும் கூடிநின்று வாஞ்சையோடு...
- #LIVE: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா https://t.co/7VMn3xcQkT
- தன் திட்டங்களாலும் சாதனைகளாலும் தமிழகமெங்கும் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞரின் பெருமைகளை வரலாற்றில் நிலைநிறுத்தும் அடையாளச் சின்னங்களான சிலைகளை...
- #LIVE: ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் தமிழினத் தலைவர் கலைஞர் திருவுருவச் சிலைத் திறப்பு விழா https://t.co/EV8UhR2ap0
- பெருந்தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், #MSME-களையும் ஊக்கப்படுத்தித் தோள் கொடுப்போம்! கழக அரசு அமைந்து #TIICL மூலம் 2092 #MSME-களுக்கு 2113...
- #LIVE: தோள் கொடுப்போம் தொழில்களுக்கு - திருப்பூர் மண்டல மாநாட்டில் தலைமையுரை https://t.co/xaS7JfOV6w
- ஏன்? எதற்கு? எப்படி? எனக் கேள்வியெழுப்பி, இந்நிலத்தில் அறிவுணர்ச்சியும் - மான உணர்ச்சியும் தழைத்திடக் களம் அமைத்துப் புத்தொளி பாய்ச்சிய...
- #LIVE: பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் 50,000 பேர் கழகத்தில் இணையும் விழா https://t.co/tyM0LPk9hq
- கோவை என்றாலே பிரம்மாண்டம்! ஏற்றமும் எழுச்சியும், மக்களின் மகிழ்ச்சியுமாக, அரசு மாநாடு போல் அமைந்தது இன்றைய நிகழ்ச்சி! நேற்றிரவு முதல் வழியெங்கும்...
- #LIVE: கோவை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா https://t.co/xQqcW7frAa
- என்னுடைய கொளத்தூர் தொகுதியானாலும், எதிர்க்கட்சித் தலைவரின் தொகுதியானாலும், முதல்முறை MLA ஒருவரின் தொகுதியானாலும், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும்...
- தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் 10 முக்கியக் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைத்து அடுத்த 15...
- #LIVE: காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு - தலைமையுரை https://t.co/cqCx5eaxv1
- #HBDChennai! பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல்...
- இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும்...
- #LIVE: கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/Bk79Oqq4nb
- Excellent & Timely initiative @timesofindia, @chennaicorp, @tnpoliceoffl 👏 இன்றைய தலைமுறையினர் உடல்நலனும் உள்ளநலனும் பேண #HappyStreets போன்ற...
- வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்! 2011-இல் அவரது நினைவு...
- Met Hon'ble @PMOIndia and discussed key issues pertaining to the development of Tamil Nadu. As I thanked him for having inaugurated the...
- #LIVE: தில்லியில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/ct12MGlcTF
- மணிவிழா காணும் அன்புச் சகோதரர் 'எழுச்சித் தமிழர்' @thirumaofficial அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ...
- #LIVE: வி.சி.க. தலைவர் - எழுச்சித் தமிழர் @ThirumaOfficial அவர்களின் மணிவிழாவில் வாழ்த்துரை https://t.co/3WKBNRhbPk
- கஸ்தூரிபாய் நகர் MRTS - திருவான்மியூர் MRTS இடையே பக்கிங்காம் கால்வாய்க் கரையில் எழிலோடு அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு, சுதந்திரத் திருநாள்...
- தேசியக் கொடியில் மூவண்ணங்களும் ஒரே அளவில் இருப்பதுபோல், நாமும் வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைவதே நமது இந்தியாவைக் காக்கும்! வெளிப்புற சக்திகளை...
- இந்தியர் எனும் பெருமை, அமைதி அறவழி காட்டிய அண்ணல் காந்தியடிகளையே சாரும்! மதவெறியர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, 'காந்தி தேசம்' எனப் பெயரிட...
- #LIVE: எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகள் திருவுருவச் சிலை திறப்பு #IndiaAt75 https://t.co/APhCej3c5k
- #LIVE: 76-ஆவது விடுதலை நாள் விழா #IndiaAt75 https://t.co/nuYw2fnQt6
- இராணுவ வீரருக்கு மரபார்ந்த அஞ்சலி செலுத்தும் இடத்தில், மலிவான விளம்பரத்திற்காக வந்து, அமைச்சர் @ptrmadurai-இடம் வரம்பு மீறிய வீணர்கள் யாரும் தப்ப...
- புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு முறை நான் #KolathurVisit செல்லும்போதும், மக்கள் பொழியும் தூய அன்பாலும்...
- On #WorldElephantDay2022, I'm glad that Tamil Nadu gets its 5th Elephant Reserve at Agathiyamalai in Tirunelveli District . Elephants play a...
- சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை ஒழிக்கும் பணியில், சட்டத்தின் வழியைக் காவல்துறை கவனிக்கும்! விழிப்புணர்வு வழியில் மக்களாகிய நாம் இணைந்து,...
- #LIVE: போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - திட்டத் தொடக்க விழா | #DrugFreeTamilNadu https://t.co/BnaY0mPqbh
- Thank you Hon'ble PM @narendramodi for your kind words of praise. Hospitality & Self-respect are two inseparable qualities of Tamils. I seek...
- கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளால் போதைக் கும்பல்கள் வளர்ந்தன! சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவே ஆணிவேர்! இந்தக் கும்பல்களை ஒழிக்க...
- முத்தமிழறிஞர் கலைஞர் பெற்ற மூத்த பிள்ளை - கழகத்தின் போர்வாளாம் @Murasoli180-க்கு அகவை 80! நெருப்பாறுகள் பல கடந்து, #நெஞ்சுக்குநீதி தந்த தலைவர்...
- Heartiest wishes to Thiru @NitishKumar and my brother @yadavtejashwi on taking oath as the CM & Dy CM of Bihar respectively. The return of...
- #LIVE: போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் தலைமையுரை https://t.co/O1S53m006h
- மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தோழர் முத்தரசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!...
- இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான @CSIR_IND-இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி...
- சமத்துவத்துக்கு எதிராக, சாதி-மதப் பாகுபாட்டால் நம்மைப் பிரித்து குளிர்காய நினைக்கும் தேசவிரோத சக்திகளை எதிர்த்து நாட்டைக் காப்பதே இந்திய...
- Congratulations and best wishes to Thiru. @jdhankhar1 on being elected as the Vice President of India. Hope the ideals enshrined in our...
- #LIVE: திருப்பூரில் நடைபெறும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் சிறப்புரை https://t.co/ReClOcijtD
- மனித உரிமை போற்றும் மாண்பாளரான கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட மாநில மனித உரிமை ஆணையம் வெள்ளி விழா காண்கிறது! சுயமரியாதை என்பதுதான் மனித உரிமைக்கே...
- #LIVE: மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்புரை https://t.co/4AkVSLnlor
- போதைப் பொருட்களை ஒழிப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது! ஆகஸ்ட் 10-இல் மாவட்ட ஆட்சியர்கள் - மாவட்டக் கண்காணிப்பாளர்களின் சிறப்புக் கூட்டமும்,...
- ஆகஸ்ட் 11-ஆம் நாள் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வலியுறுத்தி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். நம்...
- #LIVE: ஈரோடு புத்தகத் திருவிழாவைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/SqynTf8PSN
- ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! #NewProfilePic...
- கழகம் வெற்றி பெற்று முதன்முறையாக, முத்தமிழறிஞர் கலைஞரின் 4-ஆவது நினைவுநாளில் வங்கக்கடலோரம் அவர் துயில்கொண்டிருக்கும் இடம் நோக்கி அமைதிப் பேரணி!...
- Extremely happy that 6 more wetlands in TN (Koonthankulam Bird Sanctuary, Gulf of Mannar Marine Biosphere Reserve, Vembannur Wetland Complex,...
- This takes the Ramsar recognition tally of Tamil Nadu to 10. This International recognition is a matter of great pride and goes hand in hand with...
- பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் #தொழிலணங்கு போன்ற புதுமையான சிந்தனைகள் மேலும் ஊக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும், எதிர்காலத்தில்...
- அறிவியலின் துணையால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை எளிமையாக்கும் கண்டுபிடிப்புகள், விரைவான இன்றைய உலகில் Tea Bag முறையில் நலன்பயக்கும் கீரை சூப் என...
- It's imperative for Chennai to have a new airport to meet its demands, attain our goal of One Trillion USD Economy & make Chennai the best...
- #LIVE: தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலைமையுரை https://t.co/werkmcQ9nE