2020-04 feed archive — page 1
Browse original posts and their sources in the 2020-04 DMKSocial feed archive, page 1.
Posts
- ஊரடங்கு குறித்து அடுத்து அரசு என்ன முடிவெடுத்தாலும், அதற்குக் கட்டுப்பட்டு பொதுமக்கள் சமூக ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பதற்றம்...
- பொதுமக்களின் உதவி எண் #OndrinaivomVaa #NallorKoodam https://t.co/gXSZJgtgY6
- ஏழை எளியோருக்கு உணவு https://t.co/bMwhd1tH3A
- அதிமுக அரசால் காவிரி நதிநீர் உரிமை பல கட்டமாக பறிகொடுக்கப்பட்ட நிலையில், காவிரிநதிநீர் மேலாண்மை ஆணையத்தையும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின்...
- Since the announcement of #OndrinaivomVaa initiative, many individuals have reached out offering to volunteer and help those in need across the...
- Individuals can register at https://t.co/qdf4bBsqUF to commit time, resources or know-how to help those in need living in and around their locality.
- Yesterday, I interacted with the first group of volunteers who have joined us through Nallor Koodam. Their compassion & conviction gives me...
- அயலகத்தில் வாழும் தமிழர்களுடன் இன்று காணொலியில் உரையாடினேன். பலரும் நாடு திரும்ப விரும்புகிறார்கள். உடனடியாக இணையதளம் வழியாக பதிவினைத் தொடங்கி,...
- #COVID19 போரில் கண் துஞ்சாது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தை இறுக்கியிருக்கிறது அதிமுக அரசு. மத்திய...
- ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலையைக் குறைத்து டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்களின் மீது பொழிந்துள்ள கருணை மழை. ரூ. 245 மதிப்புள்ள...
- மக்களின் உயிர் - மருத்துவர்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறையற்ற ஆட்சியாளர்களால், RGGGH-ல் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
- #OndrinaivomVaa திட்டத்தின்கீழ் உதவிகள் வழங்கி வரும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் கடந்த 3 நாட்களாக காணொலி மூலம் கலந்துரையாடி,...
- #OndrinaivomVaa உதவி எண் (90730 90730) தொடங்கப்பட்ட 5 நாட்களில் இதுவரையிலும் சுமார் 2 லட்சம் பேர் உதவி கோரியுள்ளனர். இலட்சக்கணக்கானோர்...
- பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று...
- கோவையில் #Corona தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என திமுக MLA கார்த்திக் சுட்டிக்காட்டியதை வெளியிட்ட 'சிம்ப்ளிசிட்டி' இணைய இதழின்...
- மத்திய வரி வருவாய் தொகுப்பிற்கு அதிக அளவு பங்களிப்பைச் செய்து வரும் தமிழகத்திற்கு, அதற்கேற்ற நிதிப்பகிர்வு 15-வது நிதிக்குழுவின் இடைக்காலப்...
- #CoronaLockdown ஆல் தமிழகமே முடங்கியுள்ள நிலையில் உணவு,மருத்து போன்ற அத்தியாவசியங்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நெருக்கடியை...
- ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லை எனப் போராடியிருக்கிறார்கள்....
- அம்மா உணவகங்களில் இலவச உணவு; தூய்மைப் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம்; பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து செய்திகளை மின்னஞ்சலில் அனுப்புதல்;மின்...
- #CoronaVirus பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் சைமன் அவர்களின் உடலை கொண்டு சென்ற வாகனத்தை பொதுமக்கள் தாக்கியது வேதனை அளிக்கிறது. மக்களின்...
- பேரறிஞர் அண்ணாவை அவமதிக்கும் கேலிச்சித்திரத்தை @dinathanthi அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு; ஆனால்...
- நெருக்கடியை வென்றெடுக்க ஒரே வழி மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் கைகோர்ப்பது தான். மக்கள் வழங்கும் ஆதரவு மூலம் தேவைப்படும் அனைவருக்கும் உதவிகள்...
- இன்று, நான் "ஒன்றிணைவோம் வா" எனும் முயற்சியை அறிவிக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் ஒற்றுமையே பலம்! #OndrinaivomVaa https://t.co/EZEb21L8fz
- தமிழகத்தில் #COVID19-க்கு மேலும் ஒரு மருத்துவர் பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது. மக்கள் நலன் காக்கப் பணியாற்றும் காவல்துறையினர்,...
- துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் &அம்பத்தூர் தொகுதிகளில் #CoronaLockdown-ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான...
- #CoronaVirus பரிசோதனைக் கருவிகள் எத்தனை - என்ன விலை- எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக...
- அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் @CMOTamilNadu கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடிவிட வேண்டாம். #CoronaVirus நோயை மறைக்காதீர்....
- ஈகையின் நியாயம், தர்ம சிந்தனையின் நேர்மை, பேரிடரின் போது உதவும் கரங்களின் முக்கியத்துவம், மனிதாபிமானம் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில்...
- #CoronaVirus நெருக்கடி காலத்தில் திமுக தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. நிவாரணத் தொகை உயர்வு, ஊழியர்களுக்கு தேவையான...
- அனைத்துக் கட்சி கூட்டம் பாதுகாப்பு விதிகளுடன் நடைபெறும் என திமுக உறுதியளித்தும், தலைமைச் செயலகத்தில் பல்வேறு கூட்டங்கள் நடத்திய அதிமுக அரசு...
- பிரதமர் @narendramodi வழங்கிய 7 அறிவுரைகள் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள்...
- #Lockdown காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது...
- ஊரடங்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆய்வுகள், இதற்கிடைப்பட்ட காலத்தில் உரிய நிவாரணம்; இவையாவும் தீர ஆராய்ந்து, நிபுணர் குழுக்களின் ஆலோசனைகளோடு...
- வீடு, வாசல் மற்றும் உறவுகளை துறந்து தங்களுடைய வாழ்வாதாரம் தேடி வந்தவர்களாய் பிற மாநில தொழிலாளர்களை நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழகத்தின்...
- #CoronaVirus தடுப்புக்கான #Lockdown 18 நாட்களை கடந்த நிலையில், பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ...
- திமுக எப்போதும் மக்களுக்கு துணையாக இருந்திடும் என்பதை களத்தில் கழகத்தினரின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளன. மக்களின் உயிர்தான்...
- #Lockdown பாதுகாப்புப் பணியில் மாரடைப்பால் மறைந்த, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும்...
- During today’s all party meeting with @PMOIndia, our floor leader TR Baalu stressed on the low testing numbers, inadequate PPEs, TN’s fund...
- வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு...
- சைதாப்பேட்டை பகுதியில் #Corona ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத் திறனாளிகளுக்கான உணவுப் பொருட்களை, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர்...
- ஊரடங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியேறும் பொதுமக்களின் சமூக பொறுப்பு...
- திமுக MLA @V_Senthilbalaji ஒதுக்கிய நிதியை மார்ச் 28ல் ஏற்று, 31 அன்று ஆட்சியர் மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருப்பது எளிதில் புரியும்!...
- பிற மாநிலங்களைவிட தமிழகத்திற்குக் குறைவான நிதி, MP-க்களின் #MPLADS நிறுத்தி வைப்பு போன்ற செயல்கள் ஜனநாயக வழிமுறையன்று. விஸ்டா திட்டத்துக்கு...
- அரவக்குறிச்சி MLA @V_Senthilbalaji தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில்...
- Dear Uddhavji, Thank you. Really appreciate the swift action. Requesting your extended support till the crisis persists. @CMOMaharashtra
- Hon'ble @CMOMaharashtra, Tamil Nadu workers staying at SPM school camp, Solapur are complaining of mistreatment & are facing issues regarding...
- கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்! #TNFightsCorona https://t.co/HzysoPS0jG
- கொளத்தூரில் கொரோனா பாதிப்பு குறித்த கள ஆய்வு மேற்கொண்ட போது நியாய விலைக் கடை ஊழியர்களிடம் அத்தியாவசிய பொருள்களின் வரத்து,ஊழியர்களின் வேலை நேரம்...
- Interacted with Police Personnel at Peravallur police station about the difficulties they are facing during the lockdown and distributed face...
- #Corona ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கொளத்தூர் தொகுதியிலுள்ள தூய்மைப் பணியாளர்கள், வெளிமாநிலத்தவர், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும்...
- கொரோனாவிற்கு எதிராக தடுப்புப் பணிகளை மேற்கொள்ள களத்தில் உள்ள வசதிகள் பற்றி மருத்துவ நிபுணர் குழுவினருடன் தொலைபேசி வாயிலாக கலந்தாலோசித்தேன்....