2020-09 feed archive — page 1
Browse original posts and their sources in the 2020-09 DMKSocial feed archive, page 1.
Posts
- எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம்! அரசியல் சட்டத்திற்கு நெருக்கடி தந்த #BabriDemolitionCase-ல் நடுநிலையாகச்...
- விவசாயிகளை கார்ப்பரேட்களுக்கு அடிமையாக்கத் துடிக்கும் பாஜக - அதிமுக அரசுகளுக்கு ஊராட்சி மன்றங்களிலும் எதிர்ப்புத் தெரிவிப்போம்! அக்டோபர்-2 அன்று...
- எழுச்சி மிகுந்த தமிழ் உள்ளங்களால்தான் நம் தமிழகமே கட்டமைக்கப்பட்டுள்ளது. உங்களின் எண்ணங்களுக்கு செயலூட்டி, தமிழகத்துக்கான புதிய விடியலை நோக்கி...
- குட்கா டைரி, கரூர் அன்புநாதன் விவகாரம், ரூ.570 கோடி கண்டெய்னர், RK நகர் தேர்தல், பொள்ளாச்சி சம்பவம், கொடநாடு கொலை, பி.எம். கிசான் முறைகேடு -...
- விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்த @CMOTamilNadu நெல் கொள்முதல் விலையை சாதாரண ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.70, சன்ன ரகத்துக்கு ரூ.50...
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை தமிழ்நாட்டில் களப் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதித்திருக்கிறது! பன்னாட்டு விதை...
- இன்றைய போராட்டங்களின் மூலமாக #TNstandsWithFarmers எனக் காட்டியிருக்கிறோம்! தொடர்ந்து போராடுவோம்! இதுவரையிலான அதிமுக அரசின் துரோகங்கள் போதும்;...
- விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து காஞ்சியில் போராட்டம்! https://t.co/vkOFtxqktS
- கரூர் மாவட்ட திமுக நடத்திய முப்பெரும் விழா கழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! 545 இடங்களிலிருந்து 50,000 பேர் காணொலி மூலமாக...
- கரூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா பொதுக்கூட்ட உரையின் நேரலை... https://t.co/uWfarfJjNd
- ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை...
- மாநிலங்களுக்கான GST நிலுவைத் தொகையை மத்திய அரசு வேறு வகையில் செலவு செய்துவிட்டது. தெரிந்தும், அமைதி காக்கிறார்@CMOTamilNadu; அமைச்சர்...
- எண்திசையிலிருந்தும் இணையம் வழியாக நம்மை நோக்கி வரும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. #எல்லோரும்நம்முடன் இணையும் இத்தருணம்...
- பள்ளிகள் திறப்பை அறிவித்துவிட்டு ஆசிரியர்கள் குறித்து @Vijayabaskarofl, பாடத்திட்டம் குறித்து @CMOTamilNadu முடிவு செய்வார்கள் என்கிறார்...
- தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற #SPBalasubrahmanyam அவர்களின்...
- ஏழை மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தியது கண்டனத்திற்குரியது. வாங்கும் சக்தியை...
- திமுக கடுமையாக எதிர்த்தும் நில மற்றும் கட்டட உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது நிலத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி வழங்கவும்...
- தமிழகத்தில் #Covid19 பாதிப்பு 5.57 லட்சத்தைக் கடந்து, மரணம் 9,000 ஐ தாண்டுகிறது! தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத @CMOTamilNadu அரசும் மத்திய...
- குட்கா விற்பனையை அம்பலப்படுத்த பேரவையில் குட்காவைக் காட்டிய திமுக உறுப்பினர்கள் மீதான இரண்டாவது உரிமை மீறல் நோட்டீசுக்கும் உயர்நீதிமன்றம் தடை...
- இன்று #KolathurVisit-ன் போது ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகளும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளும் வழங்கினேன்! 180...
- மாநில உரிமைகளுக்கு எதிரானவை என வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கேரள அரசு! இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே! மாநில உரிமைகள்...
- மத்திய பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிட்டு திமுக விவசாய அணி கேள்விகளை எழுப்பியுள்ளது. 'எல்லாம் எனக்குத்...
- கொரோனா மரணங்கள்; பொருளாதார வீழ்ச்சி; வேலையின்மை என்ற சூழலிலும் கூட வேத கால நாகரிகத்தைத் திணிக்க பா.ஜ.க. அரசு தனது முழு நேரத்தையும் செலவிடுகிறது!...
- திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை!...
- இந்தி தெரியாவிட்டால் வங்கிக் கடன் கிடையாதா? - ஜெயங்கொண்டம் @IOBIndia அதிகாரியொருவர் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ஆணவத்தைக் காட்டியிருக்கிறார்! இந்தி...
- விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் -துணை போகும் அ.தி.மு.க அரசைக் கண்டித்தும்...
- #AntiFarmerBills-ஐ ஆதரித்திருப்பதுதான் @CMOTamilNadu-வினால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது! பதவியைக் காக்கவும், ஊழல்...
- மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும்...
- #எல்லோரும்நம்முடன் முன்னெடுப்பை அறிமுகம் செய்த 72மணி நேரத்தில் 1,00,000பேர் புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்திருப்பது...
- #NEET தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி @MakkalPathaiTN நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு! எனினும்...
- சமூகப் போராளி - அரசியல் ஆளுமை - இணையற்ற பெரும்தலைவர் இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் இன்று! அவர் நினைவு போற்றிட மணிமண்டபம் அமைத்து- அஞ்சல் தலை...
- பாஜக கூட்டணிக் கட்சியான @Akali_Dal_ கடுமையாக எதிர்க்கிறது! திமுக-வும் எதிர்த்தது! விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் அச்சட்டங்களை அதிமுக அரசு...
- தி.மு.கழகத்துடனான என் பயணம் #PeriyarForever https://t.co/ugzRac7c4W
- மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17! சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு-...
- #NEP குறித்து வெறும் விளக்கமளிக்கப்பதை விட சட்டமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம். ஆனால் @CMOTamilNadu...
- #BC , #MBC மக்களின் நலனுக்காகவே தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட அய்யா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103 ஆவது பிறந்த நாள் இன்று!...
- #NEET என்ற பெயரில் நடந்தது தற்கொலைகள் அல்ல; மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்திய கொலைகள்- முழுக்காரணமும் @CMOTamilNadu தான்! #EIA2020 #NEP...
- முப்பெரும் விழா: சிறப்புரையின் நேரலை. https://t.co/5sZqho3aOs
- கழகத்தின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையைத் துவங்கி வைக்கும் நிகழ்வு! https://t.co/9PzblGXC2E
- தமிழினத்தை தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த பேரறிஞர் பெருந்தகை #HBDArignarAnna இன்று! இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில...
- தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கழகம் பிறந்த நாட்கள் மூன்றையும் கொண்டாடும் முப்பெரும் விழா! முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்த வழியில், கழகம்...
- இந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் @AmitShah இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி...
- #NEET, #EIA, #COVID19 பற்றி பேரவையில் விவாதிக்க வேண்டும் என கோரியிருக்கிறோம். அதிமுக அரசின் #NEET எதிர்ப்பு வெறும் நாடகம்! அமைச்சர்களோ,...
- மாணவர்களே, தைரியமாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்! திமுக ஆட்சியில் #NEET ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு...
- #NEET அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி! #NEET மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ...
- விடுதலை வீரர் #இமானுவேல்சேகரனார் நினைவு நாள் இன்று. தேவேந்திரகுல வேளாளர் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்க வேண்டும்...
- இந்திய அரசியலைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் கழகத்தின் வலிமையை மீண்டும் நிரூபித்திருக்கிறது 3774 உறுப்பினர்கள் கலந்து கொண்ட காணொலி பொதுக்குழு!...
- முதன்முறையாக காணொலி பொதுக்குழுக் கூட்டம்! கனிவான அண்ணன் துரைமுருகன் பொதுச்செயலாளர்; கண்டிப்புமிகு டி.ஆர்.பாலு பொருளாளர்; வாழ்த்துகள்!...
- ‘அரியர்ஸ்’ தேர்ச்சி அறிவிப்பில் எத்தனை குழப்பங்கள்!? சாத்தியங்களை ஆய்ந்து கட்டணம் செலுத்தாதவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கக் கோரியிருந்தேன்!...
- #NEET பலிபீடத்தில் இன்னுமோர் உயிரிழப்பு! அரியலூர்-எலந்தங்குழியில் மாணவன் விக்னேஷ் தற்கொலை. வேதனை! இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து...
- பொதுக்குழுவில் எனது உரை. https://t.co/DyOqw1Wj92
- கழக வரலாற்றில் முதன்முறையாக காணொலி வாயிலாக நடைபெறும் பொதுக் குழு - நேரலை. https://t.co/RUzzNmURSC
- கழக வரலாற்றில் முதன்முறையாக காணொலி வாயிலாக நடைபெறும் பொதுக் குழு - நேரலை. https://t.co/z0x8Pgg7zf
- கழக வரலாற்றில் முதன்முறையாக காணொலி வாயிலாக நடைபெறும் பொதுக் குழு - நேரலை. https://t.co/tsrBRZjXQ1
- அரியர்ஸ் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்பதை @AICTE_INDIA எதிர்த்திருக்கிறது. @CMOTamilNadu எதைச் செய்தாலும் அவசர கோலம்; அரைவேக்காட்டுத்தனம்!...
- #Covid19 பாதிப்புள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிசிகிச்சைக்கான கட்டணத்தை கட்டாயம் ஏற்க...
- இந்தி தெரியாத தனக்கு இந்திப் பிரிவில் பொறுப்பு வழங்கியது குறித்த GST உதவி ஆணையர் பாலமுருகனின் குற்றச்சாட்டு நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும்...
- தலைவர் கலைஞரின் நினைவு போற்றும் இணையவழி மராத்தான் போட்டியை நடத்தியுள்ள திரு @Subramanian_ma, நுழைவுக்கட்டணமாகக் கிடைத்த ரூ 23,41,726 -ஐ அரசின்...
- விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் #PMKisanSammanNidhi திட்டத்தில் தமிழகமெங்கும் மோசடி! @CMOTamilNadu-ன் மாவட்டத்தில் மட்டும் 10,700 போலி விவசாயிகள்...
- தமிழ்நாட்டில் 2017-18 ஆம் ஆண்டுகளில் குற்றச்செயல்கள் 18.61% அதிகரிப்பு! சென்னையும், கோவையும் கொலைநகரங்கள் என தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தகவல்!...
- ஜே.ஜே.எம் குடிநீர் திட்டத்திற்கான ஊராட்சித் தீர்மானங்களை,பேக்கேஜ் டெண்டருக்கு ஏற்ப முன்தேதியிட்டு அளிக்குமாறு அதிகாரியே மிரட்டும் ஆடியோ,...
- #COVID19-ல் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் #RTI தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள்:103!...
- நாடாளுமன்றம் கூடும் முன்பே #NEP குறித்து ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்! @PMOIndia இதனைக் கைவிட...
- அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வாழ்நாளை வகுப்பறைகளில் அர்ப்பணிக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகள்! ஆசிரியர்...
- கடலூர், குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது. 4 மாதங்கள் வருமானம் இன்றி மீண்டும்...
- சூழலியலைத் தகர்க்கும் #EIA 2020draft: காணொலிக் கருத்தரங்கு. https://t.co/Zjcbm1JqBb
- தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம்...
- பொருளாதார சூழல் குடும்பங்களில் மன உளைச்சலை உருவாக்கும் சூழலில் ‘செமஸ்டர் கட்டணத்தை கட்டாவிட்டால் அறிவிப்பு பலகையில் பெயர் வெளியிட்டு அவர்களை...
- In the midst of an unprecedented pandemic, #QuestionHour is more pertinent than ever as citizens need transparent information. Suspension of this...
- 1989: #PG படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு #Reservation. 1999: அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் சலுகை பொருந்தும் என GO. 2001: உயர்நீதிமன்ற சட்டப்...
- ஆன்லைன் வகுப்பிற்கு ஆண்ட்ராய்டு போனுக்காக சகோதரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நித்யஸ்ரீ என்ற மாணவி தற்கொலை! நெஞ்சு கனக்கிறது! அரசின்...
- தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, #NEET பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி! நீட் போன்ற...
- அன்றாட வாழ்க்கை அசைவின்றி நின்றிருக்கிறது- வங்கிகளோ வட்டி வசூல் நடத்திட, பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தி, சுங்கச்சாவடிக் கட்டணத்தையும்...
- தென்னகத்தின் விடுதலை வேட்கையையும் சுயாட்சிச் சரித்திரத்தையும் யாராலும் மறைத்திட முடியாது என்பதற்கு, மலையொத்த சான்றாக உயர்ந்து நிற்பவர் மாவீரர்...