2021-11 feed archive — page 1
Browse original posts and their sources in the 2021-11 DMKSocial feed archive, page 1.
Posts
- ஒவ்வொரு நாளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதைக் கடமையாக மட்டும் கருதாமல்; மக்களின் துன்பத்தில் பங்கெடுத்து,...
- செம்மஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வுசெய்து, மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்கினேன். மேலும், செங்கல்பட்டு -...
- ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் எய்திய வீரர்கள் கே.ஏகாம்பரம், கே.கருப்பசாமி, பி.பழனிகுமார் ஆகியோரது வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 20...
- பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மெட்ரோ பயணிகள் இரயில் நிலையத்திலிருந்து தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று வருவதை...
- கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, மக்களின் இன்னல்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுப் போக்குமாறு...
- வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என்பதைத்தான் எனது முதன்மையான தேர்தல் வாக்குறுதியாக வழங்கியிருந்தேன். இலஞ்சம் என்ற புற்றுநோய் அரசு...
- போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு காலப் பூசையாவது நடைபெறுவதற்குத் தேவையான வைப்பு நிதியினை ஒரு இலட்சம் ரூபாயில் இருந்து 2 இலட்சம்...
- The price volatility of cotton and yarn has caused a crisis in Textile Industry of TN. In this regard, I've requested Hon'ble @PiyushGoyal to...
- The suspension of 12 Opposition MPs on the very first day of the winter session is highly condemnable. Such acts diminish the democratic spirit...
- சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைத் தொடர்ந்து, காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை...
- புகழ்பெற்ற @IndiaToday இதழின் ஆய்வில், சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது....
- இப்பெருமழையிலும் கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்குச் சிரமப்படவில்லை என்று வரும் செய்திதான், நம் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள...
- திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டு; கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கி,...
- சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, மாரத்தான் வீரராகத் தன்னை நிரூபித்த @Subramanian_ma அவர்கள், தற்போது மாண்புமிகு மருத்துவத்துறை அமைச்சராகவும்...
- சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும்...
- நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி,...
- அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது...
- சென்னையில் வழக்கத்தைக் காட்டிலும் மிக அதிக அளவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பட்டாளம், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிமெலோஸ்...
- தமிழக மக்கள், கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவினை, மாணவர்களின் நலனைக்...
- மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் அயராத முயற்சியால் சென்னையின் பல முக்கியப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டதுடன்; தேங்கிய...
- #Connect2021 கருத்தரங்கில் கலந்துகொண்டு #1TrillionUSD எனும் தமிழ்நாடு அரசின் கனவுமெய்ப்பட, தகவல் தொழில்நுட்பத் துறை ஆற்றவேண்டிய பங்களிப்புகள்...
- சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, கருத்து சுதந்திரம் முதலிய உயரிய கோட்பாடுகள் பக்கத்துக்குப் பக்கம் மிளிர்வதாக வடிக்கப்பட்டதுதான் நமது...
- முதல்வராக அல்ல... தந்தையாக! #InternationalDayForEliminationOfViolenceAgainstWomen https://t.co/PwU5wKNQQU
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பல்வேறு சமூகப்பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஒரு...
- Wrote to Hon'ble @JM_Scindia on the hardship faced by the Permanent Residents of Singapore, Malaysia and other travellers from TN due to...
- #NorthEastMonsoon வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்ய எடுக்கப்பட்டுவரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள், இனி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை...
- பாதிப்புகளை ஆய்வுசெய்த ஒன்றிய அரசுக் குழுவினரிடம் மாநிலத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இடைக்கால நிதி வழங்கக்...
- தடையில்லா - சீரான மின்சாரம் வழங்கவும்; மின் இழப்பு மற்றும் பராமரிப்புச் செலவினங்களையும் குறைக்கவும் ரூ.517 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20...
- கோவையில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ மாநாட்டில் 82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 நபர்களுக்கு...
- பின்னலாடைக்குப் பெயர்பெற்ற திருப்பூரில் பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்குப் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நிதியுதவிகளையும், பயனாளிகளுக்கு அரசு...
- வழிநெடுக வாழ்த்திய நல்லுள்ளங்களின் அன்பு மழையில் நனைந்தவாறே கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ரூ.587.91 கோடி மதிப்பீட்டிலான 70...
- மீனவர்கள் நலனில் பெரிதும் அக்கறைக் கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது திமுக அரசு! மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்கள்...
- #FarmLaws-ஐத் திரும்பப் பெறப் போராடி உயிர்நீத்த உழவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி, அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அச்சட்டங்களைத் திரும்பப்...
- மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணலி புதுநகர் பகுதிக்கு இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தேன். நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம்...
- குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவம், பாதுகாப்பு, பாலியல் பாகுபாடின்மை ஆகியவற்றை உறுதிசெய்யும் இலக்கினை அடைவதற்காகத் தனித்துவத்துடன்...
- கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறிய சிறுவன் ராகுல் ராம் 'சிறுத்தையே வெளியில் வா' எனும் கலைஞருக்கு விருப்பமான புரட்சிக்கவியின் பாடலைத் தன்...
- இந்தியாவிலேயே முதன்முறையாகக் கணினிவழி DNA தேடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு தடய அறிவியல் துறை உருவாக்கியுள்ள தடய மரபணு தேடல்...
- மூன்று #FarmLaw-களையும் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே திரும்பப் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய உழவர்களுடன்...
- நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதிலும் வடிவமைப்பதிலும் பெரும் பங்காற்றும் @theicai அமைப்பின் 53-ஆவது மண்டலக் கருத்தரங்கைக் காணொலிக் காட்சி...
- I wholeheartedly welcome Hon'ble @PMOIndia's decision to repeal the three anti-farmer laws. History teaches us that people's wishes shall prevail...
- மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின்...
- உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம்...
- சாலைப் பாதுகாப்பு குறித்த இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் விபத்துகளையும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகள்...
- Have requested Hon'ble @PMOIndia to direct @MORTHIndia to issue requisite notifications declaring eight State Highway roads in TN which connect...
- கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-ஆவது ஆண்டுவிழாவையொட்டி அவரது நூல்கள் அனைத்தும் புதுப்பொலிவுடன் பதிக்கப்படும் என...
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 10 விடுதிக் கட்டடங்களையும் 3 பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்ததோடு,...
- வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகக் கட்டடங்களைத்...
- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விரிவாக்க மையங்கள், விவசாயிகளுக்கான ஓய்வறைகள், விற்பனை அலுவலகங்கள்; வேளாண் மாணவர்களுக்கான கல்விக்...
- சிமெண்ட் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, கட்டுமானத்துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் புதிய தயாரிப்பான...
- துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின்...
- சென்னை, சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களைத் தொடர்ந்து, கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தைப் பார்வையிட்டேன்....
- கால்வாய்க் கரைகள் - சாலைகளில் உடைப்பு, வாழைப் பயிர்கள் சேதம் என கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. குமரிமுனைக்கு...
- மக்கள் பணியாற்றுவது ஒன்றே திமுக அரசின் இலக்கு. பேரிடர் காலத்தில் மக்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை. மழையிலும்...
- சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. வில்லிவாக்கம், கொளத்தூர், திரு.வி.க. நகர், எழும்பூர் பகுதிகளில்...
- குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம்...
- மாண்புமிகு அமைச்சர்களின் ஆய்வு முடிவுகளை அறிந்ததோடு, மண்ணின் மைந்தனாக டெல்டா மாவட்ட மக்களின் துயரை நேரடியாகக் கேட்டறிந்தேன். 68,000 ஹெக்டேர் வரை...
- பயிர்களை இயன்ற வரையில் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன; இயலாத இடங்களில் மறுநடவு செய்வதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்;...
- வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டதுடன் கடலூர் மாவட்டம் மாருதி நகரில் இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட...
- உழவர்களின் நலனை என்றும் உயிர்போல் காப்பாற்றி வரும் கழக அரசு வெள்ளத்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரைக் களைவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக...
- மாநிலம் முழுதும் வெள்ளத்தடுப்புக்குப் புவியியல் அமைப்புக்கேற்ப வடிகால்களை அமைக்கும் நீண்டகாலத் தீர்வை நோக்கிக் கவனம் செலுத்தப்படும். புதியதொரு...
- இன்று தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். ஏற்கனவே அம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிய...
- வழக்கத்தைவிட அதிகமாக பெய்த #NortheastMonsoon காரணமாக தலைநகர் சென்னை மட்டுமல்லாது; தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் பாதிப்படைந்துள்ளன....
- கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல்...
- ஆய்வுப்பணிகளுக்கு இடையே, பழங்குடி மக்களுக்குப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்களுடன் உரையாடி...
- தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் மழைக்கால நோய்த்தடுப்புச் சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கிவைத்தேன். சென்னை முழுதும் இதேபோல் மேலும் 200 சிறப்பு...
- தமிழ்நாட்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் விமானம் ஏறும் இடமாகச் சென்னையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கொச்சி...
- வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்டங்களுக்குட்பட்ட அமைச்சர்கள், சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களுடன் தொலைபேசியில் பேசி உரிய அறிவுரைகளை...
- டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள நிலையில் அவற்றைக் காக்கவும்; நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்திடவும்;...
- நொடியும் துஞ்சாது அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசுத்துறை ஊழியர்களும் அவர்களோடு நானும் இந்நெருக்கடியில் உங்களுடன் தொடர்ந்து களத்தில் நிற்கிறோம்;...
- மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில்...
- பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டின் நேரடி விளைவுகளை ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதத்துக்குள்ளாகத் திட்டமிட்ட முன்னெச்சரிக்கை...
- விரைவில் சென்னையை முழுமையாகச் சீரமைப்போம். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விசாரணை...
- 3-ஆம் நாள் ஆய்வுப்பணி! பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது; மீத இடங்களிலும் சுணக்கமின்றிப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து உறுதிசெய்து வருகிறேன்....
- இராயபுரம், துறைமுகம், பெரம்பூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை வெள்ள ஆய்வுப்பணிகளைத் தொடர்ந்தேன்; நிவாரண உதவிகளை வழங்கினேன்....
- Thank you Hon'ble PM @narendramodi. Had discussed about TN having exhausted State Disaster Relief Fund (SDRF) for 2020-21 towards COVID relief...
- காலை எழும்பூர், பாடி, கொளத்தூர், ஓட்டேரி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை சைதை, கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும்...
- பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, எதிர்வரும் நாட்களில்...
- பொறுப்பற்ற ஆட்சியாளர்களால் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் (Human-Made Disaster) மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை என்னால் உணர...
- 1070 உள்ளிட்ட எண்களைத் தொடர்புகொண்டு உங்களது குறைகளைத் தெரிவியுங்கள். அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிட தி.மு.கழகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்....
- #NorthEastMonsoon-ஆல் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்திட பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. அக்கூட்டங்களில்...
- நேற்று இரவு தொடங்கிய கனமழை பல்வேறு இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றறிந்தவுடன் இன்று காலையே அப்பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை...
- மழை வெள்ளப் பாதிப்புகளைச் சீர்செய்ய அரசு நிர்வாகம் முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2...
- #NorthEastMonsoon-ஐ எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில்...
- 2015 பெருவெள்ளம், கொரோனா பேரிடர் என தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோதெல்லாம், தோள் கொடுக்க உங்கள் உடன்பிறப்பு இருக்கிறேன் எனக் களம் கண்ட கழக...
- கழக நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை உடனடியாக...
- #NorthEastMonsoon-ஐ எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வழிகாட்டுதல்களை வழங்கினேன். 9/11/21 அன்று காற்றழுத்தத்...
- #MullaiperiyarDam-ல் உள்ள பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கையாகும். இதற்கான நடவடிக்கைகளைத்...
- இம்முடிவு இருமாநில மக்களுக்கும் நீண்ட காலப் பயனளிப்பதாகவும் நல்லுறவு மேம்படும் வகையிலும் அமையும் என்று @CMOKerala அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்...
- தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ள #Hoote சமூக வலைதளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பின்தொடர:...
- சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! சகோதரி அசுவினி அவர்களுக்கு...
- அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்....
- ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு...
- பூஞ்சேரி கிராமத்து இருளர் & குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை,...
- இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன். https://t.co/7GGamKJtpf
- இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது! 'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை...
- பள்ளிக்கல்வித்துறை சார்பில் 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்களைத்...
- #COVID19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் தன்னலம் சிறிதுமின்றி, நமக்காக உழைத்திட்ட மருத்துவத் துறையினரின் சேவை அளப்பரியது. அத்தகைய 1,05,168...
- உலக விளையாட்டரங்கில் தமிழ்நாட்டின் அடையாளங்களுள் ஒன்றாக மாறியுள்ள @189thangavelu அவர்களுக்கு TNPL விற்பனைப் பிரிவில் துணை மேலாளர் பொறுப்புக்கான...
- #BudgetSession-ல் இந்து சமய அறநிலையத் துறை சார்பில்தான் அதிகளவிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றைச் செயல்படுத்திடும் வேகத்திலும் அத்துறையே...
- புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு அறிவித்த ஏராளமான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, "தமிழர்கள் எங்கு வாழினும் அனைவரும் ஒருதாய் மக்களே! கடல்...